2013-14ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கானகலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை காலை 10மணி முதல் நடைபெற உள்ளது.
எதிர்ப்பார்க்கப்படும் முன்னுரிமைப் பட்டியல் விவரம்:
தமிழ் - 179வரை
ஆங்கிலம் - 82வரைக
ணிதம் - 87வரை
அறிவியல் - 65வரை
வரலாறு - 72வரை
புவியியல் - 13வரை
என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அப்பறம் ஏன் நுழைவு சீட்டு கேட்க வேண்டும்.....
ReplyDeleteகல்வி சான்றிதழ்கள் அனைத்தும் கொண்டு வரவேண்டும் என்றும் சொல்லியிருகிரார்களே.......
ReplyDeleteAvanga 2012 l select aagi 28 la cv attend pannavangala?
Deleteஅதுதான் தெரியல?....ஆனா 2013னு தானே போட்டிருந்தாங்க......
Deleteஇதலயும் கூட குழப்பி தான் விடுவாங்களா....ஒன்னும் புரியல......
Deleteதோழரே செய்திகள் ஒன்றும் புரியவில்லை யாருக்கு?
Deleteஇப்பொழுது புதிதாக வந்த செய்தி (கல்விசெய்தியில்) இதை தெளிவு படுத்துகிறது.....
DeleteThis comment has been removed by the author.
DeletePriya athai parthathum oru nimidam namako ena ninathivittan
Deleteஅப்படியா....Paul Andrews நல்லது அப்ப எங்க கண் பார்வையில் தான் குறை என்று நினைகிறேன்.....
Deleteதோழரே நான் பார்த்தேன் இப்ப அந்த செய்தி வரவில்லை
DeletePaul Andrews அப்படியே கொஞ்சம் எதுக்கு நுழைவுச்சீட்டு கேட்டங்கன்னும் தெளிவா சொன்னீங்கனா நல்ல யிருக்கும்.......
DeletePRIYA DHARSHNI இப்பொழுது அதை முக்கிய செய்தியில் இருந்து எடுத்து விட்டார்கள்.....அவ்வளவு தான்....
Deleteஆமாம் தோழர். முதலில் 2013 என்று தான் போட்டார்கள். பிறகு கடந்த ஆண்டு வாய்ப்பிழந்தவர்கள் என்று மாற்றினார்கள். அப்புறமாக அச்செய்தி வரவில்லை.
Deleteஎப்படியோ அவர்கள் நம்மை மறக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
ஆங்.. சொல்ல மறந்துட்டனே. இப்புட்டு குழப்பத்துக்கு மத்தியிலும் நம்ம தோழர் பால் ஆண்ட்ரு தெளிவா இருக்கிறத நினைச்சி உண்மையிலே வாழ்த்துறேன். அந்த முதல் வார்த்தய மட்டும் சபைக் குறிப்பில இருந்து நீக்கிட்டாருன்னா ரொம்ப சந்தோசப்படுவேன்.
இல்லைங்க அவர் அந்த ஒரு செய்திய மட்டும் தான் பார்த்தார் போலும்.....முதலில் வந்த நேரடி நியமன செய்திய பார்க்கலைன்னு நினைகிறேன்....
DeleteThis comment has been removed by the author.
Deleteஏன் இவ்வாறு தவறாக செய்தி ஓடவிட்டார்கள். என் அம்மா டிவி யே பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
Deleteஅவர்களிடம் சொல்லிவிடுங்கள்....இல்லை என்றால் என் அம்மாவை போல் ஒவ்வொரு டிவி ஆகா தேடி கொண்டுதான் இருப்பாங்க.....
Deleteஇங்க சொன்னாலும் கேட்கமாட்டேன்கறாங்க...
நன்றி பால் ஆண்ட்ரு தோழரே.
DeletePavam avangale kulambitanga pola
ReplyDeleteFlash news pathu naanum confuse agittan. Ennum clear aagala.
Deleteநல்லா தெளிவா குழப்புகிறார்கள் அட என்ன கொடுமை trb??????
Deletewhich news is coming newly in below that we are commenting simply that only we are able to do
ReplyDeleteThis is too bad to coduct only for school education,second grade means all are to be treated same.
ReplyDeleteithu alrdy school la wrk panra scend grd tr's ku bt tr promtn tharanga pa purinjikonga pa
Delete