கட்டாய கல்வி அவசியம் சி.இ.ஓ., தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2013

கட்டாய கல்வி அவசியம் சி.இ.ஓ., தகவல்.


"மாவட்டத்தில், வயது 6 முதல் 14க்கு உட்பட்டவர்கள் கட்டாயம் அடிப்படைகல்வி பெறவேண்டும்" என அனைவருக்கும் கல்வி திட்ட சி.இ.ஓ.,
கணேசமூர்த்தி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு 3(1) ன் படி வயது 6 முதல் 14க்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம்ஆரம்ப கல்வி பெறவேண்டும். இது ஒவ்வொரு குடிமகனின் கடமை.எஸ்.எஸ்.ஏ., மூலம், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, ஆண்டுதோறும், பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள், வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் , இந்த வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பள்ளிக்குசெல்லாமல் வேறு பணிகளில் ஈடுபட்டால், உடனே, எஸ். எஸ்.ஏ., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், சி.இ.ஓ., மொபைல் எண்: 73730 02891, 97888 58968-ல் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி