TRB PG ADNL LIST வெளியிட்டுள்ள புதிய பட்டியலின்படி பாடவாரியாக இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2014

TRB PG ADNL LIST வெளியிட்டுள்ள புதிய பட்டியலின்படி பாடவாரியாக இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை.


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டது மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.
தமிழ்ப் பாடத்துக்கான வினாத்தாளில் எழுத்துப் பிழைகள் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பாடங்களைத் தவிர்த்து (Except for Botany, History, Commerce, Physics, Chemistry and Tamil Subject) மீதமுள்ளபாடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 17 ல் நடைபெற உள்ளது.கூடுதல் பட்டியலில் புதியதாக இடம்பெற்றவர்கள்,ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாமல் போனவர்கள் மற்றும் நீதிமன்ற ஆணை பெற்றவர்கள் நீதிமன்ற ஆணையுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என டிஆர்பி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிட்டுள்ள புதிய பட்டியலின்படி பாடவாரியாக இடம் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை

  • English -387
  • Mathematics -327
  • Zoology. -203
  • Geography -026
  • Economics. -275
  • Home Science - 01
  • Physical EducationDirector Grade I -21
  • Micro -Biology. -33
  • Bio -Chemistry -16
  • Telugu. -02

4 comments:

  1. Dont worry guys...everything will be alright soon... Let's think positive....

    ReplyDelete
  2. Hai mr ganesh arumugam what about your position .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி