ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களில் மேலும் மதிப்பெண் சலுகை உண்டா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களில் மேலும் மதிப்பெண் சலுகை உண்டா?


மாணவர்களின் எதிர்கால நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதானவிவாதத்தில்

பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களில் எஸ்.சி., எஸ்.டி.,மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் பலன்பெறும் வகையில்மேலும் சலுகை வழங்க வேண்டும் என்றார்.

அவருக்குப் பதிலளித்து அமைச்சர் வீரமணி பேசியது:

எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்தகுதித் தேர்வில்தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 60-லிருந்து 55 சதவீதமாக முதல்வர் ஜெயலலிதா குறைத்துள்ளார். இப்போது மேலும் மதிப்பெண் சலுகை வேண்டும் என்கிறார்கள்.தகுதியான ஆசிரியர்கள் இருந்தால்தான் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும். நமது காலம் போய்விட்டது.குழந்தைகளில் எதிர்காலம் மிகவும் முக்கியமானது என்றார்.

12 comments:

  1. you are correct Mr. Veeramani but yen exam vachu CV mudicha apram 5% relaxation kudutheenga. ipavum arasu kolgai mudivu dhan mukkiyamnu kandipa 90 and above dhan edukanumnu sollirukalame yen ipdi kadaisiya sollitu unga politics kaga enga life la vilaiyaduringa

    ReplyDelete
  2. Yearkanave kudthathu thappu nu panjaayathu odi tu iruku, idu la marupadium panjaayatha?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. கிருஷ்ணசாமி சார் உங்களுக்கு வீட்ல வேற வேலையே இல்லையா?

    ReplyDelete
  5. VERY GOOD .. idhe madhiri apply pannale govt job kodutha inum nalla irukum... yerkanave namma naadu kodi katti parakudhu.. ore time la 6 lakhs candidatesku govt job koduthuta guinness record la idam pidichudalam... try pannunga..

    ReplyDelete
  6. tamil nadu govt ku oru vendukol.. inum oru maadhathil 75000 mana nalam paadhika patta aasiriyargal uruvaga ullanar.. avarkalin nalan karudhi ovvoru maavattathilum oru mana nala vidudhikalai katti thara vendum enru panivudan kettukolkirom.. andha vidudhiyilum ida oduthikkettai pin patri admit panna vendum... NANRI...

    ReplyDelete
  7. +2 மதிப்பெண்ணுக்கு பதிலாக சீநியரிட்டிக்கு 10 மதிப்பெண் தரவேண்டும்
    ஒன்றுபடுங்கள் தோழர்களே


    போராட்டம் ஒன்றே இதை பெட்ருதரும்
    இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றாக குரல் எழுப்புவோம்

    இப்பொழுது இதை செய்ய தவறினால் இனி வரும் காலங்களில் ஆசிரியர் வேலை என்பது கனவாகவே போய்விடும்

    நம்மால் முடிந்த வரை போராடுவோம் வெற்றி பெறுவோம்

    இப்பொழுது இருக்கும் நடைமுறையை பார்த்தால்
    இப்பொழுது படித்தவர்களால் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது

    முன்பே படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்கள் நிலை கேள்விக்குறிதான்

    அனைத்து பத்திரிக்கைக்கும் இதை வெளியிட்டு சமுக நலன் காக்க வேண்டும்

    எத்தனையோ பேர் கல்லூரியில் தங்கள் அறிவை வளர்த்துகொண்டு திறைமையானவர்களாக வந்து இருக்கிறார்கள்

    கணித மேதை ராமானுஜம் FAIL ஆகி இருக்கிறார் எனவே அவர் திறமை யற்றவர் என்று கூறிவிட முடயும்மா?

    அனைவரும் அனைத்து பாடங்களிலும் திறமையாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை அவர்களுடைய MAJOR இல் திறமையாக இருந்தால் போதுமானது மற்றவற்றில் அடிப்படை தெரிந்தால் மட்டும் போதுமானது

    நண்பர்களே போராடுவோம் போராடுவோம் போராடுவோம் வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம் போராடுவோம் போராடுவோம்

    ReplyDelete
  8. Maatru thiranaaligaluku relaxation mark 10% kudukkalam....avanga romba pavam ...pirarai nambiye vaala vendiyavargal

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி