ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் வகையில், நாளை (29.01.2014)மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட்17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு இம்மாதம் 20-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் வருகை புரியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கும் வகையில் நாளை ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.2012-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதிபெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகைபுரியாத தேர்வர்களும், நாளை தத்தம் மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

2012 மற்றும் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும் என்றும், இனி எவ்வித வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

54 comments:

  1. CHAIRMAN MR VIBUNAIRE AND M.S MADAM, Mrs Vasunthradevi is very greet, and excellent ,well done

    ReplyDelete
  2. Sattam than kadamai seium good news to all teachers

    ReplyDelete
  3. Hi frns. Reservatin irruka. Bcm 77 eng kitaikuma

    ReplyDelete
    Replies
    1. nanum 77 ,varum-nu namburen so nengalum

      Delete
  4. case file pannavangluku yesterday c.v over.case podathavangaluku enna panna poranga. today case ennachu plz tell

    ReplyDelete
  5. 2day case ena achu sir?

    ReplyDelete
  6. mixed 2012&3013. Batch

    ReplyDelete
  7. Kalviseithi pls update tet Chennai case hearing

    ReplyDelete
  8. Sir suffix,prefix questions ennachu?

    ReplyDelete
    Replies
    1. athu thavarana question illa, purinjukuratha poruthu iruku, so rejected. ithu mathiri iruntha ella question um thappave thaan irukum

      Delete
  9. paper 1 weightage 79 sc is there any chance?any one pls

    ReplyDelete
  10. pls tell anyone how many vacancies for ENGLISH...

    ReplyDelete
  11. when will TRB publish the final selected candidates lish? any idea plzzz tell

    ReplyDelete
  12. 2day tet case enachu? we r v.eagar 4 dis

    ReplyDelete
  13. Plz sollunga tet cases ennachi

    ReplyDelete
  14. pape 1 76 mbc chace iruka

    ReplyDelete
  15. appointments will only be based on weightage and IDAOTHIKEEDU, so dont put any other cases.

    ReplyDelete
  16. paper 1 weitage 73 caste sca any chance iruka pls tell me friend

    ReplyDelete
    Replies
    1. Pg final list eppo please inform us v r so stressed

      Delete
  17. Tet case ennachi plz yaravadhu sollunga

    ReplyDelete
  18. Pg final list eppo varum kalviseithi please inform

    ReplyDelete
  19. Hai i am sarheesh tamil bc weitge 75

    ReplyDelete
  20. Hi chennai frds ur tamil cv number pls

    ReplyDelete
    Replies
    1. 24th cv last no 4167 in chennai. total board 6. minimum 23 candidates allotted per board.

      Delete
  21. caste variya mark othuka TET ethuku. seniority variya podalam. appo TET thevai illatha valai

    ReplyDelete
  22. hi i am nivetha tet paper 1 la 90 mark and weitage 76 job kadikuma ipo. ples reply me

    ReplyDelete
    Replies
    1. Kandipa lidaikum frd....

      Delete
    2. Ur community & dob sollu pa?

      Delete
    3. Kandipa kidaikum frd.....

      Delete
  23. வேண்டாம் வேண்டாம் சண்டை போட வேண்டாம். எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது. எது நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும். வழக்குகளும் போராட்டமும் நல்லதே. காத்திருத்தலும் சுகமே. எல்லாருக்கும் நீதி கிடைக்கச் செய்வது முறையே.

    ReplyDelete
  24. Friends kindly please visit the HON'BLE MR JUSTICE R.SUBBIAH page today and update the grouping cause details of tet paper 1 and 2 PG. it was updated

    ReplyDelete
  25. paper1 wtg 79 BC D.O.B.07/05/1988 BC chance iruka plz tell

    ReplyDelete
    Replies
    1. paper1 wtg 79 B.O.D 07/05/1988 BC chance iruka plz tell by ramya

      Delete
  26. WP.19045/2013 M/S.BALAN HARIDAS SPL GP (CO-OP) FOR R2 & R3
    (Labour) R.KAMATCHI SUNDARESAN M/S.R.BALA RAMESH AGP FOR R4
    AGP (W) FOR R1
    AND For Injunction
    MP.1/2013 - DO -
    AND To Vacate the interim order
    MP.2/2013 MR.R.BALA RAMESH M/S.BALAN HARIDAS
    R. MAMATCHI SUNDARESAN

    187. WP.20754/2013 M/S.BALAN HARIDAS SPL GP (CO-OP) FOR R1 TO R3
    (Labour) R.KAMATCHI SUNDARESAN SPL GP FOR R1 TO R3
    M/S.P.S.SIVASHANMUGASUNDARAM
    K.ARUN BABU FOR R5
    M/S.P.S.SIVASHANMUGASUNDARAM
    K.ARUN BABU FOR R4
    AND For Injunction
    MP.1/2013 - DO -
    AND For Direction
    MP.2/2013 - DO -
    and Vacate interim injunction
    MP.3/2013 SPL. GOVT. PLEADER

    ***************( Concluded )***************
    I think in all cases they mentioned " MR.R.VIJAYAKUAMR AGP TAKES NOTICE FOR RESPONDENT " and " MR.D.KRISHNAKUMAR SPL. GP. TAKES NOTICE FOR RESPONDENT" like this. TRB ku etho instructions vadruku. friends there is no full details. may be case conclude agi irukalam. kindly update...

    ReplyDelete
  27. Hello frnds..my wtg 66 and SC,,English ..is there chance ?..please ...anyone reply...pls...pl s

    ReplyDelete
  28. சென்னை நீதிமன்ற வழக்கு பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே

    ReplyDelete
  29. I am 2012 candidate and attended Cv on November 6...should I attention tomorrow as well..?

    ReplyDelete
  30. PG/TET I / TET II-வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 29 .01.14) முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக விசாரிக்க முடிவு விரிவான செய்தி விரைவில்...... You see www.thamaraithamil.blogspot.com

    ReplyDelete
  31. pg trb tet 1 and 2 cases will be on hearing from tomorrow see thamaraithamil

    ReplyDelete
  32. PG/TET I / TET II-வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 29 .01.14 )முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக விசாரிக்க நீதியரசர் முடிவு
    சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர்
    ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று 28 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி 200 வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தது.இதைத்தவிர முதுகலை ஆசிரியர் தமிழ்பாடத்தில் வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் தவறாக உள்ளது என அதனை எதிர்த்து 5 வழக்குகளும் இதர படங்களில் 4 வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்தன.
    வழக்குகளை விசாரித்த நீதியரசர் ஆர் சுப்பையா PG/TET I / TET II-வழக்குகளை நாளை( 29 .01.14ல்)முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக விசாரிக்க முடிவுசெய்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏற்கனவே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடிவுகண்ட வினாக்களைத்தவிர்த்து தாள் 1 ல் புதியதாக 5 வினாக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பரிசீலனைக்கு எடுதுக்கொள்ளப்படக்கூடும் என்றும்,அதேபோல் தாள் 2 ல் பல வினாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
    அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து TET வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    ReplyDelete
  33. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கல்வி தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி சேவை செய்யும் ஒருவரை இவ்வாறு அவதூறாக பேசுவது நமக்கு நல்லது அல்ல. உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் அவர் எழுதுவதை படிக்க வேண்டாம். எங்களைப் போன்ற ஏராளமானோருக்கு இச்செய்திகள் பயன்படட்டும். முடிந்தால் நீங்களும் ஒரு வலைதளத்தை உருவாக்கி யாருக்கும் பாதிப்பில்லாத (நீங்கள் கூறுவது போல) செய்திகளை மட்டும் கொடுத்து நாட்டுக்கு சேவை செய்யுங்கள். அவர் ஒரு ஆசிரியர். சமூகத்தில் மதிக்கப்படத்தக்கவர். அவரை வசை பாடுவதின் மூலம் நீங்கள் உங்கள் தகுதியை இழக்கிறீர்கள் என்பதை மனதில் வையுங்கள்.
      எவன் கேஸ் போட்டால் உனக்கென்ன என்று கூற்று உங்களுக்கும் பொருந்தும் தானே. எவர் செய்தி போட்டால் உங்களுக்கென்ன?

      Delete
  34. சென்னை உயர்நீதிமன்றத்தில்
    ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டு
    ள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும்
    மேற்பட்டவழக்குகள் )
    ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர்
    ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என
    அனைத்து வழக்குகளும் ஒன்றாக
    இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே
    அவற்றை தனித்தனியாக
    விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட
    நீதியரசர் ஆர்
    சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
    அதன்படி இன்று 28 .01.14 ல் வழக்குகள்
    தனித்தனியாக வகைப்படுத்தி 200
    வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தது.இதைத்தவிர
    முதுகலை ஆசிரியர் தமிழ்பாடத்தில்
    வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் சில
    விடைகள் தவறாக உள்ளது என
    அதனை எதிர்த்து 5 வழக்குகளும் இதர
    படங்களில் 4
    வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்தன.
    வழக்குகளை விசாரித்த நீதியரசர் ஆர்
    சுப்பையா PG/TET I / TET II-வழக்குகளை
    நாளை( 29 .01.14ல்)முதல்
    தொடர்ந்து தனித்தனி தொகுதியாக விசாரிக்க
    முடிவுசெய்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்
    ற மதுரைக்கிளையில்
    ஏற்கனவே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
    ு முடிவுகண்ட வினாக்களைத்தவிர்த்து தாள் 1
    ல் புதியதாக 5 வினாக்கள்
    சென்னை உயர்நீதிமன்றத்தில்
    தற்போது பரிசீலனைக்கு எடுதுக்கொள்ளப்படக்க
    ூடும் என்றும்,அதேபோல் தாள் 2 ல் பல
    வினாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள
    வாய்ப்புள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்ற
    வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
    அதனடிப்படையில்
    சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து
    TET வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வரும்
    என எதிர்பார்க்கப்படுகின்றது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி