சூரிய மண்டலத்தில் பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2014

சூரிய மண்டலத்தில் பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு.


சூரிய மண்டலத்தில் பூமியைப் போன்ற புதிய கிரகத்தை அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வர்டு - ஸ்மித்சோனியன் வான்
இயற்பியல் மையத்தைச் சேர்ந்த டேவிட்கிபிங் கூறியதாவது:

மற்றொரு சூரிய மண்டலத்தில்200ஒளி ஆண்டு தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கிரகம் பூமியை விட60மடங்கு பெரிதானது;இதில் அடர்ந்த வாயுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா"வின் கெப்ளர் விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "கே.ஓ.ஐ.-314"என பெயரிடப்பட்ட இந்த கிரகத்தின் வெப்பநிலை104டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி