தொடக்கக் கல்வி - தொ.ப.ஆ.கூ மற்றும் டிட்டோஜாக் சார்பில் 7அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி முறையே 26.2.14 மற்றும் 06.03.2014 ஆகிய நாட்களில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொண்டமைக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான சான்று பெற உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2014

தொடக்கக் கல்வி - தொ.ப.ஆ.கூ மற்றும் டிட்டோஜாக் சார்பில் 7அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி முறையே 26.2.14 மற்றும் 06.03.2014 ஆகிய நாட்களில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொண்டமைக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான சான்று பெற உத்தரவு.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. ஆசிரியர் நியமன தேர்வு மதிப்பெண் தவறான தகவல் அளித்தவர் மனு தள்ளுபடி --- தின மலர் நாளேடு

    முதுகலை ஆசிரியர் நியமன தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற தவறான தகவல் அளித்தவர் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது

    புதுக்கோட்டை, மணல்மேல்குடி சுவர்ணகுமார் தாக்கல் செய்த மனு:
    ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி) மூலம் 2012 - 2013 ல் நடந்த முதுகலை இயற்பியல் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்றேன். மொத்தம் 150க்கு 102 'கட் ஆப்' நிர்ண்யிக்கப்பட்டது. எனக்கு 101 மதிப்பெண் கிடைத்தது. விடைத்தாள் நகலை சரிப்பார்த்தேன்.

    வினா 115க்கு சரியான விடை அளித்துள்ளேன். அதற்க்கு 1 மதிப்பெண் கூடுதலாக வழங்கி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருந்து, என்னை நியமிக்க டி.ஆர்.பி க்கு உத்திரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.

    அரசு வழக்கறிஞர்

    நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி மனுதாரரின் அசல் விடைத்தாள் நகலை சமர்ப்பித்தார்.

    நீதிபதி:
    மனுதாரர் 115வது வினாவிற்கு 'சி' என பதில் அளித்துள்ளார்.

    கூடுதல் மதிப்பெண்:

    ஆனால் 'பி' தான் சரியான விடை; அதை விடையாக எழுதியுள்ளேன்; அதனடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என மனு செய்துள்ளார். கோர்டிற்க்கு தவறான தகவல் அளித்துள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி