TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர் பயிற்றுனர்களாக நியமிக்கவேண்டும். - தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2014

TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர் பயிற்றுனர்களாக நியமிக்கவேண்டும். - தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை.


ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பள்ளிகளுக்கு பணி மாறுதல் அளித்துவிட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும். மாண்புமிகு தமிழக
முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைமை நிலையச்செயலாளார் கி.வேலுச்சாமி கோரிக்கை.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து வட்டார வள மையங்களிலும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.

இதில்வருடந்தோறும் பணி மூப்பு அடிப்படையில் 500 ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு பணி மாறுதல் பெற்று வருகிறார்கள். இவர்கள் பல இடர்பாடுகளைகடந்து வட்டார வளமையங்களில் பணி யாற்றி வருகிறார்கள். கடந்த வருடத்திற்குறிய 500 ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்யப்படும் என்று அறிவித்து ஆனால் இதுவரை பணி மாறுதல் செய்யப்படாமல் உள்ளனர்.இதற்கிடையே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் நியமனம் செய்வதற்கான பணிகள் வேகமாகநடைபெற்று வருவதாக தெரிய வருகிறது. வட்டார வளமையங்களில் 5 வருடங்களுக்கு மேல் மிகவும் சிரமப்பட்:டு பணியாற்றி நன்கு பயிற்சிபெற்றுள்ள ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிகளில் உள்ள ஆசிரியக்காலிப்பணியிடங்களில் பணி நியமனம் செய்தால் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

மேலும் உபரியாக உள்ள ஆசிரியர்களையும் கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கும் பணி மாறுதல் வழங்கினால் அவர்களும் ஒரு இடத்தில் நிலையாக பணி புரிய வாய்ப்பு ஏற்படும். ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும், உபரி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்திவிட்டு மீதியுள்ள காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு இல்லாமல் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களைகலந்தாய்வு முறையில் பணி நியமனம் செய்துவிட்டு பின்னார் ஆசிரிய பயிற்றுனர்களுக்கும், உபரி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்தினால் தற்போது பணி மூப்பு அடிப்படையில் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை பணி நியமனம் செய்வதற்கு முன்பு ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும், உபரி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்திட நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் விடுத்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

31 comments:

  1. Nirappinal nantraka erukum,angal unionil ora oru BRT than ullar.

    ReplyDelete
  2. pothiya nithi cen govt othukathathaal enni BRT panietam nirappa vaaibu ellai.

    ReplyDelete
  3. Govt. Has to give first priority to BRTE's

    ReplyDelete
  4. Dear TET Passed Candidates, Do you want to know your First Month Salary Detail?


    ஊதிய விகிதம்:
    5200--20200 என்பது Pay Band

    2800 என்பது Grade Pay (தர ஊதியம்)

    750 என்பது Personnel Pay (தனி ஊதியம்)

    01.12.2012 ன் படி மாத ஊதியம் :

    அடிப்படை ஊதியம் (Basic Pay) : 5200+2800+750 = 8750

    அகவிலைப்படி (Dearness Allowance: DA) 72% : 8750 x 72 = 6300

    மருத்துவப்படி (Medical Allowance: MA) = 100


    ---------------------------


    Total: ரூ.15150


    -----------------------------

    மேலும் ADD: வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance: HRA) :
    Rs.180/300/440/600/800


    பட்டதாரி ஆசிரியர் :

    ஊதிய விகிதம்:

    Pay Band 2:

    9300--34800+4600

    9300--34800 என்பது Pay Band

    4600 என்பது Grade Pay (தர ஊதியம்)

    01.12.2012 ன் படி மாத ஊதியம் :

    அடிப்படை ஊதியம் (Basic Pay) : 9300+4600 =13900

    அகவிலைப்படி (Dearness Allowance:DA)72% : 8750 x 72 =10008

    மருத்துவப்படி (Medical Allowance:MA) = 100


    ---------------------------


    Total: ரூ.24008


    -----------------------------

    ReplyDelete
    Replies
    1. Pg ku thane intha salary pay band 9300-34800

      Delete
    2. The basic is same for both PG & BT .. BT grade pay Rs.4600..,PG grade pay Rs.4800 ....that is the simple difference between BT & PG ........... Also I think the current DA is 90%......

      Delete
  5. Sir next tet when? I am history major next tet pass panninal job kidaikuma pls reply now I got 88

    ReplyDelete
    Replies
    1. all history and geography tet students plz work hard 4 next tet exam.vacancy dis tet la fill akama irukumpa.ithu sevi vali seithi.all the best 4 all.

      Delete
    2. Thanks for ur encouragement

      Delete
    3. I am history major I scored 88 ,I loosed mark in psychology and English,for next tet what are the book's to study for psychology and English

      Delete
    4. psychology ku nagarajan,meenakshi sundaram,buela reinis padingapa.eng ku grammar ,aparam b.ed eng book,text books refer panuga.ipo irunthe hard work pana arambiga.padichatha again again revise panuga.note la hints edunga.then succes is urs.all d best 4 all

      Delete
  6. when will the next pgtrb exam

    ReplyDelete
  7. PLZ ANYONE SAY ZOOLOGY VACANCY FOR TET

    ReplyDelete
  8. Hai frnds TET appointment conform ah feb 15 kulla tharranga but joining mattum jun month than friends by thiru

    ReplyDelete
    Replies
    1. sir who told u?

      Delete
    2. Don't u have any other work.....? bludy fake...

      Delete
  9. ALL THE BEST for all tet passed candidated.Dear friends i got 106 in paper-1 .weightage 85.2008 seniority BC women can i have any chance? plz anybody tell me.

    ReplyDelete
  10. hi friends .. all tet paper 2 candidates will get job surely except tamil(4000) and english(5000)

    ReplyDelete
  11. u will get job confirm madam ... paper 1 cut off is above 80,, job conform...... be happy

    ReplyDelete
    Replies
    1. Sir...velaila sendha first month salary ellam serthu evlo varumnu sollunga sir.

      Delete
  12. PG SALARY
    9300-34800+4800
    BT SALARY
    9300-34800+4600
    SGT SALARY
    5200-20200+2800+750
    now DA 90%

    ReplyDelete
  13. Thanks pa. Nalla namba vachu kalutha arukkurenga. Course sera 2lac donation at 2005. (Oru plot vangiruntha ippo 10lac mathippu.) District seniority nu sonnanga. Panam kuduthu padichen. Mudicha piraku state seniority nu sonnenga. Na oc. Avlothanu irunthen. Apram tet vathuchu. Padichu pass panna weitage nu solrenga. Yethukku ivlo college open panenga. Pesama diet mattum irunthiruntha 1000mark vangunavan mattum padichirunpan. Avanukku mattumtha ippavum job. Ithula nalla sambarichathu privatr colleges. Naasama porathu naanga. Gvt rombaaaa nallavanga.

    ReplyDelete
  14. Thanks pa. Nalla namba vachu kalutha arukkurenga. Course sera 2lac donation at 2005. (Oru plot vangiruntha ippo 10lac mathippu.) District seniority nu sonnanga. Panam kuduthu padichen. Mudicha piraku state seniority nu sonnenga. Na oc. Avlothanu irunthen. Apram tet vathuchu. Padichu pass panna weitage nu solrenga. Yethukku ivlo college open panenga. Pesama diet mattum irunthiruntha 1000mark vangunavan mattum padichirunpan. Avanukku mattumtha ippavum job. Ithula nalla sambarichathu privatr colleges. Naasama porathu naanga. Gvt rombaaaa nallavanga.

    ReplyDelete
  15. Plz consider very talent BRT's .2006 to 2011 period not callfer PG & UG .only callfer little fit vacancy brt.we r selected that vacancy so plz consider.we r experience & efficiency

    ReplyDelete
  16. Your comment itself reflects how efficient u r......very good.

    ReplyDelete
  17. Brother 1000 vacancy varuvathu miga katinam.athu mattumalla.subject trb vaithaal yet pass pannina candidate pass ponnuvanga???????

    ReplyDelete
  18. Brt naturejob ennananu thruma teacher min class edukkunum I,e brt efficiency

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி