ஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் 'ரிசல்ட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2013

ஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் 'ரிசல்ட்'


ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது. ஜூனில் நடந்த ஆசிரியர் பயிற்சி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வை, 'ரெகுலர்'மாணவர் மற்றும் தனி தேர்வு மாணவர் என, 40 ஆயிரம் பேர் எழுதினர். தற்போது,
விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்ததை அடுத்து, அடுத்த வாரத்தில், முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க,தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி