வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,550 பேர் தேர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,550 பேர் தேர்ச்சி.


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர்தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,550பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திங்கள்கிழமை தொடங்கியது .
வேலூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் நாள்தோறும் தலா 150ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் இப்பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மனோகரன், பிரியதர்ஷினி மற்றும் தலைமை ஆசிரியர் குழுவினர் மேற்கொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்புப் பணி இம்மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

3 comments:

  1. Howmany candidates passed (paper 2)
    in Nagapattinam district please update
    kalvisaithi admin sir

    ReplyDelete
  2. Friends, Paper2 Tamil major no of vacancy therinja sollunga pls....

    ReplyDelete
  3. kalvi seithi admin sir double degree case verdict eppo ?
    sg to bt promotion irukka illaiya. we are waiting for promotion.plz hhelp us.update latest news plz

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி