Click here Dinamalar link
உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே,புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.கடந்த ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி
பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர்" என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாகஉள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில், உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.கடந்த ஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி, ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும்பணி நடந்து வருகிறது. விதிமுறைப்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே வருகின்றனர்.இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்; பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளது. இதனால், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணியிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
sorry kalviseithi
ReplyDeletedear kalvi seithi administrator, commerce history revaluation irukka illyanu theirriunju sollunga/
ReplyDeletetet result varathuku munnadiye trb office la ottapatullathu nu sonnathu mudhalla kalviseithi website than appa nambanavanga ippa namba kudatha dinamalar news than avunga poduranga so dinamalar paper ku phone pottu thitunga ivungala ean thituranga intha website illana eppadi namaku news varum
ReplyDeleteகல்விச் செய்தி நண்பர்களே,
ReplyDeleteநான் எந்த ஒரு செய்தியினயும் உறுதி படுத்தாமல் வெளியீடுவதில்லை உறுதியான செய்திகளையும்,செய்தித்தாள்களில் வரும ்செய்திகள் உண்மை என்ற நிலையில்தான் இங்கு வெளியிடுகிறோம். இதில ்கல்விச்செய்தியின் எந்தவித தனிப்பட்ட கருத்தும் இல்லை. ஆசிரிய நண்பர்கள் அனைவரும் பயன்பெறவும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் நீங்கள ்பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நடத்தப்படுகிறது.
நன்றி நண்பர்களே,
கல்விச் செய்தி.
ok sir madhiyam vandha tamil pg flash news unmaiya athanai delete panna karanam enna nanga trb pgtamil select panna candidates news pathahum bayangara tension agitom innum sappida kuda mudiyavillai asai asaiyaga irunthu sami kumbitu certificates ellam eduthu cv kaga vachirukom antha nerathil intha madhiri confirm pannatha news vantha eppa di iruku enga idathula ungala vachi parunga sir
ReplyDeleteDear admin,
ReplyDeleteA humble request for you.
Here after please do not publish Dinamalar news and THAMARAITHAMIL blog news.
Both are not true. Always there publish their own thought a a news.
Thanks.
All selected pg Tamil candiate dont worry if any body file case against for that marks court will dispose bec of late petion. I am discussed with lawyers and coment here.
ReplyDeletewhen tet cv
ReplyDeletekalvi seithi yai naanga nambarom athunalla than pathute irukom but oru sila news paperle varathu logic illame irukkumbothu atha analyse panni podunganu request pannikkorom. one example dinamalar news 1.60 lakh perukkum certificate verification pannanumnu sonanangala andha mathiri..
ReplyDeleteJan 1st week
ReplyDeletesurplus
ReplyDeleteposting podara nala tet paper2 passed canditatesku yarukum vacancy
suffer agathu. so dont wory friends. feb 28 ku munadiye posting
vanthrum.
tet & pg nanbarkalea, nam kankal poorthu thukkam illamal nirkirathu tet cv date therinthukolla, pg tamil candidates dont worry surely god will be with u all and cv will be a succesful one. as court already said no more petitiopns will be accetpted hereafter reg trb or tet. even our govt can pass a GO reg filing case period(date/ timing). I too waiting for trb final list- I attented cv on nov 5 in additional list. this new year will be the good one to us. our hard work and patience will bring us success.
ReplyDeletejan 20 tet cv. this is true news. call trb.
ReplyDeletesir neenga eppa call panninga intha news unmaiya irunthal namaku ithu nalla new year pongal ellam irukum please tell the number nangalum call panni parkirom
Deletereally, its good to hear friend
ReplyDeleteWhat about commerce and history revaluation
ReplyDeleteUnmayana news sir jan 20 cv ya nampalama
ReplyDeletefriends,
ReplyDeletetet cv and posting udane nadaka oru nalla vazhi iruku cm ku ellorum mail anupalam ippa kodanadu sendrullar so nidhanamaga mail parpanga mail address cmcell.tn.gov.in or drjjayalalitha@gmail.com ellorum anupina namma nilaimai avunga purinjikuvanga udane trb ku tet cv nadathumbadi order poduvanga avunga romba forward avangaluku trb nadathara koothu ellam theriyama irukalam so education minister ku order poduvanga friends ellorum mail pannunga
நீங்கள் தேர்வு வாரியத்துக்கு சென்றால் நம்பகமான பதில் கிடைக்கும்.
ReplyDeleteதிங்கட்கிழமை குறைதீர் நாள்.
CM sonalum court order theriyama TRB CV nadathamatanga! case pota engalukum nichayam nala mudivu varum!
ReplyDeletesir case pottavangalukku mark podanum avangalum pass aganum ithil engaluku kashtam illai nangalum pona murai 88 mark than ethavathu correction irukatha tet pass percentage kami pana matangalanu thinamum parpom so unga vali engaluku theriyum mudhalil pass pannavangaluku cv nadathivittu court judgement vantha piragu ungalukum nadathalame friends appointment order ellorukkum ondraga kodukalam
Deletesir trb pannuna mistakelathan nanga 88 mark eduthirukkom.trb correct answer koduthiruntha 94 mark eduthiruppen.madurai high courtla trb fine kattirukku karanam .vinathal thayaripil trb kavanakuraivaka seyalpattathu.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePls try this no::044 28272455. (trb). You will always got good news frnds.
ReplyDeletethat number la (trb) always saying... please wait process is going...
DeleteMr.Ganesan, Amma Elam therinjavangalavae irukatum but andha ammavum court solrada accept panathan aganum! Samacheer kalvi books issue panra vishayathula ena nadanduchunu konjam remind pani parunga, supreme court theerpuku thalai vanangikiraenu idae amma dhan arikkai vitanga! So app avanga oversmart ah nadandukama irundrunda adu vera issue agirikum, so epo oversmart ah irukanumo apo oversmart ah irundu dhan aganum!!!
ReplyDeleteDei idula Amma pathi enada thapa comment panrikan shyam??? Nee dhan da thevailama politics vechu blackmail panriya? Nee dhan da ----------.
Deleteenna virivana seithi
ReplyDeleteவிரிவான செய்தி:முதுகலை தமிழாசிரியர் தேர்வு- மீண்டும் வழக்குகள்
ReplyDeleteஅரசுப்பள்ளிகளில் காலியாக கிடக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் எழுத்து தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி எழுத்து தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி நடத்தியது. தமிழ் உள்பட அனைத்து பாடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 முதுகலை பட்டதாரிகள் எழுதினார்கள்.
தேர்வு எழுதிய அன்றே தமிழ்பாடத்தில் 40–க்கும் மேற்பட்ட வினாக்கள் சரியாக தெரியவில்லை. வினாத்தாள் சரியாக அச்சாகவில்லை என்ற புகார் எழுந்தது. பலர் நீதிமன்றத்திற்கு சென்றனர். இதன்காரணமாக தமிழ் பாடத்திற்கு உரிய முடிவு தவிர மற்ற பாட முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 7– ந்தேதி வெளியிடப்பட்டது. பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்ப்பாடத்திற்கு உரிய முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்தபடி இருந்தனர்.
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தபோது.நீதியரசர்கள் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர். அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு அவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளபடி கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து.வழக்கினை ஒத்திவைத்தனர்
இந்த நிலையில் மாலை தமிழ் பாடத்திற்குரிய முடிவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 23.12.13 அன்று வெளியிடப்பட்டது.Dec 30 மற்றும் 31–ந்தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர் ஆகிய தேர்வு இடங்களில் 605 பணியிடங்களை நிரப்ப 694 பேருக்குசான்றிதழ் சரிபார்த்தல் நடக்கிறது
இந்த சான்றிதழ் சரிபார்த்தல் மதுரையில் உள்ள சென்னை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுப்படி நடத்தப்பட உள்ளது. ஒரே மதிப்பெண்ணை பலர் எடுத்திருப்பதால் ஒரே மதிப்பெண் பெற்ற அனைவரும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டதால் வேலைக்கு உத்தரவாதம் என்று யாரும் நினைக்கக்கூடாது. இந்த பட்டியல் தற்காலிகமானதுதான். பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் இறுதி பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தேர்வு முடிவு வெளியிடப்படும்போது பி வரிசை வினாத்தாள் குளறுபடிக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த தேர்வர்களுக்கு அவ்வாறு எவ்வித தீர்வும் வழங்கப்படாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் வேலூர் திருவண்ணாமலை தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஒரீரு மதிப்பெண்களால் வாய்ப்பை இழந்த பலர் இதுகுறித்தும், பிழையான வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகமுடிவு செய்துள்ளனர். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் அவசரவழக்காக 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் அவை 30. 12 1013 அன்று நீதியரசர் வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் மதுரை கிளையிலும் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள ( TO IMPLEAD IN WA(MD).1089/2013 and WA(MD).1090/2013 ) வழக்குரைஞர்கள் பொன்ராம்குமார்,சங்கர் ஆகியோர் மனுதாரர் சர்பில் மனுஒன்றை தாக்கல் செய்துள்ளனர் இது விடுமுறைக்கால நீதிபதிகளான பிரகாஷ்,மகாதேவன் ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் டிசம்பர் 30 அன்று விசாரணைசெய்யப்படவுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில், பலர் ஓரிரு மதிப்பெண்களால் வாய்ப்பை இழந்துள்ளனர் ஏற்கனவே வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு 21 கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளாதால் அதேபோல் பாதிப்படைந்துள்ள பலருக்கும் நீதிமன்றத்தால் தீர்வுகிடைக்கும் என்று நம்புகிறோம் என்றனர்
Mr.velan thangavel(thamarai Tamil blog owner) ,whether U R waiting for re exam to earn more money from your centre?being a govt pg teacher,U are not supposed to publish any un authorized news..but you are searching vigourously for any updates against our govt and publish it in ur blog. One thing clear,implead in cases and all not a matter.for someother reasons only our govt and trb is waiting for appointment.they didn't care for cases.last year too even 250 cases pending they put appointment..
DeleteMr.Vishnu, last year totally different from this year! First of all these many cases were not filed last year! This year it's totally different scenario. Did u ever went to the court on TET case hearing??? I have filed case, on last hearing TRB asked time till Jan5th!
DeleteMore over u can't threaten somebody for posting their view! It's their basic rits! Either u support it else keep quiet!
Its not threatening...being a govt servant he is not allowed to do this...its ur right to give any comments but not him.. Ask ur friend to resign his job and give comment.. Also am a candidate who filed case last year..so I know the court procedure better than you...
DeleteMr.shyam no way you can't win any of ur cases...best of luck
DeleteVishnu bharathi, he s not my friend! What if he is a government servant?? First of all he is a Indian citizen and he has basic rights to speak or write his thoughts! even if he oppose government, let the govt face it not U!!!!!
DeleteAgain telling u last year is no way same as this year!!! It's purely ur foolishness to file last year, bcos last year TRB itself gave grace marks, even after getting that marks u filed case means u should be mentally wrong!! Don't ever tell that u only know everything better, becos there will be somebody who knows better than u and u will realise that before Jan10th!
Vishnu bharathi or Vishnu prasath whatever may be! I know the way of winning my case and I don't need ur useless words!! FYI, in Madurai already so many people have won their cases by getting marks for 3questions, so thanks for ur concern!
DeleteThis news already published in THAMARAITHAMIL blog
ReplyDelete88 matrum 89 mark ulavarkal select anal. 84 matrum 85mark. Eduthavarkal courtil case podalama author, case poda readyyaka 15 candidates ullam
ReplyDeletevaalga valamudan
DeleteEnjoy
ReplyDeletegod bless you 88,89 canditates. by pass panni ungalal pathika pattor sangam.
ReplyDeletepeople are going through these comments and reading them as a FULL TIME job. the relevance and the importance of the news has taken the back seat sadly.
ReplyDeletedear paper2 tet pass candidate
ReplyDeleteemail:tetpaper2@gmail.com
password:tntetpaper2
indha email address ku unag tet mark ,community,weightage,distric, anuppunga ..
nammaloda major la evvalavu candidate pass nu naamalae therindhokolvom...
Iedhuvarai indha mugavariyai payanpaduthiyavar ananaivarukkum details(2nd update 115 tet paper2 pass candidate details ) anuppapattu ulladhu .
3rd update viraivil anuppa padum endru therividhukolkirom.
Plz inform to all tet paper2 pass candidate
dear paper2 tet pass candidate
ReplyDeleteemail:tetpaper2@gmail.com
password:tntetpaper2
indha email address ku unag tet mark ,community,weightage,distric, anuppunga ..
nammaloda major la evvalavu candidate pass nu naamalae therindhokolvom...
Iedhuvarai indha mugavariyai payanpaduthiyavar ananaivarukkum details(2nd update 115 tet paper2 pass candidate details ) anuppapattu ulladhu .
3rd update viraivil anuppa padum endru therividhukolkirom.
Plz inform to all tet paper2 pass candidate
Nallathu nadakkuma........nalla varththai solluingka......TRB-TNTET...............
ReplyDeleteJan end tet post appoint tngovt
ReplyDeleteRe-result coming soon!
ReplyDeleteU r very correct my friend, re result coming soon! This is not fake news! True news, that's why TRB itself removed the link of the result which has been updated on Nov5th! If u people have doubt u can check with TRB official website!
ReplyDeleteSir nejamadhan solringala? Iam also 89, kandipa reresult varuma
ReplyDeleteThere is no changes for tet result & final key by trb staff told
ReplyDeleteGo and check TRB website! TET2013 result not available there in website!
Deletes sir, tet 2013 result not available in trb website.so definitely reresult coming soon. hard work never fails.
DeleteAMA sir, tet link not available apdinu varudu! Apo reresult confirma??????????
Deleteany news about commerce and history revaluation?
ReplyDeleteSupera commedy panranga somebody pls call & clear ur doubt trb
ReplyDeleteApadina hall ticket link trb website illa so reexam varuma so dont make confuse friends
ReplyDeleteAdhimaedavi madiri question kekrada nenachukitu kenathanama question kekadinga! Last year 2012 result link ipavum work agudu, poi parunga! But 2013 Nov5th vanda result link matum yen "SERVICE UNAVAILABLE" apdinu varanum?? Check pantu pesunga!
DeleteHello TRB website poi result link varumanu check panunga boss, apo theriyum yaru comedy panranganu
ReplyDeleteUseless loosu payalae,90 mark edukka vakkilae enga comment panna vandhutae.nee case pottu just aanaalum unakku velai kidaaikaadhu.idhu pass panna engalin saabam.idhu mattimalla nee enga cm amma Vikki opponent comment pandriyaa.unaku evalavu ----kozhuppu irukkam.vaaiyai ---- mooditu irukuradhu unaku nalladhu.enga cm amma illaiyana nee exam ezudhi irukka mudiyaadhu.hello admin delete comment from this person against passed candidates and our govt.just 90 mark edukka mudiyalae nee adhi medhavi madhiri mathavangalae comment pandrae
DeletePoda loose! Na cm ku edira endha comment yum panala! Enoda comment inum anga dhan iruku ni olunga padi da ----------!!!! Na erkanavae idu samandham CM cell ku online la complaint panikraenu da! Unoda poochandi velaiya mathavanga kita kaatu!
DeleteTRB website pathrupa, vayitherichal unaku! Poda ------------!
Inda madiri kevalamana enna irukadala dhan inum cv nadakama alladuringa, idula saabama vidringa saabam?? Adu ungalukae thirumba varum
DeleteWell said..
DeleteDei porama pudicha naaya, reresult varadu urudiyanadum saabama vidra? Idula politics vera yenda ilukura?? Shyam thapa comment panada rumour kelapura! Nee than da loosa paya
DeleteSamacheer pathi supreme court order pathi sonnadhellam govt opponent karuthu dhane mr
DeleteApo andha karutha dhan govt seyalpaduthunanga, apo aduku name ena Mr??
DeleteHello mr anonymous comment 10.11, adu onnum enoda sondha karuthu ila, adu supreme court order!! Ada govt accept panangnu sonaen! Idula opponent comment ena iruku??? Poramaila pesadinga!
Deletevetri perta manitharellam puthisali illai.puthiyulla manitharellam vetri kanpathillai.88,89 mark edutha candittatea yarum kevalama pesatheenkada.appadi avangala kevalama pesuna ketka kodatha ketta varthaila thittituven
Deletenanga puthisaliyana ungala kevalama pesalai. ana pass panninavanga valkaiyila vilayadareengale!!
DeleteI got 90, enoda mark korayuma
ReplyDeleteNO NO Kuriyathu, re result vanthalum Pass ana candidate kku entha prachanium illai
DeleteKadupaethuranga my lord!
ReplyDeleteplz avasarapattu yarum varthaikalai vidatheenga. Final decision ethuvaga erunthalum athu oru silaruku good ah erukum. Oru silaruku bad ah erukum. Plz porumaya erunga..
ReplyDeleteSir it is true that 2013 result link is not available, so I shared it! Poramaila oru silar pesuranga, reresult varumbodu avangalam realise panuvanga!
ReplyDeleteshyam sir,
DeletePlease give me your contact no. I want to speak with you regarding this
Shyam sir,
DeletePlease give me your contact no. I want to speak with you regarding this. I am also 88
Ramesh sir u give ur number I will cal u
DeleteShyam sir,
Delete9626742278. My mobile is no tower. So try this no. 0413 2656271
Shyam sir,
Delete9626742278. My mobile is no tower. So try this no. 0413 2656271
Shyam sir,
DeletePlease now call this no. 9626742278.
NO NO Kuriyathu, re result vanthalum Pass ana candidate kku entha prachanium illai
ReplyDeleteKandipa korayadu sir, 87, 88, 89, marks matum marum
ReplyDeletePracticala think pannina revaluation panni reresult varum bit apdiea vanthalaum athu subsiquent resultnuthan publish pannuvanga palaya linka athukaga cut pannanumnu avasiyam illayea? so athu technical errora irukalamnrathu ennoda karuththu, rersult vantha exame eluthina ellarukkumthan additional mark kidaikum athula 103 to 104 vanginavangal ellarum aduththa cuttoff 105ku poiduvanga so reresultukkppuram arrount 16000 passpanranganu vatchukuvom appo cuttoff above 79 itunthalthan englishku posting kidaika vaipu irukumnu nenaikirean this is my thought only but unnai trbkuthan theriyum
ReplyDeleteU r absolutely correct sir. Competition should be more. There will be a chance to get a job for candidates who will pass through re-result because of their good weightage. May be passed candidates (in first result) will not get the job because of their low weightage.
DeleteI have one doubt that is, One question deleted means all the person get the mark. Why I asked this is if one person got 100 marks. He got the mark for that question originally by TRB But the same question deleted means he got the same 100 marks or 101 marks
who already get one mark for deleted question as per trb final key now there is no additional mark for the same question, in my opinion as per madurai bench nagamuththu judgment will final at chennai high court because it is valid so who are all already got mark for the this questions they will not get additional mark, who are all already not get mark for the this questions now as per judgement they will get additional marks, dear friends it is my opinion only if it is hurt any body iam sorry
Deleteat the same time, if relay revaluation is done, who are all attend the exam they all are eligible for additional marks, some body says only revaluation for faild candidate it is humpback, because judge nagamuththu judgement says clearly who are all wrote this correct answer they are all eligible for additional mark
Deleteithuthan neyayamumkuda dharmamum kuda so ipdithan nadakkum, yar ellam exam eluthinangalo avangala yarellam antha questionku already mark vangalayo avangalukku kandippa aditional mark kidaikum, for deleted questionku already corectnu mark vanthavangalukku ipo mark aditionala kidaikathu but matra 2 question poruthavarai ipo madurai judgement padi answer corecta iruntha mark kidaikum already same qeustionku mark kidaikama irukiravangalukkumattum
DeleteNeenga solra madiri passed candidates mark change agadu! Reresult vandadum purinjipinga
ReplyDeleteShyam sir,
ReplyDelete9626742278. My mobile is no tower. So try this no. 0413 2656271
Just now call to TRB. One madam told, that is technical error, No re-result enru kurukirarkal but one or two candidate get more mark (one or two mark only) enkirarkal ,Januruaril CV but date fix akala enkirarkal.
ReplyDeleteTrue news venum entral neegalum call panni kalungal.
already 3 questions,now chennai high court 2 marks so total 5 marks, re result confirm
ReplyDeleteChennai courtil hearing vanthacha unmyya
DeleteChennai court la hearing varla friends!
Deletehi frds jan month confroma cv ah
ReplyDeleteYes TRB peoples says January CV but date not fixed endu kurinarkal ,Please neegalum call pannuga. PH TRB :044-28272455
DeleteYes sir, I also called TRB just now 3.00 pm. This is a first time I called TRb. One madam replied that process is going on. Only after finishing the process they will know about the CV. I don't believe any comment So only I directly call TRB
DeleteI don't what process??????????????????
hi friend january cv conforma plz reply
ReplyDeletePracticala think pannina revaluation panni reresult varum bit apdiea vanthalaum athu subsiquent resultnuthan publish pannuvanga palaya linka athukaga cut pannanumnu avasiyam illayea? so athu technical errora irukalamnrathu ennoda karuththu, rersult vantha exame eluthina ellarukkumthan additional mark kidaikum athula 103 to 104 vanginavangal ellarum aduththa cuttoff 105ku poiduvanga so reresultukkppuram arrount 16000 passpanranganu vatchukuvom appo cuttoff above 79 itunthalthan englishku posting kidaika vaipu irukumnu nenaikirean this is my thought only but unnai trbkuthan theriyum
ReplyDeletewho already get one mark for deleted question as per trb final key now there is no additional mark for the same question, in my opinion as per madurai bench nagamuththu judgment will final at chennai high court because it is valid so who are all already got mark for the this questions they will not get additional mark, who are all already not get mark for the this questions now as per judgement they will get additional marks, dear friends it is my opinion only if it is hurt any body iam sorryat the same time, if relay revaluation is done, who are all attend the exam they all are eligible for additional marks, some body says only revaluation for faild candidate it is humpback, because judge nagamuththu judgement says clearly who are all wrote this correct answer they are all eligible for additional mark ithuthan neyayamumkuda dharmamum kuda so ipdithan nadakkum, yar ellam exam eluthinangalo avangala yarellam antha questionku already mark vangalayo avangalukku kandippa aditional mark kidaikum, for deleted questionku already corectnu mark vanthavangalukku ipo mark aditionala kidaikathu but matra 2 question poruthavarai ipo madurai judgement padi answer corecta iruntha mark kidaikum already same qeustionku mark kidaikama irukiravangalukkumattum
UNMAI SILANERAM KASAKKATHAN SEIYUM
SO PLEASE YARUM KOVAPADATHENGA
ITS MY OPINION ONLY BY RAGHU
yes sir..i called just now jan 20 cv..
ReplyDeleteJust now i called trb. She told we didnot get any order from court about reresult.cv process is going.announcement may be next week.
ReplyDeleteBy suresh
pongal before cv date announce paniruvangala frds
ReplyDeletepg final list yeppo varum?
ReplyDeleteShyam sir,
ReplyDeletePlease now call this no. 9626742278.
Shyam sir,
DeletePlease now call this no. 9626742278
Tet cv date tommorow will announce pannuvanga
ReplyDeleteEnna Mr.Sakthi sir commedy panriga !!! ???
DeleteMay be friend. Nalai PG CV mudinjathum TET already pass panninavangalukku CV irukkalam. Matravarkalukku court orderkku pin nadakkalam. TRB is very smart you know!
DeleteHow do you know. I have been informed this evening by trb that they are waiting for Madras high court order copy and once the order is received cv date will be announced.
ReplyDeleteDear friends pls wait & see tommorow conform trb will say tet cv date
ReplyDeleteDear friend,
DeleteDon't cheat pls
We are already in tension.you know my dear...????
eppa case poduravanga first tet nadanthappa enga poninga pls answer my question
ReplyDeletenamaku oru kannu pona mathavangalukku rendu kannu poganum appudithane
ReplyDelete2020 thil than tntet cv
ReplyDeleteEnnaaa oru villatthanam . Appo 2014 laum pass panna maattiya?. 2020 il thaana.
ReplyDeleteDear teachers.... please don't pass rumour... . Somebody told today announce cv date...
ReplyDeleteHello frds
ReplyDeletePls call the Trb you will get good news.......
hi frds just now i called to trb..madam told jan month conform cv.bt date not fixed..not decision making mark is add or not..that's reason ku waiting nu sonaga.
ReplyDeleteHai friends,
ReplyDeleteHow many students passed in history major? How many vacant in History major? Reply .......Pls..
Enna boss ellorum thoongitigala ...??
ReplyDeleteWhat about TET cv????
Thongama ena pass panrathu...............tet cv ku wait pani pani paithiyam aitom
ReplyDeleteYes, I am also just now called to TRB that madam told, January CV Confirm but not fixed the date, Now they are waiting for MH Court Judgement.
ReplyDeletewhere is mr.Sakthi.N.C
ReplyDeleteenna sir today cv announcement enna achu ??
sir eapadi solringa today cv announce nu..
ReplyDeletewhen madras high court judgement came sir.....
ReplyDeleteEtha eallam TRB parkkuma? kekkuma? sami kannath therakkuma?
ReplyDeleteBut new year-2014 porakkum..........
Eellor valkaiyum nalla eruka manamara venduyom.
CV DATE COMMING SOON..............................
ALL THE BEST
history vacant 1072 passed candidates 1375 in approximates
ReplyDeleteP.G Final List epanu Yarkavathu therinja share Panunga ...,.
ReplyDeletemaths 1 st mark and weightage yarukkavathu theriuma pls reply
ReplyDeletewish u happy newyear 2014 frnds
ReplyDeleteWISH YOU A HAPPY NEW YEAR 2014
ReplyDeletetet maths majorkku kanchipuram districtla vacancy erukka reply friend
ReplyDeleteentha districtla vacancy erukknu solluonga.chennai, kanchipuram,thiruvallur
any good news about cv ?we are eagerly waiting ...................
ReplyDeletevacant list tamil612 eng2860 maths1023 phy1014 che875 bot 412zoo456 hist1072 geo1011 source2013 transfer counselling
ReplyDeletesir neenga soldrathu high school and hr sec mattum than innum middle school iruke angum bt teachers thane poduvanga middle sertha innum increase agume idhu pol tension news koduthu engalai depression kodukathinga sir ungaluku confirm velai kidaika weightage irukalam adharkaga thavarana news kodukathinga re result vanthalum innum 1500 per than pass panna chance iruku trb news varatum friends ithu pol fake news nambathinga silar polupogamal ithu pol news kodupanga cv 20 jan confirm trb ph podunga idhu unmai idhu pol neradi news matum comments la podunga friends nangala ippave romba kashta padurom new year adhuvum nalla news matum solluga
Deletevacant list OK. CV announce eapa?
ReplyDeleteafter pongal cv nearly 2500 candidates add to pass list . we will face tough competition
ReplyDeleteDear GP,
DeletePlease give your contact no.
tamil 612 vacancy thana appa meethi irukavangaluku next year poduvngala illai marubadi exam irukuma neenga list padi partha 9000 thane varuthu but 13000 bt teachers podaratha sonnangale please sir thelivu paduthunga
Deletesir cv date innum conform illai endruthan sir solranga .
ReplyDeletethen how do u know jan 20 th pls explain sir..
Yaravathu TET paththi nambagamana nalla news comment podamatangalanu 10 minitsku oruthadavai kalviseithi comments parthu parthu paithiyamagiduvompola mhhm kadavulea kadavulea.
ReplyDeletedon't worry frnds,
ReplyDeletere-result ethum varathu,
January la cv definite a irukum, because case potrukathu etthana pero avangaluku posting la idatha othukitu pass pannunavangaluku cv nadathi mudichuruvanga, don't worry, happy new year
re-result confirm, mela comment potrika aragora solrada nambadinga..
DeleteTNTET 2013 NEWS UPDATE
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (30 க்கும் மேற்பட்ட வழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நாளை (02.01.14) நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் விசாரணைக்கு வருகின்றது.
ethana per geography majorla pass pannirukanganu yaarkavathu theriuma .therinja reply pannunga plz.
ReplyDeleteAnybody clear my doubt. Endha districtla vacant iruko andha districtla irukravangladhan poduvangla? Ila enga venunalum poduvangla?
ReplyDeletecv date jan 20 conforma frds pls tel real news only
ReplyDeleteyes.conform tet cv Jan 20. just now call trb she told me....
ReplyDeleteWhen did u called ? What msg they told to u pls explain ..mr.
DeleteJust now i called trb.... but they didnt ready to announce the cv date....How do you know the news abt jan 20 th cv...?
DeleteYes I am also just now called first time to the TRB,TRB peoples says January 20 th may be CV but date not fixed endu kurinarkal , Unmya Please neegalum call pannuga. PH TRB :044-28272455
ReplyDeleteSir jan20 cv conforma ple
ReplyDeleteEthavathu court news irukka?
ReplyDeletetrb told jan 20 nu solriinga..but why didnot publish cv date
ReplyDeletecv jan 20 conforma
ReplyDeleteHello friends,
ReplyDeleteNew year Vanthachu,Tet CV Date inum varala, CV nadakumau? Nadakatha friends,Pls....Reply.
subjectwise vacancy list solluinga plz .maths evvalavu vacancy erukku etthana candidate pass panni erikkanga .Do u know plz tell me
ReplyDeletecase elam clear panadhan cv
ReplyDeleteI m just now call trb case ellam mudinja than cv . Eppo mudiumo kadaulea
ReplyDeleteHai friends,
ReplyDeleteGovt..-aided schoola join panalama? Ipa athavathu vacant irukuma friends, pls...Reply.
ALL THE BEST FRIENDS. REALLY SAD TO SEE ALL TEACHERS. WORKING HARD AND GETTING PASS IS NOT THIS MUCH PAINFUL BUT WAITING FOR CV AND GETTING JOB IS MORE PAINFUL. SURELY THIS 2014 IS GOOD YEAR FOR ALL TET CANDIDATES. SURELY U ALL GET CV DATE SOON AND GET JOB SOON. ALL THE BEST.
ReplyDeleteoru subjectla vacancy 1000 erkkuthuna
ReplyDeleteeppadi select pannuvanga tetkku.only weightage mattum pappangala ella BC,MBC OC,SC,ST, caste pappangala womens quota, gense quota pappangala oray confuse anybody know plz reply friend
today chennai high court la all tet case visaranaiku varukirathu. By vijay from MAM
ReplyDeleteinaiku hearing ila friends.. jan6th dhan hearing...
Deletemr .Vijay ru joking......?
ReplyDeleteHai friends,
ReplyDeleteJust now TRB ku call panni keten. Oru madam sonanka Next month than tet CV Varunu.......