FLASH NEWS: ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2014

FLASH NEWS: ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.


ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் 2 வாரங்களில் பதில்தர ஆணை.சலுகைமதிப்பெண்-தேர்ச்சியடைந்தவரை ஒன்றாக கருதும்
அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை.

சலுகை மதிப்பெண் வழங்கியதால் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாதிப்பு:
மனுதாரர்சலுகை மதிப்பெண்ணை எதிர்த்து ஆசிரியர் பயிற்சி முடித்த பிரியவதனா உட்பட 3பேர் மனு.சலுகை மதிப்பெண் வழங்கியதால் சுமார் 65,000 பேர் பயன்பெற்றுள்ளனர்.

161 comments:

  1. Replies
    1. இங்கு புலம்பி ஒன்றும் ஆகப்போவது இல்லை. சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு 24.02.2014 அன்று பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து உடனடியாக கீழ்க்கண்ட முகவரிக்கு மெயில் அனுப்புவோம்.

      cmcell@tn.gov.in
      cmsec@tn.gov.in
      trb@tn.nic.in
      schsec@tn.gov.in

      இப்போதே அனுப்புங்கள்

      அனுப்பிவிட்டீர்களா !!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
    2. enna formatnu sollung or type herei 'ill snd..idhey mari chennaila oru date fix panni porattam panna yaravadhu iniative edutha nalla irukum...

      Delete
    3. education minister mr.veeramani mail ku nan anupiten neengalum anupungal
      mlajolarpet@gmail.com

      Delete
    4. anbu selvi enna anupuninganu sollunga plz

      Delete
    5. honourable minister sir,
      vanakam. tet mark relaxation 2012 year ku koduka vendum nangal last year tough aana question attend panninom 89 ,88,87 ena marks vandhathu vacancy irunthum appa mark relax pannavillai engal family romba varumaiyil irukirom private resign pannitom marubadiyum velai ketal tet pass pannavangaluku govt kidaikum so private school la eduthuka mudiyathu nu soldranga engal valvil oli eatrungal exam mudinji 7 months aguthu seekiram AMMAVIN PORKARANGALAL ENGALUKU ORDER KODUKA VENDUM engal uyir ullavarai ammavirku thondu seivom
      ipadithan nan anupinen

      Delete
    6. 2012 ku relax kudutha ippa pass panni cv mudichavanga nilamai,2012la 82 eduthavanga ippa pass agalamla

      Delete
    7. 2012 tet 87 marks 2013 tet 103 marks tamil major weigh 73 age 39 adhuthan thinamum adhiga manathu valiyudan comment kodukaren ungal elloridamum comment panni discuss pannal mind relax aga irukuthu

      Delete
    8. Type this content in Tamil or English
      " *
      honourable minister sir,
      vanakam. tet mark relaxation 2012 year ku koduka vendum nangal last year tough aana question attend panninom 89 ,88,87 ena marks vandhathu vacancy irunthum appa mark relax pannavillai engal family romba varumaiyil irukirom private resign pannitom marubadiyum velai ketal tet pass pannavangaluku govt kidaikum so private school la eduthuka mudiyathu nu soldranga engal valvil oli eatrungal exam mudinji 7 months aguthu seekiram AMMAVIN PORKARANGALAL ENGALUKU ORDER KODUKA VENDUM engal uyir ullavarai ammavirku thondu seivom 
      ipadithan nan anupinen
      *

      Delete
    9. மாண்புமிகு முதல்வர் புரட்சி தலைவி டாக்டர் அம்மா அவர்களுக்கு,
      நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ஆகஸ்ட் இல் தேர்ச்சி பெற்று கடந்த ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து ஆசிரியர் பணி வேண்டி காத்திருக்கிறோம். ஆகையால் தங்களின் பிறந்த நாளான 24.02.2014 அன்று தங்களது பொற்க்கரங்களால் பிறந்த நாள் பரிசாக எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்குமாறு சிரம் தாழ்த்தி வேண்டி கேட்டுக்கொள்கிறோம் . நன்றி.
      இப்படிக்கு
      தங்கள் உண்மையுள்ள


      இதை அப்படியே காபி பேஸ்ட் செய்து மெயில் அனுப்புங்கள்

      Delete
    10. sir nan ingu ullathu polathan anupinen nan tamil major than english il seithu ethavathu thavaru vanthal athai vida intha content appadiye english il anupi viten adhil thavaru ondrum illai enaku tamil type panna varavillai so ippaid anupiviten

      Delete
    11. ஒன்றும் தவறு இல்லை தோழி .
      mlajolarpet@gmail.com இந்த முகவரிக்கு மெயில் போகவில்லை. சரியான முகவரி தரவும்

      Delete
    12. sir enaku netru send aanathe
      mlajolarpet@tn.gov.in intha id try pannunga nan cv varathuku munnadi intha id kuthan anupinen

      Delete
    13. சரியான முகவரி mlajolarpet@tn.gov.in

      Delete
    14. விரைவாக அனைவரும் ஒன்றிணைந்து அனுப்புங்கள். உங்கள் நண்பர்களையும் அனுப்ப சொல்லுங்கள்.
      "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை"

      Delete
    15. எல்லோரும் ஆரம்பிட்டீங்க case போட எப்ப தீர்ப்பு வரது? எல்லாரும்

      நல்ல வருவீங்க... நாரயணா ... ஈஸ்வரா எங்க இருக்கீங்க..

      எம் மக்களை பாருமையா.....

      Delete
    16. மெயில் அனுப்பியவர்கள் தயவுசெய்து தங்களை பதிவு செய்யுங்கள்
      ( எத்தனை மெயில் சென்றிருக்கிறது என்று பார்ப்பதற்காக )

      Delete
    17. This comment has been removed by the author.

      Delete
    18. BARATHAN - JAM SIR I FORWARDED MY REQUEST (TO PROVIDE JOB TO TET CANDIDATES WHO FINISHED CV) TO CM TODAY. IF ANY IMPORTANT MATTER REGARDING TET PLEASE INFORM ME (d.barathan@rediffmail.com)

      Delete
  2. Anyone who is interested to add their Name in this petition you can contact Advocate Sathish on 9840367332 for further details. Those who want to fight for justice can contact him !!

    ReplyDelete
    Replies
    1. Those who have already attended C.V kindly Contact Advocate Satheesh to save a post from the corrupted Weightage mark system.

      Delete
    2. frnd favour kidaika chance iruka? indha relaxation nala lifey pochu...

      Delete
    3. sir judgement kodutha 2012 ku relax panna solvanga illana 2014 la irunthu relax panna solvanga prespectus rules padithan mark slab vaikanum oru velai vacancy vida passed candidates kammiya iruntha than relax pannalam. last year vacancy vida candidates romba kammi adhuke pannatha pothu intha exam ku koduthathu thapunu than varum iduvum govt karangale pota case agathan irukum mark nan relax pandra madhiri pandren neenga case podunganu solli irupanga eppadiyo namaku sadhagama vanthal nallathu ippa kuda cv mudichavangaluku councelling nadathalam ivunga manasu vachathane nadakum

      Delete
    4. s anbu selvi mam namaku oru justice kidaikanum...ivangala namaku posting pota k illa courtla 2014onwardsnu sollanum...enna pandrathuney puriala mam....

      Delete
    5. nama ellorum cm and education ministe ku mail anupite irukanum ilana chennai la monday budget meeting nadaka poguthu entrance la ukkarnthu poradanum eppadiyum ethir katchigal ellam veli nadapu panni entrance la than irupanga avunga intha news kandipa perusu paduthuvanga 4 days meeting nadakuthu hurry up all

      Delete
    6. anbu selvi mam,am also like you...cmku nan mail panniten...

      Delete
  3. Already irukkum GO follow panni pass seithu ,cv mudithu posting ethirparthu irukkum engal kaneerukku yaar pathil kooruvarkal?.

    ReplyDelete
    Replies
    1. Sir, i am also like you. i have also completed C.V but because of our Chief Minister selfish goal to get votes we are put in this position! Dont worry! File a petition Contact advocate Satheesh 9840367332

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. Replies
    1. give me your Mail id i will send my mobile number!

      Delete
  5. என்ன பயன் அந்த 65000 பேருக்கு. அதை முதலில் கூறுங்கள்.
    மதிப்பெண் சலுகையால் 81 முதல் 60 வரை உள்ள தோராயமாக 3லட்சம் பேர் பாதிக்கப் படுவர். அடுத்த முறையாவது நன்கு படித்து வேலை வாங்கலாம் என்று.
    ஏன் இத்தனை பேரையும் கருத்தில் கொள்ள கூடாது.
    விதி என்றால் ஒன்று தான். அதெப்படி சிலருக்கு இறங்கி சிலருக்கு ஓங்கி.
    அப்படி இட ஒதுக்கீடு என்றால் தேர்வுக்கு முன்னரோ அல்லது அடுத்த தேர்வு முதலோ அமல் படுத்த வேண்டும். தேர்வெழுதி அதில் recommended person தேரவில்லையென்றால் அவரை pass panna veikka Mark a குறைச்சுருவீங்களா.

    ReplyDelete
  6. fail anavanga summa illama ipdi panni ippa avangalukum illa namakum illanu aiduju..nxt xam padichu pass pannirukalam..avangaluku ean puriama pocho

    ReplyDelete
    Replies
    1. fail anavanga amaithiya adutha exam ku padika arambichitanga prince gajendra babu krishna samy than intha velaiya seithathu ippa pass and fail rendum ondragi vittathu

      Delete
    2. iam 88 in b.ed and 89 in DTED ennai pontravarkalai vida 2 madhipan adhikam vaangiya (above 90) neengal thakuthi petravarkal naangal thakuthi illathavaraa ??
      idhai kandipaaga arasum yerkaathu ..naangalum yerka maatom ....
      (unaku therinja court engaluku theriyaathaa)
      65,000 perusaa 14000 perusaa.....(TET 90 genius neengale calculate panunga)
      Naanga yellam senthu case potta ungaluku genmathukum velai kidaiyaathu
      FRIENDZZZZZ {82-89} Don't worry ...plsss file a case against this ....intha valakai thallupadi seiya merkolla vendiya nadavadikaikalai.....ipave thodankunga...!!!
      "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
      பிற்பகல் தாமே வரும்"

      Delete
    3. Mr.THAMIZHAN thondan அப்படியா...நானும் சென்ற தேர்வில் 87 மதிப்பெண் தான் பெற்றேன்..அப்பொழுது எங்க போனது இந்த மதிப்பெண் தளர்வும்....சமூக நீதியும்...ஒரு வேலை அந்த நேரம் பார்த்து இந்த இரண்டுக்கும் ஏதாவது பசினு நல்ல ஹோட்டல் பக்கமா போயிடுச்சா...இப்போ மட்டும் தேர்தல் வந்துடுச்சுன்னு வரிஞ்சுகட்டிகிட்டு வந்துடுச்சு பாவம் .....தேர்விற்கு பிறகு மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதுவும் cv முடிந்த பின்பு மிகவும் தவறு என்று நான் நினைக்கிறேன்.....இல்லை சரி என்றால் 2012 தேர்வுக்கு முதலில் இந்த அறிவிப்பை தந்துவிட்டு அவர்களுக்கு பணி கொடுத்துவிட்டு வேண்டுமென்றால் உங்களுக்கு கொடுக்கட்டும்.....சமூக நீதிநா உங்களுக்கு மட்டும் தானா நீங்கள் மட்டும் தான் மனிதர்களா...எங்களுக்கு எல்லாம் சமூக நீதி கொடுக்க கூடாத அளவு நாங்க என்ன விலங்கினதினரா.....ஏன் எங்களுக்கு 2012ல 87,88,89 எடுக்கும் பொது உங்களைபோல தகுதி பெட்ட்ரவர்கள் தானே....அப்பறம் ஏன் இந்த பாகுபாடு.....உங்களுக்கு வாய்ப்பு என்றால் மற்றவர்கள் வழிகொடுத்து அவர்கள் வாய்ப்பை விட்டு கொடுத்து ஒதுங்க வேண்டுமா என்ன?...எங்கள் உரிமைக்காக நங்கள் போராடுகிறோம்...
      அப்புறம் ... உங்களுக்கே தெரியும் ..இருந்தாளும் நினைவு படுத்துகிறேன்....

      "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
      பிற்பகல் தாமே வரும்"

      Delete
    4. இவ்வாறு பேசுவது நியாயம் இல்லை தோழரே. நாங்கள் போன முறை தகுதி இல்லை என்று புறக்கணிக்கப்பட்டவர்கள் தான். சிறிது யோசித்து பேசவும் தோழரே.

      Delete
    5. sri thambi thank you yaruku velai kodukananu trb and cm mudivu panniyachu innum namma kannukutan theriyala

      Delete
    6. அதான் இந்த தம்பி உங்க பேச்ச நம்பி தூங்கும் போதே நீங்க மட்டும் போய் அதிகாலை 4மணிக்கே வேலை வாங்கிடீங்கயில்ல அப்பறம் ஏன் பேச மாடீங்க.....

      Delete
    7. sri nan velai vanginathum kanavulathanpa seratai sonnathu enaku continue aachu ungaluku venna onnu vangi tharen

      Delete
  7. very super i am very eager to add in petition.i call our advocate. thanks in advance. and also pray who r above 90. one thing is also did in SLET case. thaat judgement was favour to ordinory person. The rule od the G.O. is only before the exam or next exam only

    ReplyDelete
  8. Nalla case'a potirukinga..
    Nalla theerpa varatumm...

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. ஆரம்புச்சுட்டாங்கய்யா... ஆரம்புச்சுட்டாங்க.
    அநேக வாய்ப்பு.
    1. 2012லிருந்தே சலுகை. அல்லது
    2. 2014 லிருந்து சலுகை.
    எப்படியும் நியாயம் நிலை நிறுத்த இதை விட சிறந்த யோசனையை அரசுக்கு யாரேனும் கூறலாம்.

    ReplyDelete
    Replies
    1. Are u teacher .what is your mark .what subject whate is your weitage mark

      Delete
  12. arasu nama soldra aalosanaiyava keka poranga avunga virupam than relax illana illai avunga manasu vacha 30 per pass panni cv mudinju appuram relax pannitu innum 50000 per pass nu solvanga yarukum velai koduka matanga poonaiku entha eliyal mani kata mudiyum

    ReplyDelete
  13. என்னுடைய கேள்வி?

    1:அனைவரும் tetக்கு விண்ணப்பிக்கும் போது அரசு60% மதிப்பென் பெறவேண்டும் என்றது.. results வந்து CV முடித்து final list வரும்நேரத்தில்55%மாக குறைப்பததர்க்கு அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா..இது சட்டபடி செல்லுமா!
    2:இதனால்60%மதிப்பென் எடுத்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
    3:இதனால்2012ம்ஆண்டு தேர்வு எழுதியவர்களும் பாதிப்பு.
    4:2013 ம்ஆண்டு tet எழுதி60% மதிப்பென் பெறவேண்டும் என்ற முறையில் தேர்வு எழுதி60%மதிப்பென் பெற்றுCV முடித்தவர்கள் மட்டும் தான் 2013ம்ஆண்டு தகுதியானவர்கள்
    5: 55%மார்க் குறைப்பு சட்டபடி செல்லுமா!

    வழக்கு தொடர்ந்தால் நீதி கிடைக்குமா!

    அரசின் கொள்கை முடிவு என்பார்களா?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. sir prospectus la irukara rules than antha exam process mudinji appointment podum varai follow pannanum cv mudinji mark relax panna mudiyathu adhai ethirthu than ippa case poturukanga so namaku sadhagama than theerpu varum
      but 252 arasanai padi relaxation kodukalam nu iruku appadi koduthal 2012 kum koduka vendum tet poruthavarai 7 years varai oru exam ku eligible iruku 20000 vacancy 2012 candidates udaiyathu than so last year candidates ku relax panni preference koduka vendum 2012 relaxation candidates kandipa 2013 pass panniyirupanga so ithanala yaruku entha bathipum varatu

      Delete
    3. ram sir relaxation patri illanalum govt virumbinal 60 percent mark il irunthu relax pannalam nu iruku last varai parunga but govt relax panna court thalai idathu prospectus potu exam and cv mudinji relax pannathu cv mudichavangalai bathikum nu sollalam mudalil cv mudichavangaluku order koduthutu relax candidates 2nd batch aga vaithal problem varathu

      Delete
  14. Just now i have called TRB regarding PG final list. This time i did not ask when will TRB release the PG final list because i already know that their standard answer for this question would be 'It is in process,do watch internet'. So this time I have asked how many days still we need to wait for PG assistant final list. A lady answered me that she does not know how long candidates have to wait and immediately cut my call. It is really irritating when TRB staffs cutting our calls without giving proper responses. They rarely do attending calls and even if they did they are not responding properly. TRB and their staffs not acting at all like educated people. CM should take strict action against TRB otherwise it is going to be huge setback for her govt and also will reflect in election.

    ReplyDelete
  15. Super intha caseavathu namaku (above90)eduthavangaluku sathagama theerpu varuma

    ReplyDelete
  16. ச்சே. கல்விச்செய்திக்கா. trbகா எனது நன்றியை சொல்வது.
    இதனால் இனம். பால். முகம். பெயர். எதும் தெரியாமல் இங்கு இணைகிறோம்.
    வாழ்க கல்வி செய்தி.
    ஒழிக _______________ நடைமுறை.

    ReplyDelete
  17. ellam sarithan intha vadapoche perthan oru teacher per madhiri illai ungali students eppadi koopiduvanga nu theriyala vadapoche sir varar nu solluvangala

    ReplyDelete
    Replies
    1. அப்படி இல்லைங்க செல்வி.எல்லாம் ஒரு விரக்திதாங்க. அத கூட ரசனையோட சொன்னா தாங்க என்ன்னு பாக்குறாங்க. அதான்.

      Delete
    2. anbuselvi mam nanum tamil major than 76% nenga entha distk

      Delete
    3. vasanthi nan kovai district neenga entha dt nan bc

      Delete
    4. thanjavur disk nanum bc than mam

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. 2013 ஆ tet எ60% மெப ெபறேவ எற ைற ேத எ60%மெப ெபCV தவக மதா 2013ஆ தயானவக .இவர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும். இதுதான் நியாயம் நீதி.

    இவ்வாறு செய்தாலே 10000பேர் நிலை???

    ReplyDelete
  21. தமிழ்நாடு அரசு மக்களின் திறமைக்கு மதிப்பு அளிப்பதாக இருந்தால் முறையாக 90 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு  பணி நியமன ஆணையை c v முடித்தவர்களுக்கு வழங்க வேண்டும்

    ReplyDelete
  22. Relaxation should be given to 2014 TET and also cancel this G.O.(2013 relaxation)

    ReplyDelete
    Replies
    1. மணிகண்டன் சார் நலமா
      தயவுசெய்து மேலே உள்ளவாறு மெயில் அனுப்புங்கள் . உங்கள் நண்பர்களையும் அனுப்ப செய்யுங்கள்

      Delete
    2. I am fine already I have sent mail

      Delete
  23. அப்ப வடக்கம்பட்டி ராமசாமிக்கு நான் கொடுத்த காசு .....????

    ReplyDelete
  24. My name pushpalatha nanum enaikiren ungaludan

    ReplyDelete
  25. அரசின் கொள்கை முடிவு

    ReplyDelete
  26. My name pushpalatha nanum enaikiren ungaludan

    ReplyDelete
    Replies
    1. Ethukkuma engala mathri polambava?

      Delete
    2. Already aduthan patran.enga neram ellarthaium vattudu usha edn mam

      Delete
    3. Appo sary oru good company kidachiduchi.

      Delete
  27. case pottutteenga illa 2 varudam kazhiththu idu aarsin kolgai mudivu enbargal idhil court thalaiyidathu

    ReplyDelete
    Replies
    1. வேற என்ன சொல்லனும்

      Delete
  28. புதுசா ஒன்னு சொல்றேன், கோவப்படாம கேக்கனும், ஓகேவா??

    பேசாம 2012 மற்றும் 2013 தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு (சலுகை மதிப்பெண்களுடனும், இல்லாமலும்) முன்னுரிமை கொடுக்கலாமே.

    No, No கல்ல ஏன் எடுக்குற, அதுபாட்டுக்கு தரையில் கெடக்கட்டும்பா!!

    யார்யா அது bad words use பண்றது, மம்மி பாவம், no no daddy பாவம்!!!

    பொழுது போகாம இருந்தா இப்படித்தான் யோசிக்கத்தோனும்னு யார்யா அங்க sound விடுறது. Sir, நீங்க என்ன கலெக்டர் வேலயா பாக்குறீங்க???

    ReplyDelete
  29. புதுசா ஒன்னு சொல்றேன், கோவப்படாம கேக்கனும், ஓகேவா??

    பேசாம 2012 மற்றும் 2013 தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு (சலுகை மதிப்பெண்களுடனும், இல்லாமலும்) முன்னுரிமை கொடுக்கலாமே.

    No, No கல்ல ஏன் எடுக்குற, அதுபாட்டுக்கு தரையில் கெடக்கட்டும்பா!!

    யார்யா அது bad words use பண்றது, மம்மி பாவம், no no daddy பாவம்!!!

    பொழுது போகாம இருந்தா இப்படித்தான் யோசிக்கத்தோனும்னு யார்யா அங்க sound விடுறது. Sir, நீங்க என்ன கலெக்டர் வேலயா பாக்குறீங்க???

    ReplyDelete
    Replies
    1. ganesh sir what is your pgtrb status ? case yethum pottu irukreengala? pg trb tamil medium quota vil niraiya cases irukkiradhu details therinthal sollunga

      Delete
  30. namma nilaimaiyum ippadithan aga poguthu govt la nadakaratha ellam partha nama ellorum YMCA povama illa kilpauk povamnu theiriyala nalla irukum pothe velai kodutha govt and nama family ellorukum nallathu

    ReplyDelete
    Replies
    1. anbu sister kavalai padathinga march 2 week than election announcement
      so before election date we will get appointment order
      illaina election la namma mudiva solvom

      Delete
    2. Anbu Arasan and anbu selvi 2um ore person a . .

      Delete
    3. government release pay to all the temporary teachers working under pta upto april so i think no appoinment before april

      Delete
    4. யாரோ நான் தூங்கும்போது பணிநியமன ஆணை வாங்கிட்டேன்னு சொல்லிருந்தார்கள்....

      Delete
    5. I AGREE WITH ANBUSELVI S STATEMENT * ippave kidaithal ellarukum nalladhu .ALREADY AGE AAGIIVITATHU .INNUM ORU RACE IL ODA ENERGY ILLAI .

      Delete
  31. Hello
    This case is waste
    confirmed dismiss

    ReplyDelete
    Replies
    1. HELLO FRIENDS.........,
      2012 LA 82TO 89 MARK EDUTHA CANDIDATES 2013 LA 90MARK MELA EDUTHU
      IRUNTHAL WEIGHTAGE 5MARK EXTRA KODUKKALAM

      Delete
    2. ஐ அப்ரிஷியேட் யூ. last Tet la 82 - 89 kku extra weightage consider பன்னலாம்.

      Delete
  32. eppadi sir case atthukullamudinchu feb24 appoinment kodupanga nam evvalavu ethirpathupathu emmanthathu pothum ivvanga ippolam podurathu mathiri theriyala daily ethirpathu kastama irruku nama ennathan poradunalum avvanga vaikurathu than sattam namalal mudintha kadaisi vaipai payan paduthuvom

    ReplyDelete
  33. Ithula salugai mathipennuku ethira casenu potruku.puthiya thalaimuraila wgtgku ethira casenu solranga.ethu unmai?

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. See puthiya talaimurai flash news.athula weightageku ethira than casenu potruku.90eduthavargalaium104 eduthavargalaium ondraga karuthakudathunu case potrukanga

    ReplyDelete
  36. New G.O 29 released just now. For TET marks 55% to belwo 60% - 36 marks
    Vijay Chennai.

    ReplyDelete
    Replies
    1. sure? ......
      இப்பலாம் சத்தியம் பன்னா கூட நம்பலாமா வேனாமானு இருக்கு....

      Delete
    2. அவர் சொன்னது சரிதான்
      லிங்க் http://www.tn.gov.in/go_view/dept/28

      Delete
  37. Ippa case poturukaradhu (82-89) aa illa (90-127)as illa government aa illa theeya sakthigala?

    ReplyDelete
  38. Flash news: Weightage for 82 -89 - 36 marks

    ReplyDelete
  39. Ipa case poturukuradhu (87-89) aa illa (90-127) aa, illa governmenta ?

    ReplyDelete
  40. Ippa case poturukuradhu (82-89) aa ? Ila (90-127)as? Ila government as? Ila theeya sakthigala?

    ReplyDelete
  41. YES-GO NO 29 DATED 14.02.2014 ISSUED- BELOW 60-55 ---36 %

    ReplyDelete
    Replies
    1. ravi kumar sir yepa entha GO vanthathu sir yethula potrukkanga sir plz reply sir

      Delete
    2. http://www.tn.gov.in/go_view/dept/28

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  42. Please tell the website to see that go sir

    ReplyDelete
    Replies
    1. பைரவ் தோழர் இந்த லின்க்ல பாருங்க

      http://www.tn.gov.in/go_view/dept/28

      Delete
    2. serattai tholare....thangalathu thagavaluku migavum nandri...
      thangal thandhai sithar serattai sonnadhu koodiya viraivil palikapogirathu
      pola... eppadiyo nalladhu nadandhal sari nanba....

      Delete
    3. வணக்கம் ராஜராஜன் தோழர். ஒரு சிறு திருத்தம். எங்க நைனா பேரு விஞ்ஞான சித்தர் பரட்டை.

      எங்க நைனா சொன்னா சொன்னதுதான். மாற்றமே இல்ல. கண்டிப்பா வேலை கிடைக்கும். விரைவில் சென்னையில் சந்திப்போம்.

      தேர்தல் அறிவிப்பு மார்ச்சிலனா நமக்கு விழா வர்ற அமாவாசை அன்னிக்கு்
      தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி கடைசிலனா நமக்கு விழா வர்ற 24ல. இதுவும் பரட்டை சொன்னதுதாங்க.

      Delete
    4. march 1 amavasai annaiku kandipa order vangarom last time kuda amavasai than function nadanthathu 20 anniku final list poda poranga and councelling letter um varapoguthu parunga ithu nadanthe theerum uruthiyaga parungal

      Delete
    5. தோழர் தோழியாரே நீங்கள் கூறுவது நிஜமாகட்டும்...

      Delete
  43. போங்கப்பா இனி நான் டெட் அ நம்புறதா இல்ல. வேற வேலைய பாக்கலாம். தினம் தினம் ஒரு செய்தி இனியும் நம்பினால் ஏமாற்றம் மட்டுமே மிச்சம். இப்பொழுதே என் வயதில் 7 மாதங்கள் கடந்து விட்டன. இனி நான் படிக்கிறேனு சொன்னா வீட்டுல கூட ஒன்னு சொல்ல மாட்டாங்க. அக்கம் பக்கம் உறவினர்கள் சும்மா விட மாட்டாங்க பா. அத நினச்சா தான் கவலையா இருக்கு. இப்பவே வெளிய போனா வந்தா இன்னுமா நீ வேலைக்கு போகலன்னு கேக்குறாங்க. இதல்லாம்கூட பரவால நண்பர்களே. என் கூட படிச்சவ தினமும் செய்திகள் பார்த்து கொண்டே ஒன்றும் தெரியாதமாறி போன் செய்து நக்கலாக நீ இன்னுமா வேலைக்கு போகல நீ வேலைக்கு போய்ட்டு இருப்பனு தான் வாழ்த்து சொல்லானு போன் பண்ணினேன்னு சொன்னா பாருங்க அப்ப ஒடஞ்சவ தான்ங்க என்னால முடில

    ReplyDelete
    Replies
    1. don't feel now iam passed in my 52nd age

      Delete
    2. priya madam ellarukum itthey problem than feel pannathunga kastapattu padicha kandipa palan irrukum ettho nama neram aduthavangala patthi yosigathunga nama orunal kandipa jobku poka than porom appom avanga namala patthi theringukatum sodont feel nanum ungalamathirithan nega enna major cutof evvalavu

      Delete
    3. my major is mathematics and weightage 80

      Delete
    4. Hello madam, I am also maths major, weightage 78. In my Sivagangai district out of 60 maths candidates about 10 scored more than 78 weightage marks. What about in your district. Please comment or call 94860 28204

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. I am also maths 74%weightage aged 42 oc category can i get job?

      Delete
    7. Don't giveup ur effort priya. I get 100 marks in age 42. Don't worry about other comments. Take the comments for positive to improve ur aim

      Delete
    8. Don't giveup ur effort priya. I get 100 marks in age 42. Don't worry about other comments. Take the comments for positive to improve ur aim

      Delete
    9. thanks sir. i will try my level best . once again thanks for ur comments.

      Delete
  44. DEAR FD ---http://www.tn.gov.in/go_view/dept/28- PLEASE SEE

    ReplyDelete
  45. Dei nee enna mutala dont you have sense

    ReplyDelete
  46. Please see http://www.tn.gov.in/go_view/dept/28

    ReplyDelete
  47. http://www.tn.gov.in/go_view/dept/28

    Weightage

    ReplyDelete
  48. government release pay to all the temporary teachers working under pta upto april so i think no appoinment before april

    ReplyDelete
    Replies
    1. government release pay to all the temporary teachers working under pta upto april so i think no appoinment before april

      Delete
    2. jana anne engaluku next year job kidaichalum paravayillai ungaluku intha year kandipa velai kidakikanum nu pray pannugiren kandipa kidaikum

      Delete
  49. nan go parten below90 marks ku 36 weitage it is conform

    ReplyDelete
  50. nan go parten below90 marks ku 36 weitage it is conform

    ReplyDelete
  51. TNTET Weightage of 55% to 59% is =36 marks

    ReplyDelete
  52. As expected weightage fr 82 to 89 is 36 ..I hope it wont affect mch those who got above 90..bt still its a drawback fr above 90 candidates...

    ReplyDelete
    Replies
    1. I hope now trb will make next move to finish the CV for newly passed guys asap

      Delete
  53. I also seen . The wgt for below 90 is 36.

    ReplyDelete
  54. IT IS VERY BEST TO WAIT UNTIL THE CASES IN CHENNAI H.C TO COMPLETE. OR OTHERWISE THERE WILL BE NEED FOR ANOTHER RERESULT.

    ReplyDelete
  55. YES FRIENDS GOVT GO RELEASED FOR 55% TO 60% =36MARK

    ReplyDelete
  56. Please call me
    case file panniya பிரியவதனா because cse file pannuvatharkaga
    by shiva
    9865180088

    ReplyDelete
  57. இந்த வழக்கு பெரிதாக எந்த மாற்றத்தையும் தராது. காலம் தான் வீண்.

    ReplyDelete
  58. Give first preference to the first list.(those who scored 90 and above) That can be the justice by the government to all.....

    ReplyDelete
  59. anybody can tel me plzz plz plz tet mark 94 wtge 76 chemistry can i get job plz frnds

    ReplyDelete
  60. intha 2012 candidates ellam enga poninga pa?

    ReplyDelete
  61. இப்பொழுதாவது நம்மில் ஒருவர் நாம் அனைவருக்காகவும் வழக்கு தொடர்ந்து உள்ளாரே! அவருக்கு மிக்க நன்றி.

    மதிப்பெண்ணில் சலுகை வழங்கிய தமிழக அரசு, 2013ல் தேர்வு அறிவிப்பு வெளியிட்ட பொழுதே இதையும் அறிவித்து இருக்க வேண்டும்

    இல்லையென்றால் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட போது சொல்லியிருக்கலாம்

    இல்லையென்றால் 2014 ல் வாரவிருக்கும் தேர்வில் 5% தளர்வு வழங்கப் படும்
    என்று அறிவித்து இருக்கலாம்.
    நாடாளுமன்றத் தேர்த வரவிருக்கின்றது என்ற ஒரே காரணத்துக்காக இப்பொழுது அறிவித்து நம்மை முட்டாளாக்க நினைக்கின்றனர்.

    வழக்குத் தொடர்ந்த சகோதரி பிரியவதனா இந்த குறிப்புகளோடு (சலுகை மதிப்பெண்ணை எதிர்த்து) நின்று விடாமல், tet தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 3 மாதங்களுக்குள், தகுதிபெறும் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று அரசாணை உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
    (அதை நாமும் google ளில் தேடிப் பார்க்க வேண்டும்)

    அப்படி உண்மையெனில் அதை வைத்துக் கொண்டே நாம் கோரிக்கை மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் உடனடியாக பணி நியமனம் வழங்க சொல்லி தமிழக அரசை வற்புறுத்த முடியும்.

    நமக்கு nov 5 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இப்பொழுதது 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது

    ReplyDelete
  62. 2012-ல் 82-க்கு மேல் வாங்கி அரசினால் கண்டுகொள்ள படாதவரா நீங்கள்...!
    வயதாகி 75-க்கு கீழே வெய்டேஜ் வாங்கியவர்களே...!
    90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெய்டேஜ் முறையினால் பாதிக்கப்படுபவர்களே...!
    வெய்டேஜ் முறை வேண்டாம் என்பவர்களே....!
    நீங்கள் தாள்-1, தாள்-2 எதுவாக இருந்தாலும் போராடுங்கள்....!
    இந்த வெய்டேஜ் முறையை மாற்றுவோம்....!
    கோர்ட்-க்கு போய் போராடுங்கள்.....!
    அனைவரும் இணைந்து போராட்டம் நடத்துவோம்...!
    விடக்கூடாது, இப்போது அமைதியாக விட்டு விட்டால் நாம் கஷ்டப்பட்டு படித்து பெற்ற மதிப்பெண் வீண்....
    அடுத்த ஆண்டு வெறும் 1000 இடம் கூட இருக்காது.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....

    ReplyDelete
  63. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்னில் மாற்றம் புதிய அரசாணை thevai 

    Seniority ku vaippu illammal Revised waitage yematram alikirathu
    ithuvum therthal yukdhi enbathai velai illatha pattatharigalana nangal nangu arivom
    plus two marks group variyaga muranpadugal kanapaduvathal weightage lirunthu neeka vendum OR
    Plus two or otherwise option seniority ku waitage valanga vendum
    Amma avarga 110 vithi in mulam speech koduthu GO veliyiduvargal yena nambikaiyudan ethir parkirom
    EXPECTED WEIGHTAGE FOR SENIORITY
    1-2 years 2 marks
    3-4 years 4 marks
    5-6 years 6 marks
    7-8 years 8 marks
    9 & above years 10 marks
    These are senior unemployed Graduate Teachers Request to Honour'le Future PM Purachi Thalaivi. AMMA Avargal

    இப்பொழுதாவது நம்மில் ஒருவர் நாம் அனைவருக்காகவும் வழக்கு தொடர்ந்து உள்ளாரே! அவருக்கு மிக்க நன்றி.

    அவ்ர் இந்த குறிப்புகளோடு (சலுகை மதிப்பெண்ணை எதிர்த்து) நின்று விடாமல், tet தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 3 மாதங்களுக்குள், தகுதிபெறும் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று அரசாணை உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
    அதை நாமும் google ளில் தேடிப் பார்க்கலாமே!

    அப்படி உண்மையெனில் அதை வைத்துக் கொண்டே நாம் கோரிக்கை மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் உடனடியாக பணி நியமனம் வழங்க சொல்லி தமிழக அரசை வற்புறுத்த முடியும்.

    நமக்கு nov 5 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இப்பொழுதது 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது
    வயதாகி 75-க்கு கீழே வெய்டேஜ் வாங்கியவர்களே...!
    90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெய்டேஜ் முறையினால் பாதிக்கப்படுபவர்களே...!
    வெய்டேஜ் முறை வேண்டாம் என்பவர்களே....!
    நீங்கள் தாள்-1, தாள்-2 எதுவாக இருந்தாலும் போராடுங்கள்....!
    இந்த வெய்டேஜ் முறையை மாற்றுவோம்....!
    கோர்ட்-க்கு போய் போராடுங்கள்.....!
    அனைவரும் இணைந்து போராட்டம் நடத்துவோம்...!
    விடக்கூடாது, இப்போது அமைதியாக விட்டு விட்டால் நாம் கஷ்டப்பட்டு படித்து பெற்ற மதிப்பெண் வீண்....
    அடுத்த ஆண்டு வெறும் 1000 இடம் கூட இருக்காது.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....

    நண்பா... நாம் ஏதாவது செய்ய வேண்டும்... நமக்கான நாள் வர வேண்டும்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....

    நிச்சயமாக தோழி.... இணைவோம்... புதிய விதி செய்வோம்...

    unaviratham erukkalam friends.please join

    ReplyDelete
  64. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்னில் மாற்றம் புதிய அரசாணை thevai 

    Seniority ku vaippu illammal Revised waitage yematram alikirathu
    ithuvum therthal yukdhi enbathai velai illatha pattatharigalana nangal nangu arivom
    plus two marks group variyaga muranpadugal kanapaduvathal weightage lirunthu neeka vendum OR
    Plus two or otherwise option seniority ku waitage valanga vendum
    Amma avarga 110 vithi in mulam speech koduthu GO veliyiduvargal yena nambikaiyudan ethir parkirom
    EXPECTED WEIGHTAGE FOR SENIORITY
    1-2 years 2 marks
    3-4 years 4 marks
    5-6 years 6 marks
    7-8 years 8 marks
    9 & above years 10 marks
    These are senior unemployed Graduate Teachers Request to Honour'le Future PM Purachi Thalaivi. AMMA Avargal

    இப்பொழுதாவது நம்மில் ஒருவர் நாம் அனைவருக்காகவும் வழக்கு தொடர்ந்து உள்ளாரே! அவருக்கு மிக்க நன்றி.

    அவ்ர் இந்த குறிப்புகளோடு (சலுகை மதிப்பெண்ணை எதிர்த்து) நின்று விடாமல், tet தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 3 மாதங்களுக்குள், தகுதிபெறும் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று அரசாணை உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
    அதை நாமும் google ளில் தேடிப் பார்க்கலாமே!

    அப்படி உண்மையெனில் அதை வைத்துக் கொண்டே நாம் கோரிக்கை மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் உடனடியாக பணி நியமனம் வழங்க சொல்லி தமிழக அரசை வற்புறுத்த முடியும்.

    நமக்கு nov 5 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இப்பொழுதது 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது
    வயதாகி 75-க்கு கீழே வெய்டேஜ் வாங்கியவர்களே...!
    90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெய்டேஜ் முறையினால் பாதிக்கப்படுபவர்களே...!
    வெய்டேஜ் முறை வேண்டாம் என்பவர்களே....!
    நீங்கள் தாள்-1, தாள்-2 எதுவாக இருந்தாலும் போராடுங்கள்....!
    இந்த வெய்டேஜ் முறையை மாற்றுவோம்....!
    கோர்ட்-க்கு போய் போராடுங்கள்.....!
    அனைவரும் இணைந்து போராட்டம் நடத்துவோம்...!
    விடக்கூடாது, இப்போது அமைதியாக விட்டு விட்டால் நாம் கஷ்டப்பட்டு படித்து பெற்ற மதிப்பெண் வீண்....
    அடுத்த ஆண்டு வெறும் 1000 இடம் கூட இருக்காது.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....

    நண்பா... நாம் ஏதாவது செய்ய வேண்டும்... நமக்கான நாள் வர வேண்டும்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....

    நிச்சயமாக தோழி.... இணைவோம்... புதிய விதி செய்வோம்...

    unaviratham erukkalam friends.please join

    ReplyDelete
  65. Pls implement 5%grace mark from coming tet.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி