D.T.Ed + B.Lit முடிந்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கான தகுதி இல்லை என்றும்
, B.Ed முடித்திருக்க வேண்டும் என்று RTI-ல் பதிலளித்தது. தற்போது தகுதி உண்டு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிலளித்துள்ளது.
என்ற தகவல் கிடைத்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கடிதநகலினை விரைவில் வெளியிடுகிறோம்...
sir, One small change . . .
ReplyDeleteAntha RTI Letter ra TRB ku forward pannathea SCHOOL EDUCATION DEPORTMENT Than. so TRB um school EDUCATION Dept um same Ans thaan gave.
Next year TET & PG exam varuma, vacancy evlavu? pls any bdoy
ReplyDeleteana unkalukku remba kusumbunga.
Deleteவரும்
DeleteAppointement orders are being issued to those who are participated in certificate verification on september in chennai... Do you know any detail?
ReplyDeleteIs it true? Where you got this infrmn?
DeleteIf it is true kindly give details......
I also belong to that category...
2012 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் மீண்டும் ஒருமுறை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களுள் தகுதியானவர்களுக்கு தற்போது பணிநியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தகுதியான பலருக்கு இதுபற்றிய தகவல் கிடைக்கப்பெறவில்லை. எனவே இந்த நியமன ஆணைகள் எதனடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறேன்..
ReplyDeleteAppadiya ...
DeleteMy cv also finished in September only......
But there is no call yet from trb.....
If you know please let me know......
yesterday i went to trb and askd regardng that.... but trb replied that appointment orders are being issued to only the candidates those who hav got court order .
DeleteSir dted mtdithuvitu b.sc science mudithal paper 2 eluthalama
ReplyDeletenot possible sir
DeleteD.Ed +B.A tamil paper 2 eligible?
ReplyDeleteBLit Tamil +DTEd paper2 eligible k sir but engaluku scoial science than 60marks Ku varuma pls explain
Deleteremba kevalamana mudivu.nanga ellam rs 100000 spend panni b.ed padippom.b.lit mudicha b.ed thevaiyillam entha uru rules da.
ReplyDeleteஒரு லட்சம் செலவு செய்து நீங்க b.ed படிக்க யார் சொன்னது ...ஒழுங்கா படிச்சு +2 ல அதிகமா மார்க் வாங்கி இருந்தா வெறும் 5௦௦௦ செலவுல படிச்சிருக்கலாம் ....நீங்க ஒரு லட்சம் செலவு செஞ்சதுக்காக மத்தவங்க அதாவது dted 2 வருடம் படிச்சவங்க தெருவுக்கு போகணுமா ...எந்தஊர் நியாயம் ...
Deletei 2004 appoiment, now Ded,b.lit.,B.ed, so next year exam eluthuna lapamma nasdamma ?
ReplyDelete10+diploma 3years+b.sc+b.ed nan paper 2 pass panniyerukken nan quqlifieda plz reply
ReplyDeletei think yes, G.O NO;242, Higher secondary education is equal to three yrs diploma in directorate of technical education (the G.O is from 2012). So don't worry check and conform it.
DeleteThe date of G.O is from 18/12/2012
DeleteSIR PLEASE INFORM ABOUT THE ELIGIBILITY OF B.Lit WITH TPT FOR TAMIL B.T POST
ReplyDelete{+2),+(dted),+(blit) mudithal paper 2 ezhuthalama? reply me sir
ReplyDeletePaper 2 எழுதலாம்
Deleteஎழுதலாம்
DeleteSir (+2) +BA(Tamil)+TPT mudithal teacher eligible exam eluthalama
ReplyDeleteஎழுத முடியாது
DeleteSir BA Eng + Dted paper 2 eluthalama
ReplyDelete