மதிப்பிற்குரிய கல்விச்செய்தி அவர்களுக்கு எங்கள் முதற்கன் வணக்கம்.
இந்த செய்தியை டெட் பாஸ் செய்த அனைவரின் சார்பாக தங்கள்
இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று மிகவும் பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம்.....
*************
*பெறுநர்*
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்
தலைமைச் செயலகம்,
சென்னை.
பொருள்: *முதுகலை ஆசிரியர் நியமனத்தில் வழங்கப்படுவதுபோல்* *2013 **ஆசிரியர்
தகுதித் தேர்வில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ்
மதிப்பெண்கள்* *வழங்க கோருதல் தொடர்பாக*.
*மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்.*
ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத
மதிப்பெண் சலுகை அளித்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு கோடான
கோடி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 1, தாள் 2ல் ஆயிரக்கணக்கானோர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்
வழங்க்ப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 ஐ
பொருத்தவரையில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம்
இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூலம் பத்திரிகையில் செய்தி
வெளியிடப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான தாள் 1ல் தேர்வானோர் அந்தந்த
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று தங்களது பதிவு மூப்பை
சரிபார்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்படி தேர்வர்கள் தங்களது பதிவு மூப்பை
சரிபார்த்துக்கொண்டனர். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பக
பதிவு மூப்பு தேதி கோரப்படாதது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய இயலாத நிலையில் நாங்கள் உள்ளோம். இதனால் அரசு வேலை கிடைக்கும் என நம்பியிருந்த
வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதுகலை ஆசிரியர் தேர்வில் வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு கௌரவம் அளிக்கும்
வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. சான்றிதழ்
சரிபார்ப்புக்குப் பின்னர் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு
தேர்வுப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஒரு
ஆண்டுக்குள் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது. 1 முதல் 3 ஆண்டுகள் வரை 1
மதிப்பெண்ணும்
3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண்ணும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண்ணும்
10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. அதுபோல் 2013ல்
இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 1 எழுதி வெற்றிபெற்ற
தேர்வர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 2 எழுதி
வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்களது வேலை வாய்ப்ப்க பதிவு மூப்பு அடிப்படையில்
வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளித்து தேர்வுப் பட்டியல் தயார் செய்து வெளியிட்டு
உதவுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்பாதம்
வணங்கி கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் ஆசிரியர் தகுதி்த் தேர்வில் தேர்ச்சி
பெற்ற வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வில்
ஒளியேற்றும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு என்றென்றும் நாங்கள் நன்றிக்கடன்
பட்டவர்களாக இருப்போம் அம்மா.
Yerkanavae vela pathu sambalam vanginaduku adavadu experience ku oru weghtage ah? Apo velaya resign pantu 1year ah veetla kastapatu padichu (89 relaxation ) pass anaduku nangalam 10 years ku apuram dhan vela vangikanuma? Ipdi kuduka soli neenga letter podunga, ipdi kuduka kudathunu nangalum letter poduvom.
ReplyDeleteneenga pona varusham allathu intha varusham 105 mark vangi cutoff adhigamagi velaiku poga vendiyathuthane kashtapatu padiche 89 aduveum relaxation la nanga relax illama 100 vangiyum vela illama irukanum neenga 82 eduthu ipave velaiku ponama 10years illa ipave relaxation illanu vara poguthu adutha exam la 105 eduthathan velai letter enna register post potalnu onnum nadakathu pass koduthathe periya vishayam ithula ipave velai venumam nanga above 100 eduthavangaluken innum podala june month 17000 peruku matum velai kidaikum adutha tet um varum relaxation cancel agum wait and see
Deletenanga earkanave sambalam vangina ungaluku enna thiramai irukuthu velai seyyarom ungaluku illa velai kidaikala adhuku aduthavana pathu poramai pata ungaluku velai kidaikara alavuku eligible illa velai kidaikala adhuku aduthaan ku kodukama ungaluku kodukanuma aduvum mark illama
DeleteMr. Bala Muruga
DeleteNeenga ungaloda urimaiyai ketathu pola than anonymousum kooriyular. Adhil ena thavaru ulathu. Avar lady endru therinjdum avar kooruvadhai edhirka vendum endra orey nookathodu neengal pesuvadu seriyala. Anniyar matrum jalra vishayam nanum arivaen Adai idil nulaipadum avargalai kindal seyum nookam? Athil ungal nadathai nagargamatradu enbadu therigiradu. Shame on u.
Nanum sila natkalaga kavanitgu varukiren 90 and above eduthom endru ivargal pesuvathu migavum yelanama ulathu atharku edhrthu anonyms koral kuduthar enavey avarai mattam thatavendum endra kolgaiyodu thangal karuthukalai miga kevalamana muraiyil padhividukirargal. Ithagaya pokku ulavargal matrvarai kurai kuruvadu dhan inum kodumai..
DeleteNanum sila natkalaga kavanitgu varukiren 90 and above eduthom endru ivargal pesuvathu migavum yelanama ulathu atharku edhrthu anonyms koral kuduthar enavey avarai mattam thatavendum endra kolgaiyodu thangal karuthukalai miga kevalamana muraiyil padhividukirargal. Ithagaya pokku ulavargal matrvarai kurai kuruvadu dhan inum kodumai..
DeleteBala murugan over ah pesina ipdi dhan. Unga comments standard pathu kalviseithiyae delete panirkanga.. Good job kalviseithi..
DeleteThis comment has been removed by the author.
DeleteAmma plse keep everything aside and read this heartfelt feelings and take deision plse plse plse Plse allot some time in ur busy schedule
ReplyDeleteungaluku thiramai iruntha athika mark vanki jop poga tri pannuka atha vittudu seniority mark kettu kenjathinka pg trb ku seniority mark kotuthate pothum
ReplyDeleteI got 94 marks in tet exam.. Give another option to reappear for tet exam to get more marks. I have to get job because of my family...If you give to reappear for the TET exam..sure i can get more marks
ReplyDeleteKaruna sir TET exam ethana time venumnalum eludhalam.. best performance ah than consider pannuvanga.
Deleteஇந்த ஆண்டு B.Ed படித்து கொண்டு இருகிரவன்களுக்கு போன வாரம் commison நடந்தது. என் நண்பர் ஒருவர் B.Ed படித்து கொண்டு இருக்கிறார். அவருடைய collegeல் அனைவர்க்கும் practical mark 90%கு மேல போட்டுருகன்கலாம். இப்பு jobகு போவதற்கு இது முக்கியத்துவம் பெறுவதால் அனைவருக்குமே 90% மேல் mark. ஆனால் நாம் படிக்கும் போது இந்த முக்கியத்துவம் எல்லாம் கிடையாது. அதனால் நமக்கு 60%,65%, 70%குள்ள மட்டுமே போட்டிருப்பார்கள். அதனால் அடுத்த ஆண்டு tetல இப்பு படித்தவர்கள் முன்னுரிமை பெறுவார்கள். முன்பு முடித்தவர்களுக்கு இதனால் பெரிய பதிப்பு. அதனால் இந்த weitage முறையை நீக்கி விட்டு டெட் பாஸ் பண்ணியவர்கள் அனைவர்க்கும் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிபடையில் பனி நியமனம் வழங்க வேண்டும். அப்போது தான் அனைவர்க்கும் பனி கிடைக்கும். பனி வேண்டி காதிருபவர்களுக்கு ஏற்படும் ஏமாற்றங்கள் இருக்காது. நமக்கு முன்பு முடித்தவர்கல் இருக்கிறார்கள் என்று அவர்களும் பொறுதிருப்பர்கள். கோர்ட் கேஸ் எதுவும் trb அலைய வேண்டி இருக்காது.
ReplyDeleteNalla supera sonneenga sir....weight age system should be removed...
Deletewell said
Deleteitha than yellarukum nallathu
DeleteTET pass panna piragu employment seniority parthu posting podalam.nan dte mudithu 12 years mudinthathu.innum job illa.itharkku ore vali case poduvathuthan.tet pass plus emplyment seniority canditate pls call this number. 8428655124.samraj. we have file RID against weigtage.and we win.thank you
ReplyDeleteTet pass and then employment seniority.... this is the correct way of appointment
DeleteTet pass seithavarkaluku employmrnt seniority adipadaiyeley job kodukanum
ReplyDeleteMelum weitage system amma govt in onrukumay othavatha sathanai
CM i -thavarana pathayil vazhi naduthukirarkal