பள்ளிக்கல்வி - முதுகலை ஆசிரியர் நியமனம் 2013 மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் மேற்கொள்வது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2014

பள்ளிக்கல்வி - முதுகலை ஆசிரியர் நியமனம் 2013 மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் மேற்கொள்வது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உத்தரவு.

19 comments:

  1. Paper1 c.v formla sslc ,+2,d.t.ed ku which university? And mukiya padam? edhuku enanu fill panenga?any one answer pl

    ReplyDelete
    Replies
    1. DSE nu podunga Directorate of Secondary Education if u studied in State Board or Else unga mark sheet keela issuing Authority yaar nu pathu apdiye eluthunga

      Delete
  2. Case pathi question eruka adhu divorce caseku porudhuma? Ela trb case thats means officala case?ku porudhuma pl sir tell me

    ReplyDelete
  3. trb mela case pottuiruntha athai kuripuidavum.,then ungamela criminal case ethum irunthal athai kuripidavum divorce case ptri kuripidavadam

    ReplyDelete
  4. ug la percentage ku main and allied only?or including tamil and english?

    ReplyDelete
  5. pdf boss.u need android facility

    ReplyDelete
  6. 2013-ம் ஆண்டில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 2013-ம் ஆண்டிற்குரிய தமிடிநநாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதடிந சரிபார்ப்பு பணி விழுப்புரம் மாவட்டத்தில் 17.01.2014 மற்றம் 18.01.2014 ஆகிய நாட்களிலும் 20.01.2014 முதல் 28.01.2014 வரை அனைத்து மாவட்டங்களில் (நீலகிரி மாவட்டம் தவிர) நடைபெறுவதாகவும் அப்பணியினை செவ்வனே நடத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்குமாறும் பார்வையில் கண்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேற்காண் பொருள் சார்பாக பார்வையில் கண்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி சான்றிதடிந சரிபார்ப்பு பணியினை எவ்வித புகார்களுக்கும் இடமின்றி செவ்வனே மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.

    ReplyDelete
  7. 17/01/2014 மட்டும் தான் முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு.

    18/01/2014 தேதியில் யாருக்காவது சான்றிதழ் சரிபார்ப்பு உண்டா

    ReplyDelete
  8. தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களே

    எந்த நேரத்திலும் பணியிட கலந்தாய்வு நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் எங்கும் செல்லாமல் அவரவர் சொந்த மாவட்டங்களில் தயார் நிலையில் இருக்கவும்.

    ReplyDelete
  9. community certificate serial number edhu?community certificate topla erukura red colourla 7 digit numbera

    ReplyDelete
    Replies
    1. Athu kidaiyathu ovarucommunitikkum naduvil varisai en endru irukkum

      Delete
  10. Sir I filed case against trb regarding 2013 tet exam answer key error.but now I passed based on revided key.trb mela case pittathala enakku ethavath problem varuma?.nan Chennai courtla case file pannierunthen.athu innum pendingla uruukku.pls anyone clarify me?what should I do?

    ReplyDelete
    Replies
    1. case ah withdraw panrathu better.. because u have passed.. coming friday withdraw ur case from chennai high court.. dont worry no problem for case..

      Delete
  11. Sir I filed case against trb regarding 2013 tet exam answer key error.but now I passed based on revided key.trb mela case pittathala enakku ethavath problem varuma?.nan Chennai courtla case file pannierunthen.athu innum pendingla uruukku.pls anyone clarify me?what should I do?

    ReplyDelete
    Replies
    1. atha pass agitingale.case ah vapus vangunga

      Delete
  12. Paper 1 la 10th,12th, Dted palgalaikalagam school name and college name podanuma tell me

    ReplyDelete
  13. Somepeople trying to get fake experience certificate from schools giving money. I m so worried abt it because i m in last cutoff mark.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி