ஆசிரியர் தகுதி தேர்வு: 2012ல் தேர்வு எழுதியோருக்கும் மதிப்பெண் சலுகைகோரி மனு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு: 2012ல் தேர்வு எழுதியோருக்கும் மதிப்பெண் சலுகைகோரி மனு.


தமிழகத்தில் 2012ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி தென்னூரை சேர்ந்த வின்சென்ட், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு 2012 ஜூலையில் முதல் முறையாக தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதே ஆண்டு அக்டோபரில் நடந்த துணைத்தேர்வில் 11 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதி தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மதிப்பெண் சலுகை வழங்கவேண் டும் என அரசுக்கு கோரிக்கை வி டுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று பொதுப்பிரி வினர் தவிர்த்து மற்ற பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க தமிழக அரசு பிப்ரவரி 6ல் உத்தரவிட்டது.அந்த உத்தரவில் 2013ம் ஆண்டில் நடந்த தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தசலுகையை 2012ம் ஆண்டில் ஜூலை மற்றும் அக்டோபர் மாதம் நடந்த தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் வழங்கவேண்டும்.

நான் 2012ல் நடந்த தேர்வில் 83 சதவீத மதிப்பெண் பெற்றேன். எனக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால் தேர்வில் வெற்றிப்பெறுவேன். எனவே, 2013ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். 2012 தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது. மனுவை நீதிபதி எம். எம்.சுந்தரேஷ் விசாரித் தார். மனுவுக்கு 2 வாரத் தில் பள்ளி கல்வி செயலா ளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

113 comments:

  1. சூப்பர் இப்படியே போகட்டும் இவங்களும் பணிநியமனம் கொடுப்பது போல் இல்லை.......நாமும் விடுவதாக இல்லை....

    ReplyDelete
    Replies
    1. please contact tet2012 82-89 mark candidate for further action cell 9842366268

      Delete
    2. Oru siriya thee pori(5% relaxation)
      periya kattaiye azhithu vidum(talent teachers life)

      Delete
  2. Tet mark weightege (135 athukumela 60 mark).(120.134 ku 54).(104.119 ku 48).(90.104 ku 42).(82.89 ku 36).90kum 104kum diffent 14 mark.but 82kum 90 kum different 8 mark.but same method follow.this is not correct.so ethunala affect anavanka 82.89.correct weightege 39. no feel weightege change pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file channai high court immediately.change new weightege for all canditate to benifit k.I have question for tet weightege method.1.tet weightege murail anaithu nilaikalilum 10% edaiveli kadaipidikapadavilai k.2.pass paniya oru napar 15 mark athikam petral matroru naparai vida 6 mark valankapadukirathu.anal enku 8 mark petral 6 markum kidaithirukirathu.3.oruvelail 50% aka erunthal 55% edupavarkaluku ethu sari entru solvathai erka mudiyathu.en entral 50% pass mark kidaiyathu.enavethan weightege muraiye change pani puthiya murail anaivarukum certificate verification nadatha vendum k.

    ReplyDelete
    Replies
    1. hello in case the relaxtion is upto 50% the weightage is also 36

      Delete
    2. Aanal tharpothu 55 % thana kuduthu irukanga? 50 % na thana neenga solrathu sariya irukum sir.

      Delete
    3. அட கூறுகெட்ட கொங்கா பயலெ உனக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வந்தாலே அதிர்ஷ்டம் போதுமா. அரசு வேலை கிடைக்காதோ என்ற பயத்தில் சும்மா இவ்வாறு எழுதக்கூடாது.

      குமரன் TET தாள், மதிப்பெண், இனம், வெயிட்டேஜ் ஆகியவற்றை கூறுக.

      Delete
  3. Tet mark weightege (135 athukumela 60 mark).(120.134 ku 54).(104.119 ku 48).(90.104 ku 42).(82.89 ku 36).90kum 104kum diffent 14 mark.but 82kum 90 kum different 8 mark.but same method follow.this is not correct.so ethunala affect anavanka 82.89.correct weightege 39. no feel weightege change pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file channai high court immediately.change new weightege for all canditate to benifit k.I have question for tet weightege method.1.tet weightege murail anaithu nilaikalilum 10% edaiveli kadaipidikapadavilai k.2.pass paniya oru napar 15 mark athikam petral matroru naparai vida 6 mark valankapadukirathu.anal enku 8 mark petral 6 markum kidaithirukirathu.3.oruvelail 50% aka erunthal 55% edupavarkaluku ethu sari entru solvathai erka mudiyathu.en entral 50% pass mark kidaiyathu.enavethan weightege muraiye change pani puthiya murail anaivarukum certificate verification nadatha vendum k.

    ReplyDelete
    Replies
    1. Mr.Kumaran sir, u hav 2 understand 1 thing.. ungaluku 5% relaxation kuduthaalum, 10% kuduthaalum weightage 36 thaan varum. bcoz., 55% also comes under the category 50-59%. 60-69% ku' 42 na', wht wl b the weightage for 50-59%? neengaley solunga. ths s really a v v simple calculation

      Delete
    2. Sir, dn't mistake. Neenga indha comment ah' ethana times pass paninaalum, it's nt at all acceptable

      Delete
    3. அட கூறுகெட்ட கொங்கா பயலெ உனக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வந்தாலே அதிர்ஷ்டம் போதுமா. அரசு வேலை கிடைக்காதோ என்ற பயத்தில் சும்மா இவ்வாறு எழுதக்கூடாது.

      குமரன் TET தாள், மதிப்பெண், இனம், வெயிட்டேஜ் ஆகியவற்றை கூறுக.

      Delete
  4. Tet mark weightege (135 athukumela 60 mark).(120.134 ku 54).(104.119 ku 48).(90.104 ku 42).(82.89 ku 36).90kum 104kum diffent 14 mark.but 82kum 90 kum different 8 mark.but same method follow.this is not correct.so ethunala affect anavanka 82.89.correct weightege 39. no feel weightege change pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file channai high court immediately.change new weightege for all canditate to benifit k.I have question for tet weightege method.1.tet weightege murail anaithu nilaikalilum 10% edaiveli kadaipidikapadavilai k.2.pass paniya oru napar 15 mark athikam petral matroru naparai vida 6 mark valankapadukirathu.anal enku 8 mark petral 6 markum kidaithirukirathu.3.oruvelail 50% aka erunthal 55% edupavarkaluku ethu sari entru solvathai erka mudiyathu.en entral 50% pass mark kidaiyathu.enavethan weightege muraiye change pani puthiya murail anaivarukum certificate verification nadatha vendum k.

    ReplyDelete
    Replies
    1. U r repeating same msg. Pls chage and covey ur thoughts

      Delete
    2. அட கூறுகெட்ட கொங்கா பயலெ உனக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வந்தாலே அதிர்ஷ்டம் போதுமா. அரசு வேலை கிடைக்காதோ என்ற பயத்தில் சும்மா இவ்வாறு எழுதக்கூடாது.

      குமரன் TET தாள், மதிப்பெண், இனம், வெயிட்டேஜ் ஆகியவற்றை கூறுக.

      Delete
  5. Suprer appu ithathan ethir pathom 2012 la pass pannunavanuku job kodu ipadi solrathanala nan 2013 pass pannulanu ninaika vendam i got 96 in 2013

    ReplyDelete
  6. tamil mpc 30-04-1988 wetge ---78 male job kitaikuma

    ReplyDelete
  7. tamil genter male 30-04-1988- weightage -78 job kjtaikuma sollunga

    ReplyDelete
  8. Very good, our cm definitely announce preference for 82-89 2012 candidates

    ReplyDelete
  9. My dear teachers,

    1) I would like to request you a simple thing.

    Please write in tamil or else frame sentences in English and type.Thanglish is irritating everyone.Very bad.

    2) 82-89 category(2013):
    The Government issued GO for their weightage marks. If anybody want to challenge in the court let them go there and put up their valuable suggestions there.Blabbering in this blogger will lead to cyber-crime type of issues.


    3) (2012)82-89 category:

    The hon high court asked clarification from TRB and the Govt.The case will come again after summer holidays.So this issue also need not be discussed here(now).

    4) People asking: Is there any chance for this mark?
    a) Nobody knows the exact number of vacancies (sub wise) except the DSE & DEE
    b)It will be filled in by communal roaster system.
    c) The people who have got 80+ marks are surely getting.

    Hence I request everyone to take my points in the right sense and don't quarrel with each other and be patient.

    ReplyDelete
  10. உச்சநீதி மன்ற தீர்ப்பின்
    படி எந்த மாநிலத்திலும் இட
    ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்ட
    கூடாது. அப்படி தாண்ட
    வேண்டி சட்ட திருத்தத்தை மாநில
    அரசு கொண்டு வந்தால், அதனால்
    oc பிரிவினர் பாதிக்காவண்ணம்
    சட்டம் இயற்ற உச்ச நீதி மன்றம்
    உத்தரவிட்டுள்ளது. அதற்காக
    தமிழக அரசு 69% இட
    ஒதுக்கீடு கொடுக்கும் போது தர
    வரிசையில் 31 சதவிகிதத்தில்
    இருந்து 50
    சதவிகிதத்திற்குள் உள்ள oc
    பிரிவினருக்கு உபரியாக பணி
    இடங்களை ( super numeracy
    seats ) உருவாக்கி நியமனம் வழங்க
    வழி வகை செய்துள்ளது. இதன் G.O.
    இத்துடன் தரப்பட்டுள்ளத i lov and like this

    ReplyDelete
    Replies
    1. oc mean open catagory so appadiye super numeracy seat uruvakinalum athilu m bc mbc sc st than payan peruvargal vendumal konjam oc upper caste people payan pera vaipundu

      Delete
    2. No friend 50 to 69 varai ulla anaithu OC kkum kooduthal idam uruvakka vendum.bec 50 to69 BC pirivinar mattumay varuvar..melum.ithu kooduthal idam enbathal yarum bathikka pada mattargal

      Delete
  11. Happy Morning Friends,
    “Truth never damages a cause that is just.” Lets hope for the best!!!!
    Best Regards.

    ReplyDelete
  12. Tet pass pannavargalil seniorty follow panrathu best. Pls consider it.

    ReplyDelete
  13. Before 2000 +2 exam pass pannavanga ivlo percentage score panna mudiyathu. Then govt college b.ed panna yarukum avlo easy percentage potramatanga. So our govt should take right decision in this weitage issue.

    ReplyDelete
    Replies
    1. 100 % You are correct muthu krishnan sir, I don't know why the Judge not analysis this. Sir, In tet I think most of the candidates are very young. Majority candidates are they only. What can we do.

      Delete
    2. Last tet also freshers niraya job poitanga. Ena poruthavaraiyil arasiyal nabargalai solli onnum illai system frame panra pannela irukura athikarikalukum tet exam nadanthi veliya thooki pota than theriyum.

      Delete
    3. nowadays the youngesters scoring high percent easily than us easily in plus2 and degre .......

      Delete
    4. Above 30 years tet weitage nala pathika patta friends vanga poradalam iniyum poruthaal nam valkai epothume kelvikuri agividum.

      Delete
    5. muthu Krishnan sir ungaloda +2 degree b.ed marks than maatha mudiyathu ungaloda tet marks ah maathirukalame sir athula 135 ku mela vaangi 60% eduthirukalame , 2000 ku apram apadichavangaluku mark summa onnum podala naangalum padichi than eduthom so plz consider us also......

      Delete
    6. Sorry uma kumaran i dont want to hurt anybody its my opinion and one more thing comment panrathukaga pannathinga inaiku tet pass pannavungalaye ethana per above 110 vangirupanga so ippo irukura exam score panra chances ellarukum undu but before ten years mathsla centum edukurathe avlavu kastam but ipa valuation system totally changed. Becz ippa nanum oru pvt b.ed collegela thaan work panren our management also give pressure to us to award best marks then only they got admission on coming year.

      Delete
    7. sir naa onnum cmt pananum nu onnum panala, neeenga solrapla private clg irukalam avangaluku full mrks potrukalam bt ellarume apdithan vaanguranga apdinu neenga ethavechi sir solringa , exam ku last one yr ah prepare panni nalla score vanganum nu kanavugalodu irunthen sir xam one month ku munadi en uncle death ,xam ku one wk munadi en thambi death intha mananilamaila naa epdi padichirupen nu think panunga sir , ithupola ethane youth avangaloda family ya run pandrathukaga kaathutu thavam kidapanga sir......

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Hi, Gud morn to all TET PASSED CANDIDATES. I am Jayasankar , SCA Candidate DOB 15.06.1989 . I got 99marks in paper2 my weightage 77% is there any possible to get job? Kindly reply frnds

    ReplyDelete
    Replies
    1. me all so SCA pls call 9894129900 Jaya shankar

      Delete
    2. I am also like you. . Wat is your major subject. . give your mail id . . we will contact by mail

      Delete
  16. please contact tet2012 82-89 mark candidate for further action cell 9842366269

    ReplyDelete
    Replies
    1.   மதிப்பிற்க்குரிய தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் அம்மா அவர்களிடம் மா. திருமாவளவன் அகிய நான் வேண்டுவதாவது நான் 2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 85 மதிப்பெண்கள் பெற்றேன். 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் 5 இட ஒதுக்கீடு பிரிவிற்க்கு மதிப்பெண் தளர்ச்சி அளிக்கப்பட்டுள்ளதை போல 2012 ஆம் ஆண்டு தேர்வர்களுக்கு தளர்ச்சி அளிக்கப்பட்டிருந்தால் நான் சென்ற ஆண்டே ஆசிரியர் பணியில் சேர்ந்திருப்பேன். மேலும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்வுகள் 2013 தேர்வோடு ஒப்பிடும்போது கடினமனவை குறிப்பாக முதலில் நடைபெற்றத் தேர்வு குறுகிய கால அளவன 1 மணி 30 நிமிடங்களில் நடைபெற்றது. ஆதலால் 2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்விற்க்கும் 5 மதிப்பெண் தளர்ச்சி அளித்து பணி வழங்குதலில் 2012 ஆம் ஆண்டு தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
      கோரிக்கை நிலவரம் அறிய பின்வரும் இணையதளத்தை பார்வையிடவும் http://cmcell.tn.gov.in

      Delete
    2. Hi jawahar me too last time i got 83 my friend got 90 and and she got job, weightage was less than me if govt considered reduction mark last tet i could get job last time.

      Delete
  17. Hi, Gud morn to all TET PASSED CANDIDATES. I am Jayasankar , SCA Candidate DOB 15.06.1989 . I got 99marks in paper2 English major. my weightage 77% is there any possible to get job? Kindly reply frnds

    ReplyDelete
  18. Hi, Gud morn to all TET PASSED CANDIDATES. I am Jayasankar , SCA Candidate DOB 15.06.1989 . I got 99marks in paper2 English major. my weightage is77%. Is there any possible to get job? Kindly reply frnds

    ReplyDelete
    Replies
    1. I am also like you. . Wat is your major subject. . give your mail id . . we will contact by mail

      Delete
    2. I am also like you. . Wat is your major subject. . give your mail id . . we will contact by mail

      Delete
  19. சும்மா அதிருதில்லா jam vi,
    அதிகாரி

    ReplyDelete
    Replies
    1. நீதி மன்றம் தந்த தீர்ப்பின் அடிப்படையில் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டோம் .இட ஒதுக்கீடு சம்பந்தமாக நீதி மன்றம் தந்த தீர்ப்புகளை நீங்களும் படியுங்கள்.உங்கள் பார்வைக்கு உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு
      http://judis.nic.in/judis_chennai/qrydispfree.aspx?filename=40682

      உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு.
      -REPORTABLE
      IN THE SUPREME COURT OF INDIA
      CIVIL APPELLATE JURISDICTION
      Special Leave Petition (C) No.28043 of 2013
      Prof. A. Marx. …. Petitioner
      Verses
      Government of Tamil Nadu & Anr. …. Respondents
      WITH
      Special Leave Petition (C) No.28042 of 2013
      J U D G M E N T
      K. S. RADHAKRISHNAN, J.
      1. The petitioner herein has approached the High Court
      seeking a writ of certiorari to quash the Tamil Nadu
      Teacher Eligibility Test (TNTET) -2013
      Notification/Advertisement No.13/2013 dated 22nd May,
      2013 issued by the Teachers Recruitment Board and also
      sought a direction to the Board to issue fresh notification
      extending the constitutional benefits of reservation to
      TNTET by assigning minimum qualifying cut off marks for
      each communal category, in accordance with the
      prevailing reservation rule and also for the consequential
      reliefs.
      2. The Madras High Court refused to grant the reliefs
      prayed for on the ground that the question as to whether
      relaxation/concessional marks to be granted or not to be
      granted is a policy matter, to be taken by the State
      Government and the court sitting under Article 226 of the
      Constitutional of India cannot give a positive direction to
      the State so as to reduce the minimum marks to any
      reserved category.
      3. It is noticed that the same question was considered
      by the High Court in a series of cases, reference was made
      to the judgments of the Division Bench in Writ Petition
      No.30426 of 2012 and connected matters as well and the
      judgment in Writ Appeal No.819 and 820 of 2013. The
      High Court also made reference to the Judgment of this
      Court reported in Bharatia Seve Samaj Trust through
      President and another v. Yogeshbhai Ambalal Patel
      and another (2012) 9 SCC 310. Aggrieved by the same,
      these special leave petitions have been preferred.
      4. Learned counsel appearing for the petitioner
      submitted that fixing 60% as uniform qualifying marks is
      illegal and is violative of Article 16(4) of the Constitution of
      India. Learned counsel submitted that the State ought to
      fulfill the constitutional obligation in allocating minimum
      qualifying marks based on communal reservation.
      5. We find it difficult to accede to the request of the
      counsel. The question as to whether the cut off marks
      stipulated for the reserved category candidates have to be
      reduced or not, is entirely a matter for the State
      Government to decide. The Court exercising writ
      jurisdiction cannot grant such relaxation/concessional
      marks, as the same is the decision to be taken by the
      State Government. Taking into consideration a variety of
      factors, State/Authorities concerned in their wisdom would
      fix the cut off marks and court cannot substitute its views
      to that of the experts. We, in such circumstances, are not
      inclined to interfere with these special leave petitions and
      the same are dismissed.
      …………………………………J.
      (K.S. Radhakrishnan)
      ………………………………...J.
      (A.K. Sikri)
      New Delhi,
      December 13, 2013

      Delete
  20. please contact tet2012 82-89 mark candidate for further action cell 9842366268

    ReplyDelete
  21. Mothathula TET ah koodiya viraivil iluthu mooda poranga!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  22. Please avoid existing weitage system
    Better to follow +2 + degree+ b.ed+ tet (100+100+100+100)/4=100. This may be a correct system

    ReplyDelete
  23. relaxation kuduthathu kuda ipa problem ila . but idha next TET la irundhu follow panradha sollirundha yarum case poda vaaipu ila. vote bank kaga sonnadhala dhan ivlo problem

    ReplyDelete
  24. hai frns.. 2012 exam la 82-89 mark vangunavangaluku ithu nalla news than intha case nalla mudivu kidaichi ungalukum seekram job kidaikum... so ithaye ninachi kavalapadama ipo panra worka nalla pannunga ungaluku job kidaikum kidaikanum.. by vikram. agri.

    ReplyDelete
  25. those who got 55% marks in 2012 tet...any possibilities to get post now? any cases are there sir? plz if you know give ...

    ReplyDelete
  26. +2 மதிப்பெண்ணுக்கு பதிலாக சீநியரிட்டிக்கு 10 மதிப்பெண் தரவேண்டும்

    ஒன்றுபடுங்கள் தோழர்களே

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாய் சொன்னினிர்கள் தமிழன் sir

      Delete
    2. appo youngsters ah valarave vidamaatinga apdithane......

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. நீங்க வளந்தது போதும்

      Delete

    5. sir ungaloda mrks ah naanga enna parichikava porom
      eha vechi sir solringa naanga valanthathu pothum nu

      Delete
    6. அதிரடி,
      இங்க ELDER, YOUNGER என்று யாரும் பேச வில்லை. நீங்க மட்டும் ஏன் YOUNGSTERS பற்றி இப்படி பேசுறீங்க.... ELDER லாம் இப்படி சின்ன புள்ள தனமா பேச மாட்டாங்க .. நீங்க எப்படி SIR...

      Delete
    7. அதிரடி நீங்கள் பதிவுமூப்பிற்கு 10 மதிப்பெண் தரவேண்டும் என்று கேளுங்கள்....ஆனால் தயவு செய்து அடுத்தவங்க வளர்ச்சியை போதும் என்று மட்டும் தீர்மானிக்காதீர்கள்...

      Delete
    8. ஸ்ரீ sir youngera நன் தவறாக சொல்லவில்லை. அதுக்கு முந்தைய உமா குமரன் அனுப்பிய commenta பாருங்கள். அப்போ youngera வளர விட மாட்டிங்க அப்படி தானே னு கேட்டுருந்தாங்க. அதுக்கு தான் அப்படி சொன்னேன். "நீ வளந்தது போதும்னு"

      Delete
    9. Mr.அதிரடி நான் உங்களிடம் வேண்டுவது ஒன்று தான் நீங்கள் தொடர்ச்சியாக இந்த தளத்தில் பதிவிடுபவர்....மற்றவர்கள் இங்கு தவறு செய்தால் நீங்கள் தயவு செய்து அதை சுட்டி காட்டுங்கள்...ஆனால் அவர்களை போல நீங்களும் பதிலடி தராதீர்கள்......

      Delete
    10. ஸ்ரீ sir உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

      Delete
    11. நண்பரே நீங்கள் மற்றவர்கள் நம்மை ரொம்ப அசிங்க படுத்தும் போது இவன் ஏன் இப்படி இவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறான் என்று தவறாக எண்ணவேண்டாம்.....ஏனென்றால் என்னை நேற்று ஒரு நண்பர் வசைபாடியது உங்களுக்கு தெரியுமா? இல்லையா? என்று எனக்கு தெரியாது...இதைவிட அசிங்கபட்டேன் ..உண்மையில் அசிங்கம் எனக்கில்லை என்று எனக்கு தெரியும்....வேண்டுமென்றால் அதையும் தருகிறேன் படித்து தான் பாருங்கள் என் நிலை உங்களுக்கே புரியும்....

      ஆசிரியர் தகுதித்தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்-டி.ஆர்.பி(Today Dhina Thanthi )

      செய்தியில்
      maniyarasan ranganathanFebruary 19, 2014 at 4:04 PM

      கொடுத்த பதிவில் உள்ள மறுபதில்களை பாருங்கள்...இவ்வளவு அசிங்க பட்டும் இன்றும் இங்கு பதிவிடுகிறேன் என்று....

      Delete
    12. mr. atiradi seniority ku 10% venum nu ketirunthanga athuku naa ennoda sontha karuthai naa pathiuv seithen .ithula enna thavaru iruku neenga epdi sollalam naanga valanthathu pothum nu.

      Delete
    13. ஸ்ரீ sir அதை நான் பார்கவில்லை. இப்போது அதில் தேடி பார்த்தேன். அந்த கமெண்ட் delete செய்யபட்டுருகிறது. நன்றி sir

      Delete
    14. உமா குமரன் sir நாம் அனைவரும் ஆசிரியர்களே. younger,elder என்று நான் ஒரு போதும் பிரிக்கவில்லை நீங்கள் தான் younger a வளர விட மட்டிங்கன அப்படிதனேனு கமெண்ட் கொடுத்திங்க. நான் நீங்க வளந்தது போதும்னு சொன்னேன். நீங்கள் தான் younger என்று பிரித்து சொன்னீர்கள். நான் சொல்லவில்லை நண்பரே அதை நீங்களே சரிபாருங்கள்

      Delete
    15. Mr. tamilaln p call me 9976031315

      Delete
    16. நண்பரே அதிரடி...நான்கூட நீங்கள் சொன்னபடி அதை நீக்கிவிட்டார்கள்...என்ற சந்தோஷத்தில் அதை சென்று பார்த்தேன்..ஆனால் நீக்கப்படவில்லை..வலைதளத்தின் கடைசியில் LOAD MORE என்று கொடுத்த பின் அது மீண்டும் வருகிறது ..இவற்றை கல்விசெய்தி ஆசிரியர் நீக்கினால் நன்றாக தான் இருக்கும்....பரவில்லை...இதில் நான் அசிங்க பட ஒன்றும் இல்லை....

      Delete
    17. தமிழன் sir your contact no plz

      Delete
    18. ஸ்ரீ sir மீண்டும் தேடி பார்தேன். ஆம் நீங்கள் கூறியபடி இருக்கிறது. அதை கல்விசெய்தி ஆசிரியர் delete செய்தோல் நன்றாக இருக்கும். வருங்கால ஆசிரியர்கலகிய நாம் அனைவரும் இவ்வாறு பேசுவதை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளகிறேன்

      Delete
    19. உங்கள் கருத்துக்கு நன்றி..........

      Delete
  27. 2012-82 to 89 candidates
    2013-90&90 above cv completed candidates.
    2013-82to 89 candidates

    நேத்து என்னடான weitage 77%மேல எடுத்த candidatesகு job கொடுக்கணுமாம் . இவரு (மணியரசன்) மெனு கார்டு கரணம் கட்டுறாரு. அதுல பாயசம் உண்டாம். அதுக்கு வெல்லம் போடனுமா சக்கரை போடனுமானு விவாதம் நடக்காம் . பாயசம் கண்டிப்பா உண்டுன்னு வேற சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுகிறாரு. இவரு என்ன சொல்ல வராருன்னு பாருங்க. அவருக்கு முதல்ல job கொடுத்திட வேண்டுமாம். மத்த எல்லாரும் வெயிட் பண்ணி பாயசம் இருந்தா வங்கிகிடனுமாம். இல்லன விட்டுரனுமாம். இது இவரோட ஐடியா? எப்படி இருக்கு? இதுக்கு 10 பேரு வக்காலத்து வேற

    2013ல 90-97குள்ள எடுத்த candidates இந்த weitage method படி போடணும்னு ஒத்த காலுல நிற்கிரங்க. 104 எடுத்தவனுக்கும், நமக்கும் ஒரே weitage. இது இவங்களுக்கு ஒரே குஷி . இவங்களோட இன்னொரு கருத்து 82-89 candidates உள்ள அனுமதிசிரவே கூடாது. அதனால தான் cv candidates கு feb 10, 17, 21, march 1 ல ஆர்டர்னு எதையாவது சொல்லிகிட்டே இருகாங்க

    டெட் தமிழ் candidates கு தனியாக ஆர்டர் கொடுக்க வாய்ப்பு இருக்குனு ஒருத்தர் சொல்லுறாரு.

    பாதி பேரு ஜோசியகரங்ககிட்ட ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுவும் இங்க கல்விசெய்தி websiteல


    ஒருத்தரு என்னடன ஆபத்து ஆபத்து பெரும் ஆபத்துன்னு கத்துறாரு. உடனே இந்திய ராணுவம் இறங்கணும்னு சொல்லுறாரு. அமெரிக்க ராணுவத்தை துணைக்கு அலைசிடனும்னு சொல்லுறாரு.

    ஒருத்தரு என்னடன புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்னு அட்வைஸ் பண்ணுறாரு. ஏன்னா இங்க இருக்கிறவங்க புரிய தெரியாத முட்டாள்னு நினைசிடரு.

    ஒருத்தர் என்னடன பொதுநலமா சிந்திங்கனு சொல்லிட்டு,தனக்கு மட்டும் வேலை கொடுத்தா போதும்னு நினைகிறாரு

    ஒருத்தர் அபாய கோட்டை களி மன்னால் செய்யப்பட்டது அது விரைவில் தூள் தூளாகும் னு சொல்லுறாரு

    இன்னொருத்தர் என்னடன ஜனார்த்தன் ஐயாகு வேலை கொடுக்கணும்னு சொல்லுறாரு. weitage parkama டெட் mark படி வேலை கொடுக்கணும்னு ஒத்த காலுல நிகிறாரு.
    டெட் ஒரு தகுதி தேர்வுதன். அதை வைத்து job போட முடியாது. weitage சிஸ்டம் வைச்சு தான் job போட போறேன்னு. govt பல தடவ சொல்லி, அதை tntet rule வெளிட்டதுகு அப்புறம் கூட நம்ம சொல்லுறது தான் நடக்கும்னு கிளி பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப சொல்லிகிட்டே.

    ஒருத்தர் ஜோசியகரு கிட்ட பொய் ஜோசியம் கேட்டங்கலாம் . அவரு சொன்னாராம் நீங்க சொல்லுறது எல்லாம் நடக்கும்னு. அதான் இந்த புலம்பல்.

    சிலருக்கு அம்மா தனிய ஆர்டர் கொடுக்க போறங்கனு கனவு கனுரங்க அதுவும் மறுநாள் காலைலேயே

    சிலரு கடைமையை முடிசுடன்கலாம். சிலரு பதிகடமையை முடிசுடன்கலம். இதை சொன்னவரு மட்டும் கடமையையை இன்னும் தொடங்கவே இல்லையாம். அதை சொன்னா யாருக்கும் புரியாதாம். புரிஞ்சுகிடவும் முடியாதாம்.

    அவங்க அவங்க நமக்கு மட்டும் job கிடைச்ச போதும்னு நெனைசிசுட்டாங்க. அதுக்காக (job) அடித்து பிடித்து சண்டை போடவும் தயார் ஆய்ட்டாங்க.
    வருங்கால ஆசிரியராகிய நம்மில் ஏன் இந்த பிரிவினைகள்?
    இப்படி இருக்கும் வரை யாருக்கும் job கிடைக்காது.

    ஆசிரியர் என்ற தகுதி இங்கு யாருக்குமமே கிடையாது(TET)

    ReplyDelete
    Replies
    1. comedy panraaraam .. ellarum siringa............. eeeeeeeeeeeeeeeeeeeee

      Delete
    2. janardhanam venketFebruary 20, 2014 at 3:26 PM
      mr. adirathi why ur are interputting my name in this discussion mind ur ur duty icannot beg any body to gove me a job to me iam so senior than you so you do not use my name loike this discussion my employment senority is 23 years ur not like that i have more experiences in my life than so you need not mention my name like this discussions

      Delete
    3. ஜனார்த்தனன் sir நன் உங்கள் nameஐ தவறாக பயன்படுத்தவில்லை. மற்றவர்கள் உங்கள் name ஐ வைத்து விளையாடுகிறார்கள். அதை தான் இங்கு குறிப்பிட்டேன். சீனியர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவன் நான். நானும் 10 years சீனியர் தான். siniority வேண்டும்,அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் என் கருத்து. ஜனார்த்தனன் sir என் கருத்து உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

      Delete
    4. thats all right ok do not flame others

      Delete
    5. Mr.அதிரடி நீங்கள் மேலே சொன்ன பதிவை பார்த்தேன்...இது கொஞ்சம் வார்த்தைகள் அநாகரிகமாக இல்லை என்றாலும்...கருத்து மற்றவர்களை கொஞ்சம் இழிவு படுத்துவதாகதான் உள்ளது அவர்கள் தங்கள் கருத்துகளை கூறினார்கள்...ஏன் இன்றைய நிலையில் முகம் தெரியாத நட்பை கூட இவர்கள் தங்களுக்குள் இந்த வலைத்தளம் மூலம் ஏற்படுத்திகொண்டார்கள்...தங்கள் மன குமுறலை,தங்களுக்கு தெரிந்த தகவல் மற்றும் தங்கள் விருப்பங்களை இங்கு தங்கள் கருத்தாக பதிந்து நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் பரஸ்பரம் பேசிகொள்கிறார்கள்...இதில் தவறு ஏதும் இல்லை.....
      இதனை நண்பர்களின் கருத்துகளையும் எண்ணங்களையும் பற்றி விமர்சனம் செய்யும் அளவு உங்களுக்கு உரிமை உள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்களா....ஏன் நீங்கள் கூடத்தான் நேற்று தனிப்பட்டமுறையில் ஒரு பதிவை கொடுத்தீர்கள்,,,நானும் அதற்க்கு பதில் தந்தேன் தான் ஆனால் அது தவறில்லை...இப்போது நீங்கள் பதிவிட்டது தான் கொஞ்சம் நெருடலாக உள்ளது....அந்த பதிவையும் கீழே கொடுக்கிறேன் பாருங்கள்....

      அதிரடிFebruary 19, 2014 at 6:08 PM
      அன்புசெல்வி மேடம் நேத்து புலம்பதிங்க னு சொன்னேன்ல. பேர் சொல்ல தெரியலன்னு சொன்னிங்கள. இது தான் என்னுடைய பேரு

      அன்புசெல்வி மேடம் என்னுடைய CASTE BC, TET MARK 89, WEITAGE 72, MATHEMATICS ANY CHANCE?



      Reply
      Replies

      அதிரடிFebruary 19, 2014 at 10:25 PM
      அன்புச்செல்வி மேடம் எல்லாருக்கும் ஜோசியம் சொல்லுரிங்க. எனக்கு சொல்லமடுகிரிங்க. ப்ளீஸ் சொல்லுங்க paper II


      sri only for uFebruary 19, 2014 at 11:16 PM
      நண்பரே அவர்கள் சொல்லாட்டா என்ன நான் சொல்கிறேன்....உண்மையை சொல்கிறேன்...
      கொஞ்சம் சந்தேகம் தான்...நீங்கள் விசாரித்தால் தெரியும் கணிதத்தில் அதிகமான வெயிட்டேஜ் கொண்டவர்கள் அதிகம்....75 என்பது சற்று சாதகமான மதிப்பெண்...நீங்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...நான் ஒன்றும் trbக்கு சொந்தகாரன் இல்ல...இது ஒரு கணிப்பு தான்.....

      Delete

      Delete
    6. நண்பர் ஸ்ரீ சொல்வதில் நான் உடன்படுகிறேன். இங்கு பதிவிடும் தோழர்களுக்கு செரட்டையின் அன்பான வேண்டுகோள். நாம் முன் பின் அறிமுகமானவர்கள் இல்லை. கல்விச்செய்தி நம்மை ஒன்றிணைத்திருக்கிறது. இதில் யாருடைய முகமும் யாருக்கும் தெரியாது. வேலை கிடைத்து விடும் என்கிற எதிர்பார்ப்பில் தான் நாம் ஒவ்வொருவரும் நமது கருத்துகளை பதிவிடுகிறோம். நண்பர்களாகவும் மாறுகிறோம்.

      எத்தனை காலியிடங்கள் உள்ளன, எத்தனை பேர் எந்தெந்த பாடத்திற்கு தகுதியான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்கிற எந்த விபரமும் டி.ஆர்.பி. அறிவிக்காத பட்சத்தில் நாம் இங்கே பதிவிடுவது எல்லாமே வெறும் யூகங்கள் தான்.

      நான் தேர்வாகி விடுவேனா என்று ஒருவர் கேட்கும் போது (வாய்ப்புள்ளது வாய்ப்பில்லை என்று அவரே கணித்திருந்தபோதும்) மற்றவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அறிய விரும்புகிறார் என்பதே பொருள். அதற்கு அவரின் மனதிற்கு ஆறுதலாக பதிலளிப்பது தவறு என்றோ ஜோசியம் சொல்கிறார் என்றோ சொல்ல வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். முடியுமானால் இது போன்ற கேள்விகளைக்கூட தவிர்த்து பிற விஷயங்களை விவாதிக்கலாம்.

      சிலர் கனவுகள் கண்டு தங்களுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் தங்களின் எண்ணங்களை விரக்தியை கவிதையின் வாயிலாக கதைகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்கள். நம்முடைய புலம்பல்கள் எப்படியாவது மேலிடத்தை எட்டி நமக்கு விடிவுகாலம் பிறக்காதா என்ற ஏக்கம் தான் அடிப்படை காரணம்.

      தோழர்களே அனைத்து பதிவுகளையும் நாகரீகமாக பிறர் மனதைக் காயப்படுத்தாமல் பதிவிடுவோம். பிறருடைய பதிவுகளில் நமக்கு பிடிக்காத அம்சங்கள் ஒருவேளை இருந்தால் நாகரீகமாக சுட்டிக்காட்டுவோம்.

      நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கையோடும் என்ன நடந்தாலும் அது நம்மை இன்னும் மெறுகூட்டும் என்கிற உணர்வோடும் சிந்திப்போம். சந்திப்போம்.

      Delete
    7. நன்றி நண்பரே....

      Delete
    8. செரட்டை sir உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி. ஜோசியம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு தான். நான் அதில் சொல்லிய பெரும்பாலான கருத்துகள் பிறர் கூறியததை தான் சுட்டி கான்பிதிருகிறேன்

      Delete
  28. Please friends above 30 yrs and who is affected by this weitage system come forward to struggle. Ithu nammakana posting iniyum poruthal vendam tholargale

    ReplyDelete
    Replies
    1. 30 vayasukulla irukravangaluku family illiya, illa 30 yrs kulla irukravanga weightage la affect aagaliya neenga senior ah irukalam athukaga youngsters lam padikaamale ivlo weightage vaangala naangalum kastapattu than intha mark vaangirukom sir ...

      Delete
    2. only after 2000 the +2 marks reaches a peak of 1000 and above in before it is not able because now they put full marks even in lanuage paper like tamil and english centums so we feel that madam before 2000 and above it is impossible not only that the private schools are more in this time but my period 1978 79 80 etc periods there only government schools and colleges they do not higner marks madam

      Delete
    3. there is a difference in securing marks now and before20 years think it uma

      Delete
    4. sir I`m also studied in govt school n govt clg only sir we have also lot of probs to get high score plz consider us , they don`t give full mrk to all .....

      Delete
    5. yes this was the status before 20 or 25 years back ippa sollunga yaru pathikapattavanga

      Delete
    6. s I agree ur point mr. malai u have a chance to get gud scores in tet if u get above 135 u ll be a hero, no one can beat u know. naa undla thapa sollala sir bt ithan fact neengale yosichu parunga ungalukm purium sir.
      don`t mistake if my words hurts u

      Delete
    7. ipaum govt clg lam apdithan sir ful mrk lam chance illa pass pani varathukulla naga padra avastha iruke .........

      Delete
    8. Nanum fulla govt thaan. Nanga b.ed padikave entrance eluthi kanavoda padika vanthavanga thaan. Ungalyku job kudaikanum entra aathangam niyamanathutan nanga yetrukolkirom but tet pass and scoring percentage ninaivil vaithu pesunga. Nangalum ungal nanpargale ethiri illai.

      Delete
    9. uma can u say ur mark in tet .Tell me honestly ...Is135 is easy to score.

      Delete
    10. my mark is 100 in English wtge is 75 bc

      Delete
    11. yes 135 is not easy to score without hard work sir , but we cannot say like, suppose this year not get job I need to try next tet

      Delete
    12. Ur score is good parava illa neraya mark vanki palakam pola ungaluku. I am also having weitage 76 but most of my friends get good score in tet but they never reach right wietage to catch the job. Atha sona theriyathunga right age la job thaviripogum vethanai avargaluku thaan theriyum

      Delete
  29. +2 மதிப்பெண்ணுக்கு பதிலாக சீநியரிட்டிக்கு 10 மதிப்பெண் தரவேண்டும்
    ஒன்றுபடுங்கள் தோழர்களே


    போராட்டம் ஒன்றே இதை பெட்ருதரும்
    இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றாக குரல் எழுப்புவோம்

    இப்பொழுது இதை செய்ய தவறினால் இனி வரும் காலங்களில் ஆசிரியர் வேலை என்பது கனவாகவே போய்விடும்

    நம்மால் முடிந்த வரை போராடுவோம் வெற்றி பெறுவோம்

    இப்பொழுது இருக்கும் நடைமுறையை பார்த்தால்
    இப்பொழுது படித்தவர்களால் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது

    முன்பே படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்கள் நிலை கேள்விக்குறிதான்

    அனைத்து பத்திரிக்கைக்கும் இதை வெளியிட்டு சமுக நலன் காக்க வேண்டும்

    எத்தனையோ பேர் கல்லூரியில் தங்கள் அறிவை வளர்த்துகொண்டு திறைமையானவர்களாக வந்து இருக்கிறார்கள்

    கணித மேதை ராமானுஜம் FAIL ஆகி இருக்கிறார் எனவே அவர் திறமை யற்றவர் என்று கூறிவிட முடயும்மா?

    அனைவரும் அனைத்து பாடங்களிலும் திறமையாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை அவர்களுடைய MAJOR இல் திறமையாக இருந்தால் போதுமானது மற்றவற்றில் அடிப்படை தெரிந்தால் மட்டும் போதுமானது

    நண்பர்களே போராடுவோம் போராடுவோம் போராடுவோம் வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம் போராடுவோம் போராடுவோம்

    ReplyDelete

  30. mr. adirathi why ur are interputting my name in this discussion mind ur ur duty icannot beg any body to gove me a job to me iam so senior than you so you do not use my name loike this discussion my employment senority is 23 years ur not like that i have more experiences in my life than so you need not mention my name like this discussions

    ReplyDelete
    Replies
    1. for your 11.45 command
      mr. adirathi why ur are interputting my name in this discussion mind ur ur duty icannot beg any body to gove me a job to me iam so senior than you so you do not use my name loike this discussion my employment senority is 23 years ur not like that i have more experiences in my life than so you need not mention my name like this discussions

      Delete
    2. pg trbல siniority mark கொடுகிரங்க. அதை போல டெட் siniority கு mark கொடுக்க பட வேண்டும். அதற்காக நம் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்

      Delete
    3. my seniority 23 years that is 1991 march history major i also accept this command

      Delete
    4. OK SIR, POTHUNALA VAZHAKKU POODUVOM. SURELY WE CAN GET GOOD JUDGMENT.

      Delete
  31. 5% mark relaxation announced by Govt. after declaring of the TET 2013 result. The g.o issued by Govt for 5% mark ralaxation may be qashed by justice.Eventhough it is policy matter the annoucement made after declaring of result is unjustice. It was said that the previous superem court and other HC judge ment will give justice to C.V. completed candidates soon.

    ReplyDelete
    Replies
    1. yep! i agree with u.

      in fact, it was happened like this on computer teacher"s case

      the supreme court gave judgment that relaxation after result is injustice.

      if we file a case against 5% relaxation,the same same judgment would be available.

      if you are one of the candidate who affects by 5% relaxation,pls file a case against relaxation

      Delete
  32. call me tet2 maths candidate

    ReplyDelete
  33. Eng wgt 73 MBC DOB:1984 any chance for job?pls reply anybody

    ReplyDelete
  34. வேலைவாய்ப்பு அலுவலகம்

    வேலை இல்லை எனச்சொல்ல
    ஓர் அலுவலகம் தேவையா...?

    ReplyDelete
  35. தன்னம்பிக்கை கதை

    பெரும் ஏழை
    -------------------

    ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.

    அவரைப் பார்த்து,

    "குருவே! நான் பெரும் ஏழை.

    என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.

    நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்" என்று கேட்டான்.

    அதற்கு குரு அவனிடம்,

    "நான் 5000 தருகிறேன், உன் கைகளை

    என்னிடம் வெட்டிக் கொடு" என்று சொன்னார்.

    அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான்.

    "சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன்,

    உன் கால்களை கொடு" என்றார்.

    அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை.

    "வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன்,

    உன் கண்களையாவது கொடு" என்று கேட்டார்.

    அதற்கும் அவன் முடியாது என்றான்.

    உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன்,

    உன் உயிரைக் கொடு என்றார்.

    அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள்

    சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான்.

    அதைக் கேட்ட அந்த குரு அவனிடம்,

    "உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும்
    இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேறு" என்று கூறினார்.

    விலைமதிப்பில்லாத நம் தன்னம்பிக்கை ஒன்று போதும் வாழ்வை ஜெயிக்க...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி