ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை மூலம் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 12 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
ஒரு மையத்துக்கு 300 பேர் வீதம் நாளொன்றுக்கு 1,500 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90) மதிப்பெண் எடுத்து 29 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தத் தேர்வில் கூடுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற நிலையில், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த ஏற்பாடுகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது: பிளஸ் 2,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வுப் பணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பொதுத்தேர்வுநடைபெறாத 5 பள்ளிகள் சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தேர்வுப் பணிகளில் ஈடுபடாத ஆசிரியர்களைக் கொண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டியுள்ளதால், 30 நாள்களுக்கும் மேல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பில் 200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், சுய விவர குறிப்புப் படிவம் மற்றும் அடையாள சான்றிதழ் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சரிபார்ப்பு மையங்கள் தொடர்பான விவரங்களும் இதில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் இவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட இந்தப் படிவங்களோடு, அசல் சான்றிதழ்கள், அவற்றின் 2 நகல்களோடு சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்கு வர வேண்டும்.சான்றிதழ் நகல்களில் அரசிதழில் பதிவு பெற்ற ஏதேனும் ஒரு அதிகாரியிடம் "கெசடட் ஆபீசர்' சான்றொப்பம் பெற வேண்டும்.இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்காக தனியாக அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படாது என அவர்கள் தெரிவித்தனர்.
சரிபார்ப்பு மண்டல மையங்கள்
ஒவ்வொரு மண்டலத்திலும் இடம்பெறும் மாவட்டங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மையங்களின் விவரம்:
1. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை - எம்.ஆர்.ஆர். எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா பஸ் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் எதிரில், மதுரை -20. தொலைபேசி எண்: 0452-2531754
2. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி - ஏ.டி.எம்.ஆர்.சி.எம். வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 11, பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட் பகுதி, திருச்சி -01. தொலைபேசி எண்: 0431-2416648
3. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி - சாரதா பாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராஜாஜி சாலை, சேலம் -7. தொலைபேசி எண்: 0427-2412160
4. திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் - ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் பஸ் நிலையம் அருகில், கும்பகோணம்-01. தொலைபேசி எண்: 0435-2431566
5. சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் - ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 319, ஜி.எஸ்.டி. சாலை, குரோம்பேட்டை, சென்னை - 44. தொலைபேசி எண்: 044-22417714
above 90candidate yours attention
ReplyDeleteimmediately file case against relaxation because its only possible for coming TET so file case and save your jobs or no job for future
Total physics vacent.total physics passed candedate ethanai.solunga please.
ReplyDeleteintha certification verification total waste for paper 1 cndidates.because already nearly 2000 handidates having maximum weightage marks 79 above.
ReplyDeletetime waste
money waste
intha certification verification total waste for paper 1 cndidates.because already nearly 2000 handidates having maximum weightage marks 79 above.
ReplyDeletetime waste
money waste
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனெனில், 88,85,82 நிலையில் 1500-2000 நபர்கள் இருப்பர். 79 நிலையில் 5000 - 6000 நபர்கள் இருந்தாலும். 76 மற்றும் அதற்கு கீழ் உள்ள நிலையில் வேலைகிடைப்பது என்பது சாத்தியம் இல்லை........
DeleteThis comment has been removed by the author.
Deletegovt இன்னும் எவளவு vacancy இருக்கிறது என்று தெளிவாக அறிவிக்காத நிலையில் நீங்க சொல்லுறது தவறு sir. போன தடவ டெட் ல paper 1 ku 4000 vacancy இருக்குனு சொன்னங்க. ஆனால் paper 1 ல பாஸ் பண்ணின 8000 பேருக்கும் அப்படியே job போட்டாங்க. போன வருடத்தை விட இந்த ஆண்டு ரொம்ப முக்கியத்துவம் பெறுகிறது. இது election time. எது வேணும்னாலும் நடக்கும். யாரும் பாதிக்க படாமல் அதிகபட்சமா 50,000 பேர் வர போட வாய்ப்பு இருக்கு அதில் இப்பு cv முடித்தவர்கள்(90 மேல எடுத்தவர்கள்) எல்லாரும் உள்ள வந்துருவாங்க. நம்ம cm, பிரதமர் ஆகணும் or நம்ம விரும்புகிற ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்று விரும்புகிரங்க. அதனால cv எல்லாம் முடிச்சு மே மதத்தில் ஆர்டர் குடுதிருவங்க. இது election கு முன்னாடியே குடுத்திருவாங்க . ஜூன் மாதம் joint பண்ணுறது மாதிரி இருக்கும். பிரதமர் ஆககூடிய வாய்ப்பு கிடைப்பது மிக மிக அரிது. அதனால இத miss பன்னம்மாட்டங்க.
Deletewat about pgtrb results
ReplyDeleteவேலைவாய்ப்பில் 1:2(ஆண்கள் :பெண்கள் ) என்ற அடிப்படையில் வேலை வழங்குவார்களா தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்
ReplyDeleteஇதே டவுட் தான் எனக்கும். அது என்ன sir ஆண்களை விட பெண்களுக்கு 2 மடங்கு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரி சமமாக வைக்க வேண்டி தானே(50:50).
Deleteகுழந்தைகளின் வளர்ப்பில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள க◌ாரணத்தினால் தான் பெண்களுக்கு அதிக இடஒதுக்கீடு.
Deleteதாள் 2 ஐ பொறுத்தவறை பெண்களுக்கென்றே உள்ள பள்ளிகளில் ஆண்கள் இடத்தை தேர்வு செய்ய முடியாது. அதனால் இருபாலர் மற்றும் ஆண்களுக்கென்றே உள்ள பள்ளிகளை மட்டும் தேர்வு செய்ய முடியும். இதனால் பாதிப்பு ஆண்களுக்கே..!!! பெண்கள் அனைத்து பள்ளிகளையும் தேர்வு செய்யல◌ாம். வேலைவாய்ப்பு பெண்களுக்கே அதிகமாக உள்ளது.
தாள் 1 ஐ பொறுத்தவறை அனைத்தும் தொடக்கப்பள்ளிகளே(இருபாலர்)
எனது தனிப்பட்ட கருத்து இல்லை நடைமுறையில் உள்ளவை. ஏற்கனவே ஆசிரியராக பணியாற்றுபவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.!!!!!
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை 2012 இன்றைய (05.03.14) விசாரணை cell 9842366268 email saravanan01975@gmail.com
ReplyDeleteஎன்மோ நீ தான் தீர்ப்பு வழங்குற நீதிபதி போல தினமும் வாசகம் எழுற. அதுக்கு படிச்சு 90 மதிப்பெண் மேல வாங்குற வேலைய பாக்குரது. ஏன் இந்த வெட்டி வேலை உமக்கு...
Deleteஏன் இந்த வெட்டி வேலை உமக்கு...
Deleteஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை 2012 இன்றைய (05.03.14) விசாரணை cell 9842366268 email saravanan01975@gmail.com
ReplyDeleteவேலைவாய்ப்பில் 1:2(ஆண்கள் :பெண்கள் ) என்ற அடிப்படையில் வேலை வழங்குவார்களா தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்
ReplyDelete1:5 என்ற விகித அடிப்படை தற்போது நடைமுறை ஆனால் 1:3 என்பது முன்பு பின்பற்றப்பட்டது. 1:3 என பின்பற்றப்பட்டால் அனனத்து ஆண்களும் பயனடைவர்.
Deleteஇதே டவுட் தான் எனக்கும். அது என்ன sir ஆண்களை விட பெண்களுக்கு 2 மடங்கு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரி சமமாக வைக்க வேண்டி தானே(50:50).
Deleteகுழந்தைகளின் வளர்ப்பில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள க◌ாரணத்தினால் தான் பெண்களுக்கு அதிக இடஒதுக்கீடு.
Deleteதாள் 2 ஐ பொறுத்தவறை பெண்களுக்கென்றே உள்ள பள்ளிகளில் ஆண்கள் இடத்தை தேர்வு செய்ய முடியாது. அதனால் இருபாலர் மற்றும் ஆண்களுக்கென்றே உள்ள பள்ளிகளை மட்டும் தேர்வு செய்ய முடியும். இதனால் பாதிப்பு ஆண்களுக்கே..!!! பெண்கள் அனைத்து பள்ளிகளையும் தேர்வு செய்யல◌ாம். வேலைவாய்ப்பு பெண்களுக்கே அதிகமாக உள்ளது.
தாள் 1 ஐ பொறுத்தவறை அனைத்தும் தொடக்கப்பள்ளிகளே(இருபாலர்)
எனது தனிப்பட்ட கருத்து இல்லை நடைமுறையில் உள்ளவை. ஏற்கனவே ஆசிரியராக பணியாற்றுபவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.!!!!!
என்மோ நீ தான் தீர்ப்பு வழங்குற நீதிபதி போல தினமும் வாசகம் எழுற. அதுக்கு படிச்சு 90 மதிப்பெண் மேல வாங்குற வேலைய பாக்குரது. ஏன் இந்த வெட்டி வேலை உமக்கு...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteJob kidacha thaane sir gents ah ladies ah nu question kekanum? Ipo yethuku? Padichathelam paalaa pochu. Kashta patum nama naatla yentha bayanum ila. Cha. I hate everything because of my birth as OC.
ReplyDeleteTHAMPI SARAVANA _________________________________ PODHUMA
ReplyDeleteSir , I PASSED TET . MY DISTRICT IS MADURAI, BUT I WROTE IN DINDIGAL DT, BUT MY EMPLOYEMENT REG IN MADURAI. WHICH CENTER I MEET THE C.V.
ReplyDeletecall the trb
Deletemost probably trichi. dont worry while you have call letter, all the detail will be published.
Deleteyes correct
DeleteSame prob for me, my emplymt registr having in ramanadhapuram, but I wrote a exam in chennai, whr I go to attnd cv, pls tell me, how I find
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteyeloridamum ottu vaanganumnu ennna ennna panraanka paavam indha candidates thaan ithu theriyaama pulambittu oruthar orthar share pannitu time waste pannitu irukaanga konjamaavadhu yousiga friends please yeythuku ivlo perai pass panna vaikanum election ariparila kooda certification verification yein nadadhanum just thinkpa actually matha statela yelaam yepavo ida othikeedu koduthaachu namma statela mattum thaan exam mudincha pin adhuvum proper idaodhukeedey illa idhu atha 1st purijukoonka thayavuseithu padikka vali paarunga kandipaa adhuthu exam varum because yeypavumey A.D.M.K periodla yelaamey thalakeelaa thaan nadakkum but adhuvum correctaa nadakaadhu adhukaaka naan D.M.K nu ninachukaadheenka yenaku arasiyalum pidikaadhu but arasiyalvaadhiyayum pidikaadhu solanumnu thonuchu sonain thats all take care for your heart byee Friends
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteT.E.T start panninapa vacancies niraya irundhadhu but T.E.T candidates pass paninathu romba kammi but ipo adhikapadiyaana candidates pass pannirukeenga yepadi adhaan arasiyal avunga ninaithaal namala pass and fail yenna vendumaanaalum aakkuvaanga ponga poi certification verification attend pannuga naan pg sambathapattavan 6 times certificate verification attend paniyaachu yenoda roll no pottu check panninaal selected apadiyum vandhaachu but posting?????????????????? athaan arasiyal
ReplyDeleteNagarajan sir my wg 79 bc male paper1 d.o.b 20/6/87 any chance i will get job
ReplyDeleteHi, Friends Gud oftn to all. Kindly listen here plz! Those who are from SC, SCA ,ST Candidates with English major in Paper2. Above candidates are requested to kindly comment ur TET Mark, Weightage, DOB. Let see how many candidates are from SC SCA ST. ENGLISH Major only call me. I am Jayasankar SCA , 99marks in TET PAPER2 with 77% weightage English major. My contact no 9597404365.
ReplyDeleteஇந்த கமென்ட்ட நீங்களும் 500 தடவைக்கு மேல் போட்டுவிட்டேர்ர்கள் என்று நினைக்கிறேன். எவனும் கவலைப்படவில்லை.
DeleteThis comment has been removed by the author.
DeleteJaya shankar sir, till expect some thousand of candidates are going to pass TET (waiting for chennai court judgement regarding marks against wrong question and answers). So, we can calculate at that time. till then take a deep breath and pray god for all.
DeleteHi, Friends Gud oftn to all. Kindly listen here plz! Those who are from SC, SCA ,ST Candidates with English major in Paper2. Above candidates are requested to kindly comment ur TET Mark, Weightage, DOB. Let see how many candidates are from SC SCA ST. ENGLISH Major only call me. I am Jayasankar SCA , 99marks in TET PAPER2 with 77% weightage English major. My contact no 9597404365.
ReplyDeleteMy, Name : A.SERMAKANI / Pls advise date of PAPER II CERTIFICATE VERIFICATION .
ReplyDeleteஇந்த ஆர்வத்தை படிப்பதில்காட்டுங்கள் நண்பர்களே....
ReplyDeleteதமிழகஅரசுமீது தவறுசொல்பவர்களேகடந்த ஆட்சியில் நீங்கள் எடுத்தமதிப்பெண்கள் கூட தெரிந்து கொள்ள முடியாது ..
தேர்வு பெற்றவர்களின் பெயர்கள் மட்டும் தான் தெரியும்.
கடந்த TET எவ்வளவு நேர்மாயாக நடந்தது என்பதை தேர்வு பெற்றவர்களிடம் கேளுங்கள்...
மதிப்பெண் சலுகையை எதிர்பார்க்கும் நீங்கள் மாணவனிட்ம் அதே மதிப்பெண் சலுகை தான் தருவீர்கள்... அதாவது அவனுடய கல்வி தரத்தில் சலுகை....
அதாவது நீங்கள் திறமையத்ற்ரவர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் உங்கள் திறமைகளை அரசு சொல்லும் மதிப்பெண்களுக்கு உயர்த்துங்கள்.... நீங்களோ உங்கள் மதிப்பெண்களுக்கு அரசை தாழ்ததுகின்றீர்கள்...
இந்த ஆர்வத்தை படிப்பதில்காட்டுங்கள் நண்பர்களே....
ReplyDeleteதமிழகஅரசுமீது தவறுசொல்பவர்களேகடந்த ஆட்சியில் நீங்கள் எடுத்தமதிப்பெண்கள் கூட தெரிந்து கொள்ள முடியாது ..
தேர்வு பெற்றவர்களின் பெயர்கள் மட்டும் தான் தெரியும்.
கடந்த TET எவ்வளவு நேர்மாயாக நடந்தது என்பதை தேர்வு பெற்றவர்களிடம் கேளுங்கள்...
மதிப்பெண் சலுகையை எதிர்பார்க்கும் நீங்கள் மாணவனிட்ம் அதே மதிப்பெண் சலுகை தான் தருவீர்கள்... அதாவது அவனுடய கல்வி தரத்தில் சலுகை....
அதாவது நீங்கள் திறமையத்ற்ரவர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் உங்கள் திறமைகளை அரசு சொல்லும் மதிப்பெண்களுக்கு உயர்த்துங்கள்.... நீங்களோ உங்கள் மதிப்பெண்களுக்கு அரசை தாழ்ததுகின்றீர்கள்...
For teachers no exams conducted by previous government - seniority followed. Then RTE act came and technology now improved - In future it will improve much. Then why this same government not giving answer sheet copy in TNPSC exams. Reply sir
DeleteThe above reply was given by above 90mark - TET candidate
DeletePaper 2 Botany subject pass anavanga motham ethanai therinthal sollungal pls.
ReplyDeletekalviseithi....manasila irrukuratha sollavum .....doubut da clear pannavum....remmba user akuthu. nandri.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletekalviseithi....manasila irrukuratha sollavum .....doubut da clear pannavum....remmba user akuthu. nandri.
ReplyDeleteHai anybody know physics vacancy...... Please tell me.... i got 74 weightage mark..... there is any chance for me....
Deletei am belong to mbc category......
Deletefor physics more then 1000 vac is here. r u Tamil medium
DeleteAny one please tell me how to get contact certificate ; is it compulsory from the college or from other gov. official
DeleteSamibathil b.ed mudithu erunthal angu tharappadum conduct enough. Otherwise gazetted kiyta conduct vangikonga.
DeleteThank you .samibathil b.ed mudikalai gazetted kiyta vagina podhuma .
DeleteThat's enough sir.
DeleteThat's enough.
Deleteஏன் இந்த வெட்டி வேலை உமக்கு...kaalam pathil sollum wait pannu kanna pattanathu vivasayee
ReplyDeleteTHANK YOU MADAM
ReplyDeleteboos irukurathu 18,500 posting 50,000 peruku yepadi job kidaikum! ? weightage marl padi thaan job.. mithi peru again next tet yeluthuvathu uruthi or 10lakh 12 lakh kuduthu private school ku poga vendiathu thaan..
ReplyDeleteHi I got 72 in paper 2 , maths. Did I get chance for job? Any one know how many vacancies in maths? Whats the highest percentage in maths paper2?
ReplyDeleteThose who belongs to maths major in paper 2, pls can u all enter ur marks with weightage, from this we all know whats the highest % in maths major.
ReplyDeletePaper 1 weightage 73 MBC,Please update the status
ReplyDeleteplease any body update the status if you known
Delete