முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள வழக்குகள் நீதியரசர் ஆர் சுப்பையா முன்னிலையில் இன்று (24.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
மிக முக்கியமான வழக்கு ஒன்றின் விசாரணை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற காரணத்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் விசாரணை செய்யப்படவில்லை.வரும் திங்களன்று ( 27.01.14 ) சில வழக்குகள் நீதிமன்ற ஆணைக்காகவும். சிலவழக்குகள் புதியதாகவும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.அதன் முடிவு அன்று மாலை தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ivanguga vaaitha vaaitha nu savadikaranugale.
ReplyDeletePaper 1 la evvalavu per weitage 82 ku mela eduthurupanga? Pls find anyone. I am thenmozhi. Bc. Weitage 82.
ReplyDelete82 & above merely 2750 person Thenmozhi..
DeleteApproximate 800 to 1000 only
Deleteany candidate in commerce subject with the cut off mark 104(BC) and 103(MBC). pls inform.
ReplyDeleteyaaru kitta sir my mark 103MBC
Deletesir give your number i will call you . some problem r there. YOU sir or madam?
DeleteAnonymousJanuary 25, 2014 at 11:58 AM
DeleteBC GERNERAL TOTALA 39 SEAT THAN BUT 109 LE IRUNTHU 106 VARAIKKUME 45 CANDIDATES VANTHURANGA PARUNGA MDM. NA SOLRATHU CORRECTANU CHECK PANNUNGA PLS sir neegathane intha comment pannathu
dear sagaya seelan commerce mbc with 105 in first list give your number.
ReplyDelete9843098430
ReplyDeletesir r u sahaya seelan?
Deletemaths friends i send cv attended list district vice.( some district missing) u can see in the mail.
ReplyDeletemail id: tetpaper2maths@gmail.com pass word: erodeerode. i m suresh from erode. my cel no 9842437071. friends u too mail ur district maths cv attented list. thank u.