ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதியானவர்களுக்கு பிப்.24ல் பணி நியமன உத்தரவு?Dinakaran News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதியானவர்களுக்கு பிப்.24ல் பணி நியமன உத்தரவு?Dinakaran News


பிப்.24ல் பணி நியமன உத்தரவு?

ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுடன், தற்போது மதிப்பெண் சலுகை மூலம் புதிய பட்டியலில் இடம்பிடிப்பவர்களின் சான்றிதழ்களும் அடுத்த இரு வாரங்களுக்குள் சரிபார்க்கப்பட்டு முடிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பின்னர்
வேலை நியமன உத்தரவு தயாரிக்கப்பட்டு பாடம் வாரியாக இந்த கல்வி ஆண்டிலேயே ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட உள்ளவர்கள் விபரம் அறிவிக்கப்படும்.


இவர்கள் அனைவருக்கும் வரும் 24ம் தேதி (ஜெயலலிதா பிறந்த நாள்) முதல்வர் கையால் சென்னையில் வைத்து ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்கப்படலாம் என தெரிகிறது.

எஸ்சி, எஸ்டிக்கு கூடுதல் வாய்ப்பு

கடந்த 2012ம் ஆண்டு நடந்த தேர்வில் எஸ்சி., எஸ்டி பிரிவில் அதிக தேர்வர்கள் தேர்ச்சி பெற வில்லை. இதனால், அவர்கள் பிரிவில் 400 காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்போது இடஒதுக்கீடு பிரிவினருக்கு சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்பிரிவினருக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

223 comments:

  1. kojam suma iruka pa . negala ethavathu solama

    ReplyDelete
  2. இது நடந்தால் மிகவும் சந்தோசம்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. yes, mr .ravi sir, namakku vealai koduthal ellarum ammakku oottu poduvaam, teacher oottu minimum 2,00,000 irukkum, aathu ammakku thaan .

      Delete
    3. yes, mr .ravi sir, namakku vealai koduthal ellarum ammakku oottu poduvaam, teacher oottu minimum 2,00,000 irukkum, aathu ammakku thaan .

      Delete
  3. Replies
    1. government ku posting poda ipathiku interst ila so its entertainment news

      Delete
  4. TET Case total thalubadi aagivittathu today news

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சந்தோசம்--PUNITHA MAM

      Delete
    2. ethula madam partheenga .......

      Delete
    3. dont spread rumours.. only latches, cases filed after 26 have been dismissed, not all

      Delete
    4. puthiyathalaimurai news scrolling in live see it

      Delete
    5. i have filed case.. my lawyer told me..

      Delete
    6. cases filed after judge nagamuthu's judgement only have been dismissed

      Delete
    7. Aracin Kogai il thalaidamudiyathu court all case thalubadi PUTHIYA THALAIMURAI NEWS today.10.50AM

      Delete
    8. arasin kolgai kum tet question thapunu pota case kum ena samandham?

      Delete
    9. CASES ONLY DISMISSED AGAINST RELAXATION

      Delete
    10. CASES ONLY DISMISSED AGAINST RELAXATION

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. really unmaiya irunthal romba ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,santhosam

      Delete
    13. sir, ithu salugai mark venumnu first pota cases atha than thallubadi panni irukkanga. athu than ippo mark reduce pannitangale ithukkum dismiss paninnathukkum sampantham illai.

      Delete
    14. case namaku than a revathi mam nadathuranga ithula enna santhosam mman ungaluku

      Delete
  5. march 1st than election will declare date.. so we have 23 days more in this month...
    GO pass pannina work konjam fast ah poirum... but GO mistake illama pota thaan aachu.. illati avlo than .. athula irunthu new case arampichurum........ enna kodumai sir ithu

    ReplyDelete
    Replies
    1. ji election kum ithukum sambatham illa titam matum than arivika kudathu but nama exam eluthi recument board valiya postin so election do not match for this

      Delete
    2. No Mr.Balaji after election announce ment evvithamana posting um poda koodathu. Election commision vidamattanga.because of apdi posting pota athu aalum katchiku favourah irukkum enbathal.

      Delete
    3. vastavam than ji but recurement board mulama pota they wont say any think becoz nama exam eluthi than vanthurukom ji apdinu enaku lawyer sonnaru but ithu unmaiyanu enaku thareyala ji

      Delete
    4. No ji, trb directa posting poda mudiathu, final list ready panni pallikalvi thurai idam kodupathu mattumey trb in work. Pallikalvi thurai than posting order kodukka mudium. Nandri

      Delete
  6. 83 to 89 mark eduthavargalukku cut off evalavu ............?

    ReplyDelete
    Replies
    1. athai arasu than mudiyu seiyum endru trb arivipu ji

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. 83 to 89 mark eduthavarkalukku cut off evalavu atha first kettu sollunga

    ReplyDelete
  9. not possible higher secondary ,. 10th , exam work than ini parka mudium

    ReplyDelete
  10. Dont play with our life... We lost our hopes....

    ReplyDelete
  11. வாய்ப்பு உள்ளது...

    ReplyDelete
  12. First cv mudichavagalagu postinga poduka

    ReplyDelete
  13. 26.11.13 க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் ஏற்கனவே மதுரை கிளையில் முடிவு செய்யப்பட்ட வினாக்களை ஆராயக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

    இவ்வழக்குகளில் 26.11.13 க்குப்பின் தாக்கலான வழக்குகள் அனைத்தையும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதியரசர் ஆர் சுப்பையா மற்ற வழக்குகளுக்கு டிஆர்பி பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்குகளை ஒத்திவைத்தார்

    ReplyDelete
  14. first cv mutichvangaloukou podoukayaaa

    ReplyDelete
  15. Court news
    Double degree not eligible

    ReplyDelete
  16. Its possible? No. ethu elam nadanthu enakku ennomo varum ana varathu.

    ReplyDelete
  17. Govt wil consider in quick for TET 2012 - 82 to 89 relaxation & pass G.O & conduct cv soon.

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு அறிவிப்பு வரவில்லை.....ஆனால் வரும் என்று நம்புவோம்.....

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. 83 to 89 scored candidates ku cut off '36'.

    ReplyDelete
    Replies
    1. சும்மா நம்மளே யூகித்துக்கொள்ள வேண்டாம்.......இப்படி சொல்லியேதான் நாம் நட்டப்படுகிறோம்.....
      டி.ஆர்.பி என்ன சொல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ......

      Delete
  20. 2012 2nd tet mark kuraippu enral.1st tet il 1.30 time il 86 mark edutha nanga waste sir .oh god

    ReplyDelete
  21. SEE DINAMALAR NEWS PAPER TODAY. THEY PUBLISHED THAT POSTINGS WII BE DELAY

    ReplyDelete
    Replies
    1. KANI MAM paper a dont belive trb sollura varaikum pls athuyum dinamalar paka fraud ovaru district kum ovaru mari news publish panuranuga

      Delete

  22. ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கோரிய மனுக்கள் தள்ளுபடி

    பதிவு செய்த நாள் - பெப்ரவரி 05, 2014, 11:04:36 AM
    மாற்றம் செய்த நாள் - பெப்ரவரி 05, 2014, 11:06:57 AM

    ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கேட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. பழனிமுத்து, கருப்பையா, ரமேஷ் உள்ளிட்டோர் இதுதொடர்பாக மனு தாக்கல் தெய்திருந்தனர். தேசிய ஆசிரியர் கல்வி வாரிய விதிகளின்படி மதிப்பெண்ணில் சலுகை கோரி அவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். பிற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் சலுகை வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர்.

    ReplyDelete
  23. In Which area dhinamalar edition?

    ReplyDelete
  24. give first preferences on those who attended cv during 21.1.13 to 28.1.13.

    ReplyDelete
    Replies
    1. how is it possibile mam.. no way... its all our fact

      Delete
  25. Friends TET la 60% (90 mark) keela edutha no waitage ..... its ture

    ReplyDelete
  26. ida othukeetu manukkal dismissed chennai high court news pls watch thamaraithamil

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. All case cansld by s .court watch jaya plus ans pudhiyathalaimurai

    ReplyDelete
    Replies
    1. இது முடிந்தது அடுத்து வெயிடேஜ் காக போடப்போறாங்க.....
      அவர்களுக்கும் 42 என்றால் எப்படி.....

      Delete
    2. Friends TET la 60% (90 mark) keela edutha no waitage ..... its ture

      Delete
    3. THIS IS THE GOOD WAY TO SOLVE ALL THE PROBLEM
      I agree this

      Delete
    4. 83 to 89 ku yevlo weitge nu yentha news illa frds bt feb 24 th order nu news

      Delete
  29. Watch jayaplus and Puthiyathalaumurai tv

    ReplyDelete
  30. sir appo 91mark OC பிரிவினருக்கு JOB ellaya ?

    ReplyDelete
  31. Hello kani madam..today dinamalar ah..which district newspaper...

    ReplyDelete
    Replies
    1. hai kalpana madam... see www.padasalai.net, right side paper cutting news. it was published

      Delete
    2. ok...thank u.I read it...kastam thaa..

      Delete
  32. Replies
    1. am also zoology if u get any valuable news pls share it

      Delete
  33. ida othukidu issue government samandhapatadu adula court thalaiyida mudiyadunu dhan dismiss panirkanga.. olunga news ah comment panunga..

    ReplyDelete
    Replies
    1. Helo courtthalaida mudiyathunavey case cansld nu artham

      Delete
  34. sir appo 91mark OC பிரிவினருக்கு JOB ellaya ?

    ReplyDelete
  35. sir appo 91mark OC பிரிவினருக்கு JOB ellaya ?

    ReplyDelete
  36. total ah zoology ethana peru pass pannirupanga... vaccancies evlo nu theriyuma frnds

    ReplyDelete
  37. CV mudichavangaluku yen first preference kuduka mudiyadhu Mr. Rocky? Ida odhukeeduku inum CM G.O ve pass panala .which means possibilities are there .

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. apadi koduthal ida othikeedu koduthathu waste thana mr.mes.. 2yum serthu than list creat pannuvanga sir.... ipa puriyutha sir

      Delete
  38. total ah zoology vaccancies evlo ? evlo peru pass pannirukanga..

    ReplyDelete
    Replies
    1. i think above 500 no of passed candidate is few number only so dont worry if you passed u will get the job

      Delete
    2. i am not passed in tet i passed in pg

      Delete
  39. Paper niraya sales aga ithupola rumar niraya kilappi viduvanga. oppintment order kidachi muthal nal sign panna than posting conform pannalam.

    ReplyDelete
  40. Ok frd bt all cases cansld by highcourt watch jayaplus

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. sirppu mootrar annal siripuyhan varamattenguthu Nee yenna vara vara RAMADOSS Madthiri Arikai Vidrea Kamadiya

      Delete
    5. புனிதா மேடம். நீ. வா. போ. என்று பேசுவதுதான் உங்களுடைய நாகரீகமா?.

      Delete
    6. நண்பரே நீங்கள் ஆரம்பிக்க போகுறீர்களோ இல்லையோ...எனது வாழ்த்துக்கள்....ஏன் நல்ல தகுதிகள் உடைய ஒரு ஆசிரியரால் ஒரு நல்ல ஆட்சியை தரமுடியாத என்ன?..நம்மை நாமே குறைத்து மதிப்பிடுவது தான் நம் முதல் தோல்வியின் அடையாளம்.....

      Delete
    7. YES...U R CORRECT....5.49PM SIR...

      Delete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. IVANGA SOLRA DATE LA KANDIPAGA ETHUVUM NADAKATHU BECAUSE
    1. SHORT TIME THAN IRUKU ONLY 19 DAYS THAN
    2. MARK RELAX PANNATHU KU INNUM RESULT VARALA
    3. ATHULA DEFNET AH 40000 PERSON PASS PANUVANGA
    4. AVARKALUKU CV VAIKANUM
    5. CV NADAKARATHU ROMBA KASTAM BECAUSE FEB 7 LA IRUNDHU 12TH PRACTICAL EXAM START SO H.M 'S ARE BUSY
    6. WEIGHTAGAE KU AGAIN ST CASE INNUM BENDING LA IRUKKU
    7. ITHU NADAPATHARKUL ELECTION DATE ANNOUNCE PANNIRUVANGA
    8. IT IS VERY VERY IMPOSSIBLE
    9. YARUM KANAVU KANA VENDAM
    10. SUPPOSE ELECTION RESULT AMMA KU FAVOUR AH ILLAI ENTRAL JUNE LA POSTING KUM DOUBT THAN
    11. PART TIME TEACHERS VACHE MANAGE PANNIRUVANGA
    12. ADUTHA ELECTION VARUM BOTHU THAN ELLAME NADAKUM
    13. ITHAYUM THANDI POSTING POTTAL ATHU MEDICAL MIRACLE THAN

    ReplyDelete
    Replies
    1. Nadakkum wait and see , don't spreed false news and waste u r time,

      Delete
    2. ok mr mohanrai. wait ponnuvaam , neeinga sonnana 13 num correct thaan, amma namakku nallathai panna 40 thokuthium veettri thaan. feb 24 varai wait ponnuvaam

      Delete
    3. MR.MARICHAMY SIR & MR.RISHI SIR NEENGA SOLRA MATHIRI NADANTHA SANTHOSA PADARA FIRST PERSON NAN THAN BECAUSE PAPER 1 2004 SENIORITY SIR AND PAPER 2 2009 SENIORITY SIR BOTH CLEAR SIR PAPER 1 WTG 88 AND PAPER 2 MATHS WTG 80

      Delete
    4. MR.MARICHAMY SIR YAAR SOLRATHU FALSE NEWS NU FEB 24 UNGALUKE THERIUM

      Delete
  44. THE LOWEST TOTAL WEIGHTAGE OF TET MERIT PASSED CANDIDATE(90 & above 90)
    IS 42+22=64 (tet+ 12th,degree)

    IF WE GIVE 23 MARKS IN TET TO RELAXATION PASSED CANDIDATES ( 55%) THEIR HIGHEST WEIGHTAGE BECOMES
    23+40=63(tet+12th,degree)
    IT WONT AFFECT ALREADY PASSED CANDIDATES
    ithu arasin kolgai mudivu enpathal noone will go to court

    ReplyDelete
  45. THE LOWEST TOTAL WEIGHTAGE OF TET MERIT PASSED CANDIDATE(90 & above 90)
    IS 42+22=64 (tet+ 12th,degree)

    IF WE GIVE 23 MARKS IN TET TO RELAXATION PASSED CANDIDATES ( 55%) THEIR HIGHEST WEIGHTAGE BECOMES
    23+40=63(tet+12th,degree)
    IT WONT AFFECT ALREADY PASSED CANDIDATES
    ithu arasin kolgai mudivu enpathal noone will go to court

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. Replies
    1. Ungalal mudinthal 42 vaangunga frd

      Delete
    2. hello great man 104 edthavangalukum 42 and 83 eduthavangalukuk 42 na epdi sir appo uzhaipirku eetha uthiyam illiya

      Delete
  48. வாழ்க ஆ.....சிரியர்கள்.

    ReplyDelete
  49. Already cv mudichavangaluku first posting poda vaaipu iruka?

    ReplyDelete
    Replies
    1. onumay puriyala devi mam enna nadanthalum v wait and see anaugalala evalayu pana mudiyumo pannatum

      Delete
    2. Luck illa.namma pass pana matum yean ipdillam nadakuthu

      Delete
  50. Already cv mudichavangaluku first posting poda vaaipu iruka?

    ReplyDelete
  51. Sir ippothikku posting illa trb sonna pathil.

    ReplyDelete
  52. Rajasekaran Sir Enna Solrenga , neenga Trb Ku Call Panni Ketengala Reply Pls

    ReplyDelete
  53. all want their wish to be taken place

    ReplyDelete
  54. all want their wish to be taken place

    ReplyDelete
  55. all want their wish to be taken place

    ReplyDelete
  56. Kandipa 83 to 89 Ku 36 thaan its true.may be CV mudichavangalaku first prepration thara chance iruku

    ReplyDelete
    Replies
    1. Yellorum easy ah calculate panalam 1 to 14--6 marks
      15 to 29--12 marks
      30to 44--- 18 marks
      45 to 59--- 24
      60 to 74-- 30
      75 to 89-- 36
      90 to 104-- 42
      105 to 119-- 48
      120 to 134-- 54
      135 to 149-- 60
      ipadi base pani thaan marks kudukaranga k

      Delete
    2. Anybody know about weightage and who are against weightage then call me 9952198486

      Delete
  57. INTHA NEWS LA FEB 24 KU PATHILAGA FEB 29 NU POTTRUNTHA CORRECT AH IRUKUM

    ReplyDelete
    Replies
    1. sorry bro feb 29 koda 4 yrs once varum ana feb 30 namaku postng confrm

      Delete
    2. Feb 30,Feb 30,Feb 30,Feb 30,Feb 30,Feb 30,Feb 30,Feb 30,Feb 30, Conform

      Delete
  58. rajasekar sir neenga solrathu unmaiyya?sir ippave yarume mathikkave matingaranga.romba kastama iruku.private jobum illa.ithula tet la pass pannavanga puthusa neraiya per varanga.athu vera bayama irukku.manasula nimmathiye illa.

    ReplyDelete
  59. trb ku nan morning la irunthu 2.45 pala murai phone seithen yarum edukave illai rajasekar sir ku matum eppadi padil sonnanga netru ketatharku innum engaluku relaxation go varavillai vantha piragu than eduvum solla mudiyum nu sonnanga

    ReplyDelete
    Replies
    1. YES A.S MAM நானும் பலமுறை போன் செய்தேன் யாரும் எடுக்கவே இல்லை ...

      Delete
    2. friends first cv mudichavangaluku indru or naalai final list potu order kodupanga nu enaku oru news vandhathu sariyanu pakalam adhu nadantha nama ellorume lucky than reduce pannavangaluku ippa cv nadanthalum only vacancy ullavangaluku matum than second list varum nu sonnanga wait panni pakalam friends wait pandrathu namaku onnum pudhusu illaiye august la irunthu adha thane pandrome

      Delete
    3. LUCKY என்பது TET-2013 க்கும் இருக்கா....

      Delete
    4. anbu selvi mam ivlo problmlaum adhuku ellam chance iruka? is it true mam?

      Delete
    5. 13 is UNLUCKYYYYYYYYYYYYYYYYYY NUMBER FRIENDS

      Delete
    6. puyaluku pinnar amaithi nu solvanga namma exam result cv councelling ellame oru tsunami aga poi vitathu kandipa ini amaithi nu onnu varum

      Delete
    7. அமைதி வரும்போது அதன் இழப்புகள் தந்த வலி ......யாரால் தாங்க முடியும் ?

      Delete
  60. Cv mudichangaluku first prefernce thantha nallathu apdna matum than feb 24 nadakum ellorukum cv parthu final list podatha iruntha ipothaiku chance illa

    ReplyDelete
  61. Raja Sekar sir guess panadhu adhu.. Paper news pathu solirukalam.. Nethu edho paper la potrundhanga...

    ReplyDelete
  62. hi just now attended the interview for medical representative in Wockhardt pharma, teacher velaiku alaiyarathu vittutu vera velai pakkalam friends. Ida othukeedu is a ____ thing, we wont get jobs, first we were 1 in 14456, then 17000 now 1 in 50000. pls vera velai thedunga, manamae pochu.

    ReplyDelete
  63. please give first preference for already cv candidates

    ReplyDelete
    Replies
    1. JOB PODARATHE CONFORM ILLA ITHULA NEENGA VERA COMEDY PANNATHEENGA TEACHER VELAI KIDAIKUM 1% KUDA NAMBATHEENGA APARAM UNGA ISTAM

      Delete
  64. This comment has been removed by the author.

    ReplyDelete
  65. This comment has been removed by the author.

    ReplyDelete
  66. BUT...உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு.....

    ReplyDelete
  67. Sir adutha g.o. muthala varattum abburam pakkalam posting trb atha than sonnanga nan paper 1 108 weightage 88 paper 2. 85mark seniority 2004 paper 1 weightageAAA? Senioritiya?? Next g.o varattum

    ReplyDelete
  68. Friends any news about PGTRP....... Tell us Pls....

    ReplyDelete
  69. DEAR FRIENDS, NO ONE CAN STEEL OTHERS OPPORTUNITY. BECAUSE A SC CANDITATE CAN COMES UNDER THE SC’s QUOTA AND A BC CANDITATE CAN COMES UNDER THE BC’s QUOTA. SO DON’T AFRAID. IF YOU HAVE THE RIGHT WEIGHTAGE NO ONE CAN COME TO YOUR PLACE.

    ReplyDelete
  70. அந்த ரைட் வெய்ட்டேஜ் பத்திதாங்க ஃபீல். கூட்டி கழிச்சு பாருங்க. ஃப்ரஷ்ஷர்ஸ் தா அதிக வெய்ட்டேஜ் வர்ராங்க. due to some educational system

    ReplyDelete
  71. ஆளாளுக்கு கமண்ட். அட அது பரவாலீங்க. எவ்ளோ பெரிய ஆப்பு. எடுத்து உட்டான் பாரு ரிலேக்ஸேஸன். 7மாசம் உழைப்பு போச்சு. Appuram. அப்புறம் என்ன மறுபடியும் நம்பீட்டு இருக்க வேண்டியது தா. ரோடுன்னு கூட பாக்குலயே. கண்ணுல தண்ணி தானா வந்துச்சு. காலேஜ்ல கூட எல்லா அரீயர்க்குமே அழுகலியே.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நண்பர்களுடன் உலகத்தை மறந்து மகிழ்ச்சி ஒன்றை மட்டும் அனுபவித்த கல்லூரி வாழ்கையில் அழுகை என்பதே கிடையாது...அழுதாலும் துடைக்க ஆயிரம் கைகள்...ஆனால் அதன் பிறகு வரும் ஒன்று இரண்டு வருடங்களில் நாம் வேலை தேட படும் சிரமங்களும் நமது உறவினர்களின் குதர்க்கமான பேச்சும்..நாம் வாழ்க்கையை பற்றி கவலைபடவைக்கும் ...அப்பொழுது நமது வாய்ப்பை இன்னொருவர் அபகரிக்கும்போது அல்லது தடுக்கும் போது இந்த கண்ணீரெல்லாம் சாதாரணம்....என்னதான் சந்தோசமாக இருப்பதாக காட்டிகொண்டாலும் நமக்கும் வருத்தம் இருக்கத்தான் செய்யும்......

      Delete
  72. Hello fnds
    I guess
    those who are new passed candidates (83 to 89) will get 39 weightage.

    ReplyDelete
  73. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டெட்டுக்கு பதிலாக பிட் வைப்போம்; தேர்ச்சி மதிப்பெண் 10, அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அனுமதி. Hurry up. Cool நண்பர்களே cool.

    ReplyDelete
  74. கண்ணா Dont worry, நடக்கும் என்பது நடந்தே தீரும். கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க கண்ணன்.

    ReplyDelete
  75. Dont worry sir avanga velai tharala na namale oru school arampikalam

    ReplyDelete
  76. Namma vaalkkaila arasiyalwathigal game vilaiyadraanga

    ReplyDelete
  77. Nama ipadiyea summzea kalviseithi la meg pantu iruntha onnum nadakathu frds today cancl aana yella casum two days munndi cansl aairuntha cm realxn kuduthuruka maatanga nama 100% unluky nu thonutha onnu poradalam or cm sonnathu 2013 ku porunthathu nu judgment vaanguvam nama side niyaayam iruku frds

    ReplyDelete
    Replies
    1. Enna niyayamnu sonna it wil be helpful to file case.tell me sir

      Delete
    2. The relaxation should have been given prior to exam announcement. But the govt failed to do so. Also the same relaxation has not been given in 2012. Hence relaxation does not sustain before the court.

      Delete
    3. Karthika exam ku munadiyea cm mark reaxn panratha solirukalam or result vidarapayo or cv ku munnadiyea solirukalam frd en comt unga manasa kaayapaduthiruntha realy sry

      Delete
    4. Illa sir.naanum cv mudichitu ethirparpoda irunthen.but ini job doubt than.

      Delete
    5. No sir.naanum cv mudichu than wait panren.but ini job doubt than

      Delete
  78. Sir nicayama posting poduvanga anal compitition than romba athigam ..posting konjam late agavum chance ullathu

    ReplyDelete
  79. வருவாய்துறை, PWE ன்னு மொத்தம் 12 இருக்கு சார். shhhhittt... என்ன சார் பன்றது இவங்கள. நியாயமா பாத்தா தொரத்தனும். தொரத்தீருங்க..... இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே

    ReplyDelete
  80. Do you how many vacancy in subject wise (approximately)

    ReplyDelete
  81. PONGADA NEENGALU UNGA VELAIUM........

    ReplyDelete
  82. SIR NEXT TET EXAM EPA SIR..........

    ReplyDelete
    Replies
    1. innuma intha ulagam govt namputhu.... sir irukum aana illai....

      Delete
  83. Flash news
    see padasalai website

    ReplyDelete
  84. கணேஷ் தம்பி. பாக்க வேற லட்சணமா இருக்க. வேற நல்ல வேலை இருந்தா பாருங்க. ஏதோ அனுபவிச்சு சொல்றேன். மக்கள் வேதணை மட்டும் தொடருது. கேஸ் கூட முடிஞ்சுது. ஆனா எதும் சவுண்ட் இல்ல

    ReplyDelete
  85. புதிய தேர்வர்களுக்கு இந்த மாத இறுதியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என்றும், புதிய ஆசிரியர் நியமனம் இப்போதைக்கு இல்லை என்றும் தினமலர் செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டி.ஆர்.பி தெளிவான பதிலை விரைவில் வழங்க வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.







    ReplyDelete
  86. Anybody TET marks above 90 and know about weightage and against weightage Mark then call me 9952198486

    ReplyDelete
  87. Govt wil consider relaxation for 82 to 89 scored candidates of TET 2012 - since TET 2012 is tougher than 2013. Also candidates those who missed 90 in last TET 2012 only scored higher marks in this TET 2013.

    Also trb first prepare community wise list of TET 2012 & only then 2013 considered for appointment. So relaxation for TET 2012 is quickly expected from TN govt with G.O.

    Since weightage mark method is the state govt decision-they shall drop it & consider appointment as done last yr only with TET marks.

    If above happens - TET 2012 - 82 to 89 is given 1st preference for present appointment.

    All surprise wil happen soon.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி