ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது அரசாணை வெளியீடு.


 ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அண்மையில் 5% மதிப்பெண் தளர்த்தி
முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அந்த கணக்கீடின்படி

82.5 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. இதையடுத்து 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது என்று இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த மதிப்பெண் தளர்வு SC/ST/MBC/BC/BCM ஆகிய பிரிவினருக்கு பொருந்தும். மேலும் 2013ல் தேர்வு எழுதியவர்களுக்கு இந்த மதிப்பெண் தளர்வு பொருந்தும் என்றும் உத்தர்விடப்பட்டுள்ளது.

GO.25 SCHOOL EDUCATION (TRB) DEPT DATED.06.02.2014

62 comments:

  1. Nothing mentioned in G.o. about weightage mark for 82 - 89 candidates, Why?

    ReplyDelete
    Replies
    1. Why nothing mentioned?Mr.venkatesh.everything is clearly mentioned.82 - 89marks eduthavankalum passed in (only in )ELIGIBLEity test.not for job oppertunity.job competion starts with 90 marks and above as per old go.so include panna vendiyathu 82-89 eduthankalum pass enpathai mattum than.

      Delete
    2. Why nothing mentioned?Mr.venkatesh.everything is clearly mentioned.82 - 89marks eduthavankalum passed in (only in )ELIGIBLEity test.not for job oppertunity.job competion starts with 90 marks and above as per old go.so include panna vendiyathu 82-89 eduthankalum pass enpathai mattum than.

      Delete
    3. IF YOU ARE RIGHT Mr.SANKAR, THEN DO YOU EXPECT TRB TO RELEASE LIST FOR ALREADY PASSED CANDIDATES ONLY? 94860 28204

      Delete
    4. I request all CV attended candidates to watch website thanthi tv / ayutha ezhuthu discussion and express your views.

      Delete
    5. தேர்விற்கு முன் 90 என அறிவித்துவிட்டு தேர்வு முடிவு, சான்றிதல் சரிபார்புகள் அனைத்தும் முடிந்த பின் 82 என அறிவிப்பது ஒரு தவறான முன்னுதாரனம். எந்த தேர்வாக இருந்தாலும் அறிவிப்பில் குறிப்பிடும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
      இது தேர்வின் நம்பக தன்மையை கேள்வி குறியக்கி உள்ளது.

      Delete
  2. Weightage patri ethuvum sollavillai aen? Athai mudivu seivathu trb ya?

    ReplyDelete
    Replies
    1. Ivangala govt job ku consider pannalam apdinu puthusa pass pannavanga ellam cM kitta O high court kittayO poi order vangittu vanthu trb kitta kudunga athan piragu trb ungallukku weightage announce pannuvanga.athuvarai amaithiyaga irunga.

      Delete
    2. athan correct intha tet exam la firs time eluthi pass panvangaluku posting potutu mathavangaluku weightage potu posting podatum ivunkalam 82-89 eguthavangala vida 90 ku mela eduthavangaluku first posting podunu soldrangala apo ithum othukanum

      Delete
  3. Sir, appo ivangalukkum athae weitage ah..... kadavulae....

    ReplyDelete
  4. இவங்களுக்கும் இதே weitage na வாங்க எல்லாரும் court க்கு போவோம் .

    ReplyDelete
    Replies
    1. Sir
      wait. tet 2012 candidates definitely go to court for mark relaxation.

      Delete
    2. கண்டிப்பா coutக்கு போங்கா.நீதி எல்லாருக்கும் ஒன்னுதான்..

      Delete
  5. How many weightage for below 90 marks in GO

    ReplyDelete
  6. 82ம்90 ம் ஒன்னா .ஒரு மார்க் மதிப்பு தெரியாதா..trbக்கு.அப்ப 81எடுத்தா passபோடுவாங்களா?

    ReplyDelete
  7. இதே weightage னா கண்டிப்பா court க்கு செல்ல வேண்டும் நான் ரெடி

    ReplyDelete
  8. the weightage is not decided by the government by trb.

    ReplyDelete
  9. Just wait and see., trb news varum one think weightage 39 or tet mark preferance.

    ReplyDelete
  10. eeethounaloum sekiram poudounkaaayyaaa

    ReplyDelete
  11. 10பேர் செர்ந்து ஒரு case போடலாம்39 weightage னா கண்டிப்பா ஏத்துக்க முடியாது.tet-39, weightage40total79.அப்ப90மார்க்கு மேல எடுத்தவங்க வாய போத்திக்குட்டு இருக்கனும?மதுரை தேனிகாரங்க எல்லாம் வாங்க case file பன்னலாம்

    ReplyDelete
  12. Appo OC kku 104 kku meldhan vaippae..... 82-103 varai 42 nna .... Adham meaning

    ReplyDelete
  13. Any body please inform to put case for 2012 i am ready to join with you

    ReplyDelete
    Replies
    1. madam,
      Today dinamalar(7.2.14) news paper chennai edition read. In second page of paper published that Some 2012 tet candidates gave petition for mark relaxation in cm cell.

      Delete
    2. Thanks I hope CM will do the need full

      Delete
    3. Thanks I hope CM will do the need full

      Delete
    4. Thanks I hope CM will do the need full

      Delete
  14. Tet la 90 above eduthavangala pathikkatha vagaila than posting poduvanga nnuthan Neriya per solranga frnds appdi oruvelai nama kasta pattu padichathukku palan illa nnu pochinna appo kattuvom frnds asiriyargala oru nalla samuthayathai uruvakka mattumillai oru govt ah kavilkavum mudiyim nnu...... Nam anaivarum sernthu Oru purachiye seivom So ippothaikku porumai kappom by thiru

    ReplyDelete
  15. friends if you are in facebook join the group called teacherstvmalai

    ReplyDelete
  16. Trb tet annoced general oc caste 60% to 70% varaikum weitage 42 & sc,st,mbc,bc 55% to 70% varail 42 weitage so eduthan govt order 55% mark kamipanathi arthamagairukum so weitagela entha changeum erukadu.....

    ReplyDelete
    Replies
    1. Where did u get this info sir

      Delete
    2. இது நம்பும் படியாக இல்லை....உறுதியாக இப்படியான அறிவிப்பு வந்தால் இதனை யாரும் ஏற்க மாட்டோம்....பிறகு என்ன நீதிமன்றம் தான் பதில் கொடுக்கசொல்லி அரசை கேட்டுக்கொள்ளும் இன்னும் சில னால் வேலைவாய்ப்பை தள்ளி போடுவார்கள்....

      Delete
  17. DEAR FRIENDS, DONT FIGHT AMONG YOURSELVES, TN GOVT, CM AND TRB ARE FOLLOWING BRITISH'S DIVIDE AND RULE POLICY. MEANS THEY MAKE YOU FIGHT BETWEEN EACH OTHER AND TAKE THE BENEFIT OUT OF IT. SO PLEASE DONT BE VICTIM OF THIS. PLEASE ANALYSE THEIR EARLIER STATEMENTS CAREFULLY, THEY DRAGGED US TILL NOW, AND FURTHER THEY WANT IT TILL ELECTION OR MORE. ONCE ELECTION IS OVER, THEY WOULD BE DEFINITELY BUSY IN FORMING THE GOVT AT CENTRE. THEY WILL LEAST BOTHER ABOUT US. WE POOR PEOPLES TO CRY FURTHER FOR JOB. IT IS OUR FATE. எல்லாம் அரசியலில் சகஜமப்பா! நம்ம கதி ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்

    ReplyDelete
  18. DEAR ADMINISTRATOR, THIS GO IS NOT LEGIBLE. PLEASE PUBLISH THE CLEAR ONE.

    ReplyDelete
  19. Sir,first 2012ku posting podavenum atharku special la 1year seniority mark alot panna vendum.ethai ellorum govt kavanathuku kondu pakavendum.

    ReplyDelete
    Replies
    1. about tet: ella states tet exam vaikanum one year ku 2 thadava ilati 1 thadava . tet certificate validity 7 years only..... ethanathada vena tet exam eluthalam.... pass anavangalum marupadium exam eluthi score improve panalam but katayam ila so nenga last year 82 mela eduthom engalukum pass potunganu solalam ana fast engaluku posting podunganu katayapadutha mudiyathu govt mudivu than

      Delete
  20. tamilaga arasin kolgai mudivu 90 to 104 indha mark la 26000 candidate than irukkanga ,,,
    but 82 to 89 indha mark la 46000 candidate irukkanga .... so 80 to 89 ku velai vaaippu koduthal... 1.cm ku vote athigamaga poduvanga
    2.thaguthi, tharam rendum kuraiyum
    3.vote kaga ennavenalum seiyum arasin kolgai mudivu namadhu thamilakathil matrumme pinpatra padum....
    4.padithavarkalukku palan kodukga mudiyathu ...avvaru seithal anaivarum kelvi ketga thodangi viduvargal.....

    ReplyDelete
    Replies
    1. neenga enna solla varringa? 89 mark vaangi fail aana vanukkum 90 mark vaangi pass pannavanukkum enna different itula enna tharam kurainijidappoguthu muthalli nammakkul unity vendum

      Delete
    2. neenga enna solla varringa? 89 mark vaangi fail aana vanukkum 90 mark vaangi pass pannavanukkum enna different itula enna tharam kurainijidappoguthu muthalli nammakkul unity vendum

      Delete
  21. hi frd iam muthu sc yen TET mark 81 iruku yenaku passku 1mark iruku athan yenna pantrathu vera vali iruga yenaku yenaku valave pitikala yennai nambi yen family irugu yenna pantrathu nan..........v2la innum solla vila..

    ReplyDelete
  22. Trb la waitage pathi ethavathu solrangala sir?

    ReplyDelete
    Replies
    1. Hello Ishwarya, Seperate G.O. to modify G.O. 252 will be made. 94860 28204

      Delete
  23. ALL OC / Maths CV attended candidates - Contact me for a surprise between 7.00 pm to 8.00 pm - 94860 28204.

    ReplyDelete
  24. தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்:
    தற்போது நடைப்பெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு மதிப்பெண் பெறுவதில் 55 சதவீதம் சலுகை வழங்கி உத்தரவு வெளியிட்டதற்கு முதலில் நன்றி.. அதே சமயம் 2012 ல் நடைப்பெற்ற இரண்டு ஆசிரியர் தகுதேர்வில் கலந்துக்கொண்ட இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கும் இதே மதிப்பெண் சலுகை வழங்கி அவர்களின் வாழ்விலும் ஒளி ஏற்ற வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் இத்தகைய நல்ல அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்பதே 2012 ல் இரண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி 82 மதிப்பெண்களுக்கு பெற்ற அனைத்து ஆசிரியர்களின் வேண்டுக்கோள். நட்புக்காக பாரதி

    ReplyDelete
  25. i am sc my tet paper 1 mark 81 but 1mark la pochi so nan yenna pantrathu solluga...other state mathiri sc ku cutoff venum nan tamilnadu la irukirathu kevalama irugu...pls sc cutoff kduga ammmmmaaaaa....

    ReplyDelete
  26. 2012 ஆசிரியர் தகுதி்த்தேர்வில் 1.30 மணி நேரத்தில் தேர்வு எழுதி 82 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஆசிரியர்கள் உண்மையில் திறமையானவர்கள் தான். ஆகவே அரசு அவர்களுக்கும் மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும்

    ReplyDelete
  27. என்ன தமிழ் நாடு அரசே TET ல பாஸ் செய்தவஙலே (90 மேல்)கொல்லாம கொல்றிங்க!

    இந்த அறிவிப்பை தேர்வுக்கு முன்பே அறிவித்து இருக்க வேண்டும், இல்லையெனில்

    வருகின்ற தகுதி தேர்வில் 55 % எடுத்தால் போதும் என்று அறிவித்து இருக்கலாம்.

    இப்படி எல்லாம் முடிகின்ற தருவாயில் அறிவித்து 90 மேல் எடுத்து தேர்ச்சி

    பெற்றவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளீர்கள். அத்துடன் 2012 ல்

    55 % எடுத்து தேர்ச்சி பெற்றவர்களையும் தட்டி எழுப்பி பிரச்சிணைக்கு ஆளாக்கி

    உள்ளீர்கள். இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் வர வில்லை அழுகைதான் வருகிறது.

    ஏன் இந்த முடிவு முடியல! அரசியல் பெருமேதைகளே!!!!!!

    ReplyDelete
  28. What is the weightage for employement seniority if there is no weightage! then why employement office? it may be closed!!!!!!!

    ReplyDelete
  29. CM AMMA THANKS! THANKS! THANKS!!!!.., Please provide weightage for employement seniority.

    ReplyDelete
  30. paper 2 la matum yen 2 vithamana pattern science maths paduchavangaluku oru mari tamil english history paduchavangaluku oru mari( maths, physics, chemistry, botany,zology=60), history=60 epadi equal agum elarukum ella knowledge venum than maths, scince paduchavangalukum history knowledge venum tamil, english, history paduchavangalukum maths science knowledge venum paper1 mari vaikalam ....

    ReplyDelete
  31. ipa tet pass pannvangala fist time eluthi pass pannavangaluku muthala posting podanum.

    ReplyDelete
  32. SC=O.C & B.C & M.BC so nampa tamil nadula yentha caste ila yenna enga yellorum onnu thanga??? yena puriyalaya?????????????athan ga TET cutoff SO community certificate eni yarum talk office poi vanga venam ga?????? yena nampa tamilnadu la madum community ila?nampa yellam equal............SC/ST eni yarum sollathiga ............

    ReplyDelete
  33. all the above commends were took print and posted to cm office,yester day .so,the reply will come soon.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி