ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 393சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானஇந்தி குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2014

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 393சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானஇந்தி குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..


மொத்த காலியிடங்கள்: 393

வயதுவரம்பு: 21 முதல் 45 வயது வரை (ஒவ்வொரு பணிக்கும் மாறுடும்).

கல்வித்தகுதி: பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விரிவான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

மாத சம்பளம்:

1.JMGS-I:ரூ. 30,000
2.MMGS-II:ரூ. 40,000
3.MMGS-III:ரூ. 52,000
4.SMGS-IV:ரூ. 63,000
5.SMGS-V:ரூ. 75,000.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம்தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.

விண்ணப்பிக்கும் முறை:www.statebankofindia.comorwww.sbi.co.inஎன்றஇணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2014

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 08.03.2014

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2014

தேர்வு அழைப்பு கடிதம் பதிவிறக்கம் செய்வதற்கான தேதி: 10.04.2014

மேலும் விரிவான கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட முழுமையானவிவரங்கள் அறிய www.statebankofindia.com
or
www.sbi.co.in என்றஇணையதளத்தைப் பார்க்கவும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி