பிளஸ் 2 தனித்தேர்வு: இன்று ஹால் டிக்கெட் பெறலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2014

பிளஸ் 2 தனித்தேர்வு: இன்று ஹால் டிக்கெட் பெறலாம்.


பிளஸ் 2 தனிதேர்வர் இன்று பிற்பகல் முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"தத்கால்" திட்டத்தின் கீழ்விண்ணப்பித்த மாணவர், தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து, இன்று பிற்பகல் முதல்ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்யலாம்.ஏற்கனவே விண்ணப்பித்து "ஹால் டிக்கெட்" பெறாத மாணவர்களும், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி