PG/TET I / TET II வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில்நாளை(04.02.14)விசாரணைக்குவருகின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2014

PG/TET I / TET II வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில்நாளை(04.02.14)விசாரணைக்குவருகின்றன.


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும்
ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாளை 04.12.2014 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி 200 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.இவை 26.11.13 க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் ஏற்கனவே மதுரை கிளையில் முடிவு செய்யப்பட்ட வினாக்களை ஆராயக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த PG/TET I / TET II வழக்குகள் மீது நாளை மாலை நீதியரசர் உத்தரவு பிறப்பிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்குகளின் நிலை நாளை மாலை தெரியவரும்.

5 comments:

  1. MAN-1
    பழைய ஈயபித்தளை இரும்புக்கு பேரிச்சம் பழம்♪♪♪♪

    MAN -2
    பேரிச்சம் பழகாறரே பழைய. DTED /BA/BED....TET MARK CERTIFICATE (MARK 98) இத வச்சிகிட்டு 1/2 கிலோ பேரிச்சம் கொடுபா
    ♪♪♪




    MAN-1. அட போய ....10கிராம் கூட தேறாது....::;;நான் MSC ..MED

    TET MARK 115...

    MAN...2

    ??????!!?!!!?!!!???????IYOO MUDIYALA

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி