"தரமான ஆசிரியர்களை, தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மதிப்பெண்களுக்கு, இட ஒதுக்கீடு கேட்பது நியாயமாகாது,
'' என, உயர்கல்வித்துறை அமைச்சர், பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, ''ஆசிரியர் தேர்வில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை.தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், 'மதிப்பெண் சலுகை வழங்கலாம்' எனக் கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசு, அதை பின்பற்றவில்லை,'' என்றார்.
அதற்கு, அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதை பின்பற்ற வேண்டும் என அவசியம் இல்லை. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
இட ஒதுக்கீடு:
இதில், தேர்ச்சி பெற, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. ஆனால், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வேலை வழங்கும்போது, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.
தரமான ஆசிரியர்:
பள்ளித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதில்லை. மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது தான், இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. அதேபோல், மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க, தரமானஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை வழங்க முடியாது; இதை புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு, அவர் கூறினார்.
This comment has been removed by the author.
ReplyDeleteMuttal mathiri karuththu sollathe govt mattumilla thaniyar palliyela kuda asiriyargal velai seiya mudeyathu
Deleteena pa olar.resarvation kudukathadukum,thaniyar school la velai seiya mudeyathadukum enaye samantham
DeleteIn pvt school only money speaks. Where comes the reservation here? you want get a pass certificate in the name of reservation and then secure your future using money. Is it right?
Deletewt u come to say?
Deleteஇதுவரை தங்கள் பெயரினைக் குறிப்பிடாமல் தரமற்ற வார்த்தைகளில் தங்களையே தரம்தாழ்த்திக்கொண்டு பலர் இத்தளத்தில் பதிவிட்டு வந்தனர். அந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது 'கல்விச்செய்தி'.செய்தித்தாள்கள் மூலமாகவும் ஆசிரியர்கள், அலுவலர்கள்,நம்பகமான நபர்கள் மூலம் கிடைக்கும் செய்திகளை பலரும் அறிந்து பயன்பெறவேண்டும் எனும் நோக்கிலேயே கல்விச்செய்தி மற்றும் இதர கல்வி சார்ந்த சமூகவளைதளங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.அதனையொட்டி தங்களின் கருத்தினை ஆக்கபூர்வமான வெளியிடவே இந்த பின்னூட்ட வாய்ப்பும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது ஆனால் சிலர் வெளியிடும் செய்திகள் தங்களுக்கு சாதகமாக இருந்தால் போற்றுவதும். பாதகமாக இருந்தால் நீதிபதிகள் முதல் பதிவாளர்கள்வரை தூற்றுவதும் நடைபெற்றது. இனி ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு மட்டும் இடம்கொடுப்போம்...நன்றி
DeleteTharamana arasu...
ReplyDeleteNilaiyana sariyana mudivu!
Enathu
Vazhthukalum paratukalum...
சரியான முடிவு .இதே போல மாணவர்களின் நலன் கருதி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனே வேலை வழங்கவும் .பாரதி
ReplyDeleteSuper,..........
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletevery good ... bold decision .. super super super....
ReplyDeleteI accept. This is a govt which has a back bone in the long history of ours.
ReplyDeleteதயவு செய்து உரிய பனி இடங்கலை உடனடியாக நிரப்ப வேன்டூம். நீங்க லேட் பன்னினா இப்படி தான் எதாவது புதுசு புதுசா வரதான் செயயும்.
ReplyDeleteIppadi sollura neenga private school teachers salarya uyartha sollunga pakkalam
ReplyDeletereservation katu case podrigale , private school teachers salarya uyartha soli yeen case podalal, poduga sir poduga.
DeleteIppadi sollura neenga private school teachers salarya uyartha sollunga pakkalam
ReplyDeletereservation ku case podra neega , why ithuku podakudathu. poi poduga case.
Deleteellarum konjam ninatchu parunga idaothikidu satapadi koduka vendiyathu sata virothama sayail paduringa ethu ethuko 100 kodi 2oo kodinu koti kodukuringa 50% idaothukidu koduka yosikuringa keta ennathoda seiyal pata kadaul pathuparu ungala scst porudra nilamai inum irukunu ninaikumpothu inamum intha ulagathula nala ullam illanu thrithu
ReplyDeletesir 21 century la ella cast la yum rich irukaga poor irukaga. so oru particular community ku mattum pass mark 85 vanu nu kate enna nayam. naga matum manusaga illaya. vanuna elarukum pass mark 85 iruntha pothunu pothunalathoda kaluga. nanum sathu ungalodu kural kudukuren
Deleteithuvarai nanga sc stku matom nu keakala atha 1st purinchukunga other statela bc/mbc/sc/st nu mark ordervise reduce panirukanga athemathri panunganutham kaekuram
Delete21 century la intha parabatchana ethudupa. orutharuku 90 inorutharku 85, matravargaluku stomach illaya. according to me exam mark anaivarukum ore mathrithan irukanum, athuku paruthan jananayaga nadu,
Deleteithularnthu nalla thrithu goverment oru kuripita sathiku matom suporta irukang nalla therinj2 02 matom nanga poduvam nu kanau kanathinga
ReplyDeletesuper bass. silarku 90 pass mark, inum silaruku 85 pass mark nu government sonna ithu pothuvana nalla government nu soluviga. all candidate kum 90 pass mark nu sona governmetn oru kuripita sathiku matom suporta pandratha soluviga. apadiya?
Deletesc st pazhivanngum seyal
DeleteMr.logunadhan mind ur words, 69% reservation will be followed bt mark concessiondhan kidayadhu. Apdidhan kalvi amaicharum solirkaru.
ReplyDeletesolatum yaru vananu sona. understand wt i told. the government should not give any concession in tet mark. reservation are welcome to follow when appointment
Deleteitha thanayya avarum sonnaru nee etho puthusa soldra mathiri mind ur words nu ssolra avaru ennya thappa sonnaru?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteEnga sir romba naala aala kanom
DeleteThis comment has been removed by the author.
DeleteI also tvr
Deleteநண்பர்களே ,
ReplyDeleteஅன்று நான் சொன்னதை இன்று அமைச்சர் சொல்லி இருக்கிறார். மிக்க சந்தோசம்.
பள்ளி காலங்களில் தேர்ச்சிக்கு ஒதிக்கீடு தருவது இல்லை. அது போல தான் இத்தேர்வும் ....
இது ஒரு தகுதி தேர்வு தானே தவிர பணி நியமனத்திற்கான தேர்வு அல்ல என்பதை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். எல்லாம் நன்மைக்கே ...
sure
Deleteamma enna sonanga NET SET muraipadithana follow panapadum nu solirnthanga appana kandipa mark reduce panirkanum bcoz net set la mark reduce castwise undu
Deletenet set murai padi follow panune neeega vara syllabus padikavandirukum paravalaya?
DeleteDear friends, first of all, oru vishayatha ellarum purinjikanum. TET exmsku matumila UPSC, TNPSC, SSC, IBPS, FCI, RRB, NICL, LIC, NLC, CTET, Ipdi govt. And other boards ellamum reservation follow panithan posting podaranga. Central gvtla 50% and tn gvtla 69% reservation follow pandranga. [ bc-26.50%, bcm-3.50%, mbc-20%, sc-15%, sca-3%, st-1% ] cntrl govt tet marksla sc,st ku concessionmarks corresponding state gvt nenaicha kodukalamnu solirkanga. Bt nama cm indha matterla kodukamudiyadhunu romba stricta solitanga. Idhu nalla mudivudhan. Thayavupani reservationaum, mark concessionaum potu kuzhapathinga adhu vera idhu vera. 69% reservation kandipa follow panuvanga bt yarukum tet marksla concession j.j cm kandipa kodukamatanga. So dnt wrry frnds
ReplyDeletetnpsc la kudukalam. bt here quality teacher is very important to develop our students. so 90 mark need to take a quality teacher. so u understant.
Delete21 century la ella cast la yum rich irukaga poor irukaga. so oru particular community ku mattum pass mark 85 vanu nu kate enna nayam. naga matum manusaga illaya. vanuna elarukum pass mark 85 iruntha pothunu pothunalathoda kaluga. nanum sathu ungalodu kural kudukuren
This comment has been removed by the author.
ReplyDeletewhat do you mean ongana nana illa sc st peopleya neengana bc/mbc ya amma enna camera vatcha watch pandragala ungala unga o2 ammakunu ammaku eppadi therium something wrong enna pesuramnu therinchu paesunga scst o2 podamatanganu neengale admk ethira coment panirukinga mr be care full
DeleteThis comment has been removed by the author.
Deleteamma na ethum thapa solala scst ku suporta illa but en question athum illa neenga sonathu eppadi irukuna scst people eppothum ammaku o2 podamatanga so ungalukaga bc mbc yana engalaum enga o2taum anamatha vi2tamatanga so neega ennapanalum ungaluku amma suport panamatanga ithu ellarukum therinja vishayam pola irnthathu
Deletena tetla pass aeitan sir 96 but ippadi election time panna amma pana nalathu yarum ninaikamatanga so loss aga vaipu iruku so athan na sonan itha amma purinjukita nalla irukum adikadi poratam nadakuthu so athan ippadi pana yar o2 poduva
Deleteamma vote vanum apadinu mind pani entha scheme mum kondu varula. even in tet . vote mind paniruntha oruvala concession kuduthurukalam. she does this only for quality teacher
DeleteMr.logu and mr.suresh pls see mr.logu's comment at 12.07pm (reservation keta pasangala ipa) reservation enbathu veru mark concession enbathu veru. Dnt mistake me my dear frnd. Mark concession kodukakudathu enbathudhan enoda virupamum bt reservation is must. Pls undrstand.
ReplyDeletei meant reservation in tet. if my words wounded u really sorry .
DeleteYes. U r correct. Yarukum tet marksla concession kodukakudathu bt reservation policy must be followed. Yaravadhu ennoda karutha purinjikonga frnds
ReplyDeletewe told the same . i think instead of thinking some one understand u, u understand others. bcz others told what u told
DeleteIts ok frnd, im maths major 71 wtg. may i knw ur major and wtg?
ReplyDeleteEnglish, am not tet ,bt pg trb
ReplyDeleteNethu 2 mla reporterskita solumpodhu ena sonanga thaguthithervil ida othukeedu ketom tharamatanu solitanga adhan velinadapu seirom nu sonanga. Idha kekra nama makkal ena nenaipanga oh indha cm reservation tharamatangalam nu nenaipanga. Idha purinjikama yaravadhu case poda chance iruku earkanave irukra casala namaku evlo thalavali aprm edhuku idhelam. Politicians dhan indha mattera perusakranga nama ean apdi pananum? So "rerervation ilai" nu solathinga. Yarukum salugai mathipen kidaiyadhunu solunga frnds. Sorry na eadhavadhu thapa pesirndha.
ReplyDeleteethume correcta illa makal manasulaum trb tet tnpsc candidateskum eritchalum manakashtamum than mitchm all is late exam callfor panathu key veliitathu result potathu ithula ethaum olungaum panala so 1000 case appram cv ku kuptathu late ini joint panarathu electionku aparamagum pola vidinchudum trb tetavathu paravala result pototanga tnpsc panam paesuthupolanu ellqarum santhegam paduranga so sursurpa irunga govt opposite ku nalla chanceaa neengaley ready pandringa
DeleteGood. Im also pray for u to get ur job soon mr.logu
ReplyDeleteme too
Deleteok. bt i meant reservation in tet exam. they asked some percentage in tet exam, so antha percent ah tha na reservation nu sonen. pg trb la follow pandra mathri.
ReplyDeleteFriends any body say about whn will the final list publish?
ReplyDeleteTet ku Vacancy evlanu theriyama avnga epdi final list vidamudium?
ReplyDeleteHm u r correct. But somebody says 31 st selected list viduvanga. Ana vidala. And nw saying 3 rd viduvanga. Pls atha pathi therinjavanga rly panuga frdz
ReplyDeletetet
ReplyDeleteஎந்த சட்ட மன்ற உறுப்பினரும் தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் பணி நியமனம் எப்போது வழங்கப்படும் என்று கேட்க மாட்டாங்க
ReplyDeleteஅப்படி கேட்பதால் அவர்களுக்கு அரசியல் லாபம் ஒன்றும் இல்லையே .நம்ம அரசியல் வாதிங்க எப்ப நமலை பத்தி கவலை பட்டங்க அவங்க இப்ப கேட்க
ReplyDeleteHai
ReplyDeleteThagithi thervu enpathu kodukkura vacancya vida athigamaga pass panna vendum
ReplyDeletefor example
upsc exam la 1000 vacancy enil they will select 12000 candidates from preliems exam ,
it is eligibility exam
BUT
tet examla vacancy 13000 endral they must select 65000 from tet
but passed candidates only 17000
so it is not a eligibility test
ithu ALL KURAIPPU THRVU
ithil matra samugathai vida oru kurupita samugam athigamaga pathikka padugirathu
I PASSED TET WITH 98 MARKS.major maths
whts ur weightage and dob
DeleteDob26/11/81wei 69 Tamil medium SC candidate
DeleteIn NCTE rule they have mentioned clearly
ReplyDeletevacancy vida passed candidates less enil the goverment can give 5% relaxation
Tamil,maths English ok other subjects passed candidates very less
Mudinthaal pathil sollungal !! Oru nambarin karuthu vera inaiya thalathil !!!
ReplyDeleterajkumar SathishFebruary 1, 2014 at 5:13 PM
இங்கு பதில் அளித்த அனைவரும் ஒன்றை தெளிவு படுத்துங்கள்... சாதி வேண்டாம் என்ற முற்போக்கு சிந்தனை உள்ள உங்களைபோல் உள்ள இன்றைய சமூகத்திலும் ஏன் தாழ்த்தப்பட்ட சமுகம் மட்டுமே இன்னும் மலம் அள்ளிக்கொண்டு இருக்கிறது.... இன்னும் இந்த சமுகம் மட்டுமே பிணங்களை அடக்கம் செய்து கொண்டு இருக்கிறது..... சாதிய பிரச்சனையில் துப்பாக்கி சூட்டில் இன்னும் இந்த சமுகம் மட்டுமே பலி ஆகிறது.... கிராமங்களில் காலனி என்ற பெயரில் இன்னும் இந்த சமுகம் மட்டும் ஏன் தனியே ஒதுக்கி வைக்கப்படுள்ளது... காதல் கலப்பு திருமணகளில் இன்னும் இந்த சமுகம் மட்டுமே மரணம் அடைகிறது.... தென்தமிழகத்தில் தானாக வளரும் எதற்கும் பயன்படாத மீசையை வளர்க்க இன்னும் இந்த சமுகம் மட்டுமே ஏன் அனுமதிக்கபடுவதில்லை... ஏன் கோயில்களில் இவர்கள் அனுமதிக்கபடுவதில்லை... அரசு பணியமர்த்தும் துப்புரவு பணியாளர்கள் கூட இந்த சமூக மக்களாகவே இருகிறார்கள்... இவை எடுத்துகாட்டுகள் தான்...இவர்கள் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டால் இந்த பணியை செய்வது யார் என்ற பிரிச்சனை சிலருக்கு கவலையாக கூட இருக்கலாம்... இது நூற்றாண்டு கால பிரிச்சனை... வரலாற்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள் ஆசிரியர்களே... நீங்கள் அனைவரும் இணைந்து இந்த சமூக அவலத்தை ஒழித்துவிட்டு இடஒதுக்கீடு வேண்டாம் என குரல் கொடுப்போம்... அதுவரை உதவி செய்யாவிட்டாலும் எதிர்த்து, ஆசிரியர்கள் நீங்கள் குரல் கொடுக்கலாமா...
அவர்கள் கேட்பது verum 18%+1% தான்... அதில் என்ன பிரிச்சனை... பாஸ் செய்ய வேண்டியதுதானே என்பவர்களுக்கு, சென்ற TET இல் இந்த தாழ்த்தப்பட்ட சமுகதிற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 4000 காலி பணி இடங்களை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டார்கள்... அவர்களால் மெதுவாகத்தான் வரமுடியும் .... அதுவரை மாணவர்களின் நிலை என்பவர்கள் இந்த 45000 காலி பணி இடங்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது... 81% நிரப்பினால் மாணவர்களின் சிரமம் பெருமளவு குறையும்... இன்னும் சில ஆண்டுகளில் அவர்கள் பாஸ் செய்வார்கள்... அந்த காலி பணி இடங்களை மற்றவர்களுக்கு அவசரமாக நிரப்ப அவசியம் என்ன?.... மீண்டும் 4000 காலி பணி இடங்கள் அவர்களுக்கு எப்போது கிடைக்கும்... இந்த TET இல் 3500 காலி இடங்கள்... இதில் உள்ள அரசியல் என்ன என்பதை நீங்கள் அனைவரும் விளக்குங்கள்? அதனால்தான் இப்போது அவர்கள் நியாயம் கேட்கிறார்கள்... என்ன தவறு?...
'மாணவர்களின் தரம்...' என்று கூறுபவர்கள் 60% எடுத்த நீங்கள் நன்றாக பாடம் எடுக்க முடியும் என்றல் 55% எடுத்த அவர்களாலும் சிறப்பாகவே பணியாற்ற முடியம்... பெரிய வேறுபாடு இல்லை...
60% எடுத்தாலும் 40% நாம் குறைந்திருகிறோம் என்பதை மறவாதீர்... மற்றவர்களுக்கு காலம் காலமாக வாய்புகள் கொடுக்கப்பட்டு வந்திருகிறது... ஆனால் இந்த சமுகத்தை மனிதர்களாக கூட நடத்தவில்லை என்பதே வரலாறு... இந்த சமுகத்தில் இருந்து சிலரே இன்று மிகசாதாரண பணிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்... காரணம் இடஒதுக்கீடு இருந்ததானால்தான்... அவர்களில் சிலர் நாகரிகமாக பதில் அளித்துகொண்டு இருகிறார்கள்.... உடனே எவ்வளவு எதிர்ப்புகள்... இதிலே ஆதிக்க மனப்பான்மை தெரியவில்லையா.... தாழ்த்தப்பட்ட சமுகம் மற்றவர்களுக்கு சமமாக முன்னறிய பின்னர் அவர்களே இதனை எதிர்பார்கள்...
வக்கு இல்லை என ஒருவரும் பிச்சை எடுகாதீர்கள் என்று ஒருவரும் இங்கு குறிப்பிட்டு இருந்தீர்கள்... உங்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை... ஒரு விஷயம்... நான் முதல் TET பாஸ் செய்து தற்போது ஆசிரியராக பணியாற்றுகிறேன்.... அனுபவத்திற்கு முன்பு நாம் எடுத்த 60% என்பது ஒன்றுமே இல்லை...TET என்பதே தேவை இல்லை என்பதே என் நிலைப்பாடு... படித்து 10 வருடங்கள் ஆகி பிழைப்புக்காக பல வேலை செய்து இன்று திடீர் என்று TET என்றவுடன் தடுமாறி நிற்கும் எந்த சாதியெனரும் தற்போது தாழ்த்தப்பட்டவரே... அவர்களுக்கும் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து... பாஸ் ஆகி விட்டதால் நாம் எல்லாம் என்னை உட்பட யாரும் உயர்தவர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்....
This comment has been removed by the author.
Deletewell done sir.
Deletehats off to u..............!!!!!!!!!!!!!!
60% pass but 55%-kum 60% kum evalo different iruku?
90 eduthavanga nalla solli thara teacher na 89 eduthavanga nalla solli thara maatangala enna?
adimaigal endrum adimaigalagave iruka vendumaa? I mean teachers ellarayum thaan soldren, 1st tet exam nu sonnathum yaarume apply pannirukave kudathu, intha govt enna pannirukanum nu paarthurukalam. namma mistake
good gooooood super vilakam sir
Deleteராஜ்குமார் முதலில் நீ இதற்கு பதில் சொல்
Deleteநீ 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பில் 35, 70 மதிப்பெண் எடுக்காவிட்டால் உதாரணமாக 30,65 மதிப்பெண் எடுத்தால் உன்னை 30க்கும் , 35க்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தேர்ச்சி என்று அறிவிப்பார்களா?
This comment has been removed by the author.
Delete30 yearku munadi adimayaka irunthurukalam. but ippo yarum adimayaga illai.
Deleteதகுதி தேர்வில் சலுகை! ஒரு தீர்வு
ReplyDeleteதகுதித்தேர்வில் சலுகை என்பது தற்போதைய அரசியல் வாதிகளுக்கு கிடைத்த அவல் பொறி.
இப்பிரச்சினையை தீர்க்க. என்ன செய்யலாம்?
ஆசிரியர் பயிற்சி படிக்கும்பொழுதே இத்தேர்வுகளுக்கு சமமாக வழக்கமான தேர்வுகளுடன் தகுதித்தேர்வும் நடத்தி இதில் தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்க்ப் பட வேண்டும் .
பின்னர் வேண்டுமானால் முதுகலை ஆசிரியருக்கு நடத்தப்படும் தேர்வு போல மற்ற ஒரு தேர்வு வைத்து பணிக்கு தேர்ந்தெடுக்கலாம்.
இதில் அவரவருடைய பாடப்பிரிவுகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட வேண்டும் .
டிஇடி தேர்வு என்பது ஒரு தகுதி தேர்வு தானே தவிர இது வேலைக்காக நடத்தப் படும் தேர்வு அல்ல எனபதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்!
நன்றி .
அதே நேரம் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்குரிய காலிப்பணியிடங்கள் அப்படியே தான் இருக்க வேண்டும் .
ReplyDeleteபிற பிரிவினருக்கு அவர்களுடைய வாய்ப்பை வழங்குவது அபத்தம் .
indha mudivai varaverkirom our government is great !
ReplyDeleteபள்ளித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதில்லை. மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது தான், இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. அதேபோல், மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க, தரமானஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை வழங்க முடியாது; இதை புரிந்து கொள்ளுங்கள்.
ReplyDeletePalli thervil FAIL aanavargalin percentage
Delete10% aga irrukkum
TET passed candidates 5% only
school education ithula compare panna mudiyathu
school la 35% edupatharkku one year time irrukku
TET exam candidates kku oru 4 months free iruntha atleast 50% candidates pannuvanga
school students um sooli thara teacherum onna?
DeleteAthathan naanum ketkiren school examum TET examum onna
Delete6th to 12th varaikkum 7*5=35 books eppadi short periodula paddika mudiyum
naan job resign pannittu padichathala 98 mark
avangalukkum time namakku equa irrunthu irrnnthale nammay vida athiga mark eduppanga
DON'T COMPARE WITH SCHOOL EDUCATION
sir pasankaluku sooli thara syllabusae padichu pass panna mudiala enna sir ithu school pasanka reason soldra mathiri iruku ata
Deletehanala padika mudiyala inthanala padika mudiyala nu nan 60% edukathavanka thiramai illanu sollala thiramai irukunu proof pannuka
I went for cv verification in Chennai at anna nagar
ReplyDelete25 passed candidates were in my room.out of 25 male candidates 5 only.remaining 18married females and most of them not working.pass panna
antha 5 male candidates job resign (including me)pannitu examku prepare panni irrukkanga
Ellarumay intha mudivay edukka mudiyathu
pass panna 17000 la kandippa 15000 job illathavangathan
fail ana 4 lakhs candidates muttalgal kidayathu
AVARGALUKKU oru 4 month free irundhu irrunthal 2 lakhs candidates pass panni irruppanga
PADIKKA TIME ILLAI ENPATHAL MATTUMAY AVARGAL FAIL AANARGAL
SO 5% relaxation kodukarathala evarodo uyyirum poki vidathu
Avargalin tholvikku karanam kuraivana neram kidaithathey
avargal ondrum theriyathavargal illai
xam ku nu padika mudiyathu? annal job vendum mark relaxation vendum pass panna ellarum evlo prob padichiruppanka athu avarkalu mattumae therium
Deleteena miss.revathi pass pana neengalam kastapattu 90 eduthutinga, 88, 89 edutha nangaellam padikama eduthoma??
Deletefirst of all inda issue decide panavendiyathu givernment, neenga ila. let them tell
ena miss.revathi pass pana neengalam kastapattu 90 eduthutinga, 88, 89 edutha nangaellam padikama eduthoma??
Deletefirst of all inda issue decide panavendiyathu givernment, neenga ila. let them tell
hello sir naanum onnum ore attempt ezhuthi mark edukala ellaromae hard work pananka illanu solllae athukaka mark relaxation eppadi paana mudum ? 60% edukathavanka ellarum padikathavankanu sollalie
Delete10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் பெறவில்லை எனில் மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் எந்த அரசும் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லையே என்பதற்காக மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டு தேர்ச்சி பெறவைப்பதில்லை.
ReplyDeleteENTHA ORU 10th and 12th examulayum 95% fail aagarathu illa
Deleteappadi fail government nilamai avlothan
school level exam la particular chapter padicha pass
tet la entha chapter padippathu
This comment has been removed by the author.
DeleteApadina fail ana 4 lakhs candidates schools sariya padikathavagala sir
DeleteI got 98 in tet major maths
private school la work pannikitae pass pannuvathu migavum kadinam
தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்கிறது என்பதற்காக ஆசிரியர் என்ற தகுதியினை நாமே தளர்த்தி தாழ்த்தி கொள்ளலாமா
ReplyDeleteமாணவர்களே மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெறும் போது ஆசிரியராக ஆகப் போகும் நாம் ஏன் நமது தகுதியை குறைத்து தேர்ச்சி பெற வேண்டும.
நமக்கு மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற திராணி இல்லையா
very good question ya pass panna mudiyathavanka than eda oothikeedu mathipen thalarvunu ketkaranka
Deleteஎனது வாழ்த்துகள்...நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துகள். நன்றாக முயற்சி செய்து நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletehai i'm MBC and my WTG 75 with army quota paper 2 physics..... any chance ?
ReplyDeletejk
DeleteAsk
ReplyDeleteI welcome TN government decision through higher educational minister's statement in Tamil Nadu assemble, regarding reservation in TN TET exam. I kindly request our Honorable Chief minister must stick on this decision.
ReplyDeleteYou have my vote
DeleteWhite welcomeing the decision in appointing qualifide teachers to improve education the government will show the same involvement in improving infrastructure and appointing enough teachers to meet out studente strength
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletesariya soniga
DeleteMBC/BC elam vendanu ungakita sonangala??? Reservation relaxation SC/ST MBC BC elarukum porundum, adan nanga amaidhiya irukom.. am also MBC... thevapata nangalum case poda readya irukom
DeleteLogu sir and bairabv moorthy sir unga rendu pearudaya coments super
DeleteCorrecta sonninga Bairavamoorthi sir... BC ku dhan kamiyana ida odhukeedu.. So avanga kekamatanga... Bc lam kenayana????
DeleteI accept government decision on TET exam . But I request the government. to show the same involvement in providing infrastrutture to shool and appointing teachers to meet out students strength.
ReplyDeleteTet la. 90 abov edutha than nalla teachers nnu yar sonnathu it very wrong most of time frnds.. One example- one of my frnd got job in last Tet... avan teacher job kku 10% kooda thaguthi illathavan because avan romba bayantha subavam udaiyavan medai bayam athigam ullavan avanoda vayasukku etha meturity illathavan athuvum avan appointed in girls HSS so u think about his teaching field... all of u my dear frnds oru nalla teacher kku mukkiyama mark venuma illa nalla thelivana pechi , no stage fear and muturity venuma sollunga... Namma life la namma roll model ah nenacha teachers ella appo tet pass panniya job kku vanthanga appo avanga nalla teacher illaya so enna Porutha varaikkum oru nalla teachers kku mark mattume mukkiyam illanga... So dear frnds intha 89 88 edutha frnds ah pun paduthura pola comts kodukkathinga pls frnds ... thanks by thiru
ReplyDeleteநண்பரே நீங்கள் சொன்ன மாதிரி ஒரு சிலர் இருக்கலாம்.....ஆனால் மேடை பயம் இல்லாதவர்தான் ஆசிரியர் ஆகவேண்டும் என்று சொல்வது சரியாக இல்லை....அப்படி பார்த்தல் நாம் நல்ல பல ஆசிரியர்களை இழந்து விடுவோம் .....மேடை பேச்சு திறமை என்பது அரசியலுக்கு மிக அவசியமானது.....எனுடைய ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியராக நான் இன்றுவரை கருதும் ஆசிரியர் மேடை பேச்சில் சிறு தடுமாற்றம் உள்ளவர்தான்.......ஆனால் அவர் இன்றளவும் சிறந்த ஆசிரியராகத்தான் இருக்கிறார்.......மேடை பேச்சில் சிறந்தவரெல்லாம் நல்ல ஆசிரியருக்கான தகுதிகளை பெற்று சிறப்பாக உள்ளார்கள் என்றும் முன்னுதாரணமாக இருகிறார்கள் என்றும் சொல்லமுடியாது......
Delete90 mark edutha than taramana teachers ah iruppanga nnu sollum hon'le educatiom minister kku mukkiyama teacher kku mukkiya qualities enna appadinni teriyathu pola
ReplyDelete90 mark eduthavanuke thakuthi illanu solriga, 89 mark eduthavagaluku talent ikuka vaipu irukuma. thaguthiyana teacher ah epadi select panalanu neegale soliduga
DeleteThis comment has been removed by the author.
DeleteNanba nanraga yosithu parungal police military kku Eppadi knowledge & udarthakithi avasiyamo appdiye than namakkum knowledge & extra talents like no stage fear presence of mind etc... So tet oru thaguthi tervaga mattume irukka vendum atharku aduthu interview vachi demo class vachi than appoint pannanum but nama govt tet ah vachi posting poduranga ithu thavarana onnru Ennathu Unmai thane ...
Deleteமிஸ்டர் திரு நான் 88 மார்க் தான்
ReplyDeleteஇவ்வளவு திறமை உள்ள நீங்க பாஸா ?
அவர் தேர்ச்சியடைந்தாரா? இல்லையா? என்பது நமக்கு தேவை இல்லை....அவரின் கருத்துப்படி பார்த்தால் இன்றைய காலத்தில் அரசியல்வாதிகள் தான் அதிகமான அளவில் மேடை பேச்சு திறமை கொண்டுள்ளார்கள்...என்னென்றால் அவர்கள் தங்களின் பேச்சினாலேயே நம்முடைய நம்பிக்கை(ஒட்டு ) பெற்றுவிடுகிறார்கள்....அவர்கள் தான் ஆசிரியாக தகுதி உடையவர்கள் என்று ஏற்று கொள்வதா.....
DeleteNanba arasiyal vathigal nammai ponra makkalai mattume pechi thiramaiyal vella mudiyum but avargala manava selvankalai vella mudiyathu enbathai ninaivil kolla venduma athuvum ippa irulkura generation pathi Nan thankalukku solli than teriya vendum enru avasiyam illai Nanba
Deletemaths vacant 1500 nu soldrangale idhu unmaiya? ivlo kammiyava irukum anybody know?
ReplyDelete90 மதிப்பெண் எடுக்க முடியாத நாமெல்லாம் இனி அடுத்த தகுதித்தேர்வுக்கு தயார்செய்து தேர்ச்சி பெற முயற்சி செய்வோம். 90 மதிப்பெண் எடுக்க முடியாத நமக்கு எதுக்கு வீண் பேச்சு வாருங்கள் நாளை நாமும் தேர்ச்சி பெறுவோம்.
ReplyDeletemy best wishes surely u vl get thannabikai ullavarku kalam kaikoodum
Deleteநீங்கள் வெற்றி பெற இன்றே எனது வாழ்த்துகள்
Deleteசபாஷ் சரியான முடிவு
ReplyDeleteநாளை நீங்கள் வெற்றி பெற இன்றே எனது வாழ்த்துகள். நன்றாக முயற்சி செய்து 105 க்கு மேல் பெற வாழ்த்துகள். நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteஇதுவரை தங்கள் பெயரினைக் குறிப்பிடாமல் தரமற்ற வார்த்தைகளில் தங்களையே தரம்தாழ்த்திக்கொண்டு பலர் இத்தளத்தில் பதிவிட்டு வந்தனர். அந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது 'கல்விச்செய்தி'.செய்தித்தாள்கள் மூலமாகவும் ஆசிரியர்கள், அலுவலர்கள்,நம்பகமான நபர்கள் மூலம் கிடைக்கும் செய்திகளை பலரும் அறிந்து பயன்பெறவேண்டும் எனும் நோக்கிலேயே கல்விச்செய்தி மற்றும் இதர கல்வி சார்ந்த சமூகவளைதளங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.அதனையொட்டி தங்களின் கருத்தினை ஆக்கபூர்வமான வெளியிடவே இந்த பின்னூட்ட வாய்ப்பும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது ஆனால் சிலர் வெளியிடும் செய்திகள் தங்களுக்கு சாதகமாக இருந்தால் போற்றுவதும். பாதகமாக இருந்தால் நீதிபதிகள் முதல் பதிவாளர்கள்வரை தூற்றுவதும் நடைபெற்றது. இனி ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு மட்டும் இடம்கொடுப்போம்...நன்றி
Deleteசபாஷ் சரியான முடிவு
ReplyDeleteநாளை நீங்கள் வெற்றி பெற இன்றே எனது வாழ்த்துகள். நன்றாக முயற்சி செய்து 105 க்கு மேல் பெற வாழ்த்துகள். நன்றி
நடந்து முடிந்த தகுதித் தேர்வில் நான் 88 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். எப்படியாவது 2 மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என்று நம்பினேன்.ஆனால் இன்றுமுதல் எனது முடிவை மாற்றிக்கொண்டு அடுத்த தேர்விற்கு தயார் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.
ReplyDeleteநடந்ததை நினைத்து வருத்தப்படுவதை விட்டுவிட்டு இனி நடக்க இருப்பதை நம்முடையது ஆக்கி சாதனை படைப்போம். வாருங்கள் வென்றெடுப்போம். நன்றி
Good decision move forward all the best
Deleteநீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.....
DeleteGud. I also pray for u to get pass in nxt tet.
ReplyDeleteFriends naam anaivarum dted or bed complete panniyavarkal. Angu naam pass seiya same mark thaanea? Angu yarum naan Ida othukkedu pirivai saarnthavan endru relaxation ketka villai. Appaadi enil Ingu mattum ean intha kelvi? Melea oru nanbar sonnathu pol exam preparing ku pothumana time kidaithal anaivarum pass aaka mudium. Oru velai relaxation kuduthalum appoluthum hard work seiyamal pass aga mudiyathu. Ippoluthu 1 or some Mark la pass agama ponathu appavum pona marupadium relaxation a? Please think friends we are teachers. Naam than students ku confidence hard work aim pathi solli tharanum. Athu namkke illana epdi?
ReplyDeleteVery good frd....
ReplyDeleteMiss sushmi latha Nan tet la pass pannathala Nan nalla teacherum illa neenga 88 eduthathala ungalukku class edikkateriyathu appadinnu artham illanga okay Nan solla varuvatha purinjikkunga inga yar neriya mark edukkiranga apdinratha vita mark eduthu pass panravanga ella nalla teachers ah varuvangala nrathu than mukkiyam... Ungalala accept panna mudiyuma miss Nan 88 so am not a good teacher enakku class edukka teriyathunnu sollunga miss.sushmi latha..... Nan Tet paper 1-106 and paper 2- 99 maths major miss...
ReplyDeleteOk sir yepti select pannalam?????
Delete90 mark yeduthavanga nala teacher illaingaringa aptina 90 ku keela yedutha teachers yellam good teachera??
Last tet exam ku yenga poninga???
ReplyDeletedecision is correct, but school exam um work ku porathukaga ezhuthura tet exam um same illa, ithukulla ethuku comparision
ReplyDeleteeppa nenga enna solla varinga tet la pas panna 29,528 naparkum maiku koduthu cls yaduka sollalama apuram select panni posting 2yr apuram ful panikalam tet bord ku ph podunga
ReplyDeleteKandipa yellarum nalla class yedupanga vasanthi nenga fst next tetku padinga
Deletemrs mela padinga thaguthina mark pathathunu soluranga 3 mani nerathula first presnt of mind venum athula pass panuravanga than good teacher .sir nan tetla pass 48%
Deletemrs mela padinga thaguthina mark pathathunu soluranga 3 mani nerathula first presnt of mind venum athula pass panuravanga than good teacher .sir nan tetla pass 48%
Deletemrs mela padinga thaguthina mark pathathunu soluranga 3 mani nerathula first presnt of mind venum athula pass panuravanga than good teacher .sir nan tetla pass 48%
DeleteTET xamku padika time illanu solradha yethuka mudiyadhu.. last TET posting Dec la ye potutanga.. Jan la padika start panni irukalam. And may month full leave than.. Jan to Aug 8 months time irundhadhu...
ReplyDeleteToda asembly mudiyarathu so innaiku final result ethirparkalama friends?
ReplyDeleteAgain trb value omr so we will expect re revised key and CV list. CV date Feb 24&25 ( Pls This News True Or not Any one clarify my me ,P.G Tamil High Appeal News la Comment pani irukanga see That comment
ReplyDeletethappu thappu.... feb 5 or 6 final list varum.. feb 17 apointment order.. ReReReReRevised poda trb enna kenayana??????
DeleteK Sir Thanks But intha idathula Kenayana nu sola avasiame ila Knjam avoid panikanga
Deletefeb 5 or 6 ah? avlo time ean edukranga delay panna ethavadhu oru prblm vandhukiteydan irukum....
Deletefeb 5 or 6 ah? avlo time ean edukranga delay panna ethavadhu oru prblm vandhukiteydan irukum....
DeleteThis comment has been removed by the author.
DeleteSorry for the word "kenayan"... Kadupethuranga my lord..
Deletepls comment true news only how many time they reveiced
ReplyDelete
ReplyDeleteஅன்பு நண்பர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டல் 13.12.2013 அன்று சுப்ரீம் கோர்ட்டால் வழங்கப்பட்ட தீர்ப்பு
Supreme Court rejects plea against Tamil Nadu's decision to fix cut off marks
The Supreme Court on Friday dismissed a plea against the Tamil Nadu government's decision to fix 60 % cut off marks in the state Teacher Eligibility Test conducted this year.
"We find it difficult to accede to the request of the counsel. The question as to whether the cut off marks stipulated for the reserved category candidates have to be reduced or not, is entirely a matter for the State Government to decide," a bench of justices KS Radhakrishnan and A K Sikri said.
"The court exercising writ jurisdiction cannot grant such relaxation/concessional marks, as the same is the decision to be taken by the State Government," it said.
A Marx, a professor, had said that fixing 60 % as uniform qualifying marks is illegal and violative of Article 16(4) of the Constitution and state government is required to fulfill the constitutional obligation in allocating minimum qualifying marks based on communal reservation.
Rejecting the plea, the apex court said the state authorities, in their wisdom, fixed the cut off marks and the "court cannot substitute its views to that of the experts. We, in such circumstances, are not inclined to interfere with these special leave petitions and the same are dismissed".
Earlier, the Madras High Court had also refused to grant relief saying this is a policy matter
News Source : dnaindia.com/ (13.12.2013)
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் விவாதிக்கப் பட்ட விஷயங்கள் தான் தற்போது
ஹை கோர்ட்டில் வழக்காக உள்ள்து. அது எப்படி ஆகும் இது எப்படி ஆகும் என்று
வீண் கவலைகள் வேண்டாம். இருக்கவங்களையும் குழப்பாதீங்க... நல்லதே நடக்கும்.
BY
M.Marichamy,M.Sc., M.Phil,B.Ed.,
TET Mark:90
My Wt.age Mark :78
Subject:Chemistry
Nellai Dt
when will trb release the selected list??? can anyone tel me the date???
ReplyDeleteMarichamy sir, u know how many passed in chem??????
ReplyDeletePepar 1 mark 98 witge 76 seniorti 2009
ReplyDeleteMBC job kidauikuma?
Pepar 1 mark 98 witge 76 seniorti 2009
ReplyDeleteMBC job kidauikuma?
Friends In TET EXAM (Minimum Marks) 55% is allotted for BC, MBC, SC, ST etc.
ReplyDeleteSee Puthiya thalaimurai News.
This comment has been removed by the author.
ReplyDeleteThe case about tet paperII in chennai high court pending. Is it possible to release the selection list. Or that case rejected. any body know about this.
ReplyDeleteநன்றி வாழ்த்துக்கள்.
ReplyDeleteThanks to CM, relaxation announced for SC/ST, MBC, BC..
ReplyDeleteyaarukku yevlo % nu yaravathu sollungalen.pl
ReplyDeleteOC thavira ellarukkmu flats 55% vanguna pass, 150 markukku 55% apdina 82.50 mark, appo 82 vanguna passa illa 83 vanguna passanu therialai, atheapola weightage mark calculation marum. SO INTHA STATEMENT PRAGARAM POSTING IPPOTHAIKU ILLAI! BECAUSE RE-RESULT VITTU MARUPADIYUM PASS AANA ELLARUKKUM CERTIFICATE VERIFICATION PANNI (INCLUDING ALREADY CERTIFICATE VARIFICATION PANNUNAVANGALUKKUM) FRESH CUTOFF CALCULATE PANNUVANGALA? 82 MARKLA INUNTHU 104 VARAI OREA CUTOFF LOGICA ILLAI ENNA PANNAPOGUM TRB? KADAVULUKEA THERIYATHU? ITHAN NITHARCHANAMANA UNMAI
ReplyDelete