RTI News: ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு பல்கழைக்கழத்தில் இரண்டுபட்டங்களை படிக்கலாம். அதை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. ஆனால் இரண்டு பட்டங்களின் தேர்வுகாலஅட்டவணை மட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2013

RTI News: ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு பல்கழைக்கழத்தில் இரண்டுபட்டங்களை படிக்கலாம். அதை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. ஆனால் இரண்டு பட்டங்களின் தேர்வுகாலஅட்டவணை மட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது.


RTI Letter available in TNPTF 2012 GO book,
page-17.
Letter No-114632/c3/09.
Dt- 8.12.09.







2 comments:

  1. sir,
    nan 2008 april bed mudithen 2008 july il MPhil mudithen nan pg trb post ku eligible avena nan employment il irandum reegiser seithulen plese yaravathu sollunga;

    ReplyDelete
  2. Sir
    நீங்க
    மேலேகுறிப்பிட்டுள்ள
    ந.க.எண்
    நாள்
    சரியாகஉள்ளது
    ஆனால்
    TNPTF 2012 G.O.BOOK
    PAGE NO :17ல்
    கேள்விஎண்
    6க்கான
    பதில்மட்டுமே
    கொடுக்கப்பட்டுள்ளது
    பெறுநர்=தே.அடைக்கலமேரி,
    க/பெ.ஆ.தேவதாஸ்,1791,மூர்த்திநகர்
    காளையார்கோவில்
    என்று
    உள்ளது
    முழு
    விவரமும்
    இல்லை
    முதல்
    5கேள்விகளுக்கு
    வந்துள்ள
    RTI
    பதில்கள்
    எதிலுள்ளது
    எனக்கு
    தேவைப்படுகிறது
    கொஞ்சம்
    சொல்லுங்கள்
    அய்யா.
    இப்படிக்கு
    பாபு
    ஆசிரியர்
    Tnptf தலைவர்
    தோகைமலை
    கரூர்
    மாவட்டம்
    கடைசியாக
    வந்த
    இது
    போன்ற
    ஒரேகல்வியாண்டில்
    இரண்டு
    பட்டப்படிப்புக்காண
    தகவல்பெறும்உரிமைச்சட்ட
    கேள்விபதில்கள்
    வந்திருந்தால்
    எனது
    வலைதள
    முகவரிக்கு
    அனுப்பிவையுங்கள்
    81rayappan@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி