இரட்டைப்பட்டம் வழக்கில் 1.1.2012 நாளிட்ட பதவி உயர்வு குழு பட்டியலை திரும்ப பெறுவது உறுதி. - ஒருங்கிணைப்பாளர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2014

இரட்டைப்பட்டம் வழக்கில் 1.1.2012 நாளிட்ட பதவி உயர்வு குழு பட்டியலை திரும்ப பெறுவது உறுதி. - ஒருங்கிணைப்பாளர்கள்.


இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானதால் ஒருங்கிணைப்பாளர்கள் உச்சநீதி மன்றம் செல்ல முடிவெடுத்தனர். இது குறித்து வழக்கை

நடத்தி வரும் ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் தெரிவித்ததாவது:

இவ்வழக்கு சம்பந்தமாக வழக்குரைஞரை சென்ற வாரம் சந்திந்து ஆலோசணை நடத்தியுள்ளோம். எனவே உடனடியாக உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளோம். இது வரை இவ்வழக்கில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். எனவே இவ்வழக்கில் இணைந்து உச்சநீதி மன்றம் வரும் அனைவருக்கும் மீண்டும் திருத்திய முன்னுரிமை குழு பட்டியலை 1.1.2012 அன்று நடை முறையில் உள்ளவாறு பெற்று தருவது உறுதி எனவும், கூடிய விரைவில் இவ்வழக்கில் தமக்கு சாதகமான தீர்ப்பை பெறுவது உறுதி எனவும் நம்மிடம் தெரிவித்தனர்.

இவ்வழக்கு சம்பந்தமாக திரு.இரா.கணேஷ்(9976105153), திரு.மு.கலியமூர்த்தி (9894718859), திரு.ப.பாண்டியன் (9894192500) ஆகிய மூவரையும் இக்குழு நியமித்துள்ளது .இந்தாண்டு பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் தள்ளிப்போகும் சூழலில் இவ்வழக்கு விசாரணை உச்சநீதி மன்றத்தில் சூடு பிடிக்கும் என நம்புகிறோம்.

நன்றி - முத்துபாண்டியன்

3 comments:

  1. oru varuda padippukkaga court selvathai vittuvittu moontru varuda padippai padithal varudam povathe theriyathu thoyarkale

    ReplyDelete
  2. allibapavum moondru thirudarkalum..........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி