சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்றைய (05.03.14) விசாரணைப் பட்டியலில் TRB. PG CHALLENGING KEY ANSWERS /TET 2012 relaxation 5% MARKS வழக்குகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2014

சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்றைய (05.03.14) விசாரணைப் பட்டியலில் TRB. PG CHALLENGING KEY ANSWERS /TET 2012 relaxation 5% MARKS வழக்குகள்.


நேற்றைய விசாரணைக்கு வந்த இவ்வழக்குகள் நேரமின்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்றைய (05.03.14) விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT]~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1.CHALLENGING KEY ANSWERS PG ASSSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS 12 writs

2.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN TAMIL-3 writs

3. EQUALENCE

4.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES

5..WRIT PETITIONS RELATING TO SECONDARY GRADE ASSISTANT/ B.T. ASSISTANT/

நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார்

148 comments:

  1. ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை 2012 இன்றைய (05.03.14) விசாரணை cell 9842366268 email saravanan01975@gmail.com

    ReplyDelete
  2. inaikaa trb pg caseaa i jolly

    ReplyDelete
  3. 2012 TET kkum 5% relaxation ....Nalla theerppai vazhanguvaar neethiarasar.....nambikkaiyodu kaththirungal nanbarkalae!

    ReplyDelete
  4. அநேகமாக இன்று இவை அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்று நினைகிறேன்.....நல்லதாகவே நடக்கட்டும்....

    ReplyDelete
    Replies
    1. SRI SIR.. JUDGE Naga muthu sir samipathil than charge eduthurukar. Yepdi Tharpodu ulla nilaiel INDRU MUDIVUKU VANTHU VIDUM nu nenaikirenga ? Eanaku nambikai illa samy

      Delete
    2. எனக்கு இன்று சிறு நம்பிக்கை தோன்றியது அவ்வளவு தான் நாம் நினைப்பது எல்லாமே நடந்து விடாது...ஆனாலும் ஒரு சில நேரங்களில் நடக்கவும் செய்யும்...இது நடக்குமென்று நம்புவோம்..இப்போது முடிவுக்கு வந்தால் தான் ஜூன் ல்லாவது நமக்கு நல்ல செய்தி கிடைக்கும்.....

      Delete
    3. Ungal nambikaiyai kulaika naan antha cmt anupala thala. Ungal nambikai nadakkaum vaaipu irukku . Vaalthukal sir

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  5. All will be postponed to next week

    ReplyDelete
  6. ANYMS MAM: ungal thagavalukaga kaathirukirom.

    ReplyDelete
    Replies
    1. Sir.. nama paper2 cases inaiku ila. May be 7th irukalam.. ena updates irudalum na kandipa solraen..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  7. Pg cases indru oru mudivuku varum do not worry all pgs best of luck

    ReplyDelete
  8. Case mudincha today n8 final list varum

    ReplyDelete
    Replies
    1. trb already told that pg final list will be released on wednesday or thursday but if election date annonced today will pg final list publish? reply please

      Delete
    2. I appreciate your confidant.

      Delete
  9. Lets hope for d best.......

    ReplyDelete
  10. 2012 tet kkum 5% relaxation kidakka muyarchikal eduththuvarum en anbu nanbarkal Mr.Aanada krishnan(thanjai),Mr.Saravanan(Krishnagiri),Mr.Somasundaram,Mr.Muthukkumaar (Kovai),Mr.Kaarthi(Thiruvanamalai),Mr.Kumar(Chennai)Mr.Anbazhagan(Madurai) mattrum Theni,Nellai,Tuticorin,Naagarkoil,Sivagangai, Trichy nanbarkalin muyarchi indru vettri pera ellaamvalla iraivan thunaipurivaar...Nambuvom...Nambikkaithanae ellaam........

    ReplyDelete
    Replies
    1. Sivagnanam sir all the best thank you .

      Delete
    2. வாழ்த்துக்கள் நண்பர்களே....

      Delete
    3. 5% relaxation கிடைத்த பிறகு நன்றிகளையும் வாழ்த்துகளையும் சொன்னால் நன்றாக இருக்கும்.

      ஏனென்றால் நாங்கள் feb 5 அன்று ஃபைனல் லிஸ்ட் வரும் என்ற நம்பிக்கையோடு advance வாழ்த்துகளை பரிமாறி கொண்டோம்.

      ஆனால் வந்ததோ 5% relaxation தான்.

      அந்த ஏமாற்றம் இதிலாவது பூர்த்தியாகுமா?

      Delete
    4. நண்பரே நான் வாழ்த்துக்கள் சொன்னது அவருடைய முயற்சி வெற்றி பெற.....

      Delete
    5. Sri if case favor to 2012 tet candidates about 5% relaxation means how they will give posting preference will be 2012 or clubbing to 2013 passed candidates . I think there is no chance to give relaxation to 2012 because that over one year matter .

      Delete
    6. 2012 காண பணியிடங்கள் சென்ற ஆண்டு தோராயமாக 10,000 வரை என்று சொல்லப்பட்டு இருந்தது அதில் (2012) இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்....இது சாத்தியமா இல்லையா என்று இப்போதைக்கு சொல்லமுடியாது..இது கொள்கைமுடிவு என்று சொன்னால் இந்த வழக்கு மேற்கொண்டு செல்லுமா...இல்லை இதில் நீதிமன்றம் தலையிட போதிய உரிமைகள் உண்டா இல்லையா என்பதை விளக்கவேண்டும்... அடுத்து இப்போதுள்ள 5% சலுகையை எதிர்த்து வழக்குகள் அதிகமானால் இதில் அந்த வழக்கின் முடிவை கொண்டுதான் 2012 வழக்கும் விசாரிக்கமுடியும் என்ற நிலை ஏற்ப்பட்டால் கன்னித்தீவு கதையாக கூட இது மாறலாம்...
      என்ன இப்போதே ரொம்ப குழம்புகிறதா....இதை பற்றி யோசிச்ச என்நிலை எப்படி இருக்கும்....அதுவும் p1,p2 இரண்டிற்காகவும் காத்துகொண்டிருக்கிறேன்....
      ஆனால் ஜுன்லயாவது ஒரு முடிவுக்கு வந்தால் நன்றாக இருக்கும்....ஏனென்றால் இப்போதைய நிலையில் வழக்குகளை காரணம்காட்டி காலதாமதம் செய்யாமல் இருக்க வேண்டும்....
      உண்மையாக இது மிகவும் வருந்த கூடிய நிலை...இதற்காக தயார் செய்ய தொடங்கி ஓர் ஆண்டு முழுமையாக முடிவடைய போகிறது...இதற்க்கான முடிவு மட்டும் வந்தபாடில்லை...
      இந்த நிலை எது வரை போகுமோ அதுவரை நாம் காத்திருக்கவேண்டியது தான்…வேறு வழிகிடையாது.....

      Delete
    7. yes but I think there is no possible to give 5% relaxation for 2012 candidates because its old one already finished one posting also over very less chance only there .

      Delete
    8. ஆனால் இங்கு 2012க்கான காலிபனியிடங்கள் இன்னமும் இருக்கிறது...அதில் இன்னும் 2013 ல் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு பணியிடங்கள் நிரப்பபடாமல் இருக்கிறது...இது ஒன்று போதாதா...தீர்ப்பு 5% சலுகை உண்டென்று வந்தால் பணியிடங்கள் நிரப்ப இங்கு பிரச்சினை இருக்காது....

      Delete
    9. any way we will wait and see the judgments even am also 82 in paper 2 last year 2012

      Delete
    10. இந்த கன்னித் தீவு விரைவில் கரையயை கண்டு விடும்.ஜூன் மாதத்தில் கட்டாயம் ஏதாவது ஒரு முடிவுக்கு தமிழக அரசு வந்தாக வேண்டும்.

      ncte யின் விதிப்படி குறைந்தது ஆண்டுக்கு ஒரு தடவையாவது TET தேர்வு நடத்த வேண்டும்.

      அதன் படி பார்த்தால் 2013 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கிய பிறகே அடுத்த tet தேர்வு நடத்த முடியும். 2013 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு முடிவு தெரியாமல் 2014 இல் tet தேர்வு நடத்த மாட்டார்கள். இதற்கிடையே 82-89 பெற்றவர்களுக்கும் cv முடித்து விடுவார்கள்.

      இன்றைய சென்னை உயர்நீதிமன்றத்தின் cause list ஐ பார்த்தீர்களா?
      pg தமிழுக்கான posting முடிந்து விட்ட நிலையிலும் இன்னும் challenging key answer னு வழக்கு ஹியரிங் கு வந்து இருக்கிறது.

      எனவே அரசு நினைத்தால் ஆயிரம் வழக்கு இருந்தாலும் 2013 tet க்கு உடனடியாக ஒரு முடிவு கிடைக்கும்.

      ஜூன் இல் உறுதியாக ஒரு முடிவு தெரிந்து விடும்.

      தேர்தல் வராவிட்டால் கண்ணியும் வந்திருக்க மாட்டாள் தீவும் முளைத்து இருக்காது.

      Delete
    11. கன்னி தீவு கரையைகடக்குமா...இல்லை தேர்தலில் வலுவிழந்து போகுமா...யாருக்கும் தெரியாது....ஏற்கனவே பாதி தேர்தலால் வலுவிழந்து விட்டது....

      Delete
    12. Ethula sindubath character(*athampa namba life a save panna pora vanga yaaru? Sri sir neenga sonna mathri naan ennoda job a vittu 11 months aaguthu avasara pattutomonnu ninaikka thoonuthu.

      Delete
    13. Malai m sir I think I done my job in proper manner.Is it correct ? ( athan pa yantha confusion num ellama comment pottu erukkan enni confusion aaga yaana erukku???)

      Delete
    14. நான் இதை சொல்லி கூட ஒரு மாசம் ஆகுது...இவ்வளவு நாளா யோசிச்சிகிட்டே இருந்தீங்களா?...நல்ல வேலையை தேடிகோங்க...இல்லைனா நல்லா படிங்க g2 க்கு தயாராகுங்க....

      Delete
    15. அதுக்கு வாய்ப்பு கிடையாது....193.5

      Delete
  11. Lets hope for d best.......

    ReplyDelete
  12. But election date today wil be announce what a trb (cm)trick

    ReplyDelete
    Replies
    1. Date has been announced as on 24.04.2014 TN and Pondy in one phase

      Delete
  13. innaikkavathu case mudiyuma?

    ReplyDelete
  14. Now election data announced. how can get final conclusion about pg appointment procedure process.anyone reply me

    ReplyDelete
  15. Listed from 92 onwards in court no 9. Will the case reach today? Legal experts please reply.

    ReplyDelete
  16. தேர்தல் அகாரவ அ . இதனா இவைர பலர எபா நைக கன உைடெதய பற. இ யா க ெச அக ெசலவபதா இைல. ேதவா ேததலா எறா ேததைல ைக காX Y Z மகேள இ உளன. க இகட ... இைல கட ட. அதைத ேதவ எதாத. ேபாராவ பதாத. 2ேம அவரவ ைலேய. இன்று வழக்கு தள்ளுபடியோ தீர்ப்போ. தேர்தலை காட்டி தள்ளிப்போடும் இன்னொரு யுக்தியை இன்றுமுதல் மேற்கொள்வர். இதற்குத்தானே ஆசைப்பட்டார்கள் பால குமாரர்(ரி)கள்.
    ஒன்று மட்டும் உறுதியாய் இல்லை.
    திட்டமிட்ட தள்ளுபடியா , திட்டத்திற்காக தள்ளுபடியா .

    எதுவேயாயினும் தமிழக அரசு தமிழர்களை கை விடாது.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. ANYMS MAM: ungal thagavalukaga kaathirukirom.

    ReplyDelete
  19. ANYMS MAM: ungal thagavalukaga kaathirukirom.

    ReplyDelete
    Replies
    1. Anonymsmam 2mark koodum athanala papll cv ku koopida villaya appadi antal 90 above ku thirupium koopida vankala

      Delete
    2. Nithya mam, mark add agumbodu suppose 104 la iruka oruthar 105 pogumbodu avaruku weightage slab maruvadhal apdi change agura candidates ku matum kupida chances iruku.. court order la question changes varum, there may new passed people (people with 81 may get 82) adanala dhan inum paper2 CV date solala.

      Delete
    3. Nithya mam, mark add agumbodu suppose 104 la iruka oruthar 105 pogumbodu avaruku weightage slab maruvadhal apdi change agura candidates ku matum kupida chances iruku.. court order la question changes varum, there may new passed people (people with 81 may get 82) adanala dhan inum paper2 CV date solala.

      Delete
    4. ஏங்க anonymous அவ்ளோ (பெரிய) comments திடீர் னு எங்கங்க போச்சு?

      Delete
    5. Andha anniyar nu unga group la oruthar comment potu issues vandadula irundae ada pathi discussion vandhalae kalviseithi elathayum delete panranga.. Admin ku kuda engala anniyar nu potadu pidikala. Good job kalviseithi.

      Delete
    6. Naanum enga nam 3 perin cmt a kaanomea nu en cel a pichu eduthutean.
      Munnadilam DELETE BY ADMIN nu irukum. Bt ippo koondoda thookitanga pa.

      Delete
    7. Ram sir thookatum apo dhan andha madiri words use panavanga thirunduvanga. Neenga court website note panikitingala.? www.Courtnic.nic.in

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. hai friend today pg case detail theriuma

      Delete
    11. Thank u anyms mam.
      Eanaku oru varuham. Nam 3 perin rgumnt oru 1 hr irunthiruntha ungal 6.43 cmt nadakka vaaipu iruntirukum.

      Delete
    12. VELLAI KODI VENTHAN MANIYARASAN RANGANATHAN VAALGA. en kaiyai neengal parka thavari vitter ,
      Ingu yeppodum VELLAI KODIyea,

      Delete
    13. Ram sir kavala padathinga epdi irundalum avanga elam thirundha matanga.. Adukum nama kita sanda potrupanga. Nama energy dhan waste.

      Delete
    14. Maniyarasan sir I always comment in good motive but I won't spread rumours. I didn't wrote group4. Am happy that u understood me. Am thankful to ram sir also., let us be good friends..

      Delete
    15. This comment has been removed by the author.

      Delete
    16. AnonymousMarch 5, 2014 at 6:43 PMRam sir thookatum apo dhan andha madiri words use panavanga thirunduvanga. Neenga court website note panikitingala.? www.Courtnic.nic.in ..mani sir idu varai yar eanakku enna thanthargalo athaiye THIRUPPI THANTHU IRUKIREAN.

      Delete
    17. VELLAI KODI VENTHAN MANIYARASAN RANGANATHAN VAALGA. en kaiyai neengal parka thavari vitter ,
      Ingu yeppodum VELLAI KODIyea,

      Delete
    18. இந்த comment ல ஒன்றும் தவறு இல்லையே.

      Delete
    19. VELLAI KODI VENTHAN MANIYARASAN RANGANATHAN VAALGA. en kaiyai neengal parka thavari vitter ,
      Ingu yeppodum VELLAI KODIyea,

      Delete
    20. thappu seithavargal thirundha seiyanum

      Delete
  20. Ram sir my wg 79 paper1 bc male 20/6/1987 any chance i will get job

    ReplyDelete
    Replies
    1. Mr.MOHAN KV. Mannikanum, antha alavuk eanaku guana dristi ( naan yaraium kuripidavillai ) eathum illai sir. Naanea kadantha 1mnth a than intha web site la irukean sir. Sri ,maniyarasan sir ta kealunga. +ve and crt a ans varum sir.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  21. Lets hope JUDGE NAGAMUTHU wil give tremendous judgement in all PG & TET writs.

    2012 5% relaxation with special and separate selection list.

    Finalising all pg subject writs with suitable solution.

    If above 2 judgement happens today, trb would b directed by high Court to do the other selection process immediately for PG first & tet next.

    Justice delayed is justice denied....

    ReplyDelete
    Replies
    1. 2012 relaxation separate list means what? Sir....
      2012 TET paper1 LA seniority method follow pannaanga... so appadi varuma...
      illa 36 weitage mark ah....
      Konjam explain pannunga I'm also 86 in paper1 2012...
      2013 paper1 106...

      Delete
  22. amma valga amma potta ramam valga by tet above 90 ippa poi podunga smal 45 poda poranga 2012kum 55% polachan weitage above 75 amma valga amma potta ramam valga

    ReplyDelete
  23. amma valga amma potta ramam valga by tet above 90 ippa poi podunga smal 45 poda poranga 2012kum 55% polachan weitage above 75 amma valga amma potta ramam valga

    ReplyDelete
  24. இந்த ஆர்வத்தை படிப்பதில்காட்டுங்கள் நண்பர்களே....
    தமிழகஅரசுமீது தவறுசொல்பவர்களேகடந்த ஆட்சியில் நீங்கள் எடுத்தமதிப்பெண்கள் கூட தெரிந்து கொள்ள முடியாது ..
    தேர்வு பெற்றவர்களின் பெயர்கள் மட்டும் தான் தெரியும்.
    கடந்த TET எவ்வளவு நேர்மாயாக நடந்தது என்பதை தேர்வு பெற்றவர்களிடம் கேளுங்கள்...
    மதிப்பெண் சலுகையை எதிர்பார்க்கும் நீங்கள் மாணவனிட்ம் அதே மதிப்பெண் சலுகை தான் தருவீர்கள்... அதாவது அவனுடய கல்வி தரத்தில் சலுகை....
    அதாவது நீங்கள் திறமையத்ற்ரவர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் உங்கள் திறமைகளை அரசு சொல்லும் மதிப்பெண்களுக்கு உயர்த்துங்கள்.... நீங்களோ உங்கள் மதிப்பெண்களுக்கு அரசை தாழ்ததுகின்றீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. helo friend unga peruku thaguntha pechu..............

      Delete
    2. Mr.vivekanandan when did you complete your Bed and how many years have experience with you also compatre study system and pattern of +2, Deg and BED current and before 10 years.

      Delete
    3. Muthalil question correctaga edukka sollunga sir, why more than two answer,four answer then how to get above 90,do you know for 2012 after the appointment court ordered to give 9 answers to case filed candidates,so relaxation for 2012 should be acceptable and reasonable.

      Delete
    4. விவேகானந்தன் ரொம்ப விவேகமா பேசுறார். ஆசிரியர்களுக்கு இந்த தகுதி மிகமிக முக்கியம். மற்றதெல்லாம் 2ம் பட்சம் தான்.

      Delete
  25. Siranjeevi Sir, Unga e-mail id vaendum...pl. or mobile no..... Neenga theerkkatharisanama Solvathu ellaamae udanadiyaaka nadanthuruthu.... 2012 tet kkum 5% relaxation kidaikkattum ungalai thaedi vanthu nandri solla 10 district nanbarkal kaththirukkirom....e-mail id pl...

    ReplyDelete
  26. yar yethu sonalum nambathenga.today case vara possible ila.today cases list la pinadi varuthu

    ReplyDelete
  27. Kutty krishna sir, Nambikkaithanae ellaam....case listla pinnaadi irukkunu neenga solvathaiyum nambukirom!

    ReplyDelete
  28. how is possibility whenever case come to court its last of the lists who is make decision.is it possible end of this cases today.

    ReplyDelete
  29. Sir nalla nambikai than.but today chance ila.wait pani pakalam

    ReplyDelete
  30. TET & PG Writs Today's cause list in MADRAS HC:
    (ALL SCHEDULED BEFORE 2.15 P.M.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  31. All 2012 candidates,your long-lived hopes are going to cherish today.
    All those worked for this success to be honoured

    ReplyDelete
  32. Siranjeevi sir.before 2.15 pm ila.after 2.15 pm

    ReplyDelete
  33. In cause list all tet & pg writs scheduled before 2.15pm(not after) in court 9. But if there no time before 2.15 pm it wil attended by judge after 2.15pm.

    case s.no 92-119.

    We shall wait for the hearing. Even if today nagamuthu not hears all the above cases- he wil give positive judgement alone to candidates.

    ReplyDelete
  34. Appa election date arivicitangapa. Vela poduvangangra kanava vittuttu velaya parungappa.

    ReplyDelete
  35. TRB website not working now.. Has anyone checked it?

    ReplyDelete
    Replies
    1. trb officeyey work aakala aparam website yepadi sir work aakum logickey illayey

      Delete
  36. Hello Sir Athelam Super a Work aguthu . . nenga again ipa check pani Parunga

    ReplyDelete
  37. Last monday only 38 cases came.yesterday 37 cases came.today?

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை 2012 இன்றைய (05.03.14) விசாரணை cell 9842366268 email saravanan01975@gmail.com

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. hai friend pg linela tet comment pannathinga pls

      Delete
    3. nambikkai nichayam veenpokathu sir kandippa positive result

      Delete
  40. Till now,only 14 cases are completed.ena panranga onum puriyala.

    ReplyDelete
  41. When the case will deal regarding the TET marks for wrong question and answers.

    ReplyDelete
  42. Sir.all.pg tet cases starts from 92 -119.just 14 cases than mudinchuruku..

    ReplyDelete
  43. TET case 2012 relaxation not given Nagamuthu says TN Govt Kolkaimudivu

    ReplyDelete
    Replies
    1. marichamy sir pg linela tet commond pannathinga pls

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Nice. This is contempt of court proceedings and spreading rumours. I am forwarding this to the Registrar, HIgh court of Judicature, Chennai.

      Delete
    4. No sound from Mr Marichamy. Hello, please respond. They can track you using your profile, related phone number and IP address of your phone/computer (even it is a dynamic address). Awaiting for your final response. I am planning to send the message at 6.30 pm. I have even found out the mail ID of Registrar.

      Delete
    5. Mr. MARI:::
      NEENGA VERUM MARI YA
      ILLA
      SO MAARI YA?

      Delete
    6. Mr. MARI:::
      NEENGA VERUM MARI YA
      ILLA
      SO MAARI YA?

      Delete
    7. Mr. MARI:::
      NEENGA VERUM MARI YA
      ILLA
      SO MAARI YA?

      Delete
  44. Marichamy sir, Ungal thagaval thavaraaga irunthaal Court avamathippu aakividum..........udanadiyaaka sariyaana thakavalai sollividungal....

    ReplyDelete
  45. மாநில வாரியாக மக்களவை தேர்தல் தேதி:

    தேர்தல் தொடக்கம்: ஏப்ரல் 7

    தேர்தல் முடிவு : மே 12

    வாக்கு எண்ணிக்கை: மே 16

    அந்தமான் நிகோபார்: ஏப்ரல் 10
    ஆந்திரா: ஏப்ரல் 30, மே 7
    அருணாச்சல பிரதேசம்: ஏப்ரல் 9
    அசாம்: ஏப்ரல் 7, 12 & 24
    பீகார்: ஏப்ரல் 10, 17, 24, 30, மே 7, 12
    சண்டிகர்: ஏப்ரல் 10
    சத்தீஸ்கர்: ஏப்ரல் 10, 17, 24
    தாத்ரா & நாகர் ஹவேலி: ஏப்ரல் 30
    டாமன் & டையு: ஏப்ரல் 30
    டெல்லி: ஏப்ரல் 10
    கோவா: ஏப்ரல் 17
    குஜராத் : ஏப்ரல் 30
    ஹரியானா: ஏப்ரல் 10
    ஹிமாச்சல் பிரதேசம்: மே 7
    ஜம்மு & காஷ்மீர் : ஏப்ரல் 10, 17, 24, 30 , மே 7
    ஜார்கண்ட்: ஏப்ரல் 10, 17, 24
    கர்நாடகா: ஏப்ரல் 17
    கேரளா: ஏப்ரல் 10
    லட்சதீவு: ஏப்ரல் 10
    மத்திய பிரதேசம்: ஏப்ரல் 10, 17, 24
    மகாராஷ்ட்ரா: ஏப்ரல் 10, 17, 24
    மணிப்பூர்: ஏப்ரல் 9, 17
    மேகாலாயா: ஏப்ரல் 9
    மிசோராம்: ஏப்ரல் 9
    நாகாலாந்து: ஏப்ரல் 9
    ஒடிசா: ஏப்ரல் 10, 17
    புதுச்சேரி: ஏப்ரல் 24
    பஞ்சாப்: ஏப்ரல் 30
    ராஜஸ்தான்: ஏப்ரல் 17 & 24
    சிக்கிம்: ஏப்ரல் 12
    தமிழ்நாடு: ஏப்ரல் 24
    திரிபுரா: ஏப்ரல் 7, 12
    உத்தரகண்ட்: மே 7
    உத்தரபிரதேசம்: ஏப்ரல் 10, 17, 24, 30, மே 7 & 12
    மேற்கு வங்கம்: ஏப்ரல் 17, 24, 30, மே 7 & 12

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. hai, my weightage mark is 74(paper2, maths) job kidaikuma???

    ReplyDelete
  48. Marichamy sir... give the correct information... Ungaluku eppadi Theriyum..

    ReplyDelete
  49. Hi Please tell me about PGTRB Final list of other subjects?

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. sir tet 2012 5% Relaxation case ennachu pls reply

    ReplyDelete
  52. Sir kindly update the case details regarding 5% relaxation fa 2012 TET .....Saravanan sir pls....let us know it from u sir....

    ReplyDelete
  53. Sir, Please tell me about PGTRB other subjects case. We are eagerly waighting for your reply.

    ReplyDelete
  54. According to tnpsc chairman. Election process will not affect appointment of group 4 selected candidate. The same method will be applicable to TET. So tet2012 candidate will get appointment very soon

    ReplyDelete
    Replies
    1. Mr .anbu your 5% relaxation candidates or already waiting candidates of who's finished cv in 2012 ?

      Delete
    2. I have already finished CV in 2013. But scored 88 and 84 in paper 1 and paper 2 respectively in 2012.

      Delete
    3. my self also cv finished candidates of 2013 major English paper 2 in 2012 82 marks

      Delete
  55. Today trb tet related entha caseum visaranaiku varapadavilai.may be on tomorrow.

    ReplyDelete
    Replies
    1. idhu 1 polappu.pongaya..subjecta padichu nasama ponom.tamil padichurundha tnpsc la poirukalam,illa trb layavadhu poirukalam.innaikum varlana pooja poda sollunga

      Delete
    2. One bad trb police one bad case pota nallavan both played basketball in my life sangi mangi

      Delete
  56. As per the chief justice Mr.Igpal interim order in the case filed by the viduthalai katchi seeking relaxation for 2012 that the future appointment will be subject to the final verdict of the judgment . The petitioner also argued o dismiss the 2012 appointment and follow new process after impliment the relaxation in2012.

    ReplyDelete
    Replies
    1. சார் இது என்ன புதுசா இருக்கு....

      Delete
    2. there is no chance to do like as asking dismiss of appointment , no way

      Delete
  57. There is some logic to seek dismiss 2012 appointment. Because appointment was given seniority basis among the passed candidate for Second grade teacher. So it will be considered that junior got appointment if relaxation is allowed in 2012. Moreover low weightage candidate could have been appointed as PT teacher. ,National council if teacher education had already written a letter to all govt to give atleast 5% relaxation for the reservation candidate prior to first TET. So the govt will be forced to revise 2012 appointment. the constitutional benefit of reservation should be given to all section of the people.the policy matter of govt should be uniform.

    ReplyDelete
  58. super sir..... nan ennum neraia expect panaran...

    ReplyDelete
  59. yarum nalla eruka kudathu..... erukavum yarum vida porathu ella..... romba nalla country ........

    ReplyDelete
  60. ennapa nadakkudhu inga?nadey mentala irukka,illa sila perku paithiyam pidichu namala aatti vekkudha

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. Hai nandini r u maths major

    ReplyDelete
  63. The govt wants to sustain this relaxation. Hence govt advocate could not argue the relaxation in 2012 is wrong as when he is arguing reservation is right in 2013. And also he could not justify to deny relaxation in 2012. Because there was more unfilled vaccancy in 2012. But the situation become ulta in 2013 ie vaccancy are less than passed candidate.

    ReplyDelete
  64. Dear Anbu,
    Thanks for your details.
    We are waiting for TNTET 2012 relaxation with first priority.
    SC/ST commission directed TRB to fill the backlog vacancies of 2012.
    The backlog vacancies must be filled with 2012 candidates only.
    Evenif a person scored 150 in 2013, he cannot claim to fill the backlog vacancies.
    We have represented this to SC/ST commission through suitable representation.
    We have lost seniority,govt.job,self respect,peace of mind,etc.
    Everything to be established with legal procedures.
    Justice not delivered in time is equal to massacre of the society.
    Justice Nagamuthu will deliver Justice to the privileged 2012.
    God bless all 2012.

    ReplyDelete
  65. This comment has been removed by the author.

    ReplyDelete
  66. Dear Vivekanandar,
    Thank you for your advice.
    What you have told is completely wrong.
    If the Govt says a mark,.
    Whether they have got pass in Government Governance Eligibility Test.
    Whether they say the same criteria every year?
    They said "No compromise on quality" in 2012 and 13.
    Now suddenly they twist their tongue for qualifying themselves.
    We are ready to study.
    Whether the brilliant TRB is ready to set a error- free qustion paper?
    Why there is no Eligibility Test for TRB for conducting TET and for the question paper setter.
    I hope you will understand my simple post in English.
    Don;t post something non-sense as advice.
    Try to understand everyone's feelings.

    ReplyDelete
  67. Me too maths nandi. Really very bad after cv waiting is too paining. What to do defntly posting will be on june. So come to tat mind set. Hav to wait still 3 months..... oh god pleace give peace of mind for all pg cv frnds

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி