டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பு: இன்று துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2014

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பு: இன்று துவக்கம்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மதுரையில், இன்று துவங்குகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உட்பட ஏழு மாவட்டத்தினர், இதில் பங்கேற்கின்றனர்.
இத்தேர்வின் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்பட்டதன் அடிப்படையில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் 3,580 பேர்.இவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில், எம்.ஏ.வி.எம்.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சனி மற்றும் ஞாயிறு தவிர, மார்ச் கடைசி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும், 240 பேர் பங்கேற்கின்றனர்.

மொத்தம் 10 'போர்டுகள்' அமைக்கப்பட்டுள்ளன. டி.ஆர்.பி., இணை இயக்குனர் உமா முன்னிலையில் இப்பணிகள் நடக்கின்றன. உரிய சான்றிதழ்களுடன், தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமையில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

62 comments:

  1. paper2 eapo cv pa dae soletangala pa

    ReplyDelete
    Replies
    1. Tet 2012 5% relaxation Expect for a good judgement today . ALL THE BEST

      Delete
    2. IAM DHEENADHAYALAN VS FROM TIRUTTANI TIRUVALLUR DISTRICT I MAY EXPECT 2012 TET PASSED CANDIDATE ARE ALSO ELIGIBILITY GIVEN BY CM DUE ELECTION BUT POST NOT CONFIRM SO ALL THE PASSED FRDS WAIT AND SEE

      Delete
  2. Replies
    1. Tet 2012 5% relaxation Expect for a good judgement today . ALL THE BEST cell 9842366268

      Delete
  3. Kalviseithi avergale, 'sandridhal saribarpi Sikal' Trb therdhal anaiathirku eludhia kadidham yena ayitru,

    ReplyDelete
    Replies
    1. mr பைரவ் மூர்த்தி,

      ஆசிரியர் (தகுதி தேர்வு) சம்பந்தப் பட்ட செய்திகளை பல்வேறு இணையதளங்கள்,செய்திதாள்கள்,தொலைக்காட்சி செய்திகள் இன்னும் பிற ஊடகங்களின் மூலம் வெளியாகும் செய்திகளை தொகுத்து, அது சம்பந்த பட்டவர்கள் அறிந்து கொண்டு, அது குறித்து தங்கள் கருத்தினை பரிமாறிக்கொள்ளும் பொருட்டு வெளியிடுவதே கல்விசெய்தி நோக்கமாகும்.

      இல்லையென்றால் நீங்கள் தினத்தந்தி,தினமலர்,தினமணி இன்னும் பிற இணையதளங்களுக்கு சென்று தேடிய அலைய வேண்டியிருக்கும்.

      ஆனால் இங்கு அனைத்து செய்திகளின் தொகுப்பையும் காணலாம்.தலைப்பில் அவர்களே கொட்டை எழுத்தில் எழுதி உள்ளார்களே இது தினமார் செய்தி,தினமணி செய்தி என்று.

      எந்த செய்தியையும் இவர்கள் சொந்தமாக வெளியிட மாட்டார்கள். சொந்தமாக வெளியிட இது ஒன்றும் தினமலர் தினமணி செய்தி நிறுவனம் அல்ல.

      இது ஒரு வலை மனை(blog)

      உங்களைப் போன்றவரோ என்னைப் போன்ற தனி நபர் நடத்தும் blog இது. அது கூட தெரியாமல் கல்விசெய்தி ஆசிரியர் நேரடியாக களத்திற்கு சென்று செய்தி சேகரித்து வெளியிட வேண்டும் என எழுதுகிறீர்கள்.

      உங்கள் அறியாமையை என்னவென்று சொல்வது.

      நீங்கள் வெளியிடும் செய்தி தவறானது என ஒருவர் கூறியவுடன்" நான் மாவட்டத்தில் முதலிடம், என் திறமையை யாருக்கும் நிரூபிக்கும் அவசியம் இல்லையென்று எழுகிறீர்கள்? அவர்கள் உங்களிடம் கேட்டது என்ன? நீங்கள் கூறுவது என்ன?

      இது போன்ற வலைமனையை (பிளாக்) அவர்கள் நடத்துவதால் google adsense அவர்களுக்கு சிறிதளவு வருமானம் கிடைக்கும்.ஆனால் இந்த domain வாங்கியதற்காக அவர்கள் google க்கு சிறிதளவு பணம் தர வேண்டும்.

      வேண்டுமானால் நீங்கள் கூட இது போன்ற வலைமனையை நடத்தாலாம். ஏன் எனக்கு கூட சொந்தமாக blog உள்ளது.

      Delete
    2. unga blog name engaluku solla matingala sir

      Delete
    3. oru vela kalvisiethi ungalodathu thana

      Delete
    4. birav moorthu sir trb ku call panni avasara kaditham enna achu nu kelunga ungalukuthan ella news um theriyume please engalukum apadiye publish pannunga sir

      Delete
    5. Maniyarasa kalviseithinu podakoodadhu. Kalviseithi nu per vaithu kondu aduthavangaloda comments a copy panni poduvadhum.. Satharana newsku kannu kaadhu mooku vaichi perisakkuvadhaiyume tholilaga vaithirrrukum kalviseithiai than ketten. Ungaluku bathil sollavillai ,neenga vena kalvivalaidhalam nu pera mathika solunga,

      Delete
    6. கல்வி சம்பந்த பட்ட செய்திகளை அவர்கள் தொகுத்து கூறுவதனால் இதற்கு கல்விசெய்தி என்று பெயர் வைத்துளார்கள் அவ்வளுவுதான்.

      android இல் flipboard,newshunt போன்ற application போன்றுதான் இதுவும்.

      ஒருவேளை உங்களுக்கு இந்த வலைத்தளம் பிடிக்க வில்லை என்றால் நீங்கள் வருகையை தவிர்க்கலாம். அவர்கள் பணம் கொடுத்து domain வாங்கி மாதாமாதம் server charge செலுத்தி கொண்டு, உங்கள் விருப்பத்திற்கேற்றார் போல் எல்லாம் பேர் மாற்ற மாட்டார்கள்.

      இப்படி தவறான செய்திகளையும், அடுத்தவர்களின் comment க்கு கண்ணு,காது,மூக்கு,வைத்து செய்தி வெளியிடும் வலைதளத்தில் நீங்கள் ஏன் உங்கள் கருத்துகளை எழுதி உங்கள் பொன்னான நேரத்தை
      நேரத்தை வீனடிக்கிறீர்கள்?

      எங்கே உண்மையான செய்திகளை மட்டும் வெளியிடுகிறார்களோ அங்கே உங்கள் பொன்னான நேரத்தை செலவழிக்கலாமே!

      நான் உங்களை தவறாக சொல்ல்வில்லை.நீங்கள் சமீபகாலமாக கல்விசெய்தியை தவறாக விமர்சித்து எழுதுவதனால் நான் இவ்வாறு குறிப்பிடுகிறேன். தவறாக எழுதியிருந்தால் நான் வருந்துகிறேன்.

      Delete
    7. well said, maniyaras,sir....I'm observing ur comments for long time. whatever u say that's true & justice..I guess u could be a best teacher...keep it up... this is the only best blog which publish up-dated news related education..for eg. p.g case yesterday news..I think no news paper published... my request to viewers put question to TRB & GOVT not Kalviseithi which has been tremendous work for teachers and future teachers who criticize it....

      Delete
    8. தேவை ஏற்படும் பொது என்னுடைய வலைதளத்தின் முகவரியை எழுதுகிறேன் முத்துகுமார் நண்பரே.

      Delete
    9. anand sir,

      thanks for your valuable comment.

      Delete
    10. May I know your age Mr.maniarasan,I am watching your well matured comments regularly,KEEP IT UP

      Delete
    11. Mr.maniarasan, kalviseithi in admin velan thangavel sonal naan niruthik kolhiren, enudia email adress averuku therium , avar sonal nan niruthikolven, enai vara vendam endru sola neengal yaar? Inge neengalum naanum under! Ungal valai dhalathirku vandhal koorungal, katurai asiriyare. ,, edhayum surukamaga solla muyarchiyungal, commentai Inge kodungal, katuraiyai ungal valaidhalathil veliyitu neengale padithukolungal,

      Delete
    12. thank you rajkumar sir,

      my DOB is 12/05/1986, my enrollment no is 13TE52202446

      Delete


    13. எதையும் பரந்த சிந்தனையோடு பார்க்க முயலுபவன் நான்.சுருக்கமாக எழுத முயற்சித்தால் நம் மனம் மட்டுமல்ல எண்ணமும் சிந்தனையும் கூட சுருங்கிவிடும்.

      இனரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது
      உணர விரித் துறையார்.
      என்றானே வள்ளுவன்.
      இந்த இடத்தில் நாம் கற்றது என்பதை விட தெரிந்ததை என பொருள் கொள்ளலாம்.

      நான் உங்களை எதிர்க்க நினைக்கவில்லை.ஆனால் நீங்கள் கடந்த சில நாட்களாக கூறிவருவதை மறுக்கவில்லையென்றால் நீங்கள் கூறுவது உண்மை போலாகிவிடும்.

      Delete
    14. Dear Bairav Moorthy.

      Refer your valuable comment on March 3, 2014 at 7.28 PM via ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம் regarding carried over vacancies + current Year vacancies (10,714 + 12,407) comprising into 23,121 vacancies.
      Almost our people are crying whether the comment made by was right. Please let us know where did you get the details.

      Delete
    15. Correction "the comment made by you"

      Delete
  4. When will begin cv for Paper2?

    ReplyDelete
    Replies
    1. Usha medam , nanri kalvi poo nu oru valai dhalam irupadhai sonadharku,
      Mihavum nanra uladhu, ungaluku badhil sonal kadalapoduringalanu kepanga , idhu ponra aatkal ulavarum valaidhalathil ungal photo vai ubayogikadhirgal ,edhu vendumanalum,epadi vendumanalum pesuvargal, sisters iladhavargal

      Delete
  5. sir central govt kattayam tet pass seiya vendum enru sonnargal,but posting poda tet weightage vaika sonnargala?

    ReplyDelete
    Replies
    1. good qn .any ans.........from anybody

      Delete
    2. friends tet is for only eligibility test only based on that they cannot take decision that's why put some common system for all

      Delete
  6. P1 wtg 70 ,dob 7/85,mbc any chance plz rply

    ReplyDelete
  7. paper 2 tet pass seitha aanaivarum onru paduvom..82-89 enaku than posting,90 above enaku than posting,ippadi adithu kondom aanal nam iruvarukum ellamal, innoru exam vaithu weightage athigam ullavargal posting vangitu poiduvanga..onnru pattu case poduvom..padi padi yaga namaku posting potta pinnadi than tet exam vaikanum,NAMAKAE URIMAI ULLADHU MUTHALIL POSTING POGA...

    ReplyDelete
    Replies
    1. appo intha year muduchu first time tet attend pani pass panna ninga epadi kepinga posingla munirumai kepinga? ninga third time tet exam attent pani pass panirukinga maranthudathinga

      Delete
    2. Mr.அன்பரசு ,( 8.36 a.m - க்கு ) பழமலைநாதன் அவர்களுக்கு
      PAPER-1 WTG = 70 -க்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லியுள்ளிர்கள்,
      அது எவ்வாறு என நான் தெரிந்து கொள்ளலாமா? PLS REPLY

      Delete
    3. Correct anbu sir, I agree with u.

      Delete
  8. Sila aasamikal tet case& vacent patri poiyaana thagaval lai website tharugirarkal yarum nambathinga

    ReplyDelete
  9. Sila aasamikal tet case& vacent patri poiyaana thagaval lai websiteil tharugirarkal yarum nambathinga

    ReplyDelete
    Replies
    1. karthi i need ur mobile no......by ramadass (your senior)

      Delete
  10. Tet 2012 5% relaxation Expect for a good judgement today . ALL THE BEST

    ReplyDelete
  11. tet mark basis la posting pota yarukume problem varathu trb pg apadithan podaranga
    2012 relaxation varanum or 2014 onwards varanum illana again case file pannuvanga enna nadakumo kadavulukuthan theriyum
    tet paper 2 after april 9th than after 10th std all districts

    ReplyDelete
    Replies
    1. Let our judge pave a good way for 2012 candidates by giving judgement in favour of us (5% relaxation)...we are waiting & fighting for it since 2012....

      Delete
    2. Muthukumar sir how do you know (paper2 cv date) plz reply me sir

      Delete
    3. Muthukumar sir how do you know (paper2 cv date) plz reply me sir

      Delete
    4. 2012 ku 5% relaxn kandipa kuduka vaaipu kuraivu suppse kuduthalum munnurimai kidaiyathu weitge 36 than athaium meeri ungaluku munnurimai koduthal? ????
      kodukamaatargal

      Delete
    5. s I agree with u sathish kumar

      Delete
    6. Satheesh I agree with you

      Delete
    7. Namakku munbu mudithavargal ellaiya sateesh wait seiyungal parkkalam.

      Delete
    8. Mani can you say why your disagree above comments ?

      Delete
    9. நான் கூறிய disagree முத்து குமார் கூறிய comment கு அல்ல.

      Delete
  12. when will you release the pg trb final list ?, pls tell me, ihave no job ,no money ,i expect my posting.

    ReplyDelete
  13. oru case mudiyarathukkulla pala case file panranga

    ReplyDelete
  14. sir , enna achunu theriyala pg trb final list , idha nambi irunda velayum poiduchu ,pls pg trb pathi sollunga

    ReplyDelete
  15. sir enaku oru help pannunga , human rights comission phone number sollunga.

    ReplyDelete
  16. dai weigtage mark kuda ullavanuku thaan posting.. inga naan 82,naan 90 nu sanda podathinga.. neenga ondru pattu case pottu next tet cancel panuviya? apo ipo b.ed padikuravan tet la mark varathavan naanga tet venum nu case podalaam la.. next tet yeluthi mark vangu. ithu recruitment illa eliible test..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி