முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு update News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2014

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு update News


முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்றுசென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு ஏற்கனவே உத்தரவிட்டபடி 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி அப் பட்டியலை சமர்ப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கினை
03.02.2014 ம் தேதிக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

28 comments:

  1. மேற்கண்ட இருவரும் எவ்வளவு மதிப்பெண் பெற்றனர் ?

    21 மதிப்பெண் கொடுத்தால் கட் ஆஃப் க்குள் வருகின்றனரா?

    ஏற்கனவே தேர்வு பட்டியலில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்களா?

    இதனால் கட் ஆஃப் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
  2. marum sir ellarukkume problm

    ReplyDelete
  3. No changes in cut off. But in each quota few last candidates will be in danger

    ReplyDelete
  4. avarkal iruvarum cut off kul varamattarkal.

    Avarkal yerkanave edutha markil karunai mathipen kelviku mark kodukapatirundhal ipodhu andha mathipen kodukamudiyathu.

    ReplyDelete
    Replies
    1. athil vija laskhmi avargal thervil petra mathipen 68 yenava 21 mathipen kutinalum cut off kul vara mutiyathu

      Delete
  5. வழக்கு போடுபவர்களுக்கு மட்டும் தான் மார்க்கா?

    ReplyDelete
  6. வழக்கு போடுபவர்களுக்கு மட்டும் தான் மார்க்கா? இல்லை B வரிசை அனைவருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. itha thavir neraya perukku (20 persons) grace mark kodukka solli irukkanga.case pota vangalukku mattum than

      Delete
  7. Andha iruvarukum dhan

    ReplyDelete
  8. tet tamil wtge 78 chance

    ReplyDelete
  9. Replies
    1. Nenga ipa ena mark nan 103 but final list la name varala..

      Delete
  10. SCW 105 marks. Change aguma?

    ReplyDelete
  11. b series le irukkrangva case pota kedaikkum

    ReplyDelete
  12. Dear friends,

    we can not go to court here after. Because TRB is to ready file a writ on all the pending cases.

    They urge to conduct the grand function at Chennai in the Feb 2nd week.

    If go to court, we will be suffer. They have an eye on the case filling candidates.

    ReplyDelete
    Replies
    1. Yes it is true friends. I too asked my lawyer.

      Delete
    2. ithuvaraikkum pota case ke judgment varaleye?

      Delete
    3. neethi aaluku aall marathu so courtku pona b series candidatekku mark kedaikkum

      Delete
  13. today there will be hearing for many cases regarding grace mark of tamil pg subject. nereya per courtkku poyee riukkanga

    ReplyDelete
    Replies
    1. All cases rejected . See puthiyathalaimurai tv and jaya plus

      Delete
  14. It is too late to file a case. Because TRB has already published the final list

    ReplyDelete
  15. sir dont discourage them whether they file case or not for you appointment is sure. so if they want to file case and get grace mark that is good for them. ippovum case file pannlam ennoda freind inikku than panni irukkar.

    ReplyDelete
    Replies
    1. Dont encourage case filing candidates. They are not going to get the job simply gonna waste their time and others as well.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி