முதல்வர் தலைமையில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழா: விரைவில் நடத்த கல்வித்துறை முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2014

முதல்வர் தலைமையில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழா: விரைவில் நடத்த கல்வித்துறை முடிவு.


லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை, அதிரடி

முடிவு செய்துள்ளது.குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக, கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம் என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா நடத்தப்படுகிறது.

பணி நியமன உத்தரவு:

கடந்த, 2012, டிசம்பரில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, சென்னை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் பங்கேற்று, பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.அதன்பின், மீண்டும் பெரிய அளவிலான பணி நியமனம், விரைவில்நடக்க உள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் மற்றும்ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், 12 ஆயிரம், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியரும், தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விரைவில், 15 ஆயிரத்திற்கும் அதிகமானஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால், இந்நிகழ்ச்சியை, சாதாரண முறையில் நடத்தாமல், முதல்வர் தலைமையில், 2012ஐ போல், பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலை மனதில்கொண்டு, புதிய ஆசிரியர் நியமனத்தை, விரைந்து நடத்த,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால், தேர்தல்விதிமுறைகள், அமலுக்கு வந்துவிடும்.அதன்பின், பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவை நடத்த முடியாத நிலை ஏற்படலாம். பிப்ரவரி முதல் வாரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம்.எனவே, அதற்கு முன்னதாக, ஆசிரியர் நியமன விழாவை நடத்தி முடிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வழக்கு:

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாகவும், முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாகவும், சென்னை, உயர்நீதிமன்றத்தில், வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை, விரைந்து முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடவும்,ஏற் பாடுகள் நடந்து வருகின்றன.டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான நிலையில், இன்னும், சான்றிதழ் சரி பார்ப்பு நடக்கவில்லை. அதேபோல், முதுகலைதமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல், வெளியானது. மற்ற பாடங்களுக்கு, வழக்கு காரணமாக, இறுதி பட்டியல் வெளியாகவில்லை.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் கூறுகையில், 'அனைத்து வழக்குகளும், ஒன்றாக விசாரிக்கப்படுவதால்,விரைவில், தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. முடிவு வந்துவிட்டால், ஒரே வாரத்தில், டி.இ.டி., தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, அடுத்த ஒரு வாரத்தில், இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு விடுவோம்' என, தெரிவித்தன.

288 comments:

  1. Thank u kalviseithi,TN government.sekiram podunga pls.

    ReplyDelete
  2. nalla news....... but unmaiya irunthal santhosam thaan..... kadavul than ... ellarum saami kumpudunga pa,,,,

    ReplyDelete
  3. thank u trb, tn govt & god atleast now u turned our soft corner on all tet and trb candidates.,sekirama AMMA MUDHALVAR avarkal kaiyala namma yellorukum pani niyamanam kidaika pogudhu... be happy all passed candidates. our hard work and pain never go waste.... ALL IS WELL solungo

    ReplyDelete
  4. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் விரைவில் பணியிட கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கலாம். பிறகு பணி நியமன ஆணையினை பிரமாண்டமான விழாவில் முதல்வர் வழங்குவார்கள்.

    ReplyDelete
  5. kadavule ithu unmai ah nadakanum..

    ReplyDelete
  6. ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். தங்களது ஆசிரியர் பணி சிறக்க எனது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  7. casai dinamalra mudichuvaikkum.chennai case 20th ku postpom .then how is it possible?

    ReplyDelete
    Replies
    1. தமிழ் பாட முடிவு மாதிரி தான். மூன்றே நாளில் இறுதி பட்டியல் வெளியானது.

      Delete
    2. தினமலர் பேப்பர நம்பி படிக்கிற ஒரே ஆள் நீயா தான் இருக்கும்

      Delete
    3. Boss intha news dinamalar vizhupuram editionla thaan vandhirukku......

      Delete
    4. chennai edition la also vanthirukku sir

      Delete
  8. sir,nan irandu naal munnadi drjjayalalitha@gmail.com endra id ku mail anupinen migavum urukamaga namma ellorudaiya kashtam patri anupinene neengalum mail anupunga friends amma irakam mikavar udane velai nadakum

    ReplyDelete
  9. Above news is the confirmed one...within 2 weeks all process (pg and tet) will be completed...this news was given by trb officials..i don't want to go detail...no revaluation for history and commerce...list was ready...trb is waiting for a court order...so list will be published at any time...this is the situation right now...

    ReplyDelete
    Replies
    1. sir
      who told you ?
      Commerce revaluation illainu

      pls sir ...............................!

      Delete
    2. Comm matum revaluationa illa elam sub revaluationa solunga plz

      Delete
    3. commerce and history revalu pannina ella subjectukkum panna vendi varum bcz athu oru education queestion . tamil subjectle writ appeal pannina mathiri ithuleyum panniruvnganu nenaikkren

      Delete
    4. Bt tamila antha ques delete pani irukangale.apa mathavanglukum pananum thane.

      Delete
  10. I pray for all tet passed candidates to get job. Dear friends neengalum pray pannunga god is great

    ReplyDelete
    Replies
    1. Sorry MANI sir... this is highly impossible to get posting all the candidates who r passed in TET because only limited vacancy is avaliable for tet & PG also for the year 2012-2013...

      Delete
  11. No revaluation for tet

    ReplyDelete
    Replies
    1. then y they removed result link?? kandipa reresult varum

      Delete
    2. trb link
      http://111.118.182.232:82/TET_Paper2_Result.aspx

      Delete
  12. Above news is the final expectation of all pg trb & tet candidates.

    It will become true soon.

    Finalising pg tam grace mark writs in madras hc & madurai bench by jan 6th,
    Finalising all pg writs (equivalent, not produced certf in cv, two degree in same calendar yr) & all tet writs,
    Publishing other sub pg final sel prov list,
    Revised key with cv or cv list alone for tet,
    Online Counselling for pg & tet in their respective CEO office,
    Issuing appointment order by CM in grand function.

    All wil happens true dear awaiting frnds...

    ReplyDelete
    Replies
    1. sir
      who told you ?
      Commerce revaluation illainu

      pls sir ...............................!

      Delete
    2. tamil subjectukku writ appeal pannanga illya athu mathiri writ appeal pannuvanga

      Delete
    3. kalai revaluation kandippaka pgtrb ku irukkaadhu. court il sonna kelvikalai * podtu trb neekividum.

      Delete
  13. அப்ப இந்த கதையில அடுத்தது கிளைமாக்ஸ் தானா....தயவுசெய்து அதையாவது கொஞ்சம் விறுவிறுப்பா நடத்தி முடியுங்க....

    ReplyDelete
  14. Kalviseiti admin intha news unmaiya plz clear it anyhave good news always welcome your site

    ReplyDelete
  15. dont worry friends. this pongal 2014 will be the gift for us. we will get fruit for our hard work. all case filed candidates go and study for next exam.. even last time i too lost my job in one mark. I didnt file case. I can understand ur fighting for ur rights, life and job but at the same time your spoling the life of ur own friends life. ungaluku panam iruku neega poraduringa.. ethana candidates theriyuma avanga job resign panni oru velai sapatu kooda dhandasoru name vanki irukanga. how many married male candidates facing many difficulties in running family being the head of family. en nanbar oruvar avarin kulandai treatment kuda enough money illama kastapatrunu. neega aduthavanga kastathaiyum puringikonga please. unga rights neega kelunga athukaga why enga posting podrathuku stay vanguringa.. live or give way for others to live.. iruthiyil tharmam, kadina ulaipum vellum.. ungaluku neega pudicha muyaluku 3 kal endru than irupinga.. enga kanneer, kastam ungaluku puriyathu. sevadan kathil sangu voothina kathai thaan..seekirama all passed candidates will get order from manbumigu puratchithalivi amma avargalin kaiyal....

    ReplyDelete
  16. dear anonymous, neenga matum kastapatu pass pana madiri pesathinga, tentative key vandapo 3000 candidates objection kuduthadala dhan fail aga vendiya neriya per border la pass ananga, ada marandutu pesadinga.. irundalum objection kudukapata ela question kum TRB mark kudukala adanala fail ana nangalam case podra madiri agiduchu, neengalam padichu 90 eduthutinga, nangalam padikama 89, 88 eduthutoma???

    case pota nanga yarum stay vangra nokkathoda ila, idaellam unga karpana.. cv la englayum anumadhikanumnu dhan kekrom..

    aana onu matum nichayam, neengalam ena pesinalum seri engaloda case.ku mudivu theriyama TRB next process panamatanga, idu pass agitomnu aanavathula aadra ungalukum theriyum.. chumma palamozhi ellam soladinga, neenga matum job resign pantu padikala nangalamum job resign pantu dhan padichom, ungalukavadu pass agitomnu name iruku nanga adum ilama inum kevalama pechu vangarom..

    kadavul elarukum poduvnavar, nanga pata kastathayum nichayam pathrupar, engala oru naalun kai vidamatar, neenglam enavenalum comment panunga, but ena nadakanumo adan nadakum, apdi nadakradu engalukum saadhagama dhan nadakum!!!

    ReplyDelete
    Replies
    1. dear brother surely god is nearing u to get fruitful rewards in terms of 2 or 3 marks as a teacher i can understand ur feeling because last year i lost my pg by one mark in the first list i was at top but in the revaluated second list i was the only person who last 3 marks out of 200 botany candidate this time i worked hard and passed god is great he will show a way all the best.

      Delete
  17. final list vantha vida mattom. engalukku niyayam kidaikkum varai case poduvom.posting ku stay vanguvom. 88,89 eduthavang enna ilichavayanunu ninaichingala.ellorum case file panuga.

    ReplyDelete
    Replies
    1. Sariana evidence iruntha Kandipa Ungaluku fAvour than Judgement , Apdi ilama chumma case poduvom case poduvomnu film katatha ,

      Delete
    2. film kaatradaellam unga vela, nanga evidence pakkava kuduthrukomnu ungaluku seekirama puriyum..

      Delete
    3. dear anonymous neenga film kaattitte irunga. neenga kaatina filma pathutte irunthathala 88,89 eduthavangallam next tet kku prepare panrathaiye vittutanga.neenga film podama irunthiruntha tet 2013 cv,posting mudinchu next tet kke call panniruppanga. aana ungaloda filmala neengalum next tet kku prepare pandrathaiye vittutteenga. appuram next tet la intha 88, 89 kooda ungalala yedukka mudiathu. GOD BLESS YOU my friend.

      Delete
    4. nanga eduku next tet eludanum?? inda thadavayae engalukum posting kedachurum, so let god bless u my poor friend

      Delete
  18. engaluku nyayam kedaikama endha process yum vidamatom, supreme court varaikum povom

    ReplyDelete
    Replies
    1. amma ninaicha unnala onnum pudung mudiyathu...

      Delete
  19. this tet lapass panna ela sgt teacher kum posting kedaikuma friends

    ReplyDelete
    Replies
    1. 10000000% chance illa pa... max 3000 posting than

      Delete
    2. Sir sg appoinment enna nadaimurai pinpatruvanga state seniority or weitage?

      Delete
  20. Sir i hav one big doubt mudintha enaku help panuka i am a pg english i lost 1mark.so enaku cv varala.bt enaku 3mark+2mark weihtage add agum pothu nan cutoffla varen.ipa antha edu ques delete panuna cut off kuraiuma.enaku delete panurathunala mark marathu bez nan already wrong.appa antha ques revaluate panuvangala bez niraiya per ena solurangana case pota than revaluate panuvanganu.illa revaluate chance ethum iruka.plz yaravathu rn doubta clear panunga

    ReplyDelete
    Replies
    1. Sir 1st Confirm panikanga question a delete pandrangalanu , Bcz Tamil a only that Question spell mistake a iruntha nala remove pani irukanganu soldranga , suppose change ana Last Cut off la nenga vantha C.v ku nenga eligible

      Delete
    2. change pannina chance.appdi panratha iruntha commerce and history solli 2 masam aachu inyum pannla. 8/11/2013 leye commerc and historykku delete panna solli judgment vanthachu. trb adukk writ appeal panni irukkanum athunala than revalue pannla .just oru questionkk athu revalue pannathunu nenanaikkuren ennan 47 questionkke revalue illa .

      Delete
    3. Sir athu mistake agala delete pani irukanga

      Delete
    4. education questions 2 deleted in tamil because of spell mistake. so other do not wait for any changes. next list will be soon.

      Delete
    5. TRB முதுகலை ஆசிரியர் தமிழ் விடைக்குறிப்பு மாற்றம்.
      TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள் நீக்கம்
      ( ஏற்கனவே TRB வெளியிட்ட விடைக்குறிப்புடன் )

      1.குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து தெரிவிக்கும் அரசியல் சட்டப்பிரிவு

      அரசியல் அமைப்புச் சட்டம் 23.


      2. 19 ஆம் நூற்றாண்டில் ---- அவர்களின் ஆய்வுப்படி வங்காள மானிலத்தில் 5 லட்சம் மக்கள் தொகையில் 4 பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது
      ஆடம் ஸ்மித்

      Delete
    6. dear brother can y u say what was that education question please

      Delete
    7. above the two r

      Delete
    8. english b serial la adam smith question ethnavatha irukunu solamuduya . i lost my question paper with potion any body plz

      Delete
    9. Q. No 58 B series
      A chatterji
      B Rockefeller
      C Adiseshaiah
      D Adam Smith

      Delete
  21. Replies
    1. dinamalar news fake news nu pota comment ah yen delete paninga??? ungaluku saadhagama irunda dinamalar newa true, ilana fake ah??? seriyana suyanalavadhinga neengalam

      Delete
  22. Good aapu for 88,89, case filed candidates,Amma valga, Thalaivar vibu nayar valga, by fan of vibu nai

    ReplyDelete
  23. kalviseithi ADMIN plz entha news true ah nu confirm pannunga

    ReplyDelete
  24. Pannunga pa pannunga tom ellathukum oru mutivvu ketaikum.....

    ReplyDelete
  25. adu aapu ila posting seekirama podanumna case elam seekiram mudikanum, mudikraduna chumma reject pana problem solve agidathu, elam supreme court povanganu theriyum ao engaluku saadhagama dhan theerpu varum, so adu aapu ila VAAIPU da thandam...

    amma vaalga, ammavuku dhan enga vote

    ReplyDelete
    Replies
    1. Don't dream u never get a single mark from Trb, post adutha tet ku padida thandam

      Delete
    2. ni vaaya moodu da mundam

      Delete
    3. Poda aandavane enga pakkam,poi padikira valiya paru

      Delete
    4. aandavan yar pakkamnu nalaiku theriyum da

      Delete
    5. Tomorrow see all Tet cases cancel,no revaluation,Tet cv January20,don't feel sad for judgment go and study for next tet exam,

      Delete
    6. tomorrow no cases will be rejected, sure revaluation, so all failed, case filed candidates get ready for cv

      Delete
  26. 89 88 90 to 104 varai Aduthavarkal weitage 73 kuraivaga irrunthal avarkaluku velai vaipu ketaippathil problem varum tamil major 75weitage irrunthal safe

    ReplyDelete
    Replies
    1. posting podurangalanu theriyaala...ithula ithu veriya.. i like it machi

      Delete
  27. dear frnz am a botany tet candidate now am going to file a case..according to +2book monotropa and cuscutta r right..but in some higher standard books monotropa only right..some species of cuscutta having chlorophyll..for this am going to file a case to reduce one Mark...those who want 1or 2 they Will be in critical...try to find 1more ques to get pass Mark...unga rights inga koncham kaminga..if you have any doubt go and search wikipedia

    ReplyDelete
  28. ஏற்கனவே கடைசி கட் ஆப் மதிப்பெண்ணில் அதிகம் பேர் உள்ளனர் முப்பது பேர்களுக்கும் மதிப்பெண் குறைவதற்கு வாய்ப்பில்லை. அதில் ஏதேனும் ஒரு சிலருக்கு குறைய வாய்ப்பு இருப்பின் அந்த மதிப்பெண் குறைந்த நபரை இறுதி பட்டியல் தயார் படுத்துதலின் போது கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டால் நீங்கள் கேட்டு பெறலாம். அனால் அவ்வாறு நடைபெறுவதற்க்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அனைவரும் ஆடம் ஸ்மித் விடையை அளித்து மதிப்பெண் குறையும் என்பது சாத்தியம் இல்லை.


    டி.ஆர்.பிக்கு இறுதி பட்டியல் தயார் செய்யும் போது கடைசி கட் ஆப் போட்டி மேலும் குறையும்.

    ஆனால் இதில் கட் ஆப் குறைய துளியும் வாய்ப்பில்லை.

    ReplyDelete
    Replies
    1. மேலே கூறப்பட்ட கருத்துரை 02:01PM
      முதுகலை பட்டதாரிகளுக்கு மட்டும்

      Delete
    2. Sir apadina enoda quota il extra one person than irukanga bt en frnds 3 per mark reduce aguranga apa antha qutola kopitu thane aganum.apa ena panuvanga.en frnds ladt cutoffla irukuranga

      Delete
    3. sir delete panrathuna avanga mark kodupanga defaulta ellartukkum one mark.appdi kodukkumbothu erkanava athukku mark vanginavgalukku same mark le irupanga mathavangukkukku oru mark koodum

      Delete
    4. முதலில் எழுத்து தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் சான்றிதழ் சரிபார்பிற்கு அழைக்கப்படுவர். அதன் பிறகு தான் வெயிடேஜ் கணக்கிடப்பட்டு மொத்த மதிப்பெண்ணை அடிப்படையில் மெரிட் பட்டியல் தாயார் செய்யப்படும்.

      யாரையும் வெயிடேஜ் மதிப்பெண் சேர்க்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கு அழைக்க படுவதில்லை
      மதிப்பெண் குறைபவரும் உங்கள் எழுத்து தேர்வு மதிப்பெண்ணில் தான் இருப்பார்.அப்போது அவரை விட மூத்தோராக இருந்தால் தங்களை சான்றிதழ் சரிபார்பிற்க்கு அழைக்கப்படலாம். குறிப்பிட்ட இனசுழற்சியில் தகுதியான நபர் இல்லையெனில் கட் ஆப் குறையும்.

      Delete
    5. நீக்கப்பட்ட வினாவிற்க்கு மதிப்பெண் கொடுக்கப்படுவது டி.இ.டி ல் மட்டும் தான்.
      ஏனெனில் அதில் கட் ஆப் 90 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
      முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வில் அச்சலுகலை கிடையாது

      Delete
  29. all exams should be cancelled.reexam must be conducted.untill we all file case we cant get justice

    ReplyDelete
    Replies
    1. Vandhutaandaa vibration vaayen.nee case file panni innum 30yrs after post vangiko.

      Delete
    2. unakum aduvara posting kedaikadu da vibration vaaya

      Delete
    3. Pass aanavanglku posting February 30

      Delete
    4. yen sir pass panavangala tease panringa, hard work never fails, irudhiyil ulaipum dharmamum velum, aandavan avanga pakkam, avangaluku elan feb29 posting

      Delete
  30. ennamo nallathu nadantha sari

    ReplyDelete
  31. பிப்ரவரி 24 ந்தேதி ஆசிரியர்
    பணிநியமன ஆணை வழங்கும் விழா

    ReplyDelete
    Replies
    1. sir january 30 than order kodukum function andruthan amavasai last time kuda amavasai andruthan koduthargal

      Delete
    2. பிப்ரவரி 24 அம்மா பிறந்த நாள். அல்லது பிப்ரவரி 28 அமாவாசை அன்று பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று பட்சி சொல்கிறது. நம்புவோம் நல்லதே நடக்கும்.

      Delete
    3. Vadai sollaliya dear friend

      Delete
  32. U r all teachers!!!!

    ReplyDelete
    Replies
    1. TRB முதுகலை ஆசிரியர் தமிழ் விடைக்குறிப்பு மாற்றம்.
      TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள் நீக்கம்
      ( ஏற்கனவே TRB வெளியிட்ட விடைக்குறிப்புடன் )

      1.குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து தெரிவிக்கும் அரசியல் சட்டப்பிரிவு

      அரசியல் அமைப்புச் சட்டம் 23.


      2. 19 ஆம் நூற்றாண்டில் ---- அவர்களின் ஆய்வுப்படி வங்காள மானிலத்தில் 5 லட்சம் மக்கள் தொகையில் 4 பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது
      ஆடம் ஸ்மித்


      TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் கீழ்கண்ட வினாக்கள் விடைக்குறிப்பு மாற்றம்

      1. .கரந்தை பூ பூக்கும் காலம்
      D.மார்கழி ,தை (A..மாசி,பங்குனி)

      2.முல்லைத் திணை பறை
      C/D கோட்பறை /ஏற்றுப்பறை

      3..கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள யாப்பு நூல்
      D. யாப்பருங்கலக்காரிகை (C. யாப்பருங்கலவிருத்தியுரை)

      4. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு கடன் வாங்கப்பெற்ற சொற்கள்
      A /D.ஓலை,கறி,காசு தேக்கு/ஒரிச ,ஜிஞ்ஜிபெர்

      5. அடிகள் நீரே அருளுக என்ற கூற்றுக்கு உரியவர்
      C. சாத்தனார் .(D. இளங்கோவடிகள்)

      6..ஆதி நிகண்டு என அழைக்கப் பெறுவது
      C/D. திவாகர நிகண்டு/சேந்தன் திவாகரம்

      TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் நீக்கப்படும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட கீழ்கண்ட கேள்வி நீக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதுப

      1 நுண்ணறிவு ஈவு கணக்கிடும் சூத்திரம்
      மனவயது / காலவயது× 100

      Delete
    2. so dont expect any changes in other majors. this is taken from www.teacherstn.com

      Delete
  33. Friends as per the judgement the varying marks will be given to all the candidates or only those who diged the cases?

    ReplyDelete
  34. Friends as per the judgement marks will be given to all the candidates or only those who filed the cases?

    ReplyDelete
  35. its for everybody

    ReplyDelete
  36. Oru mark kuta tharamatanaga and change aagathu sir dont belive any news ....case file pannavingaluku tom irruku allva ....dont mis it to take

    ReplyDelete
  37. Dear friend supreme court la case irukuthu so TET posting ippa poda mattanga intha case mudintha tha below u see
    SUPREME COURT OF INDIA
    COURTNICREGISTERED
    This Diaryno. is converted to:Special Leave to Petition (Civil)...21351 -21352OF2013
    Status of:Special Leave to Petition (Civil)...21351 -21352OF2013
    THE STATE OF TAMIL NADU REP.BY SEC.& ORS.Vs.T.S ANBARASU & ORS
    Pet. Adv.:MR. M. YOGESH KANNARes. Adv.:MR. NEERAJ SHEKHAR
    Subject Category:SERVICE MATTERS-RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT
    Last Listed on:/ /
    Last updated on Jan 4 2014

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு எல்லாமே முடிஞ்சிறும் சார். கவலைப்படாதீங்க. ஜனவரி 30 அமாவாசை அன்னைக்கு பட்டைய கௌப்புறோம் சென்னையில.....

      Delete
  38. TET case appealku supreme courttuku 1800 meal poga readyaa ullargal viraivilllĺ

    ReplyDelete
    Replies
    1. Avangala I na sabaiku poga sollunga, ethaiavathu peela vidakoodathu, highcourt la case nadakkum pothu epdi supreme court la yum nadakum

      Delete
    2. unaku therinjadu avlo dhan

      Delete
    3. Case potirukkira namma ellarukkum Tomorrow goood news kandippa varum friends. But my humble request is .. apdi namakku saathagama judgement varalana inga sorla judgement than angayum solla poranga allathu reject panna poranga. So whatever the result may be I am ready to accept it. enna panrathu next examkku ipotheirunthu padikka vendiyathu than. dont mistake me friends. virakthiyila solren.

      Delete
  39. The above news is true. Source: epaper.dinamalar. nan padiciten friends. En Verna sand a podreenga. Case file pannavangalukum,pass anavangalukum sadhagama dhan judgement varum. Ellarum seekaram posting potty poganumnu nenaiga. Do the right. Think the right. Speak the right and right will be the result. We are teachers mind it.

    ReplyDelete
  40. Supreme courtku ponalum sari athuku mela ponalum....sari ungaluku aamatram tha ...k podunga case waste panninga unga money....yanna sonnalum neenga kekamatinga.....

    ReplyDelete
  41. Tom all case r going to end ...

    ReplyDelete
  42. It's gift news for us in this new year.
    job is coming soon for tet passed candidates.
    we know that selection
    procedures of paper2 ,
    But paper1 ? ?
    anyone known means for paper1 candidates.

    ReplyDelete
  43. திருத்தப்பட்ட தகவல்.
    TET-ல் பணிநியமனம்
    ஆனவர்களுக்கு பொங்கல் போனஸ்
    கிடையாது.
    ஏப்ரல் 2012 - மார்ச் 2013 வருவாய்
    ஆண்டில் 180 வேளை நாட்கள்
    பணிபுரிந்திருந்தால் முழு போனஸ்
    பெற தகுதி உண்டு.ithay pola 2014appointment aga pora namakkum illayam........aiyyyoo aiyyyoo vada pogapotheya.ennala thanga mudiyala vanga case podalam.

    ReplyDelete
    Replies
    1. ni posting vangna thane? bonusa keguthu .....bonus.re exam varuthu athil pass pannu.

      Delete
    2. Re exam vanthalum neenga vangaporathu ennavo periya bannu thaan appavum 90 edukka mattinga poonga poi vaitherichal padama...nxt exammukku prepare pannunga bass.....

      Delete
    3. apavum ungaluku elam cv nadakadu, ipdiyae iruka vendiyadu dhan

      Delete
    4. Thambi..innum tea varalae

      Delete
    5. Naan appadiyae shock aayitaen...

      Delete
  44. tomrow court re exam nadatha sonna nalla irukum.illai na suprem court poyavathu stay order vanganum. muyarchi thiruvinai yakkum.try

    ReplyDelete
    Replies
    1. un yennathula idi vila

      Delete
    2. re exam unmaiya?

      Delete
    3. Antha muyarchiya tet ku prepare pandrathula konjam kaatiyiruntha neengalum pass agirunthurukkalam sir...

      Delete
    4. muyarchi ilamaya 88, 89 eduthom??? ponga sir

      Delete
    5. Thambi..leftla poi right edutha supreme court..anga unga thaatha judge iruppaar

      Delete
    6. Vidinjuttuda thoongu moonji. pagal kanavu kanaathey. Innuma re-exam varumnu kanavu kanra?

      Delete
  45. supreme court la tet case iruku.. andha news unmadhan, so engaluku badhil solama cv nadakadu

    ReplyDelete
    Replies
    1. Tet la olungaa neenga bathil solli iruntheenganaa..ungalukku court bathil solla vendiya nilai vanthirukkaathu.

      Delete
    2. neenga badhil soli vettiya dhana irukinga, so iduvae better

      Delete
    3. எப்படிங்க பாஸ் பண்ணி வெட்டியா இருக்கறதைவிட...உங்களாட்டம் அடுத்தவங்களுக்கும் இடையூரா இருக்கறதா.....

      Delete
  46. yaru petha pillaigalo anathaya re exam varumnu utkarnthutu irukkungalae aiyyo pavam....don't worry adutha exam 2025 la kanndipa varum......appo ezhuthi pass pann try pannuga mudiyala na.....marbadium try pannuga....

    ReplyDelete
    Replies
    1. ji....avargal ellame...eppo exam vaithaalum 88,89 thaan edupanga....bcoz avargal mind set appadi.....athanal than karunai adipadaiyil maarku ketu.....kathavai thattugirargal....kandippa kathavu thirakkathu....

      Delete
    2. kadhavu thirakuda ilayanu nanga pathukurom, ungaluku first kadhavu thorakudanu parunga

      Delete
    3. Karunai mark kekalada pannada, wrong key answer ala write answer panniyum mark kidaikalaye enra athangam than
      matra padi thapana answer ku mark vanthuduchi nu vetti kathai pesalai
      correct aga TRB answerkey vitiruntha
      Nee fail da pannda ata purinchiko

      Delete
  47. ungalukum cv nadakadu, ungala vida enga nelama onum mosam ila

    ReplyDelete
    Replies
    1. all passed candidates are deserved to get govt post....u guys did get only 88 and 89 and could not get the stipulated 90...you guys should know yourself....who is better.........your thoughts are more venomous than viper's and cobra's.....

      Delete
    2. you people are more venoums like anaconda

      Delete
  48. candidates who got below 100,don't comment

    ReplyDelete
  49. Thayau seidthu nee teacher postku varathey bez students future spoil aagidume

    ReplyDelete
  50. why sir ur mark below 90 ?

    ReplyDelete
  51. dear case filed candidates how ur expecting for re exam. neenga question paper set panna atihl wrong/mistake varatha.. ok u struggle and get mark now , in future u will not make any mistake in ur profession. simply is it posible for u to set a question paper with out a single mistake/error or even when u correct paper u wont do any mistake. To err is human whoever it may be either u or me. whatever ur doing now to the trb or to govt in future the same reaction u will get from ur students. you are finding fault with QP set by TRB and went to court, infuture you too stand in court for setting worst QP for 10th exam see and students will file case agianst u. that time u will realise pain of others. life has to be accepted as it is. u go to any court tharmam will win.

    ReplyDelete
    Replies
    1. To err is human and forgive is divine, yes Mr. Anonymous, I am accepting it, but there is a proverb in tamil one should learn, "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு", போன வருடமே தவறுகள் இல்லாமல் வினாத்தாள் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சூடு வாங்கிய TRB அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா? இன்னும் எத்தனை சூடுதான் வாங்கும் இந்த TRB?.

      Delete
  52. Case potirukkira namma ellarukkum Tomorrow goood news kandippa varum friends. But my humble request is .. apdi namakku saathagama judgement varalana inga sorla judgement than angayum solla poranga allathu reject panna poranga. So whatever the result may be I am ready to accept it. enna panrathu next examkku ipotheirunthu padikka vendiyathu than. dont mistake me friends. virakthiyila solren.

    ReplyDelete
    Replies
    1. case pota yarum indha comment potrukamatang.. ena twist adikiringala??? pass ana ungaluku yen kevalamana budhi?

      Delete
    2. sorry friend. naan case podala than. but i need one mark to pass. high courtla neethi kidaikalana supreme court poganum. but high court theerpukku ethira avanga judgement kuduppangala. yochichu paarunga. please.

      Delete
    3. friend, nyayam jeyikum!!! kandipa namaku saadhagama theerpu varum

      Delete
    4. case podavangaluthan sathagama thiruppu varalam .panam illama case podamudiyathavangalukku niyayam ketaikaathu. tamila 40Qustion thappanathuku delete panama yeppadi education question mattum delete
      panni irrukkaanga appa matha subject yennachu

      Delete
  53. just shut and leave, tentative key ku objection kuduthadala TRB 4question change pananga, adanala pass agalanu ungala la sola mudiyuma??? adanala dhan most of the candidates pass pananga, chumma mistake pathi pesadinga..

    ReplyDelete
  54. Waiting very eagerly for tomorrow's judgement. .. hope it will make full stop for all the rumors... good night.

    ReplyDelete
  55. enna aanalum sari amma manasu vachutanga so all tet paper 2 passed candidates be happy we will get job soon.....arasiyallla ithallam satahranam appaaaa...

    ReplyDelete
  56. Pg tamil 47 qn mistake atharke final list vanthutuchu tet less then 10 qn than so kantipa nalai cv ku court permit pannuum .re examku chance illai already madurai bench judgement ennavo athuve chennai benchlayum varum this is my opinion

    ReplyDelete
  57. tomorow reexam nu court solla poguthu. kadavul nammai kai vida mattar.pray to god earnestly

    ReplyDelete
    Replies
    1. போ ப்பா .....நீ வேற அப்பப்ப காமெடி பண்ணிக்கிட்டு...47 தப்பு இருந்த Pg tamil தேர்வுக்கே மறு தேர்வு இல்லைன்னு தீர்ப்பு வந்துருக்கு .....

      Delete
    2. God knows what is right. He never answer to your prayer.

      Delete
    3. how come you know that god will not answer our prayer????? u mind ur buisness.. god will surely help us... KARTHAR THIKKATRAVARGALUKAGA VAZHAKAADUVAR!!!!

      Delete
    4. ஏம்ப்பா கடவுள் மேல இவ்வளோ கோபம் ...பாவம்பா அவரையாவது நிம்மதியா இருக்க விடுங்க.......

      Delete
  58. friends nama keta mark kedacha podum, re-exam elam theva ila..

    ReplyDelete
  59. good night friends nallaya judgement nallapadiyaga amaiyavendum next we are ready to file case for weightege syestem because 90--104

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...மறுபடி முதலிலிருந்தா ....விடுங்கப்பா....போதும் முடியல...

      Delete
  60. engada ungathinking negativeva stop spreading rumuors ok no reexam some idiots just for time pass typing wrong news,hopefully we will get our appointment.whoever put case for 1 or 2 mark just think high and aim for more than 120 so that u will easily reach the goal instead dont waste ur money and our valuable time,bcoz last tiome i missed my posting just in3 marks but i didnt put any case i just sit and home and read the subject thoroughly again and again i revised the subject even i wrote each lesson and biherted and learn plz try this whoever missed the poting this year plz stop all ur cases and prepare for ur future exam

    ReplyDelete
  61. stupid ne evalau mark vankiyeruka 90 mark edthuthavan ellam periya arivalimathiri comment poduringa kandipa ipothaiku cv nadakathu appadiye case dismiss aanalunm pass panni 104 mark ethuthavan rediyairukan case poda so ipothaiku neeyelam posting vankamudiyathu allredy suprem court la file for tet 2013 papper 2 this case was filed 4-01-2014 seikerama list la varapoguthu cv ku kadipa stay kidaikum

    ReplyDelete
    Replies
    1. unga nalla manasu ku neenga yethir partha padiye nadakkum by yuthiter

      Delete
  62. கேஸ் போட்டவங்களுக்கு மட்டுந்தான் மார்க் உண்டா.அல்லது எல்லாருக்கும் மார்க் கிடைக்குமா. முட்டி மோதி 90 மார்க் வாங்கினாலும் வேலை கிடைப்பது கஸ்டம்தான் என்று எனக்கு தெரிந்த கல்வித்துறை அதிகாரி சொன்னாா். அப்படியா ? சரி பாஸ் ஆனா போதும் அடுத்த முறையாவது வாய்ப்பு கிடைக்குமா. அடுத்த முறை நிறைய பேர் பாஸ் ஆகி வெயிட்டேஜ் கட்ஆப் அதிமான போட்டி என்றிருந்தால் அப்பவும் கஸ்டந்தானோனுன்னு தோணுது. யாராவது என் சந்தேகத்துக்கு பதில் தாங்க friends. இந்த தேர்வுக்கு 3 மாசம் படிச்சேன். 88 வந்திருக்கு. அடுத்த தேர்வுக்கு இன்னும் 6 மாசம் இருக்கு. இப்பவேயிருந்து படிச்சி 115க்கு மேல எடுக்க முயற்சி பண்ணலாமா? please guide me friends.

    ReplyDelete
  63. english b serial la adam smith question ethnavatha irukunu solamuduya . i lost my question paper

    ReplyDelete
  64. case innaiku mudiyathu.june ku piragu than.so dont confuse.

    ReplyDelete
  65. saranya unakku nalla manasu iruntha kandippa case unakku faver ah varum....by sabia

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. by sabia???? whoever typed the above comment, am going to file case against you in cyber crime, inoruthar name la comment podradu kuda offense dhan, how dare u use my name to comment?

      Delete
  66. plz frnds 88 ,89 candidate comments ku thayavu senju pass pannuna candidate reply pannathainga avnga romba nalla manasu karangala irukkanga .thanakku sappadu kidaikalaina aduthavangalum sappada kudathunu romba nalla manasoda irukkanga .. avargal manathir ketramariye avangalukku nanmai kidaikkum.............by yuthister

    ReplyDelete
    Replies
    1. unga manasukae naladu nadakumnu neengalam nenaikumbodu, kandipa engaluku naladu dhan nadakum

      Delete
  67. today tet news ethavathu paper la vanthiruka? Erunthaal update pannunga

    ReplyDelete
    Replies
    1. TRB சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தலைப்புகளில் வழக்குகள் விசாரணை

      சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ள மேலும் பல வழக்குகள் வரும் திங்களன்று (06.01.2013 ) நீதியரசர் சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.
      அவை கீழ்கண்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.


      WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD

      ON VARIOUS GROUNDS (FOR RECRUITMENT)
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      1.EQUIVALENCE
      2.TAMIL MEDIUM QUOTA
      3.CERTIFICATE NOT PRODUCED (DURING CERTIFICATE VERIFICATION)
      4.TEACHERS ELIGIBILITY TEST - CLARIFICATION
      5.TEACHERS ELIGIBILITY TEST FOR SERVICE CANDIDATE
      6.CERTIFICATAE VERIFICATION
      7 NOT PRODUCED CERTIFICATE
      8 ONE YEAR DEGREE
      9.TWO DEGREE STUDIED IN SAME CALENDER YEAR
      10.CANCELLATION OF APPOINTMENT
      11.AWARDING OF WEIGHTAGE MARKS
      12.CERTIFICATE VERIFICATION NOT PRODUCED PUC
      13.NOT SELECTED AFTER THE CERTIFICATE VERIFICATION

      மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்த சிலர் தங்களுக்கு வழக்கு முடியும்வரை ஒரு பனியிடத்தை ஒதுக்கிவைக்கக்கோரியுள்ளனர். அதன் மீது நீதியரசர் அன்று ஆணை பிறப்பிக்க உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

      Delete
  68. after the pg exam if tn govt given equalance ,is it eligible for pg assit?if any body knows kindly say me!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. Dear anonymous, please state your query clearly, what is your major and specialization subject?

      If there is an equivalence GO for your course (after PG Exam), then there is no problem.

      If it is still under processing, I am not sure about it, the court may go either way.

      1. Maintaining TRB's notification (no job).
      2. Directing the concerned authorities to speed up equivalence issues (you can have a chance)

      Delete
  69. wrong answer illa right answer nu proof pann TRB foreign authors book vaithu ready pannivittargal....true news....any doubt wait and see

    ReplyDelete
    Replies
    1. yeppadi tamila type pannurathu sollunga pl

      Delete
    2. good question boss..
      \
      tamil.changathi nu oru website la sms la type panra mathiri tamil la type pannu nanpa.. apm space vidu automatica tamil la maridum for eg: oru nu type panni space vittal ஒரு ipadi maridum . atha copy panni inga paste pannidu pa..

      Delete
    3. ரொம்ப நன்றி

      Delete
    4. How to type in eng to tamil win7 nu search panna eppadi tamil cnvrtion pandrathunu varum bass ..ithu konjam easy ya irukkum...

      Delete
    5. Install Azhagi software in your computer (search for Azhagi in google), download it. It is a phonetic transliteration software, you can type in any format, any social networks, MS office, word, notepad, etc.

      It is easy.

      Delete
  70. Mental foreign author also concept never changed

    ReplyDelete
  71. tetpaper2@gmail.com
    ithoda admin yaru... password change panniteengla? password sollunga boss

    ReplyDelete
  72. concept maradhu but padichu purindhu kolbavargal maruvargal....neenga thappa padichu purindhu irukkreergal mental yarunu jan 20 therium....dubakooor

    ReplyDelete
  73. தமிழ்ல ஆடம் சுமித் கொஸ்டியன் மட்டும் எப்படி எழுத்து பிழைக்காக நீக்கினாங்க அப்பாயெல்ல சப்ஜெட்டுக்கும் நீக்கி லிஸ்ட்டு வெளியிடவேண்டியதுதனே நியயாம். எதாவது வேதனைன்னு தெய்வத்துகிட்ட முறையிடலாம் அந்த தெய்வமே வேதனைய கொடுத்தா யாரு கிட்ட போயி முறையிடறது . (நீதிமன்றத்தில் கூட கேஸ் போட்டவன்னுக்குமட்டும் இடம் ஒதுக்கசொல்லி விட்டது .கேஸ் போடாம இருக்கற நிறைய பேயரு என்ன ஏமாந்தவங்கள) யாரு இதெல்லாம் தட்டிகேகறது பணம்த எல்லாத்துக்கும் காரணம் பணம் இருந்த நானும் கேஸ் போட்டு எனக்கும் ஒரு இடம் ஒதிக்கிஇருப்பாங்க என்ன பண்ணுறது கடவுள் என்ன தருமிய படசிட்டாறு

    ReplyDelete
  74. court news enna aachu?

    ReplyDelete
    Replies
    1. The cases against TRB are grouped and they are coming for hearing after 2:15 PM today.

      Delete
    2. sir plz case mudinthathum news update pannunga

      Delete
  75. COURT NO. 11
    HON'BLE MR JUSTICE R.SUBBIAH
    TO BE HEARD ON MONDAY THE 6TH DAY OF JANUARY 2014 AT 2.15.P.M--------------------------------------------------------------------------------------------------
    GROUPING MATTERS
    ~~~~~~~~~~~~~~~~
    WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ON VARIOUS GROUNDS (FOR RECRUITMENT)
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    ReplyDelete
  76. case enna achinu message pannuga plz

    ReplyDelete
  77. Hello friends,

    Nan PAPER 1 Mark 90. Weightage 82. BC-Chrisitian (Women). Emp.Seniority - 2007..

    Enakku Job kidaikuma.. Please therinthavarkal enakku reply kudunga.pls sir

    ReplyDelete
  78. Hello friends,

    Nan PAPER 1 Mark 90. Weightage 82. BC-Chrisitian (Women). Emp.Seniority - 2007..

    Enakku Job kidaikuma.. Please therinthavarkal enakku reply kudunga.pls sir
    Reply

    Hello friends,

    Nan PAPER 1 Mark 90. Weightage 82. BC-Chrisitian (Women). Emp.Seniority - 2007..

    Enakku Job kidaikuma.. Please therinthavarkal enakku reply kudunga.pls sir
    Reply

    Hello friends,

    Nan PAPER 1 Mark 90. Weightage 82. BC-Chrisitian (Women). Emp.Seniority - 2007..

    Enakku Job kidaikuma.. Please therinthavarkal enakku reply kudunga.pls sir
    Reply

    ReplyDelete
  79. in 2013 in TET paper-2 il 300 athikamana B.Sc Computer science candidate pass panniruppathaga thakaval vanthullathu Evarkalukku vaippu irukkuma, Nanum B.Sc computer Science TET Mark :95

    ReplyDelete
  80. dear kalviseithi court news enna aachu?plz uadate pannunga

    ReplyDelete
  81. Case enna achu. Update quickly friends

    ReplyDelete
  82. court news update..

    ReplyDelete
  83. nalla newsa kodunga pl...

    ReplyDelete
  84. http://111.118.182.232:82/TET_Paper2_Result.aspx

    ReplyDelete
  85. yaaravathu update pannunga plz.ithu 27000 per life.so plzunderstand.judgement kuduthutangala ila valakam pola thalli vachutangala

    ReplyDelete
  86. ungala vida case file pana engaluku idu inun mukyam sir, ipa dhan hearing start agiruku, so wait

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி