ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பணி நியமன ஆணை வழங்கி வருகின்றது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2014

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பணி நியமன ஆணை வழங்கி வருகின்றது.


ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர்
நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர்.

அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கும் பல்வேறு பிரச்சனையால் பணி வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அவர்களில் தகுதியானவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணி நியமன ஆணை தனித்தனியாக வழங்கப்பட்டுவருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

52 comments:

  1. Counseling nadathama epdi order kodupanga? Indha news a nambalama?

    ReplyDelete
    Replies
    1. Counselling la vakkama kooda app order tharalame by post

      Delete
    2. Counseling illama Ungaluku virupamana school epdi select panna mudiyum

      Delete
    3. Place avangale pottu anuppituvanga sir.... Konja varusathukku munnadi intha pola process than nadakkum sir

      Delete
    4. அனைவருக்கும் எனது இனிய வணக்கம்.
      அனைவரும் நன்றாக கவனியுங்கள்
      நாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதை நிறுத்திவிட்டு
      அரசின் நடவடிக்கையை கவனியங்கள்
      28/01/2014 அன்று cv நடத்தி முடிக்கப்பட்டது.
      03 /02 /2014 ல் 5% மதிப்பெண் சலுகை. அதன் பிறகு 11 நாட்களுக்கு பிறகு
      14/02/2014 ல் 82 to 89 க்கு waitage marக். இப்படியே போனால்
      82 to 89 க்கு cv எப்போது?
      அதன் பிறகு பணி நியமனம் எப்போது ?
      நன்றாக சிந்தியுங்கள்''''
      82 லிருந்து 150 மதிப்பெண் பெற்ற அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் யாருக்காவது வேலை கிடைக்கும்.
      இல்லையென்றால்
      நமது நிலை ????????????????????????????????????????

      Delete
    5. please contact tet2012 82-89 mark candidate for further action cell 9842366268

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. sir am also 86 in 2012 .namaku adavadu chance iruka.2012 la 90 yaduthavanga.cv la reject anavangluku ipa marupadium cv vache posting potanga .apa namaku apadi patha namalum pass thana

      Delete
  2. அப்படின்னா, இருந்த பழைய வடையும் போச்சே!
    வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்

    ReplyDelete
  3. உண்மையாவா...? விழா நடத்தாம புரட்சி தலைவி தரமாட்டாங்ளே...?

    ReplyDelete
  4. May be , Our friend Mr.Karthi , Get's App order two days before ,

    (ஆனால்,அதைப் பற்றிய தகவலை யாருக்கும் கூற அவர் விரும்பவில்லை)

    ReplyDelete
    Replies
    1. Aptiye pg trb kum ippa posting Potta Nallarukkum.......

      Delete
    2. Aptiye pg trb kum ippa posting Potta Nallarukkum.......

      Delete
    3. சார் அந்த பணி ஆணையில் பணியில் சேரும் நாள் பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளதா?

      Delete
  5. Is he get appointment order or provisionally selection order from trb

    ReplyDelete
  6. Appadiye pg trb kum ippa posting potta nallarukkum .....

    ReplyDelete
    Replies
    1. unga nalla manasuku seekiramey posting potruvanga madam

      Delete
  7. உலகத்தில் உண்மையும், கடவுளும் உண்டு என்றால்....!
    கஷ்டப்பட்டு படித்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்....!
    வெய்டேஜ் முறை மாறும்......! இல்லை ஒழியும்...!

    ReplyDelete
    Replies
    1. we have faith in god .all is well

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. வெய்டேஜ் marks also gain by hard work student only

      Delete
    4. யாருக்கு சார்...? அரசு பள்ளி-யில் படித்து பி.எட் முடித்தவர்களுக்க...?
      மெட்ரிக் பள்ளி-யில் படித்து பி.எட் முடித்தவர்களுக்க...?

      Delete
    5. There is no god but there is supremity belive your brain think yourselfe along available information .

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Mr.புதிய பாரதி...நீங்க கஷ்டப்பட்டு படித்திருந்தால் வெய்டேஜ் முறை மாறவேண்டிய...அவசியம் இல்லை....நானும் கஷ்டப்பட்டு உண்மையுடன்.....அதிலும் 8வகுப்பு படிக்கும் போதிலிருந்து பகுதி நேர வேலைக்கு சென்று கொண்டு தான் படித்தேன்....ஏன் அப்பொழுது எங்கள் வீட்டில் மின்சார இணைப்பு கூட இல்லை...அட எங்க நல்ல வீடு கூட இல்ல...யார்கிட்ட கத விடுறிங்க.....வெய்டேஜ் முறையில் குறைபாடு இருக்கிறது என்று சொல்லுங்கள்....ஆனா உண்மையில் கஷ்டப்பட்டு படித்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லாதீர்கள்......உங்கள் நிலைக்காக ஒட்டுமொத்த உண்மையான உழைப்பையும் அசிங்க படுத்தாதீர்கள்.....
      உலகத்தில் உண்மையும், கடவுளும் உண்டு ...சரியா.....

      Delete
    8. correct sri...ivanga fail ana tet mala korasoluvanga just pass aeta hard work adu idu na vandiyadu. apa 87,86 aduthavngalam mutala ,

      Delete
  8. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும்?

    ReplyDelete
    Replies
    1. ஐயா நம்பகமான தகவலா?

      Delete
    2. இது என்னங்க கேள்வி ....நாளிக்கு ஞாயிறு....இதற்கு மேல் ஏதாவது சொல்ல வேண்டுமா?..இப்படி ஒரு வெள்ளை மனசு கொண்டவரா இருகிங்களே.....

      Delete
  9. Pg ku posting poda chance irukka?

    ReplyDelete
  10. True news or false news any friends reply me

    ReplyDelete
  11. I am Aruna. from Kanyakumari district. 2012 TET malayalam medium padicha
    2 per husband & wife 2 weeks munnadi job kedaichuthu

    ReplyDelete
  12. enna da nataku inga?
    other state'la TET eppadipa follow pannuranga?
    ankayavathu poi namma trb 1 month training eduthutu vanthu job potalam

    ReplyDelete
  13. Reduction kudukama irunthiruntha inneram final list vitrupanga

    ReplyDelete
  14. Ellam vote bank politics....vera ennatha solla....

    ReplyDelete
  15. Ellam vote bank politics....vera ennatha solla....

    ReplyDelete
  16. hello friends,
    my wife marks....
    Xll = 68%
    D.ted = 93%
    TET = 89 marks
    weitage = ?

    ReplyDelete
  17. I had one question the weitage of. 82 - 90 is 36 marks which is equal to ten percentage of marks but the govt reduced pass percent 60 into 55% for reserve community which is 5% of mark , the question is weitage of 5% is 3 marks.so, the actual mark for 55%-60% is equal to. 39 is any one think about it. Please support them thank you

    ReplyDelete
  18. I had one question the weitage of. 82 - 90 is 36 marks which is equal to ten percentage of marks but the govt reduced pass percent 60 into 55% for reserve community which is 5% of mark , the question is weitage of 5% is 3 marks.so, the actual mark for 55%-60% is equal to. 39 is any one think about it. Please support them thank you

    ReplyDelete
  19. 82-89 mark edutha all frnds namakulam job kudukanamnu 5% relaxation panathu namaku job tharathuku ela vote vanka matum than ethuthan arasiyal alvaa

    ReplyDelete
  20. Sir, is there any posibility for getting posting for ComputerScience (B.Ed) candidates those who passsed tet and completed CV?

    ReplyDelete
  21. PG TRB COMMERCE COACHING CENTER. DHARMAPURI. THE CLASS STARTED ON 15TH FEBRUARY. 2012 and 2013 WE CREATED 30 TEACHERS OUT OF 140. WE PROUD,WE ARE THE NO 1 COACHING CENTER IN TAMILNADU. THOSE WHO ARE INTERESTED CONTACT THIS NUMBER: 9092301822. Thank you.

    ReplyDelete
  22. PG TRB COMMERCE COACHING CENTER. DHARMAPURI. THE CLASS STARTED ON 15TH FEBRUARY. 2012 and 2013 WE CREATED 30 TEACHERS OUT OF 140. WE PROUD,WE ARE THE NO 1 COACHING CENTER IN TAMILNADU. THOSE WHO ARE INTERESTED CONTACT THIS NUMBER: 9092301822. Thank you.

    ReplyDelete
  23. any one called trb today? regarding tet13 final list

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி