மாணவர்கள் கல்வியில் உயர்நிலை பெற மத்திய அரசு கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2014

மாணவர்கள் கல்வியில் உயர்நிலை பெற மத்திய அரசு கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.


நாட்டில் உள்ள மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்த நிலையை எட்டவேண்டுமென்ற நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு கல்விக்கென கூடுதலாக நிதி ஒதுக்கிவருகிறது. மாணவர்கள்
இந்த பருவத்தில் கடினமாக உழைக்கவேண்டும். தேர்வுக்குரிய தகுதியை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். ஆசிரியர்களின் போதனைகளை புரிந்துகொள்ளவேண்டும். அச்சமின்றி தேர்வை எழுதி வெற்றிபெறவேண்டும். இதன் மூலம்குடும்பத்திலும், நாடு பல்வேறு நிலையில் வளர்ச்சியைம் எட்டும் என்றார்மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி