உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி:முழுநேர பிஎச்.டி., பட்டதாரிகள் ஏமாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2014

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி:முழுநேர பிஎச்.டி., பட்டதாரிகள் ஏமாற்றம்.


உதவி பேராசிரியர்கள் பணியிட நியமனத்திற்கு, மதிப்பெண்கள் வழங்குவதில், பகுதி நேர, பிஎச்.டி., படித்து, பணிபுரிந்த அனுபவத்திற்காக, கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால்,

முழுநேர படிப்பாக, பிஎச்.டி., முடித்தவர்கள், ஏமாற்றமடைந்துள்ளனர்.சரிபார்ப்பு:தமிழக அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,093 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது.இதற்காக, தமிழகத்தில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், விண்ணப்பித்தனர்.அவர்கள், சென்னையில் உள்ள, மூன்று அரசு கல்லுாரிகளில், கடந்த ஆண்டு, நவம்பர் 25ம் தேதி முதல், டிசம்பர், 6ம் தேதி வரை, சான்றிதழ்கள் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர்.மொத்த மதிப்பெண்களில், 24 மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்காக ஒதுக்கப்பட்டது. அதற்கான, மதிப்பெண்கள் பட்டியல், அண்மையில் இணையதளத்தில் வெளியானது.

சான்றிதழ் சரி பார்ப்பில், பிஎச்.டி.,முடித்தவர்களுக்கு, 9 மதிப்பெண்களும், பணியாற்றிய அனுபவத்திற்காக, ஆண்டுக்கு, தலா, 2 மதிப்பெண்கள் வீதம், அதிகபட்சமாக, 7.5 ஆண்டுகளுக்கு, 15 மதிப்பெண்கள் என, வரையறுக்கப்பட்டுள்ளன.தனியார் கல்லுாரியில், பேராசிரியர்களாக பணியாற்றும் போதே, பகுதி நேரத்தில், பிஎச்.டி., படிப்பவர்கள் உள்ளனர்.இதில், ஏதேனும் ஒரு தகுதியை மட்டுமே, மதிப்பெண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, விண்ணப்ப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னணி:ஆனால், தேர்வு வாரியம், அனுபவத்திற்காக, 15 மதிப்பெண்கள் மற்றும் பகுதி நேர, பிஎச்.டி., பெற்றவர்களுக்கு, 9 மதிப்பெண்களும், முழுமையாக வழங்கியுள்ளது.பகுதி நேரமாக, பிஎச்.டி., படித்தவர்களுக்கு, முழு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால், வரிசைப் பட்டியலில், அவர்கள், முன்னணி வகித்துள்ளனர். இதனால், முழுநேர, பிஎச்.டி., படிப்புப் படித்தவர்கள், பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

14 comments:

  1. It is great lose to FULL TIME PhD candidates even though they did valuable highly commanded work in research. This type of awarding mark is highly worst way of selection process. It should be avoided. Part Time scholars are highly benifited by this process. This type of wrong selection process discourage the students to join full time research.

    ReplyDelete
    Replies
    1. WELL SAID .........

      There is no consideration for Full-time scholars, Research Papers, Projects..........How the Govt. college should get motivated Faculties. The selection procedure for arts and science faculty should be different with a vision, to produce high quality students .

      Delete
  2. To
    The Chief Minister
    Tamilnadu

    The letter given below was already sent to CM Cell& Trb Board. So that rule were modified during the advertisement given first time. After that some modification made by court. But that modification was not followed in putting marks. So I ask who are seeing the comments send the letter given blow once again to CM cell and TRB Board


    Sub: Requisition for changing the selection method followed by previous Government for
    Assistant Professors in arts & science college reg:-

    Most Respected Madam,

    It is my pleasure to convey you that educated and educating people are very happy under your government because your Government selects the people to the Govt service in precise method. But a few days back I saw the news published in Daily Thanthi (kadulore & kanchipuram version) on 22.3.2012 regarding the selection procedure for assistant professors in Government arts & Science College. The news tells that old method will be followed for the selection. This method was followed by the previous DMK government. This method gives more discrepancy between Part time PHD Candidate and Full time PHD Candidate. It is full and full favour to part time PHD Candidate while full time PHD Candidate is affected by it more.

    In this method, 15 marks were given for experience and 9 marks for PhD holders and 10 marks for Interview. Part time PhD Candidate can take the experience marks completely but full time PHD Candidate can’t take that much of mark since full time PhD Candidate comes to service only after getting PhD. Further, lots of chances are available to do the malpractice in getting the experience.

    To rectify this, take the experience after completing PhD or passing the NET / SLET examinations. Though the problem in experience is rectified, the interview marks would lead some dishonesty.

    So I kindly request you to advise the TRB board to change selection method or procedure. It is good if TRB board follows the methods of any one given below

    1. TRB can follow the Employment Seniority method
    2. TRB can conduct Examination as like as Engineering& Polytechnic recruitment

    Thanking you
    Yours faithfully
    Dr.G.Parthipan

    ReplyDelete
  3. Good parthipan i accept your comment. Ill also send mail to cm

    ReplyDelete
  4. tet la thanu patha ingayum ippadithana trb thalaivar eppa mara pogirar nu sollunga illa matha sollunga munna irutha thalaivar romba perfect

    ReplyDelete
  5. For full time scholars TRb has to reduce cut off marks. this is the only way to to favour for full time scholars.

    ReplyDelete
    Replies
    1. Yes you are correct. reduce cutt off marks for them

      Delete
    2. Do you know what type of pain full time scholars had during their PhD.
      with out their help part time scholars can.t get their phd. But they get full benefit.

      Delete
  6. friend you are very correct. For full time scholars some relaxation should be there. TRB has to see this. Give some difference between Part time and full time. many people completed Ph.D. in 2012 as part time they got same mark as those who were completed Ph.D. in 2006 as full time. Then what is the need of doing Ph.D. in full time. Govt. has to see this. Do good thing for full time scholars

    ReplyDelete
  7. TRB has to look after this. They have to reduce mark for part time scholars. this Govt has to givr benefit to full time scholars.

    ReplyDelete
    Replies
    1. Trb did not appreciate court order that eligible period only have to take for experience. The Trb took all periods as experience . This is big mistake

      Delete
  8. Committee for correction is waste. Because all fellows are mphil holders that is why they do not know full time phd scholars and their pain

    ReplyDelete
  9. I am completed Ph.D in Botany in 2004, June, 2006 onwards i am working as Assistant Professor in pvt university, but i am engaged in research i have published several papers in good reputed journals. I handled classes for only 2.5 years, in certificate verification they given 14 marks for my experience and 9 marks for my Ph.D after that TRB reduced my experience mark to 5. because of they calculated only the semester which are i taken classes. But UGC insisting the faculties to do research, what is this?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி