OC பிரிவினர் பாதிக்காவண்ணம் இட ஒதுக்கீடு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

OC பிரிவினர் பாதிக்காவண்ணம் இட ஒதுக்கீடு...

உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்ட கூடாது. அப்படி தாண்ட வேண்டி சட்ட திருத்தத்தை மாநில அரசு கொண்டு வந்தால், அதனால் oc பிரிவினர் பாதிக்காவண்ணம் சட்டம் இயற்ற உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு

69% இட ஒதுக்கீடு கொடுக்கும் போது தர வரிசையில் 31 சதவிகிதத்தில் இருந்து  50 சதவிகிதத்திற்குள்  உள்ள oc பிரிவினருக்கு உபரியாக  பணி இடங்களை ( super   numeracy seats ) உருவாக்கி நியமனம் வழங்க வழி வகை செய்துள்ளது. இதன் G.O. இத்துடன் தரப்பட்டுள்ளது.


Thanks To
s sankar

9 comments:

  1. Ithanpadi PG TRB and TET list varuma?

    ReplyDelete
  2. Appadiye OC pirivinaril only FC caste mattum pottal paravaillai anal matra caste kararkalum varumpothu athu use illa.

    ReplyDelete
    Replies
    1. Hello chandran sir, Here OC means NON-RESERVED CANDIDATES. Hence this rule is applicable only for those who does not seek any reservation. Further please note that this rule is not against 69% reservation followed by TN Govt., since only extra seats are created to accomadate OC candidates in top 50 rankings. Please comment.

      Delete
    2. Thanks for your reply. I clearly understand from your reply comments. Can we force the Govt top follow this method in PG TRB and TET Exam. Is it worked out?.. What is the remedy for Non reserved candidates.

      Delete
  3. This is not GO. Just a page from wikipedia which has no legal bearing on TN govt. Please publish the original GO if possible (that link was removed from TN govt website long back ha ha ha...)

    ReplyDelete
  4. SHANKAR SIR, WE SHOULD ASK GOVT. UNDER RTI ACT FOR THE ORIGINAL G.O. IN THIS REGARD. BECAUSE AS PER THIS RULE, BOTH THE INTEREST OF RESERVED CATEGORY AND NON-RESERVED CATEGORY IS PROTECTED. THE EXISTING 69% RESERVATION IS NOT AFFETCTED SINCE ONLY EXTRA VANCANCIES ARE CREATED FOR THE OC CANDIDATES IN 31% TO 50% RANKING.HENCE ALL THE OC CANDIDATES SHOULD FORCE THE GOVT. TO FOLLOW THIS PROCEDURE IN POSTINGS AND COUNSELLINGS.

    ReplyDelete
  5. HELLO SHANKAR SIR,
    PLEASE GIVE YOUR MOBILE NUMBER FOR BRIEFING ABOUT THIS. THANKS.

    ReplyDelete
    Replies
    1. As a policy I don't share personal details over web. Any way you can send your thoughts to me

      shankarsense123@gmail.com

      Delete
  6. TAMIL NATTIL ULLA 12 D SATTAPPADI 100% RESERVED FOR MBC/BC/SC&ST OMLY
    FORWARD CASTEKU 12 D PORUNTATHU.
    TAMILNATIL TNEB,PWD.JTO PATHAVIKALUKKU ORUVARUKU KUDA INTERVIEW KADITHAM ANUPPAPADVILLAI,
    SUPREME COURT ORDER TAMILNATTIRKKU PORUNTHATHU.
    12D SATTAPPADI MBC./BC/SC&ST PIRIVINARGAL ARASU VELAIKALIL 57 VAYATHUVARAI SENIORITY ADIPADAIYIL VELAIYIL SERALAM
    F.C PIRIVINARGALUKKU 12 D SATTAM PORUNTHATHU.
    ENAVE TAMIL NATTIL ARASU VELAIKALIL F.C PIRIVINAR SERA MUDIYATHU

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி