தமிழக அரசு பட்ஜெட்: பள்ளிக் கல்விக்கென 19 ஆயிரம் கோடி ஒதுக்க அரசு முடிவு, மாணவர்களுக்கு இலவச சயின்டிபிக் கால்குலேட்டர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2014

தமிழக அரசு பட்ஜெட்: பள்ளிக் கல்விக்கென 19 ஆயிரம் கோடி ஒதுக்க அரசு முடிவு, மாணவர்களுக்கு இலவச சயின்டிபிக் கால்குலேட்டர்.


மாணவர்களுக்கு இலவச சயின்டிபிக் கால்கு லேட்டர் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறுதிட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது.
கூடுதல் கட்டிடங்கள்,கழிவறை,குடிநீர் வசதி,சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்காகநிதியை ஒதுக்கி வருகிறது. மேலும்,பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பயன்படும் வகையில்14வகையான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார்92லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.அந்த வகையில்,கடந்த ஆண்டு பட்ஜெட்டில்,பள்ளிக் கல்விக்கென ரூ.16ஆயிரம் கோடியை அரசு ஒதுக்கியது. இந்தாண்டு19ஆயிரம் கோடி ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதற்காக கூடுதலாக இலவச லேப்டாப்,நோட்டுகள்,காலணிகள்,ஜியாமென்டரி பாக்ஸ்,கலர் பென்சில்கள் வழங்கப்படுகிறது.

அத்துடன் கூடுதலாக மேலும் சில பொருட்களை வழங்க அரசு ஆலோசித்து வருகிறது.அதில் அறிவியல் மற்றும் கணக்கு பாடப்பிரிவுகளை எடுத்து படித்து வரும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில்,இலவச சயின்ட்டிபிக் கால்குலேட்டர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் நிதி மற்றும் இலவச சலுகைகள் குறித்த அறிவிப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

13 comments:

  1. b.ed computer teacher ku first job poda sollunga sir.....

    ReplyDelete
  2. All are correct.We appreciate this scheme. but over strenth of each class in govt. school is major problem. 40:1 ratio is only in govt. record. but it is not applicable in practical so for. When will this applicable in practical, at the time will start the well progress in govt. school students edu.

    ReplyDelete
  3. So govt is prepared to give appointment for all TET passed candi

    ReplyDelete
    Replies
    1. Is it true? How u r telling sir

      Delete
    2. See this kalviseithi website dt 7.feb 2014 published that in Budjet 20000 teachers new vacancies will be announcement.

      Delete
  4. Yes politicians and some negative powers are against the posting I.e posting before election. It is only our hope n confidence that is going to change our life. Let us wait n win everything. Whatever the negative power argues n however strong it may be. ...at last only the hard work is going to win. One thing I want to share to RAJA sir who asked to chat in English. English is only a language... Which is mainly used for communication. If one of the persons involved in conversation doesn't know Tamil then there comes a compulsion for English. We know well Tamil.then what is the need for asking them to converse compulsorily in English. No one is superior to anyone except HIM. I agree that you are good in English n your students r lucky to have u. Best of luck raja sir...

    ReplyDelete
  5. eppa posting poduvinga.... postingaka oru varusama enkalyanam nadakkama irukku
    sikiram posting podunga illana enga sapam ungala suma vidathu....

    ReplyDelete
  6. Weightage systathinal erpadum badhippugalai pattri mile kooriyulla seithi pattri......(en mobile il andha newsla type pannamudiyalappa vidugappa)
    Endha system vaithalum adhil edhavadhu pirivinaruku sila badhipugal irukkathan seiyum. Elloraiyum satisfy pannuvathu enbadhu saathiyamatradhe. Adhilum indha border(69.6,)percentage problem ullavargal % migavum kuraivanadhe
    School grading systemum ippadithan enbhadhu ellorukum therindha logicdhan.
    Ennoda CV il kalandhu kondavargalil tet I'll above 105 vangiya palaper +2 or ug or B.Ed I'll ariyars vaithu pass anavargal. Avargalidamattravargalai Vida nirayaa mark sheets vaithirundhargal. Ex. +2 Ku three mark sheets, ug n B.Ed lum idhu polave. Enave kuraivana vacancy Ku apprxly 1 lakh competition endru varbodhu indha madhiri sila challenges we have to face. Foundation sariyilamal 1 yr coaching class poi pass agura teacherkum 10 the lendhu plunga padicha teacherskum difference irukula.
    10 460
    12 1050
    Ug 75% English university first received gold medal from rosaiya
    B.Ed 85.5% district first.
    Tet mark 110 paper 2
    Weightage mark 86
    If u have doubt u can see my name in final list.
    Doing M.A through correspondence with same aspiration.6 years experience in English handling from 6 to 10. 1 year ex in CBSE system. Eagerly waiting for serving government school innocent n intelligent but opportunity denied students.

    ReplyDelete
  7. Hey I think that veeramani raja and gunasundari are one and the same person. Am I right raja sir.... Anyway good luck my friend. For happy married life.

    ReplyDelete
    Replies
    1. I am married house wife sir name vaithu avar sonna karuthil enakku vudanpodilai

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி