இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2014

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவு.


இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் திரு.ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் திரு.சத்தியநாரயணன் அடங்கிய முதன்மை அமர்வில் முதல் வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால் முடிவுக்கு வந்தது.

இந்த வழக்கின் ரிட் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த ஒருங்கிணைப்பாளர்கள், அரசின் எதிர் மனு தாக்கலால் இந்த முடிவு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என சமாதானம் அடைந்தனர்.எனினும் வழக்கில் வெற்றியடைவதே நோக்கம் என்ற குறிக்கோளுடன் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வரும் வாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 comments:

  1. ippothaikku posting illai.
    please vote "NOTA"
    "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA"

    ReplyDelete
  2. Double degree useless, don't waste your money, time

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி