இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு WP.33399/13 விபரம்...TATA - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு WP.33399/13 விபரம்...TATA


அனைவரும் ஆவலாய் இருப்பதுக்கு வாழ்த்துகள் !

நமது வழக்கை காரணம் காட்டி பலர் போராட்ட களம் செல்ல சாக்கு போக்கு சொல்லி வருவதாக களப்பணியில் உள்ள பிற சங்க தோழர்கள் சொல்வதாக அறிந்தோம் . அதன் காரணமாக
வழக்கு குறித்து தொடர் பதிவுகள் வெளியிட வில்லை .மேலும் போராட்டம் நமது வழக்குக்கு வலு சேர்க்கும் என்பதே நமது இயக்க கருத்தாகும் . தொடர்ந்துநீதிமன்ற நடவடிக்கைகள் தொய்வின்றி சிறப்பாக நடந்து வருகிறது .அரசின் நடவடிக்கை காரணமாக வழக்கு தள்ளிப்போய் கொண்டு வருகிறது .

மேலும் தீர்ப்பு வந்த பின் இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 வழங்கினால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்காது என்பதால் வழக்கு முடியும் முன்பாக அரசு ஆணை வெளிவர உள்ளதாக தகவல் பரவி வருகிறது .வழக்கு மூலம் அரசுக்கு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ,நடை பெற்ற தவறுகள் எடுத்து செல்லப் பட்டுள்ளது .

இனி நேரடியாக வழக்கின் தீர்ப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் ....

by
kipson tata

8 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி