பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2014

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.


2013-14ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கானகலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை காலை 10மணி முதல் நடைபெற உள்ளது.

எதிர்ப்பார்க்கப்படும் முன்னுரிமைப் பட்டியல் விவரம்:

தமிழ் - 179வரை
ஆங்கிலம் - 82வரைக
ணிதம் - 87வரை
அறிவியல் - 65வரை
வரலாறு - 72வரை
புவியியல் - 13வரை
என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

25 comments:

  1. அப்பறம் ஏன் நுழைவு சீட்டு கேட்க வேண்டும்.....

    ReplyDelete
  2. கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் கொண்டு வரவேண்டும் என்றும் சொல்லியிருகிரார்களே.......

    ReplyDelete
    Replies
    1. Avanga 2012 l select aagi 28 la cv attend pannavangala?

      Delete
    2. அதுதான் தெரியல?....ஆனா 2013னு தானே போட்டிருந்தாங்க......

      Delete
    3. இதலயும் கூட குழப்பி தான் விடுவாங்களா....ஒன்னும் புரியல......

      Delete
    4. தோழரே செய்திகள் ஒன்றும் புரியவில்லை யாருக்கு?

      Delete
    5. இப்பொழுது புதிதாக வந்த செய்தி (கல்விசெய்தியில்) இதை தெளிவு படுத்துகிறது.....

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Priya athai parthathum oru nimidam namako ena ninathivittan

      Delete
    8. அப்படியா....Paul Andrews நல்லது அப்ப எங்க கண் பார்வையில் தான் குறை என்று நினைகிறேன்.....

      Delete
    9. தோழரே நான் பார்த்தேன் இப்ப அந்த செய்தி வரவில்லை

      Delete
    10. Paul Andrews அப்படியே கொஞ்சம் எதுக்கு நுழைவுச்சீட்டு கேட்டங்கன்னும் தெளிவா சொன்னீங்கனா நல்ல யிருக்கும்.......

      Delete
    11. PRIYA DHARSHNI இப்பொழுது அதை முக்கிய செய்தியில் இருந்து எடுத்து விட்டார்கள்.....அவ்வளவு தான்....

      Delete
    12. ஆமாம் தோழர். முதலில் 2013 என்று தான் போட்டார்கள். பிறகு கடந்த ஆண்டு வாய்ப்பிழந்தவர்கள் என்று மாற்றினார்கள். அப்புறமாக அச்செய்தி வரவில்லை.

      எப்படியோ அவர்கள் நம்மை மறக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

      ஆங்.. சொல்ல மறந்துட்டனே. இப்புட்டு குழப்பத்துக்கு மத்தியிலும் நம்ம தோழர் பால் ஆண்ட்ரு தெளிவா இருக்கிறத நினைச்சி உண்மையிலே வாழ்த்துறேன். அந்த முதல் வார்த்தய மட்டும் சபைக் குறிப்பில இருந்து நீக்கிட்டாருன்னா ரொம்ப சந்தோசப்படுவேன்.

      Delete
    13. இல்லைங்க அவர் அந்த ஒரு செய்திய மட்டும் தான் பார்த்தார் போலும்.....முதலில் வந்த நேரடி நியமன செய்திய பார்க்கலைன்னு நினைகிறேன்....

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. ஏன் இவ்வாறு தவறாக செய்தி ஓடவிட்டார்கள். என் அம்மா டிவி யே பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

      Delete
    16. அவர்களிடம் சொல்லிவிடுங்கள்....இல்லை என்றால் என் அம்மாவை போல் ஒவ்வொரு டிவி ஆகா தேடி கொண்டுதான் இருப்பாங்க.....
      இங்க சொன்னாலும் கேட்கமாட்டேன்கறாங்க...

      Delete
    17. நன்றி பால் ஆண்ட்ரு தோழரே.

      Delete
  3. Pavam avangale kulambitanga pola

    ReplyDelete
    Replies
    1. Flash news pathu naanum confuse agittan. Ennum clear aagala.

      Delete
    2. நல்லா தெளிவா குழப்புகிறார்கள் அட என்ன கொடுமை trb??????

      Delete
  4. which news is coming newly in below that we are commenting simply that only we are able to do

    ReplyDelete
  5. This is too bad to coduct only for school education,second grade means all are to be treated same.

    ReplyDelete
    Replies
    1. ithu alrdy school la wrk panra scend grd tr's ku bt tr promtn tharanga pa purinjikonga pa

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி