லோக்சபா தேர்தல் காரணமாக ஏப்.,16 க்குள் தேர்வு முடிக்க உத்தரவு: அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2014

லோக்சபா தேர்தல் காரணமாக ஏப்.,16 க்குள் தேர்வு முடிக்க உத்தரவு: அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாள்!


ஏப்., 24ல் நடக்கும் லோக்சபா தேர்தலுக்காக, பள்ளிகளில் ஓட்டு பதிவு நடத்த, ஓட்டுச்சாவடி அதிகாரி மற்றும் அலுவலர்கள், ஏப்., 22 ல், பள்ளிக்கு வர துவங்கி விடுவர். இதன் காரணமாக,
மாணவர்களின் படிப்பு மற்றும் தேர்வுகள் பாதிக்ககூடாது என்பதற்காக, ஏப்., 16 க்குள், தேர்வுகள் நடத்தி முடிக்க, பள்ளி கல்விதுறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகளை திறக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி