82 மதிப்பெண் பெற்றால் "பாஸ்' : டி.இ.டி., அரசாணை வெளியீடு. ஆசிரியர் தகுதித் தேர்வு, மதிப்பெண் சலுகை, 2012ல், தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும்' - முதல்வர் அலுவலகத்தில், மனு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2014

82 மதிப்பெண் பெற்றால் "பாஸ்' : டி.இ.டி., அரசாணை வெளியீடு. ஆசிரியர் தகுதித் தேர்வு, மதிப்பெண் சலுகை, 2012ல், தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும்' - முதல்வர் அலுவலகத்தில், மனு.


"ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 5 சதவீத தளர்வு வழங்கப்படும்' என, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, நேற்று, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.பள்ளி கல்வித்துறை செயலர்,
சபிதா, நேற்றிரவு வெளியிட்ட அரசாணை:

முதல்வர் அறிவிப்பின்படி, டி.இ.டி., தேர்வில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகிய இரண்டிலும், 55 சதவீத மதிப்பெண் எடுத்தால், தேர்ச்சி என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 55 சதவீத மதிப்பெண்ணான 82.5ஐ, 82 மதிப்பெண்ணாக முழுமையாக்கி, அரசு உத்தரவிடுகிறது.

கடந்த 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வுகளுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை பொருந்தும். மேலும், வரும் காலங்களில் நடக்கும் அனைத்து டி.இ.டி., தேர்வுகளிலும், பொதுப்பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கு, 150க்கு, 90 மதிப்பெண்களும் (60 சதவீதம்), மேற்குறிப்பிட்ட இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 82 மதிப்பெண்களும் (55 சதவீதம்) பெற வேண்டும் என, நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, சபிதா தெரிவித்து உள்ளார்.இதற்கிடையில், "ஆசிரியர் தகுதித் தேர்வு, மதிப்பெண் சலுகை, 2012ல், தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும்' என, 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுத்து உள்ளனர்.

மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது: மதிப்பெண் சலுகை குறித்த முதல்வர் அறிவிப்பு, மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள், 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம்.எனவே, மதிப்பெண் சலுகையை, 2012ம் ஆண்டுக்கும் அறிவிக்க வேண்டும்.

92 comments:

  1. Replies
    1. Reservation mark passed candidates ku no govt job only CM give eligible k. No confusion

      Delete
    2. தேர்விற்கு முன் 90 என அறிவித்துவிட்டு தேர்வு முடிவு, சான்றிதல் சரிபார்புகள் அனைத்தும் முடிந்த பின் 82 என அறிவிப்பது ஒரு தவறான முன்னுதாரனம். எந்த தேர்வாக இருந்தாலும் அறிவிப்பில் குறிப்பிடும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
      இது தேர்வின் நம்பக தன்மையை கேள்வி குறியக்கி உள்ளது.

      Delete
  2. TET-2012-இல் எழுதி 55 % பாஸ் பண்ணியவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ... அவர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் ...

    ReplyDelete
  3. How to calculate Below 90 marks weightage anyone reply me.

    ReplyDelete
  4. I THINK 36 OR 39 MOSTLY CHANCE FOR 36

    ReplyDelete
  5. TRB il Now One madam says,Posting ippothaikku illai , 82- 89 List edukka solli GO endu kurinarkal,Epoluthu posting endrathukkiu After Election endru kurinarkal

    Call this NO:04428272455

    ReplyDelete
  6. THE FOLLOWING WEIGHTAGE METHOD SHOULD BE FOLLOWED
    55%-60%(82-90) =39
    60%_65%(90-98)=42
    65%-70%(98-105)=45
    70%-75%(105-113)=48
    75%-80%(113-120)=51
    80%-85%(120-128)=54
    85%-90%(128-135)=57
    above90% (abo 135)=60

    ReplyDelete
  7. Mr.Prabu ean ipdi? Earkanave sapadu, thookam ellathaum tholaichitu nimmathiyilama thavichitu irukom, neenga vera ean enga vaitherichala kotikringa. Neenga below 90 nu matum theriudhu.

    ReplyDelete
  8. Is there any chance to get posting for 82-89 marks secured candidates

    ReplyDelete
  9. Ipothaiku neenga posting podunga podama ponga, electionla win panunga panama ponga, below 90 ku 36ku kammiya potte aaganum.

    ReplyDelete
    Replies
    1. kammiya potae aganumnu sola neenga yaru? 42 dhan kudupanga, ena pana mudiyum ungalala???? courtku ponakuda onum panamudiyadu.. case nikadu.. G.O padi oru FC candidate 90 edukradum SC ST BC MBC 82-89 edukradum onnu, apo 90ku uriya cut-off dhan idukum varum..

      Delete
    2. kammiya potae aganumnu sola neenga yaru? 42 dhan kudupanga, ena pana mudiyum ungalala???? courtku ponakuda onum panamudiyadu.. case nikadu.. G.O padi oru FC candidate 90 edukradum SC ST BC MBC 82-89 edukradum onnu, apo 90ku uriya cut-off dhan idukum varum..

      Delete
    3. Appo 90 kku mela erukkara engalukku vera cut off tharattum.i meam 90 to 104.

      Delete
    4. apo ungaluku again CV vekanum bcos already CV la 90-104 ku 42 dhan calculate panirkanga, so whole process should be repeated, is that k for u

      Delete
    5. Vakkattum. weightage chage pannatum. 2012 candidates kum cv nadathi ivangalukku ellam posting kudutha aprroma ungalukku 42 weightage kuduppanga. K 4 u.2012 and 2013 cv completed candidate ellam ennanu nenaichittu irka?

      Delete
    6. na nenaikradu irukatum kadavul ena nenaikrarunu seekiramae theriuum.. ni sonna edum nadakadu...

      Delete
  10. Please TNTET-2012 KKUM Thaarungal Amma!!!

    ReplyDelete
    Replies
    1. 10.02 2014 kaalai 9 maniku thalamai seyalgathil meendum 2012 il 55% madhipen petravargal sarbaga thani korikkai manu mattrum podhu korikkai manu anaivarum kaiyeluthittu valanga ullom.so pls come without late and wen u reach their pls call us 9600754477 9080515190 8939373372

      Delete
  11. I request all CV attended candidates to watch website thanthi tv / ayutha ezuthu programme and express your views.

    ReplyDelete
  12. So Mr.Ramakrishnan, Mr.Prabu, mr.Raguraman neenga ellarum below 90 ya?

    ReplyDelete
  13. sir nan just now trb ku call panni reduce candidates ku weigh mark enanu keten innum engaluku adhu patri entha information um varalanu sonnanga adhunala tet mark matum base panni poduvanganu ninaikiren illana mark reduce pannum pothe weigh mark patri soli irupangale

    ReplyDelete
    Replies
    1. na tet paper 1 2013 la 65 mark na enna panrathu

      Delete
    2. 65 tet mark or weigh 65 mark theliva sollunga tet 65 iruntha adutha murai nalla padichi pass pannunga weigh 65 iruntha innum 2 years wait pannathan velai kidaikum next time eluthi nalla mark edutha weigh increase agum

      Delete
    3. i am sc my tet paper 1 mark 81 but 1mark la pochi so nan yenna pantrathu solluga...other state mathiri sc ku cutoff venum nan tamilnadu la irukirathu kevalama irugu...pls sc cutoff kduga ammmmmaaaaa....

      Delete
    4. ennoda mark tet paper 1 65 mam

      Delete
    5. mam ennoda frd ku mark tet paper 1 91 call letter la name varalla ava enna panrathu

      Delete
    6. trb office ku neril sendru trb mark statement hall ticket ellam eduthu kondu poi katungal kandipa padhil kidaikum seekiram poga vendum adutha cv announce panna poranga

      Delete
    7. tharani neenga tet ku special SURYA GUIDE endru ondru ullathu athai vangi padiyungal teacher training psychology book padinga then 6 to 10 all books read panni notes neengale sonthamaga question and answer type il elutha vendum oru line vidama question prepare panna vendum nichayam pass pannuvinga

      Delete
    8. MAM ENODA FRD TRB KU CALL PANAPO UNODA MARK 81 SOLITANGA EPPA NET LA 81 ENNRU VARUTHU ENNA PANRATHU

      Delete
    9. next tet than elutha vendum no other way roll no iruntha kodunga

      Delete
    10. 13TE31109852 MAM SRY 81 ELLA 65

      Delete
  14. petition kodutha 2012 candidates ku enathu nandrigal. athukku responce illana court ku kandippaga pogalam.

    ReplyDelete
    Replies
    1. KANDIPA NEYAM KIDAIKATHU 100% CHALLENGE .....NAN KESH 2012 IL POTEN INNUM PATHIL KIDAIKAVILAI.......

      Delete
    2. First ivangala ellam job ku consider panrangalanu pappom .

      Delete
    3. i also telling thanks to them who gave petition for TET 2012 candidates

      Delete
    4. 10.02 2014 kaalai 9 maniku thalamai seyalgathil meendum 2012 il 55% madhipen petravargal sarbaga thani korikkai manu mattrum podhu korikkai manu anaivarum kaiyeluthittu valanga ullom.so pls come without late and wen u reach their pls call us 9600754477 9080515190 8939373372

      Delete
  15. i am sc my tet paper 1 mark 81 but 1mark la pochi so nan yenna pantrathu solluga...other state mathiri sc ku cutoff venum nan tamilnadu la irukirathu kevalama irugu...pls sc cutoff kduga ammmmmaaaaa....

    ReplyDelete
  16. mr. onnu pannunga neenga kerala or Andhra ponga tamil nadu certificate evaluation panni eduthutu ponga angaye velai vangi settle agunga Inga reduce pannathuke ellam eriyuthu nee vera ennaiya oothiriya

    ReplyDelete
    Replies
    1. arira vaithula en enaiya uthura nee....

      Delete
    2. Mark mattum than reduce pannaga cm avangalukku just eligible mattum than avangala ellam govt job ku considar pannalam apdinnu onnum order podala.above 90 only get jobs very soon.

      Delete
    3. that is purely your assumption, its not CM duty to announce about job, she cleared her part of announcing about relaxation,, neenga solrapadi irunda inda year ku relaxation porundunu avanga solirkavaematanga..

      Delete
  17. 82 மதிப்பெண் பெற்றவர்கலுக்கும் வெய்டேஜ் 42 தான். அதில் எந்த சந்தேகமும் வேன்டாம்.எனெனில் OC = SC. இடஒதுக்கீடு என்பது அனைவருக்கும் தெரீந்ததே.எனெனில் ஒசி 82 மதிப்பெண் பெற்ரால் தேர்ச்சி என அரிவீக்கப்பட்டால் மட்டுமே வெய்டேஜ் 36 என நிர்ணயிக்கப்படும்.ஒசி க்கு என்ன வெய்டேஜ் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிரதோ அதேதான் அனைவருக்கும் பொருந்தும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் புத்திசாலித்தனத்தை பாராட்டுகிறேன்.இதை படிப்பில் காட்டி இருந்தால். இப்படி போ ராட வேண்டிய அவசியம் இருக்காது.தகுதிக்கு மட்டும்தான் மதிப்பெண் குறைத்திருக்கிறார்களே தவிர வெயட்டேஐ் பற்றி ஒன்றும் கூற வில்லை.நீங்கள் தகுதி தேர்வில் மட்டும் தேர்வு ஆகி உள்ளீர்கள்.வேலைக கான போட டியில் நீங்கள் இல்லை.அதனால்தான் GO வில் weightage பற்றி கறிப்பிடவில்லை.நேற்று வெளிய்யிடப்பட்டது supplimentery GO only.as per the first GO competition starts with 60% marks only,no no mention about 55% .so 82-89 eligible to get certificate only not for job as per yesterday GO.no affect 90 above candidate.

      Delete
    2. dura english elam pesuduuuuuuu

      Delete
    3. Neenga kovai sarala rasikara?

      Delete
    4. Neenga kovai sarala rasikara?

      Delete
  18. hello unga mark yenna? ...neegalum yen place la iruthu paruga purium ungaluku.....ok va real la other state la yen mark ku jop kodutha kantipa entha tamilnadu vidu oti poiruven...

    ReplyDelete
  19. sir ennudaiya mark kekaraingala nan 2012 tet la 88 mark nanum ungala mathiri pulambi irunthal ippa 102 mark vangi iruka mudiyathu last result vanthathu sari next time try pannuvom nu one year aga hard work pannithan padithen unga nilaimaila nanum irunthiruken 2 mark la chance evlo kashtam nu enakum theriyum last time tough question vera so next time try pannunga kandipa ungalukum 100 mela mark varum

    ReplyDelete
  20. ok frd nan eni Tet exam mela nampikai ila...so nan MSC final year than pantren bharathidasan university la so eni yen target NET than so entha tet mela nampikai pochi frd...

    ReplyDelete
    Replies
    1. sir nambikai vidathinga sc posting niraiya iruku next time eluthunga 3 times exam experience irukum kandipa next time 100 mela varum nan kuda mudalil apadi ninaithen intha murai question easy aga vanthathu kandipa try pannunga msc mudithu pg try pannunga pg tet vida easy than attend panama vidathinga science candidates pass pandrathu romba kammithan nichayam next time velai kidaikum all the best

      Delete
  21. ok frd kanipa tet exam eluthuren but tet exam eni vaipagala...entha cut off than na ila 90 mark aaaaaaaaaa...yappa varum tet exam,,eni..

    ReplyDelete
  22. தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்:
    தற்போது நடைப்பெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு மதிப்பெண் பெறுவதில் 55 சதவீதம் சலுகை வழங்கி உத்தரவு வெளியிட்டதற்கு முதலில் நன்றி.. அதே சமயம் 2012 ல் நடைப்பெற்ற இரண்டு ஆசிரியர் தகுதேர்வில் கலந்துக்கொண்ட இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கும் இதே மதிப்பெண் சலுகை வழங்கி அவர்களின் வாழ்விலும் ஒளி ஏற்ற வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் இத்தகைய நல்ல அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்பதே 2012 ல் இரண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி 82 மதிப்பெண்களுக்கு பெற்ற அனைத்து ஆசிரியர்களின் வேண்டுக்கோள். நட்புக்காக பாரதி

    ReplyDelete
    Replies
    1. Super but namellam onnu sera ethavathu vali irukuma

      Delete
    2. thank madam 2012 candidateskku vaaippu irukka

      Delete
  23. kantipa santhekam than....appati vanthalum athu waste than ..tharani.......

    ReplyDelete
    Replies
    1. appa naala teacher aga mudiyahta tet pass panavangalauku job eppa kidaikum appa na d.ted padichathu westa

      Delete
  24. 20122tet la 82above marks score pannavankala unity ya Serka manu koduthavanka muyarchi yedunka sir

    ReplyDelete
    Replies
    1. nama ellorum cm ku request mail anupalam padhil kidaikum nu ninaikiren education minister kum anupalam

      Delete
  25. Manu kodutha Anaivarukkum yen manamarntha valthukal

    ReplyDelete
  26. 2012 la nanum 55% mark eduthava thaan (1st -84, 2nd-89) and now 99.. nan 2012 la 55% eduthathukku relaxation ketkala bt ippo 82-89 eduthavangalukku atleast oru 2 marks aavathu weitage la kammi pannanum..

    ReplyDelete
  27. 2012il 82 to 89 eduthavargal ungal urimaiyai en vittu kodukka pogirigal. Intha posting ellam maximam 2012la announce pannathu. Athu mattum illamal 2012 exams erandumay kadinanathu. Kadinamana examil 89 eduthavargal thaguthi illai. Anal easyana examil 82 eduthavargl thagutiyanavargal. Ena arasangam da ithu. Anru thaguthi vaintha asirigal than vendum endru sona arasu indru athi maranthu ena enavo seigrathu. Karanam therthal ena vedikkai. Urimai enbathu anaivarukum undu agavey 2012 82 to 89 candidates please join together fight for your rights.

    ReplyDelete
    Replies
    1. sure vignesh,
      2012 la 82 ku mela vaanguna ellarum onnu seruvom, jaithu kaatuvom

      Delete
    2. ama onnu seruvom, sendhu velangama povom

      Delete
    3. Don't worry friends our Honorable C.M will give chance to TET- 2012 candidates(us).

      Delete
    4. 10.02 2014 kaalai 9 maniku thalamai seyalgathil meendum 2012 il 55% madhipen petravargal sarbaga thani korikkai manu mattrum podhu korikkai manu anaivarum kaiyeluthittu valanga ullom.so pls come without late and wen u reach their pls call us 9600754477 9080515190 8939373372

      Delete
  28. My tet mark paper 1 :97 paper2:101 but getting job oppertunity is now less because our govt spoil my future and dream but we again hope good announcement from cm

    ReplyDelete
  29. dear friends,
    i got 114 in paper1,d.o.b.1984,cut off 88. i want to know if 88 is the first weightage(cut off) or anybody got above 88?pls inform if u have any detail

    ReplyDelete
  30. dear friends,
    i got 114 in paper1 ,weightage 88.i want to know if anybody got above 88 or not .pls inform if u have any detail.

    ReplyDelete
  31. Nichayam unga kanavu nanavagum

    ReplyDelete
  32. Doubt..pls help me: D.TEd regular

    correspondance

    mudiyuma..????....elegible

    help me..

    ReplyDelete
  33. Our Respected & Honourable C.M Madam,
    Please consider those TET -2012 & TET 2012(supplementary) exam candidates also. we are curiously expecting your GOLDEN ORDER. please light TET-2012 candidates life. we having great hope and expectation every single minute towards your GOLDEN ORDER. always we thinking and waiting for your GOLDEN ORDER. please give 5% relaxation to TET-2012 candidates. I got 84 marks in TET-2012(supplementary exam).

    ReplyDelete
    Replies
    1. Boss, File a case and get your relaxation mark in 2012. Our chief minister has compromised marks only due to votes and not for people's wealth. so never expect such decision. if you seriously want job then challenge legally. we should all remember this is a competitive exam therefore we need to give full marks to tet marks alone hope many would agree with my view. i got 100 marks in tet.

      Delete
  34. CM edam manu koduthu erupathu, 2012 il nadaipettra 1st &2nd ku thane.nan 1st tet il 86 tamil. 2013 il 105 wt 72 SCA

    ReplyDelete
  35. SC=O.C & B.C & M.BC so nampa tamil nadula yentha caste ila yenna enga yellorum onnu thanga??? yena puriyalaya?????????????athan ga TET cutoff SO community certificate eni yarum talk office poi vanga venam ga?????? yena nampa tamilnadu la madum community ila?nampa yellam equal............SC/ST eni yarum sollathiga ............

    ReplyDelete
  36. Have you submit the petition what is the latest news

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி