சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடுவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்-Dinamani News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2014

சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடுவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்-Dinamani News


தமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
இதற்கு அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்தார். அமைச்சர் உரிய விளக்கம் தரவில்லை என்று கூறி மீண்டும் பேச முயன்றார். இதற்கு அனுமதி கிடைக்காததால் சட்டப்ப்பேரவையிலிருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.

39 comments:

  1. so ippodaiku tet problem mudiyadhu polirukku.

    ReplyDelete
  2. jaya amma ethu pathi enne soluranga?

    ReplyDelete
  3. Yes ellarum avanga avanga velai parunga problem mudiyarappo mudiyattum all sides are creating problem , but one nalla ennam irunthu yarum case podala Election ku votu vanga intha mathiri pannuranga god will give solution for this .

    ReplyDelete
  4. 2012 tet appo election illa irundhu irundhal problem than

    ReplyDelete
    Replies
    1. tamil english maths major pass canditates wil struggle to get job otherwise other major surely get job....now all major person wil not get job becoz our state our teacher

      Delete
  5. Ellarukum vellai kidaikum amma sollitanga k va

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Tet patri satasabayil pesiya k.samy ku nanri ......nanri......

    ReplyDelete
  8. Tet patri satasabayil pesiya k.samy ku nanri ......nanri......

    ReplyDelete
    Replies
    1. k.samy pachu edupadavilai agayal thorathiyadika patar enbathai maranthuvidathir

      Delete
    2. sorry sir,thorathiyadikapadavillai.minister sariyana vilakam kodukavillai.enave avare veli nadupu seithar. sariyaga news parunga sir.

      Delete
    3. ivaruku vilakam kudukavandiya avasiyam illai ena ninaithu vitaro.k.sami ubayogam ula visayathuku vilakam katrunthal kidaithirukum, 2 tet exam nadanthu mudinthirukirathu apo enga ponaram unga k. samy. 3 tet nadanthu mudinthu 5 maatham agirathu apo enga ponaram ithna , k.samy .ipo matum k. samy ku epadi thidi gnanam poranthatham, oh election varapogirathalava, agayal ipadi soliruparo irukalam.

      Delete
  9. En life fulla pvt company la than kastapadanum pola.padichu du lam waste thana

    ReplyDelete
  10. k.samy pachu edupadavilai agayal valinadapu saithar enbathai maranthuvidathir

    ReplyDelete
  11. Ida ithukkedu kidaiyathu minister palaniyappan. See polimer news

    ReplyDelete
  12. Ida othukkedu koduthal thiramaiyana teachers eppadi kidapparkal? Minister palaniyappan. Polimer news

    ReplyDelete
  13. Replies
    1. poruthirungal, sattam than kadamaiyai seiyum.( athigaratil aadatheergal nichayam oru nal andhar baldi adipeergal )

      Delete
    2. andhar baldi adipavaigal yaar endu feb 2nd weekla thariyum nanbare. neegal markeltil tet ku palaya puthagangal virpanaiku vanthurukum ipoluthe vagikolugal malivaga kidaikum. ipoluthu start panunal examkul padithu kilithu vidalam. nagal apadithan kilithu pass panirukirom. neegalum padithu oru 5 bookayathu kiliyugal

      Delete
    3. Sorry .frnd
      athai neengal than seiya vendum.ungaluku job kidaikathu
      This time . I am already got Tr job in 17/12/12.

      Delete
    4. ungaluku josiyam paka thariyum endral ungal school ku valiyil oru kadai potrugalen, summa pichukum

      Delete
  14. Ida othukkedu koduthal thiramaiyana teachers eppadi kidapparkal? Minister palaniyappan. Polimer news

    ReplyDelete
  15. அன்பு நண்பர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டல் 13.12.2013 அன்று சுப்ரீம் கோர்ட்டால் வழங்கப்பட்ட தீர்ப்பு
    Supreme Court rejects plea against Tamil Nadu's decision to fix cut off marks

    The Supreme Court on Friday dismissed a plea against the Tamil Nadu government's decision to fix 60 % cut off marks in the state Teacher Eligibility Test conducted this year.
    "We find it difficult to accede to the request of the counsel. The question as to whether the cut off marks stipulated for the reserved category candidates have to be reduced or not, is entirely a matter for the State Government to decide," a bench of justices KS Radhakrishnan and A K Sikri said.
    "The court exercising writ jurisdiction cannot grant such relaxation/concessional marks, as the same is the decision to be taken by the State Government," it said.
    A Marx, a professor, had said that fixing 60 % as uniform qualifying marks is illegal and violative of Article 16(4) of the Constitution and state government is required to fulfill the constitutional obligation in allocating minimum qualifying marks based on communal reservation.
    Rejecting the plea, the apex court said the state authorities, in their wisdom, fixed the cut off marks and the "court cannot substitute its views to that of the experts. We, in such circumstances, are not inclined to interfere with these special leave petitions and the same are dismissed".
    Earlier, the Madras High Court had also refused to grant relief saying this is a policy matter
    News Source : dnaindia.com/ (13.12.2013)
    ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் விவாதிக்கப் பட்ட விஷயங்கள் தான் தற்போது
    ஹை கோர்ட்டில் வழக்காக உள்ள்து. அது எப்படி ஆகும் இது எப்படி ஆகும் என்று
    வீண் கவலைகள் வேண்டாம். இருக்கவங்களையும் குழப்பாதீங்க... நல்லதே நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கமெண்ட் விண்டோவில் சரியாக ஹை லைட் செய்து காட்ட முடியவில்லை. வருத்தபடாத வாத்தியார் சங்கம் blog ல் படிக்கவும்

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. TAMIL-T4167
    ENG-E5280
    MATHS-M3030
    PHYSICS-P0795
    CHEMISTRY-C0850
    BOTANY-B0100
    ZOOLOGY-Z050
    HISTORY-H2370
    GEO-G0250
    TOTAL-16892APPROCH VACANT
    TAMIL -600
    ENG-2200
    MATHS-1500
    PHYSICS-1220
    CHEMISTRY-940
    BOTANY-760
    ZOOLOGY-640
    HISTORY-3630
    GEO-1170
    TOTAL-12660
    ORDER VANGURA CANDIDATE-8715 AH?

    PLZ CLEAR MY DOUBT?

    ReplyDelete
  18. இவரு என்ன போன வருசம் செவ்வாய் கிரகம் பொயிருந்த‌தார!அரசியலுகாக என்ன வேன்டுமானாலும் சொல்லலமா!ஒரு சிட்!இதெல்லாம் ஒரு கட்சி போன வருசம் ADmk itha வருசம் Dம்க் இதேல்லாம் ஒரு பொலப்பு

    ReplyDelete
  19. Hellow Ramasamy 8:40pm Histroy vacant 3122 ok

    ReplyDelete
  20. tet final list eppa publish pannuvanga. plz anybody reply me

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி