TRB முதுகலை ஆசிரியர் தமிழ் விடைக்குறிப்பு மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2013

TRB முதுகலை ஆசிரியர் தமிழ் விடைக்குறிப்பு மாற்றம்.


TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள் நீக்கம்
( ஏற்கனவே TRB வெளியிட்ட விடைக்குறிப்புடன் )

1.குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து தெரிவிக்கும் அரசியல் சட்டப்பிரிவு

அரசியல் அமைப்புச் சட்டம் 23.

2. 19 ஆம் நூற்றாண்டில் ---- அவர்களின் ஆய்வுப்படி வங்காள மானிலத்தில் 5 லட்சம் மக்கள் தொகையில் 4 பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது
ஆடம் ஸ்மித்


TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் கீழ்கண்ட வினாக்கள் விடைக்குறிப்பு மாற்றம்

1. .கரந்தை பூ பூக்கும் காலம்
D.மார்கழி ,தை (A..மாசி,பங்குனி)

2.முல்லைத் திணை பறை
C/D கோட்பறை /ஏற்றுப்பறை

3..கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள யாப்பு நூல்
D. யாப்பருங்கலக்காரிகை (C. யாப்பருங்கலவிருத்தியுரை)

4. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு கடன் வாங்கப்பெற்ற சொற்கள்
A /D.ஓலை,கறி,காசு தேக்கு/ஒரிச ,ஜிஞ்ஜிபெர்

5. அடிகள் நீரே அருளுக என்ற கூற்றுக்கு உரியவர்
C. சாத்தனார் .(D. இளங்கோவடிகள்)

6..ஆதி நிகண்டு என அழைக்கப் பெறுவது
C/D. திவாகர நிகண்டு/சேந்தன் திவாகரம்

TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் நீக்கப்படும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட கீழ்கண்ட கேள்வி நீக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதுப

1 நுண்ணறிவு ஈவு கணக்கிடும் சூத்திரம்
மனவயது / காலவயது× 100

9 comments:

  1. delete panna questionnukku mark add pannitha potrukka

    ReplyDelete
  2. What about tet case?marks awarded for 88,89 or for all Candidates

    ReplyDelete
  3. dear paper2 tet pass candidate

    email:tetpaper2@gmail.com
    password:9952263183

    indha email address ku unag tet mark ,community,weightage,distric, anuppunga ....
    nammaloda major la evvalavu candidate pass nu naamalae therindhokolvom...

    nanbargal tet la pass panni irunthal avargalodathaiyum anu
    ppumaru kanivudan kettu kolkirom....

    ReplyDelete
    Replies
    1. tet paper II history passed salem dt

      Delete
  4. PG tamil delete panna questionnukku mark add pannitha potrukka

    ReplyDelete
    Replies
    1. No deleted question nukku mark podala ! B serious question paper yeluthanavangalukkum yentha changes mm kodukala. court final judjement padi result maaruthalukku utpattathu !
      ippo kidaicha pala perukku adutha list la kidaikama pogalam!

      Delete
  5. Is there any paper2 telugu major history pass candidates

    ReplyDelete
  6. indha varuda tet eludinavangala 4 groupa pirikkalam. above 90 marks vangi pass anavanga (17000)83 to 89 marks vaangi case podravanga (1500 to 2000) below 83 to 60 mark vaangi adutha tetku wait panravanga (1 lakh)
    60 mark ku kela vaanginavanga( ug mudichu b.ed mudicha 4 lakh candidates) tet nu onu vandhadhe indha 4 lakh candidates aladhan. ida odhikeedil vandha teachers thayarpaduthina indha 4 lakh perdhan tet layum ida odhikeedu kekuranga. edhuku ivangala madiri innum 4 lakh students a create pannava. tet vaalga. valarga arivu saarndha samudhayam.

    ReplyDelete
  7. பள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு அனுப்பியுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி களில் கடந்த 2008-09ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் சுமார் 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற வகையில் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பதிவுதாரர்கள் அழைக்கப் பட்டிருந்தனர்.

    இந்நிலையில், 136 பின்னடைவு காலியிடங்களை (பேக்லாக் வேகன்சி) ஏற்கெனவே நடத்தப் பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களைக் கொண்டு நிரப்ப அரசு முடிவு செய்தது. (பின்னடைவு காலி யிடங்கள் என்பது, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான இடஒதுக் கீட்டில் தகுதியான நபர்கள் கிடைக் காவிட்டால் தொடர்ந்து காலியாக வைக்கப்பட்டிருக்கும் இடங்கள்)

    136 பேருக்கு பணி உத்தரவு

    அதைத்தொடர்ந்து, 2008-09ம் ஆண்டு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர் களில் 136 பேரை பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்து அவர்களுக்கு பணி நியமன உத்தரவை ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக அனுப்பியுள்ளது.

    குறிப்பிட்ட பள்ளியை ஒதுக்கீடு செய்து அனுப்பப்பட்டுள்ள இந்த உத்தரவில், அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி திறக்கும் நாளான ஜனவரி 2-ம் தேதி அன்று பணியில் சேருமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    5 ஆண்டு அவகாசம்

    இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் அந்த உத்தர வில் காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    எதிர்பாராத நேரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து திடீரென நேரடியாக பணி உத்தரவு வந்திருப்பதால் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    இதேபோல், ஏற்கனவே நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் 3,500 இடைநிலை ஆசிரியர் களுக்கு நேரடியாக பணி உத்தரவு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    HINDU TAMIL EDITION NEWS TODAY

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி