இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2014

இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.


இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில் இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமேதகுதியானது எனவும் இதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதியரசர்கள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

ஒரு வருட பட்டம் சார்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பு நகல் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தீர்ப்பு சார்பான முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

15 comments:

  1. Po ni po thaniya 3 year thavikintren po no po............

    ReplyDelete
  2. Fine judgement... A good news for us

    ReplyDelete
  3. when will be the sg to bt prom, bt union and dist transf counslng.plz update. we r waitng

    ReplyDelete
  4. if already got promotion through one year degree, what can do? if anybody knows pl reply me

    ReplyDelete
  5. already one year degree la, paduchu B.T promotion vangi work pandravangalukku yenna agum?
    yarukkavathu therunja sollunga

    ReplyDelete
  6. Thank you for the supreme judgement

    ReplyDelete
  7. ஏற்கனவே B.t promotion வாங்கியவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.இந்த தீர்ப்பு இனி வரும் promotionக்கு மட்டும் தான்.so dont worry

    ReplyDelete
  8. when will be the sg to bt prom, bt union and dist transf counslng.plz update. we r waitng for promotion. in this BT promotion la new or old panel use pannuvanka.pls clear my doubt

    ReplyDelete
    Replies
    1. may be coming saturday ask ur fedratn leaders

      Delete
  9. Very good judgement for healthy society. Thanks a lot.

    ReplyDelete
  10. Doubt..pls help me:
    D.TEd regular la padikkumbothu , correspondance la degree panna mudiyuma..????....elegible la????? Pls help me..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி