ஏப்ரல் 10-ம் தேதிக்கு பிறகு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2014

ஏப்ரல் 10-ம் தேதிக்கு பிறகு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு.


தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னை உள்பட 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஏப்ரல் 10-ம் தேதி வரை நடக்கும். அதன் பிறகு 2-ம் தாளில் தேர்ச்சிபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

16 comments:

  1. Nadathatum Nadathatum.. Adukula naladu nadakum..

    ReplyDelete
    Replies
    1. 2012 ஆசிரியர் தகுதித் தேர்வு 5%மதிப்பெண் தளர்வு அரசாணை வழக்கு நீதியரசர் நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இன்று வழக்குகளின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும்.

      Delete
  2. relaxation candidates paper II cv from april 10 th anwards ref:http://www.thamaraithamil.blogspot.in/

    ReplyDelete
  3. SARAVANA KRISNAN SIR::

    case in nilamaiyai udanadiyaga neengal theriviungal. Case in nagarvugalai neengal solvathu anaithu kulappangalai un thavirkum sir.

    ReplyDelete
  4. விடைகளை பற்றிய வழக்குகள் ஒரு சில பணியிடங்களை தான் நிறுத்திவைக்கும்.. apdi nu SRI SIR solraaru, ungal karuthkal plz

    ReplyDelete
    Replies
    1. Sir I have replied your question in that previous news..

      Delete
    2. Thank u mam. Ungal cmt parthen . Nandri

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. 2012 ஆசிரியர் தகுதித் தேர்வு 5%மதிப்பெண் தளர்வு அரசாணை வழக்கு நீதியரசர் நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இன்று வழக்குகளின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும்.

    ReplyDelete
  7. 2012 tet la 1 mark venum. Oru case poda yaaravathu vareengala??????

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. sir i am paper 1 wt 79 sc chance for me any one tell?

    ReplyDelete
    Replies
    1. பழனி உங்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.
      வாழ்த்துக்கள்......

      Delete
  10. paper 1 weightage =70 can i get job

    ReplyDelete
  11. TET paper 1, weightage 70 mark, community DNC. any chance for get job

    ReplyDelete
    Replies
    1. Chinnaraj சார் உங்களுக்கு வாய்ப்பு குறைவாகத்தான் உள்ளது.
      ஏனெனில் காலி பணியிடங்கள் மிகவும் குறைவாக உள்ளதுதான்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி