எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் நகலை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2014

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் நகலை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 26–ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9–ந்தேதி முடிவடைகிறது. தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை
(www.tndge.in) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட இணையதளத்தில் sslc exam march 2014 private canditate hall ticket print out என கிளிக் செய்தால், அப்போது தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் திரையில் ஹால் டிக்கெட் (அனுமதிசீட்டு) தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த ஹால் டிக்கெட்டின் நகல் ஒன்றை வேலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.

மேலும் செய்முறை தேர்வு பயிற்சி பெற்று தேர்வு எழுத தவறிய மாணவர்கள் 18–ந்தேதி முதல் 22–ந்தேதிக்குள் வேலூர் மாவட்ட கல்வி அலுவலரை அணுகி தேர்வு எழுதலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி