ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை எதிர்த்து வழக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை எதிர்த்து வழக்கு.


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனு விவரம்: நான் பி.ஏ.ஆங்கிலத்தில் 64.5 சதவீதம் மதிப்பெண்களும், பி.எட். படிப்பில் 82 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளேன். தற்போது எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறேன். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று, 104 மதிப்பெண்கள் பெற்றேன்.2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண்களை வழங்குகிறது.அதில் மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும் பி.எட். படிப்புக்கு தலா 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்தகுதி தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் மொத்தம் 150.

இந்தத் தேர்வில் 136 மதிப்பெண் பெற்றால் அதற்கு 60 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. 120 முதல் 135 மதிபெண்ணுக்கு 54 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. 105 முதல் 119 மதிப்பெண்ணுக்கு, 48 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 90 முதல் 104 மதிப்பெண்ணுக்கு 42 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.நான் தேர்வில் 104 மதிப்பெண்கள் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றேன். ஆனால், ஆசிரியர் பணி நியமனத்துக்கு நான் தேர்வாகவில்லை.

இதற்கு மேற்குறிப்பிட்ட நான்கு தேர்வுகளில் நான் பெற்ற உண்மையானமதிப்பெண்களுக்கு ஏற்ற விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படாததே காரணம்.தகுதி உள்ள நபர்கள் பணி நியமனத்துக்கு பரிசீலனை செய்யபடவில்லை. அதனால் ஆசிரியர்தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை மாற்ற வேண்டும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு வெள்ளிக்கிழமை (பிப்.14) விசாரணைக்குவந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் எஸ்.நமோநாராயணன் ஆஜராகினார். மனுவை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

144 comments:

  1. The persons who have got 100-104 and having less marks in +2, degree, B.ed are trying to delay the selection process.

    But the weightage GO is published in last year. Nobody realised the impact of this system for 2 years.

    They cannot improve their +2, degree, B.ed marks. But can improve TET marks.

    They have defined in the GO, based on % marks and not 90=104. But try to understand this. If you go on fight or filing case , there is no end. You cannot change the method now.(This question arises because almost 99.5% people have got 60-70% or 90-104)

    It is not the right time to do like this.Already the uneducated politicians are playing like anything.

    The persons who have got 100+ marks in TET (by their hard work) with very low marks in +2, degree, B.ed are crying.This is whose problem?

    They tell the reasons like this. " We have studied in 1990s.that time the marks awarded are low. but now the marks are high". Then you are questioning the education system. ( I would like to give a message to those people, I have a friend studied in 1990s and got 76% in +2 and 85% in Degree and 75% in BEd and 68% in TET.).If I tell kike this, you will ask which college?, which university ?. There is no end for this.

    For your advantage, you should not claim such a delaying and gunning cases. Due to this everyone will suffer.

    Hope you understand this.

    ReplyDelete
    Replies
    1. Sir i appreciate your views! But i think you must know how the politician have behaved in this election situation and you know who is responsible for relaxation marks!! Therefore someone has to challenge such evil political powers !! Therefore never sacrifice the law for political reasons! we should give our support to those who are fighting against this evil and should appreciate their strength to challenge the Government!! Hope you already know this!!!

      Delete
    2. well said TJ sir and glady sir...

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. இந்த வெக்கங்கெட்ட வெயிட்டேஜ் முறை எப்படி இருக்கிறது என்றால் ஓட்ட பந்தையத்தில் முதலில் வந்தவனுக்கு " நீ பத்து வருடங்களுக்கு முன் சரியாக ஓடவில்லை எனவே உனக்கு பரிசு கிடையாது" என்று சொல்வது போல் உள்ளது.

      Delete
    5. Well said sir, Selection process would go to postpone, Already 6 or 7 months delay or waste. Now this kind of case is filing started so no end for tet's problem. My dears go and do other works but put your eye on this problem what is going to happen and be alert. We lost our hopes on trb and govt. The TRB failed in selecting correct question ( without mistake and confusion)The govt failed in its standardized and stability.(it told no relaxation for last 2 years but suddenly changed its stability as 55%) These are affected our health sensitively. tet mean dead?

      Delete
    6. வெயிட்டேஜ் என்ற அஸ்திவாரம் இல்லாத அபாய கோட்டையின் களிமண்ணால் செய்யப்பட்ட கற்கள் இப்போது தான் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது.

      கூடிய விரைவில் இந்த கோட்டை சுக்கு நூறாக இடிந்து விழுந்து இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

      "மாற்றம் ஒன்றே நிலையானது"

      Delete
    7. ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணி நியமன ஆணை தனித்தனியாக வழங்கப்பட்டுவருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

      Delete
    8. ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணி நியமன ஆணை தனித்தனியாக வழங்கப்பட்டுவருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

      Delete
    9. ஆம் எனக்கு தெரிந்தவர் நவம்பர்மாததில் பனிநியமனம் செ்யபட்டார்.

      Delete
    10. KINDLY CONDSIDER THE TET MARKS ONLY NOT OLD MARKS
      (ie .+2,degree,B.Ed.).
      This is the rightway of selection.
      Regards,
      Pugal

      Delete
    11. KINDLY CONDSIDER THE TET MARKS ONLY NOT OLD MARKS
      (ie .+2,degree,B.Ed.).
      This is the rightway of selection.
      Regards,
      Pugal

      Delete
    12. KINDLY CONDSIDER THE TET MARKS ONLY NOT OLD MARKS
      (ie .+2,degree,B.Ed.).
      This is the rightway of selection.
      Regards,
      Pugal

      Delete
    13. KINDLY CONDSIDER THE TET MARKS ONLY NOT OLD MARKS
      (ie .+2,degree,B.Ed.).
      This is the rightway of selection.
      Regards,
      Pugal

      Delete
    14. KINDLY CONDSIDER THE TET MARKS ONLY NOT OLD MARKS
      (ie .+2,degree,B.Ed.).
      This is the rightway of selection.
      Regards,
      Pugal

      Delete
    15. Those who have already attended C.V and desperately seeking a post contact Advocate Sathish "9840367332" for a reserve post. By the way i have also included my name in this case! If anyone needs proper justice to current political game played by Mr. so called Dr. Ramadoss and our honourable chief minister then contact me for assistance because the case has been so far supported by 120 teachers therefore do not waste time and kindly contact him for including your name to reserve a post for those who have already attended C.V!!! Only the people who have worked hard to get above 90 know the real value of competetive exam and they are the only victims including myself, i have scored 100 English major. Relation marks will be challenged and will be taken out 2013 since in this case we have planned to include a statement which was issued by the supreme court in the earlier judgement against the TRB in recruiting the computer assistance job in 2008! Therefore i can assure everyone that the government will be asked to take off their marks relaxation for this current year and will also asked to rip off the "controversial Weightage Mark system" without fail. Thus teachers those who have attended C.V kindly contact the advocate and pay just 2000 thousand rupees to save a post from corrupted Trb and Corrupted Amma!!!

      Delete
  2. வழக்குகளால் காலதாமதம் தான்.

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் எனது இனிய வணக்கம்.
      அனைவரும் நன்றாக கவனியுங்கள்
      நாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதை நிறுத்திவிட்டு
      அரசின் நடவடிக்கையை கவனியங்கள்
      28/01/2014 அன்று cv நடத்தி முடிக்கப்பட்டது.
      03 /02 /2014 ல் 5% மதிப்பெண் சலுகை. அதன் பிறகு 11 நாட்களுக்கு பிறகு
      14/02/2014 ல் 82 to 89 க்கு waitage marக். இப்படியே போனால்
      82 to 89 க்கு cv எப்போது?
      அதன் பிறகு பணி நியமனம் எப்போது ?
      நன்றாக சிந்தியுங்கள்''''
      82 லிருந்து 150 மதிப்பெண் பெற்ற அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் யாருக்காவது வேலை கிடைக்கும்.
      இல்லையென்றால்
      நமது நிலை ????????????????????????????????????????

      Delete
  3. tet vazhakku 28 thethikku thalli vaikkap pattirukke, pg postaiyavathu poduvangala nanparkale? atharkku yethavathu sathiyamirukka?

    ReplyDelete
  4. Arasey samuga neethi kaptra paduumna seniority adipadaiyely job kodunga yarum case podamudiyathu

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ethana mail anupinalum intha varudam ini ethuvum mara povathillai.. antha mail la ellam avanga open panni pakave matana...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. salukai enpathu namathu sattathile etam irukirathu. yen? central govt tet rulela kooda sc,st,bc,mbc ku govt virumbinal mark kuraithu kollalamnu iruku. 2 yearsa pala per poradi ippothu than salukaiyai koduthirukirarkal. athanal court'al ithai ontrum seiya eeyalathu.

      Delete
    6. anbu selivi mam raja sekar sir sonna commenta copy @ paste kodukiren ithu padi kooda case potta konjam jei'ka vaipu iruku

      G rajasekarFebruary 14, 2014 at 8:03 AM
      weigtage இல் +2 மதிப்பெண் சேர்ப்பது கிராம மற்றும் ஏழை மாணவர்களுக்கு எதிரானது . ஒரு ஏழை மாணவனுக்கு +2 படிப்பை முடிப்பதே சவால். அதற்கு பிறகு கல்வி இயல் படிப்பை ஆர்வத்துடன் முடிக்கிறான். இந்த நிலையில் +2 மதிப்பெண் அடிப்படையில் தான் உனக்கு வேலை என்று கூறுவது அவன் வாழ்க்கை முடக்கும் செயல். கல்வி இயல் படிப்பின் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி + TETமதிப்பெண் அடிப்படியில் வேலை வாய்ப்பு வழங்குவது நியாயமான ஒன்று.

      Delete
    7. yes vivaram . paper 1 ku weigh aga plus two and dted edukum pothu namaku BA AND BED edupathu than murai plus two mark degree ku oru entrance than not for teacher job only dted ku plus two mark than basis b ed ku BA mark than basic plus two illai so namaku degree and b ed mark weigh mark vaipathu than murai silar ithu puriyamal tet la kammi eduthutu namma vera nose cut pandrathu madhiri pesuranga tet pass panna ellorukum marubadi subject wise oru competitive exam vaithu select panna kuda nalla irukum tet first time announce pannum pothu 2 times exam endru sonnargal but appuram mathitanga

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. govt la irunthu nalla news vanthe theerum adhu varai poruthirupom piragu file pannalam niraiya per already file panni irukanga oru school la work pannumbothu case file pannuvathu easy illai problem varum nu parkiren resign pannitu pakalam

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. BL padika vaika poran doctoruku padika vaika poran b.ed padika vaika poran solathinga THIRAMAIyai valarthu vidunga enga ponalum pozhachupanga

      Delete
    2. sir ennudaiya age 39 tet la 103 mark MA MPHIL BED varai padichen preivate la than work pandren intha age la padichi pass panniyum thiramaiku enga sir mariyathai kidaichuthu eppadi polaikarathu

      Delete
    3. oh tet la pass pannita thirama erukaratha arthama.. neinga evelo padicha enna ungaluku onnu theriuma IAS exam elutha oru degree pothum ana thirama venum.. athigam padipathal thiramai valarnthu vidathu. thiramaikum padipukum vithyasam eruku..

      Delete
    4. tamil selvan sir enathu age 39 tet mark 103 MA MPHIL BED padichi private la work pandren intha vayathil tet ku padichi pass panniyum thiramaiku enga madhipu irukuthu case potu 7 months aga private velaiyum ponathuthan micham thiramaiku varumai than parisu enbathu tamil natin satam but foreign countries la parunga 10 level padichalum adharku eatra job and allowance undu ingu thiramai illathavangalukuthan mariyathai adhavathu cinema nadigar and arasiyalvathi ku than madipu kidaikum padithavargaluku madhipu illai adithu solven

      Delete
    5. தயவுசெய்து அனைத்து செயல்களுக்கும் வெளிநாடுகளை காரணம் காட்டி பேசாதீர்கள்... 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. இங்க தவறுகள் இருக்கிறது. அதை எப்படி சமாளிப்பது என்பதை தான் சொல்லிதர வேண்டும். அதிகம் படித்து விட்டு வேலை இல்லாமலும் இருக்கின்றனர். படிக்காமலே உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

      Delete
    6. அரசுக்கு எதிராக வழக்கு போடுபவர்கள் ஏன் உங்களை போல் அதிகம் படித்துவிட்டு மெட்ரிக் பள்ளிகளில் குறைவான சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள் மெட்ரிக் பள்ளி சம்பளத்தை முறைபடுத்த சொல்லி வழக்கு போட முன் வருவதில்லை.

      Delete
    7. tamil selvan neenga anbu selvi madam kitta ba b ed padika vinga plus two mark eduka sollunganu sollariga tet la niraiya mark eduka ean sollala neenga tet la mark kammi adha solla mudiala tet la niraiya mark edutha thiramaisali aanu kekaringa plus two la mark edutha neenga thiramai salaia elloraiyum tease pannathinga weigh mark marathan poguthu tet la mark adhigam edutha thiramai saliku mattum than job kidaikum plus two mark vachi job poda matanga case mudinji parunga kalam eppa ;yaruku sadhagama irukum nu theriyathu netru varai 82 eduthu fail anavanga sudden aga pass panavillaiya adhu pola weigh adhigam ullathaga pesum neengal weigh system marinal enna seyya mudiyum yaraiyum manaam nogum padi pesathirgal neengal thiramaisaliga irunthal 2012 1.30 hrs tet la ean pass pannala tet mark kammithane

      Delete
    8. ellarukum namaku velai kidaikamal matraruku pogumo entra bayam vanthu vitathu adhan matravar marks adhigam aanal thanga mudiyala tamil selva oruvar yaruku velai kodukanum yar thiramai karar enbathu trb mudivu seyum tamil selvam solvatal enaku or ungaluku velai illamal irukathu avarukuthan uruthiya kidikumnu solla mudiyathu dont feel nadakarathu nadakum

      Delete
    9. ellarukum namaku velai kidaikamal matraruku pogumo entra bayam vanthu vitathu adhan matravar marks adhigam aanal thanga mudiyala tamil selva oruvar yaruku velai kodukanum yar thiramai karar enbathu trb mudivu seyum tamil selvam solvatal enaku or ungaluku velai illamal irukathu avarukuthan uruthiya kidikumnu solla mudiyathu dont feel nadakarathu nadakum

      Delete
    10. ramu kalviseithi website pathu inniku tha first comment kuduthen but inga irikara ram tamil selvam ellam romba insult pannura pola pesaranga enathu tet mark 109 geography weightage mark 79 job confirm summa inga discuss panna vantha kalviseithi comment pannuravanga kalvi arivu ilathu mari pannuranga good bye

      Delete
    11. Tamil selvan sir, anbu selvi madam tet la athika mark eduthurukirarkalnu avanga sollala. +2 mark kammi athai than avanga serka kootathunu solluranga. avanga age ippu 39. 22 years ku mubu +2 mudichurukanga, appu +2 mudikirathe savalana visayam. athan avanga weitage kurai solluranga. 15 yearsa privatela work pannirupanga. "anupavathuku munbu yethum eetagathu". avangala nose cute pannathinga

      Delete
    12. Tamil selvan sir, metri schools sampalathai murai padutha case neenga poda vendi thane?
      yen sir apadi pesuringa? sollurathu easy sir. antha etathula ungala vachu parunga. suyanalathoda pesathinga sir. ellathaium kadavul parthukittu than irukirar

      Delete
    13. thank vivaram nan 15 years higher secondary teacher aga iruken pg kuda 100 mark just three marks la than ponathu ennai vidunga pavam JANA ANNA parungal avarudaiya age 52 weigh mark below 70 intha weigh system irunthal avaruku 58 varai kuda chance illai avarudaiya manam evlo vethanai padum intha age la vida muyarchi panni pass panni irukar govt job vendum endra aaval than avaruku chance illana eppadi namaku kuda next year pogalam innum 20 years iruku

      Delete
    14. ராம் நாராயணிடம் வெயிட்டேஜ் பற்றிய பயத்தை நன்றாக உணர்கிறேன். புலம்பல் சத்தம் அதிகமாக கேட்கிறது. விரைவில் வெயிட்டேஜ் முறை கண்டிப்பாக மாற்றப்பட்டுவிடும்.
      அப்புறம் என்ன
      சங்கு தான் ....... ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ..............

      Delete
  7. Iyya tet pass panavangaluku seniority adipadaiyeley job poda ennaiya thavaru irukirathu

    employment etharku angey velai seiyum athikarigal etharku

    Illai 50% weitage enavum 50% seniorityum pinpatrinal nanraga irukumey

    Thevaillamal casekalai en trb poda vaikavendum
    Ellaraiyum alaiya vaithu puthusa Record ethenum panna vendumaaa

    ReplyDelete
    Replies
    1. Appa unga employment senioritya cancel pannirunga mr ram narayanan..l

      Delete
  8. Asiriar thervu variam inum final list veliyidavilai priyavadhana vuku epadi (asiriyar pani niyamanathirku naan thervagavilai) enbadhu therium, (+2 % patrium ,weightage enna endrum kuripidavilai, enganipu CV il reject anavangala irupanganu ninaikiren, (thanum padukadhu thallium padukadha jenmam) enga vaitherichala kotikiriye ,,,,,,

    ReplyDelete
  9. சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றேன். ஆனால், ஆசிரியர் பணி நியமனத்துக்கு நான் தேர்வாகவில்லை. பிரியவதனா எதை வைத்து இவ்வாறு கூறுகிறார்?

    ReplyDelete
    Replies
    1. TET ல பாஸ் பன்னி இருப்பாங்க ஆனா வெயிட்டேஜ் குறைவாக இருந்து இருக்கும். TET ல இவங்களவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் வெயிட்டேஜ் அதிகமா இருந்திருக்கும்.

      Delete
  10. future la nadaka porathai solli ippa podara final list um kettathu

    ReplyDelete
  11. tamil selvanuku tet mark kammi plus two adhigam nu ninaikiren adhunalathan elloraiyum tease pannugirar adhuthavanga feelings purinjikanum brother and sister than ellorum

    ReplyDelete
  12. tamil selvanuku tet mark kammi plus two adhigam nu ninaikiren adhunalathan elloraiyum tease pannugirar adhuthavanga feelings purinjikanum brother and sister than ellorum

    ReplyDelete
  13. tamil selvanuku tet mark kammi plus two adhigam nu ninaikiren adhunalathan elloraiyum tease pannugirar adhuthavanga feelings purinjikanum brother and sister than ellorum

    ReplyDelete
    Replies
    1. எனக்கு TET லையும் அதிக மார்க் இல்லை. +2 லையும்அதிக மார்க் இல்லை. நான் சொன்னத நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க.. உண்மை எப்பவும் கசப்பா தான் இருக்கும். நான் யாரையும் கிண்டல் பண்ணல. and Mr.விவரம் Yen neinga case poda vendiyathu thaney nu enna ketingala. nan sollala private schoola kodukara salary enaku pathalanu...நான் சொல்ல வரத நீங்க புரிஞ்சுகல... யாரையும் கஷ்டபடுத்தனும்னு எனக்கு ஆசை இல்லை....

      Delete
  14. vaanga nama yellarum kasi rameshwaramnu polam etha pathiyum kavalai pada thevai illai

    ReplyDelete
  15. ஆடு மாடு மேச்சாவது பொலச்சிகலாம் சாமியோ!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. தோழரே அதற்கு கூட தகுதி தேர்வு அவசியம் என்று அறிவித்துவிட்டால்?

      Delete
    2. தோழி் நீங்க‌ கூறுவதும் சரி தான்

      Delete
  16. Hello gud morn everybody ,ipadiye case file panitu iruntha posting kanava poidumo? CM birthday is very close,athukulla final list varuma,varatha? anyone tel me

    ReplyDelete
  17. Hello gud morn everybody ,ipadiye case file panitu iruntha posting kanava poidumo? CM birthday is very close,athukulla final list varuma,varatha? anyone tel me

    ReplyDelete
  18. Mr Ram Narayan nan solarenu kovam vendam

    Dted matrum B ed mudichi 12 varudangal ana pirgu tet vanthathu


    Ippo 90 eduthu pass ana piragu unaku velai illai ,
    Enenral unaku +2mark kuraivu athanaley weitage kuraivu athanaley posting tharpothu illai enru kurinal enna seivai soll


    10 varudathiku munnar +2 mark eduthavanukum ippo +2 mudipavarkalukum vithiyasam undu

    Arasu ithai purithu koluma

    go 252 thooki vankakadalil poda vedu

    Seniority ku mathipalika vendum

    Junior seniorku pathipu varaathu
    Illaina samuga neethi ketuvidum


    Padithu pala varudangalaki tet il 90 eduthum velai kidaikamal alaiyumpothu ungaluku therium

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நான் +2 முடித்து 20 வருடங்கள் ஆகிறது. 907 மதிப்பெண். அப்பொழுதெல்லாம் +2 ஐ ஒரு வருடம்தான் படித்தோம். இப்பொழுதுபோல் 2 வருடம் படிக்க‌வில்லை. அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன். தற்போது +1 லிருந்து +2 பாடத்தைப் படிக்கிறார்கள்.

      Delete
    3. I completed B Ed before 20 years back there is a difference between the scoring of marks nowadays it is easy to score

      Delete

    4. I completed B Ed before 23 years back there is a difference between the scoring of marks nowadays it is easy to score puc on 1979 so the weightage came to 66 i am history

      Delete
    5. dear friends all are very correct. for degree and bed. no problem because the slab is very length. but for plus two very short. totally ignore +2 marks
      for d.ted., +2 is necessary. it is a basic qualification
      for bed., degree is a basic qualification.
      Instead of +2 better to calculate experience and seniority

      +2 5 marks
      50 - 60 % 1
      60 - 70 % 2
      70 - 80 % 3
      80 - 90 % 4
      90 - 100 % 5

      for experience and seniority 2.5 + 2.5 = 5


      better I think.

      Delete
    6. 10 varusathuku munbu +2 la imprvmnt xam nu onnu irundhadhu.. mark kuraiva vanginal kuda meendum eludhi adhiga mark vangalam.. ippo andha system illa.. one time than eludha mudiyum.. apdi partha ipo irukum system than kastam..

      Delete
  19. amma na summa illa da............................
    ellam nallathagavea nadakku..........we can only.................. wait and see

    ReplyDelete
  20. Anbu Selvi, kalai vani pondra vargalukku oru vendukol neenga tamil selvan pondravargalai thappu solvathai muthalali niruthungal. wtg system mulam students ku kidaikkum balanai mattum paarkavum. TET la vangina mark adipadayil matum posting potta athu thavaru bcoz naama TET coachin class edukkathukkaaga select agala. naam students ku paadam solli tharanum. so naama ella sidela (+2, Degree, Dted, B.ed ) irunthum thiramai saalikala irukkanum. appathaan kalviyoda tharam uyarum. atha first purinchikonga... I think this wtg system is correct system for a better development in future education....

    ReplyDelete
    Replies
    1. last time pass panna anaivarukum job potangale adula weightage mark 60 kuda irunthanga avunga thiramaisali teachers illaiya students ku padam solli thara b ed potum illana plus two padichavanga kuda tet eluthi tet pass panni teacher agalam plus two degree and b ed podhum endra tet exam thevai illai 8 lakhs eluthi 15000 than 90 mark eduka mudinjuthu plus two 1100 edutavanga kuda tet la 65 eduthargal apa edu mukkiyam theriyutha mr.tamil selvan

      Delete
    2. arts group la 1100 mark edutha medical seat entha oorla kodukaranga summa solla vendiya enaku illai apa neenga ean teaching line varanum BE or mbbs poi irukalam ungaluku antha thiramai illai adhan inga vandhirukinga

      Delete
    3. weightage correcta follow panna weightage method correctnu sollalam. degreela 51-69%=12marks koduthirukanga. degree,B.Edla distinctionku 15, first class 12, second class 10 marks koduthirunda ok. adae pola tet 90-104=42,difference 14 marks,inda 104 marks adigama eduthavanga 90 marks eduthavangala vida adigama hardwork pannirupanga,thiramai illanu epadi solrenga. 2000ku aparam ella private schoolayum 11 std la 12th portion start pannidranga. so 2 yrs 12th portion padichitu above 1100 vangarathu onnum periya vishayam illa.

      Delete
    4. weightage correcta follow panna weightage method correctnu sollalam. degreela 51-69%=12marks koduthirukanga. degree,B.Edla distinctionku 15, first class 12, second class 10 marks koduthirunda ok. adae pola tet 90-104=42,difference 14 marks,inda 104 marks adigama eduthavanga 90 marks eduthavangala vida adigama hardwork pannirupanga,thiramai illanu epadi solrenga. 2000ku aparam ella private schoolayum 11 std la 12th portion start pannidranga. so 2 yrs 12th portion padichitu above 1100 vangarathu onnum periya vishayam illa.

      Delete
    5. Anbu Selvi mam neenga solratha paathaa Basic Education ethuvum thevai illai TET onnae pothum, Teacher aayiralaam nu solreenga... so ithukku munnadi TET exam eluthaama teacher aa work panravanallam Thiramai saalinga illaiyaa? nallaathanae solli thaaraanga. so TET mark mattum pothaathu Basic Education la yum konjam standard venum.... so Basic Edn + TET weightage adipadayil thaan posting poda vendum...

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. tamil selvan BA AND BED basic than basic vendam endru sollavillai tet than job ku entrance mathiri so tet mark ku preference kodukanum nu solren yaridamum nan argue panna varavillai brother ellorukum job kidaikanum than ninaikiren tet and weigh rendum rendu generation candidates kum match aga irukum padi job koduka vendum tet la vangum oru mark kuda waste agama weigh system vaikanum 90 and 104 equal aga parpathu than wrong method endru soldren neenga 104 eduthu ungaluku chance kidaikama ungala vida younger 90 eduthu cross pannratha neenga virumbuvirgala basic education+weigh poda vendum tet ku convert pannamal appadiye poda vendum

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. weightage system kandipa venum,but govt wtg system is totally wrong. 12th la vaccational group eduthavangaluku weightage adigam kidaikudu,adae pola degreela 2nd class eduthavangalum 1st classku equala mark vangidranga, inda wtg system thiramayanavargalai pinnukutan thallukirathu.

      Delete
    13. ram unga 12.54 comment neengale parunga 1100 mark edutha yarum teachig line vara matanga medical or english than povanganu sonninga athaithan nanum note pannen please ithoda vidunga ellarukum march 1 job kidakanum ymca la meet pannalam nama ellorum teacher endra ore caste aga irupom ungaluku job kidaika enathu valthukal

      Delete
    14. யாருப்பா அது தமிழ் மாணவன்!!! உங்க பெயரை முதல்ல தமிழ் ல மாத்துங்க‌

      Delete
  21. TET தேர்வானவர் : சார், வேலை என்னைக்கு கிடைக்கும்
    TRB : பிப்ரவரி 30
    TET தேர்வானவர் : பிப்ரவரி 30 கண்டிப்பா கிடைச்சிடும்ல
    TRB : பிப்ரவரி 30, பிப்ரவரி 30 நிச்சயம் கிடைச்சிடும் போங்கப்பா...
    TET தேர்வானவர் : அப்பாடா இப்பதான் நிம்மதி..
    TRB : இதுக்குமேலே இவங்கள யாரும் குழப்ப முடியாது.. (தானாவே குழம்பிடுவாங்க).!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. Engalai ellam patha ( Tet passed candidates) ungalukku commedy pieces pola erukkunga ? Sir.

      Delete
  22. Ram ram.:. 190 =tet mark +10+15+15 . Ipdi weightage podalamea? 82=89, 90=104 nu kudutha thana ellarukum thalai vali. Raju,p.v , Mr.vivaram,ram narayan,kani,anbu, jam vi ,sri ku intha murai o.k na nadai murai padutha muyarchikalame sir, adiyean thavaraga kanakkittu irunthal neengal maatru karuthai sollungal.

    ReplyDelete
  23. ramare vandhu epadi o.k pannama irukama perumal sonna madhiri

    ReplyDelete
  24. Ram ram.:. 190 =tet mark +10+15+15 . Ipdi weightage podalamea? 82=89, 90=104 nu kudutha thana ellarukum thalai vali. Raju,p.v , Mr.vivaram,ram narayan,kani,anbu, jam vi ,sri ku intha murai o.k na nadai murai padutha muyarchikalame sir, adiyean thavaraga kanakkittu irunthal neengal maatru karuthai sollungal.

    ReplyDelete
  25. Tet mark 90.wgt 76 paper 2 zoology. MBC. Can I get a job? By Jayakandhan.

    ReplyDelete
    Replies
    1. Surely get job for u because very low candidates passed for zoology .

      Delete
  26. anybody can tel me plzz plz plz tet mark 94 wtge 76 chemistry can i get job plz frnds

    ReplyDelete
  27. Weighage இல் +2 மதிப்பெண் சேர்ப்பது கிராம மற்றும் ஏழை மாணவர்களுக்கு எதிரானது . ஒரு ஏழை மாணவனுக்கு +2 படிப்பை முடிப்பதே சவால். அதற்கு பிறகு கல்வி இயல் படிப்பை ஆர்வத்துடன் முடிக்கிறான். இந்த நிலையில் +2 மதிப்பெண் அடிப்படையில் தான் உனக்கு வேலை என்று கூறுவது அவன் வாழ்க்கை முடக்கும் செயல். கல்வி இயல் படிப்பின் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி + TETமதிப்பெண் அடிப்படியில் வேலை வாய்ப்பு வழங்குவது நியாயமான ஒன்று

    ReplyDelete
    Replies
    1. ஏற்றுக் கொள்ளும் படி இல்லை கிராமம் மற்றும் நகரம் என்று பிரிப்பது. முதல் comment "Plz understand one moment, "good teacher only create the good student" ஆகையால் justice common for every one. If you feel for my words, sorry for the inconvenience caused by me.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Antony Dicgurz ஒரு தகவலை சொல்கிறேன்....நானும் அரசு நிறுவனத்தில் தான் ஆசிரியர் படிப்பை முடித்தேன்...எங்கள் நிறுவனத்தில் படித்தவர்களில் 90%பேர் ஏழை மாணவர்கள் தான்...அதுமட்டுமில்லை நாங்கள் அனைவரும் இந்த படிப்பை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் இதில் 5000 ருபாய் மட்டுமே கல்வி கட்டணமாக வசூலிக்கபடுகிறது....அது மட்டுமில்லாமல் உதவி தொகையும் கிடைக்கும்.....இங்கு சேர்ந்தவர்களில் குறைந்த மதிப்பெண் என்று பார்த்தல் அது 1030..தான்...உண்மையாக இது தான் கடைசி மதிப்பெண் 1100 மேல் 50% உள்ளனர்...அதிகம் பேர் கிராமபகுதியில் இருந்து தான் வந்திருந்தார்கள்...உண்மையில் இதனால் கிராமபுற படிக்கும் இளைஞர்கள் பயன் தான் பெறுவார்கள் தவிர..பதிக்கபடுவது குறைவு தான்...ஏனென்றால் அவர்கள் நகர்புற வசதி படைத்த மாணவர்களை போல பொறியியல் படிப்பில் சேரும் அளவிற்கு வசதி பெற்றிருக்கவில்லை....

      Delete
  28. Govt will select teachers only based on weightage method not for TET marks. Central govt NCTE cleared notification for teachers selection only for weightage method and give weightage for TET marks. TET only for elegiability exam for teachers not for employment.

    ReplyDelete
    Replies
    1. The are a lot of change. so GOVT. change this test as employment test. OK. If Govt. permits it may be changed.

      Delete
  29. Kindly consider Teaching Experience for weight age calculation, if we follow this method, most of the comments(Senior Level) are clear.

    ReplyDelete
  30. என்னய்யா நடக்குது இங்க?படித்து முடித்து விட்டு அவனவன் ஏதோ வேலைய பார்த்துகிட்டு இருந்தான்.புதுசா ஏதோ weghtage method ன்னு go publish பன்னி,அவனை Tet exam எழுத வைச்சு,இன்று 90& 90above எடுத்த பிறகு அவன் சொன்னான் , இவன் சொன்னான்னு மார்க்க குறைச்சு,exam எழுதியவனை கேனயனாக ஆக்கி புதுசா ஏதோ go வெளியிடுகிறீர்கள்.கோர்டில் case போட டால்டால் நீதிபதி இது அரசின் கொள்கை முடிவு கூறவார் என்கின்றனர் சிலர்,சிறு குழந்தைக்கு கூட தெரியும் நியாயம் நீதிபதிக்கு தெரியாதா?என்ன கொள்கை முடிவு?tet exam எழுதி pass பன்னி,CV முடித்துவிட்டு பணி நியமணத்திற்காக காத்திருக்கும் எங்குளை கொள்கொல்வதுதான் கொள்கை முடிவா?இதை நீதி(பதி) பார்த்துக் கொண்டிரு(ப்பாரா)க்குமா?இதை கேட்க ஆளில்லையா.அதிகாரம் எங்களை 5 அறிவுள்ள மு. மிருக கூட்டம் என்று எண்ணி விட்டதோ?????????????

    ReplyDelete
  31. government decision to be changed as per teaching legibility test mark and Teaching experience and seniority, if we follow this method most of queries are rectified.

    Dear CM,

    Kindly consider teachers request and plz apply this rules and regulation to next batch,
    because already CV session completed.

    Kind Regards,

    Antony

    ReplyDelete

  32. Job is a not a matter for right persons, because most of the persons are working in various jobs as per family situation, after government announcement, most of the Seniors are try to complete the Tet exam, and passed very limited persons, verification stage also completed, but i cant believe this relaxation, because posting also very limited, in this stage why the government applied the relaxation method, I Don't know.

    Politician life is shortly(more than 5 to 10 years), but good teacher life is (20 to 25 Years).

    Plz understand one moment, "good teacher only create the good student"

    So, plz select good teacher as per seniority based on Tet Marks(Include the Dted Marks)

    anybody feel my words, sorry for the inconvenience caused by me.

    Dear Tet Committee Higher officials, and Supreme Court judges,

    Your involvement is highly appreciated in this regards, otherwise the above mentioned

    confusions are continuously persisting.

    Kind Regards,

    Antony

    ReplyDelete
  33. supeb sir you are rightly said. So, plz select good teacher as per seniority based on Tet Marks mean rank wise as 125,124, 123 as per?..

    ReplyDelete
  34. plz review your comments, becasue i will answer only for good commends

    ReplyDelete
  35. because teachers responsibility # well teaching

    teacher responsibility = well teaching + discipline + good words

    So plz... stop your commends..
    already i have clearly mentioned in my previous commends,

    ReplyDelete
  36. I completed B Ed before 23 years back there is a difference between the scoring of marks nowadays it is easy to score puc on 1979 so the weightage came to 66 i am history

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணி நியமன ஆணை தனித்தனியாக வழங்கப்பட்டுவருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

    ReplyDelete
  39. ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணி நியமன ஆணை தனித்தனியாக வழங்கப்பட்டுவருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

    ReplyDelete
  40. ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணி நியமன ஆணை தனித்தனியாக வழங்கப்பட்டுவருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

    ReplyDelete
  41. The court had already decided this matter and directted the govt not follow the appointment procedure based on TET marks only on the writ petition filed by some one in the last year. Subsequently the govt decided the weightage system. The same was clearly mentioned in GO no 252. So we can not ask the govt to give appointment based on TET marks. However we can ask weightage method. i.e we can ask not to give weightage for plus two and. Also rise the question how 90 is equal to 104 etc. But the candidate scored above 82in TET 2012 can go to the court to tet remedy

    ReplyDelete
  42. Weightage should be given to the employment seniority instead of +2 marks.
    82 to 104 to be 42 unless relaxation is meaningless.
    ( TET weightage + employment seniority + UG marks + B.ed )

    ReplyDelete
    Replies
    1. sir ithai trbku post pannunga sir. ellarum mail anupuranga, maila avanga parkave mattanga. athai all delete koduthuruvanga. ithai intha year illatalum, next year nataimuraipadutha vaippu iruku.

      Delete
    2. என்னங்க இன்னும் கொஞ்சம் விட்டா 82 லிருந்து 150 வரை 60 Mark weightage கேப்பீங்க போல தெரியுது. relaxation கொடுத்தது TET Mark க்கு மட்டும்தான் weightage system க்கு இல்ல‌.... படிச்சி வேலைக்குப் போகப்பாருங்கப்பா அத விட்டுட்டு சீனியாரிட்டி கீனியாரிட்டினு சொல்லிக்கிட்டு...

      Delete
    3. SRIKUMAR Neyveli 82 லிருந்து 104 வரை ஒரே மதிப்பெண் வேண்டும் என்று கேட்பது சரியா....இங்கு மதிப்பெண் தளர்வு என்பது தகுதிக்கு மட்டும் தான் என்பதைபுரிந்து கொள்ளுங்கள்....பதிவுமூப்பிற்கு சலுகை கேளுங்க அது நியாயம்...ஆனால் உங்கள் கருத்து மட்ட்றவர் உழைப்பை திருட நினைப்பது போல் அல்லவா உள்ளது.....

      Delete
  43. Yes. 82-89 give to 6 marks than 90-104 given 6 different. What is collection of weightage methods. Please need correction weightage. Thanks

    ReplyDelete
  44. Tamil nattil ADMK,DMK ivangaloda arasiyal vilaiyattil pathika padurathu nama than,
    5 years seniority, 5 years exam,5 years seniority,........................................
    seniority, exam ethuva irunthalum ore methoda follow pannanum.

    ivanga istathuku mathurathuku yar athikaram koduthathu?

    trb oru thannachi amaipa seyalpattal than ithuku oru kedaikum.

    ReplyDelete
  45. Real Fact:Prospectus-il ullapadi 90 marks eduthu pass panni c.v. Mudithavargale...ungalukudhan confirma job kidaikum. Ipa fail aagi pass aanavangalla 5% kooda ungaluku pottiya vara maataanga.. So dont feel.be happy. Ungaluku kidaika vaendiyadha yaaraalum thaduka mudiyadhu.

    ReplyDelete
  46. Intha weitage systemku end podanumna 2012 candidates case potta than mudivu varum

    ReplyDelete
  47. Yes. It is correct. I request the 2012 candidate kindly take this matter to court. I am going to file write appeal in Madurai higj court as my WP was dismisura on 2012.

    ReplyDelete
  48. Who belongs to science especially physics plz enter your wgt and community.

    ReplyDelete
  49. Please let me know the probability of getting Govt. Job for 69% wei.mark - Chemistry Major Differently abled female candidate . Please reply

    ReplyDelete
  50. உலகத்தில் உண்மையும், கடவுளும் உண்டு என்றால்....!
    கஷ்டப்பட்டு படித்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்....!
    வெய்டேஜ் முறை மாறும்......! இல்லை ஒழியும்...!

    ReplyDelete
    Replies
    1. ஏன் இப்படி சொல்லறீங்க...?

      Delete
    2. Mr.புதிய பாரதி...நீங்க கஷ்டப்பட்டு படித்திருந்தால் வெய்டேஜ் முறை மாறவேண்டிய...அவசியம் இல்லை....நானும் கஷ்டப்பட்டு உண்மையுடன்.....அதிலும் 8வகுப்பு படிக்கும் போதிலிருந்து பகுதி நேர வேலைக்கு சென்று கொண்டு தான் படித்தேன்....ஏன் அப்பொழுது எங்கள் வீட்டில் மின்சார இணைப்பு கூட இல்லை...அட எங்க நல்ல வீடு கூட இல்ல...யார்கிட்ட கத விடுறிங்க.....வெய்டேஜ் முறையில் குறைபாடு இருக்கிறது என்று சொல்லுங்கள்....ஆனா உண்மையில் கஷ்டப்பட்டு படித்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லாதீர்கள்......உங்கள் நிலைக்காக ஒட்டுமொத்த உண்மையான உழைப்பையும் அசிங்க படுத்தாதீர்கள்.....
      உலகத்தில் உண்மையும், கடவுளும் உண்டு ...சரியா.....

      Delete
    3. well said sir.i started studying for tet in my 3rd month of pregnancy with 2 years baby also.i'passed paper 1 with 114 marks and 88 is my weightage paper 2 with 100 marks and weightage 79.i should say onething -hard work never fails.

      Delete
    4. well said sir.i started studying for tet in my 3rd month of pregnancy with 2 years baby also.i'passed paper 1 with 114 marks and 88 is my weightage paper 2 with 100 marks and weightage 79.i should say onething -hard work never fails.

      Delete
  51. என்னங்க இன்னும் கொஞ்சம் விட்டா 82 லிருந்து 150 வரை 60 Mark weightage கேப்பீங்க போல தெரியுது. relaxation கொடுத்தது TET Mark க்கு மட்டும்தான் weightage system க்கு இல்ல‌.... படிச்சி வேலைக்குப் போகப்பாருங்கப்பா அத விட்டுட்டு சீனியாரிட்டி கீனியாரிட்டினு சொல்லிக்கிட்டு...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தமிழ் சார்... நீங்க வெய்டேஜ் முறையினால் பயன் அடைவதால் அதை வைத்து கொண்டாடுங்கள், அதற்காக டெட்-ல் 104 மார்க் வாங்கிக் கொண்டு எங்களால் ஊமைகளாக இருக்க முடியாது.

      Delete
  52. hi my weitage 74 ..BC..maths ..can i get job

    ReplyDelete
  53. i am tet paper2 maths 86 mark and 65% sc women vaipu iruka ple ans any one

    ReplyDelete
  54. weitage muraiyil +2 mark serpaanga endru munbe therinthirundhal D T Ed padithirakka maattom.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி