ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு; ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு; ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும்.


ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு உண்டு. இதற்கான அறிவிப்பு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம்

சார்பில் அறிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முன்பு 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் பெற வேண்டும். இது 60 சதவீதம். அதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி, தேர்ச்சி சதவீதத்தை 55 சதவீதமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண்ணை 82 ஆகநிர்ணயித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்தார்.ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு உள்ளது.

கேள்வி

இப்போது தேர்ச்சி மதிப்பெண் 82 என்று அறிவித்ததால் புதிதாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. அதனால் அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்களா?அவர்களுக்கு வேலை உண்டா? என்ற கேள்வி புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு :–தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் உண்டுசான்றிதழ் சரிபார்க்க ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், மேலும் அவர்கள் பொதுத்தேர்வு மற்றும் ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொண்டு பின்னர் தான் ஆசிரியர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய, இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று யாரும் நம்பக்கூடாது.

சான்றிதழ் சரிபார்க்க பின்னர் அழைப்பு அனுப்பப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

56 comments:

  1. ஏம்பா trb இப்படியே தான் சொல்லிட்டு இருக்கிங்க. எப்பதாபா தெளிவா அறிப்பை வெளியிடுவீங்க?

    ReplyDelete
    Replies
    1. இங்கு புலம்பி ஒன்றும் ஆகப்போவது இல்லை. உங்கள் கருத்து எதுவாக இருந்தாலும் உடனடியாக கீழ்க்கண்ட முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்

      cmcell@tn.gov.in
      cmsec@tn.gov.in
      trb@tn.nic.in
      schsec@tn.gov.in

      இப்போதே அனுப்புங்கள்

      அனுப்பிவிட்டீர்களா !!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
  2. Kaundamai: ''Yendi intha vendatha vela?? Nee podura 5,10 posting'ku ithu thevaya?''

    ReplyDelete
  3. Varum...........aana............varadhu............(kalviseidhi urudhiyana irudhiyana thagavalai veliyidugal thavithu kathirukirom)

    ReplyDelete
    Replies
    1. டேய் கைப்புள்ள . இன்னுமாடா நம்பீட்டு இருக்க. இது ர்ரத்த பூமி. இங்க ரிஸல்ட் வராது. ரத்தம் தா வரும்.
      .............
      இந்த உலகத்துலயே அடிச்சா திருப்பி அடிக்காதவங்க 3ஏ பேரு தான்.
      1.பழைய துணிக்கு பக்கெட் விக்கறவன்.
      2.புள்ளையார் கோயில் பூசாரி.
      3. ..............
      இத ரொம்ப நல்லா தெரிஞ்சவங்க.

      Delete
  4. Let the govt release the TET weightage for 82-89 first.

    ReplyDelete
  5. sir my mark is 89. engalukum quick a cv mudicha than naanga posting varatha mathiri iruntha next tet ku padika mudiyum. please take any action.

    ReplyDelete
  6. Let the govt release the TET weightage for 82-89 first.

    ReplyDelete
  7. Who is that nameless officer?
    "He told they will be called later".But in the heading they published "viraIvil".
    What is this non-sense?

    ReplyDelete
  8. FIRST 82 TO 89 KU CUT OFF FIX PANNUNGA TRB APPURAM VERIFICATION START PANNUNGA .......

    ReplyDelete
  9. Ennaiku thinathanthi oda turn pola nadathunga evalavo pathuttom........

    ReplyDelete
  10. coming soona?
    coming junea?
    theliva sollungappa.. ippadiye ethanai naalaiku than solluveenga,. theliva sonna aduthu enna pannalamnu oru mudivukkavathu varalam

    ReplyDelete
  11. Yen sir enkaluku vera velaye elaiya? cv mudichavanga enna than sir panrathu paithiyam pudichudum nenga posting podarathukula athuku apuram mentaluku job kuduthu enna punnium ponkaya nengalum unka velayaum. Eruntha velaum entha tet nampi vittutom kadana vanka vadakaiku room eduthu sariya sapadama thunkama kasta padichudu pass panium vela kidakalana enkaluku epadi erukum trb la erukiravanga pls feelinga purunjukinga sir.

    ReplyDelete
  12. Yen sir enkaluku vera velaye elaiya? cv mudichavanga enna than sir panrathu paithiyam pudichudum nenga posting podarathukula athuku apuram mentaluku job kuduthu enna punnium ponkaya nengalum unka velayaum. Eruntha velaum entha tet nampi vittutom kadana vanka vadakaiku room eduthu sariya sapadama thunkama kasta padichudu pass panium vela kidakalana enkaluku epadi erukum trb la erukiravanga pls feelinga purunjukinga sir.

    ReplyDelete
  13. போங்க தம்பி போங்க, எவ்வளவோ. பாத்தாச்சு இது ஒன்னூ புதுசு இல்ல போயி செலக்சன் லிஸ்ட் விடுறத பாருங்க.

    ReplyDelete
  14. விரைவில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிடும் . பிறகு தேர்தல் முடிந்தவுடன் விரைவாக கவுன்சிலிங் நடக்கும் என்ற அறிவிப்பும் வரும். விரைவில் விரைவில் என்று சொல்லியே 6 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த விரைவில் என்ற வார்த்தையின் அர்த்தம் தான் என்ன?

    ReplyDelete
  15. தேர்தல் கமிஷன் தீவிரம்: மார்ச்சில் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு

    புதுடில்லி: 16-வது லோக்சபா தேர்தலை நாடு சந்திக்க உள்ளது. இதற்கான தேதி அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு கட்சிகளிடையே ஏற்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷன் , உள்துறை அமைச்சகத்துடன் கடைசி கட்டமாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.இதையடுத்து மார்ச் முதல்வாரம் அல்லது இரண்டாம் வாரத்திற்குள் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக ஏப்ரல் 8-ம் தேதி முதல் மே 10-ம் தேதிக்குள் பொதுத்தேர்தலை பல்வேறு கட்டங்களாக நடத்தி முடித்திட தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    ReplyDelete
  16. தகுதி தேர்வை தகுதி தேர்வாக மட்டும் நடத்தியிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காது. கூடவே பணி நியமன அறிவிப்பையும் விட்டு ஏற்கனவே வேலை செய்து கொண்டிருப்பவர்களையும் வேலையை விட்டுவிட்டு வரும் படி செய்வதில் என்ன தான் சந்தோஷமோ....

    ReplyDelete
  17. டேய் நாதர்ஸ். இந்தா அப்ளிகேஸன். போஸ்டிங் வாங்கீட்டு வா.
    அம்மே.எங்க மக்கள் போஸ்டிங் கேக்குறாங்க.
    உங்க மக்களென்ன அவ்ளோ புத்திசாலியா? கேஸ் போட்டா யாரு வேனாலும் வாங்களாம்.
    trb revised.
    டேய் என்ன இது.
    ரிலேக்ஸேஸன்.
    நாங்க உங்கிட்ட என்ன கேட்டோம்.
    போஸ்டிங்.
    இத ஏன் தர. போஸ்டிங் எங்க.
    அட அதுக்கு தாங்க இது.
    டேய்.
    அரசாங்கத்துகிட்ட போனியா.
    ம்.
    ரிஸல்ட் விட்டானா?
    ம்.
    பாஸ் ஆணோமா?
    ம்.
    சிவி விட்டாங்களா?
    ம்.
    அப்புறம் பாஸ் இந்த இருக்கு.
    ஃபைனல் லிஸ்ட் எங்க.
    அட அதுக்கு தாங்க ரிலேக்ஸேஸன்
    ட்டேய்.............

    ReplyDelete
    Replies
    1. thala super intha ranakalathulayim namaku oru entertainment kekuthu

      Delete
    2. யாமறிந்த தேர்வுகளிலே டெட்டை போன்றதொரு தேர்வைக் கண்டதில்லை இந்த பாரினில்.
      ஆகையாலே இந்த கிளுகிளுப்பு தோழரே.

      Delete
  18. All cv mudicha candidate once again cmcelku mail panuka.

    ReplyDelete
  19. why they are replying selection list for cv finished people and cv will come for new pass people? can we believe TRB people reply first?????

    ReplyDelete
  20. cv muduchavanga sollunga ug degree percentage for weightate calculated for all 30 subject or part III 22 subject(ovvoru districtla ovvoru mathiri calculate pannanatha news

    ReplyDelete
  21. எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
    அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
    அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
    அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. FIRST 30000 PASS NU NEWS PONTANGA APPURAM 40000, NETRU 75000, INNAIKU MEENDUM 30000 PERU A KELVI KEKARANGA , MOTHULA IRUNDU ARAMPIKIRANGALO????????/

    ReplyDelete
  24. Today(Friday) evening kulla 2nd list passed candidatesku cv cal letter varum. na itha yerkanake two days ku munnadiye solliruken. this is conform news from DO office.

    ReplyDelete
  25. Madam chitra, it will take long time. Please think. Don't believe any rumors. Next week chennai court case will take the argument against the question and answer in tet paper II. They asked the evidence for that from the candidates. If it is ok, then there may be 4,000 people can pass.
    Also, 2012-2013 tet candidates asked relalxation for them. If it will be OK then the passing candidates may be nearly 20,000. So totally 4000 + 20000 = 24000. also, 2013-2014 relaxation candidates nearly 40000. Over all 64000 candidates will undergo for CV. It will take for a long time. Till that time any body may file a case for any other reason. (weightage system, etc.,) So, you think about this and console your self.

    ReplyDelete
    Replies
    1. why do they conduct cv for 60000 people for 15000 vacancies, I cant understand this process?

      Delete
    2. this is because of issuing the eligibility certificate. With out verify how can they produce certificate.

      Delete
    3. this they can do later know??

      Delete
    4. k...you r correct...
      u also get the job LATERRRRRRR.(now say this words)
      don't think selfish it's not a good quality for a "TEACHER"

      Delete
  26. நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற "கனவில்"
    வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை "நீதி".
    யாரோடு யார் வந்தது நாம் போகும் போது யாரோடு யார் செல்வது?
    கண்களின் கண்ணீரைத் தவிர அழகான வார்த்தை வேறொன்றும்
    தெரியவில்லை? விடுகதையா இந்த வாழ்க்கை?
    விடை தருவோர் யாரோ?...!!!!

    ReplyDelete
    Replies
    1. DEAR FRNDZ NAN UNGAKITA EN MANADIL PATA ORU NEWS SHARE PANALAM NU NINAIKIRAYN...

      1ST CV MUDICHAVANGA LIST ERKANAVEY TRB SELECT PANI IRUPANGA..BCZ 1ST CV MUDINTHU 2 weak appuram than go vanthu(82+89)...

      Evalo vaycancy nu therinca avanga udan viduvanha pa...




      thhen think frndz




      nam aug18,17 exam elluthinom..pona varusam pol 2 weak la ellam mudithu irundal ...evolo problm


      vanthu irukathu
      (CASE.MARK REDEUSE))


      ...ITS ALL OUR FACT..BCZ WE HAVE A APPISITION TO BCM A TEACHER....



      IPO ENNNNNA SONNAYN.....






      DEAR FRNDZ. ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥HAPPY VALENTEINS DAY♥♥♥♥♥♥BY
      A BAD LUCK EX...TEACHER♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

      Delete
  27. Political alva kuduthutanga ottu vanka. Entha tet exam vanthathuka nan santhosa pattu amma vu ku than ottu podanumnu nenachen enime en vottu ammavuku kandipa elai

    ReplyDelete
  28. please contact tntet2012 candidate for further action cell 9842366268 email: saravanan01975@gmail.com

    ReplyDelete
  29. பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுது.......
    டெட்டால வாங்கியது
    தேர்தலால் போனது.
    இதை எங்கே போய் சொல்வது.

    ReplyDelete
    Replies
    1. trb: கவித கவித
      teacher: டேய் முட்டகோஸ் தலையா. போயிரு. காத கடிச்சுருவோம்.

      Delete
  30. HAPPY VALENTEINS DAY chandra & mythili

    ReplyDelete
  31. Anybody called trb for rank list for CV finished candidates? I tried but it says out of service.

    ReplyDelete
    Replies
    1. இன்னொருக்கா ட்ரை பண்ணி பாரும்.
      நம்பரை சரி பார்க்கவும்னு சொல்லும்.

      Delete
    2. nan kalaila 11.30 ku trb ku phone pannen final list eppanu ketatharku precess la iruku late agumnu sonnanga seekiram nale 2 months agum ivungale late nu sonna .....purinjukiten

      Delete
    3. Aanalum namba TRB yoda takku very fast. (Here takku means villan tamil film la Karunas sollra takku)

      Delete
  32. lovers dayathu poi kondadugapa. then feel relax

    ReplyDelete
  33. FLASH NEWS: RELAXSAION I ethirthu cheenai a sertha 3 per case file paniruganga...court two weeks la answer panna soli uttharavu pottuirukam...so.first cv muduchavangaluku feb 24th poisting podalam...just guess

    ReplyDelete
  34. Replies
    1. See puthiya thalaimurai .piriya vathana utpada 3 per manu thaakal.2 varangalukkul pathil alikkumaru court utharavu.

      Delete
    2. See Puthiya thalaimurai. Relaxation kku against a priya vathana utpada 3 per manu thakkal. 2 varangalukkul pathil alikkumaru court utharavu.

      Delete
  35. Vara vara Thenali la vara kamal character mathri aayittan.Nika payam natakka payam thoonga payam , yatha pathathalum payama erukku . becoz of The greatTET.

    ReplyDelete
  36. New G.O 29 released just now for weightage. For TET marks 55% to below 60% - 36 marks
    Vijay Chennai.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி