ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம்.


இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன் சுமார் 150க்கும் மேற்பட்டஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குவிந்தனர். அவர்கள் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய கோரிக்கை வைத்தனர்.
காலை 10.30மணிக்கு அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.இதையடுத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற 2வேன்கள் நிறைய போலீஸ் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். அதேபோல் ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்தவர்களை முதலில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது டி.ஆர்.பி., சார்பில் அரசாணை இரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது.

தகவல் : அல்லா பக்க்ஷ்

109 comments:

  1. Subject. (Last year+ current yr vacancy)
    Tamil 483 +560
    Eng. 1825+2117 =3942
    Maths 1299+1507
    Phy. 1044+1211
    Che 810+940
    Bot 563+653
    Zoo. 548+636
    His. 3122+3622
    Geo 1001+1161
    Community wise calculation for English
    31% of 3942 - 1222
    69% of 3942 - 2720
    26.5 % of 2720 - 1045
    (Male : female ) (1:2)
    348+697
    3.5% of 2720 (bcm)-138
    46+92
    20% of 2720(MBC)-788
    263+525
    18% of 2720(sc) - 709
    236+473
    1% of 2720 (st) -39
    13+26
    I don't know about pH candidates quota.
    You please calculate for your major.

    ReplyDelete
    Replies
    1. Tamil merit list ..,

      maybe.,


      Merit % Candi TET
      1 94 20 54
      2 92 35
      3 91 35
      4 90 35
      5 89 40
      =========================
      6 88 45 48
      7 87 45
      8 86 45
      9 85 45
      10 84 40
      11 83 40
      ==============================
      12 82 55 42
      13 81 55
      14 80 55
      15 79 55
      16 78 55
      -----------------------
      Total = 700 Candi's Qualify for get Appmt.

      It's just for my opinion ..,

      Please share others,

      Your ideas are more welcome.,

      Be a Friend.

      Delete
    2. Thangamani MoneeY இதில் 1 94 20 54 என்று முதலில் கொடுதுள்ளீர்கள்..
      முதலில் உள்ளது வரிசை(1) எண்..அதனை அடுத்து 94 வெயிட்டேஜ் ஆ?...
      தொடர்ந்து வருவது நபர்களின் எண்ணிக்கையா என்று சொல்லுங்கள்....

      Delete
    3. Enna thanga money sir , neenga kodutha merit list padi yaarum 94 vara chance illa ....weitage slot LA 2 marks differ aagum...
      For example 75, 77,79,81,83,85 like that....

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Sri sir,
      இதை பற்றி உங்களுடைய கருத்து என்ன?
      உண்மையாகவே தமிழில் 94 வெயிட்டேஜ் எல்லாம் இருப்பார்களா? எனக்கு தெரிந்து எனது நண்பர் 83 வைத்துள்ளார் இது நான் கேட்ட வரை அல்லது பார்த்தவரை அதிகபட்ச வெயிட்டேஜ்...

      Delete
    6. Hello, you have added the backlog vacancies with new vacancies. Please note that new vacancies also include backlog. As per your list the total no of vacancies should be more than 22000 which is not possible. I am sure you DO NOT have any proof which will back your data. Sorry for commenting against you, this us my humble submission.

      Delete
    7. Dear Bairava Moorthy,
      Surprised and happy to note that last year vacancies and this year vacancies are comprising into 23121 posts. Where did you get this details? Can you disclose the web page/blog?
      Thanks and regards.

      Delete
    8. Bairava morthy sir eng 3942 intha news ah thavira methi yellam orallavukku match aguthu sir....

      Delete
    9. Yes ,
      Sri sir.,

      not only 2 mark.,

      also 3 mark. Because UG and B.ed = 12,15.
      So ஒற்றைப்படை எண்களாகவும் வரலாம் Mr.Unknown




      Delete
    10. maybechance oc76wfemalemajorenglish

      Delete
  2. who r ready file case against relaxation pls support us or join with us in Madurai high court
    9952198486
    pls another avoid it
    only willing to file case

    ReplyDelete
  3. Go cancel panna mudiyathu.Ok cv first mudichavangalayathu first consider pannalam ellaiya?? Thanks brothers and sisters.

    ReplyDelete
    Replies
    1. hi mam, i have one doubt, how get tamil mediun certificate for B.ed from TNTEU uni?

      Delete
    2. Tnteu la vangarathu safennu ninaikararan.plz wait kettu sollran

      Delete
    3. B.ed studied institution la vanganale pothumam .

      Delete
    4. thankyou
      mam, i ask it for my frd, she done her ug also through Tamil medium so,
      she wants Tm get It for B.Ed from TNTEU also, if u can collect the
      detail plz inform me

      Delete
    5. Ennoda friends stidied institution la vangu than cv mudichi erukk anga.

      Delete
    6. gaju bhuvi first say whats ur subject in ug? r u studied ug in tamil medium?

      Delete
    7. To know how to get tamil medium certificate for b.ed, contact me i am also in that process only.
      1.attested copies of the following certificates:
      a.Provisional certtificate
      b.B.ed Marksheet
      c.Transfer certificate for b.ed course
      2.D.D for Rs.150/ in the name of the Registrar,Tamilnadu Teacher Education University.
      3.A letter from the principal where the student has undergone the course in tamil medium [ORIGINAL LETTER].Xerox copy will not be accepted.
      4.Call Letter from TRB inviting the applicant for an interview.

      further details contact :9944798062

      Delete
    8. sir iam my sub phy but i ask it for my frd, her sub is his and also she done her ug in Tamil medium,

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. thankyou sir, i ask her to cotact you. by mythili

      Delete
  4. Enna sir aachu chennai la, maaaaaaa perum poraaattam, veethiel irangi poraaattam, urimaiyayai vendruduka poraaattam, mukkiyamagaANNNIYARGAL kaluku mun engaluku pani niyamanam vendumendra ungal poraattam,yenna aaachu? Kaalai la irunthu PURATCHIYAALARGAL ( CV MUDITHAVARGAL ) yaarudaya cmt am kaanomea?????????Enna sir aachu chennai la, maaaaaaa perum poraaattam, veethiel irangi poraaattam, urimaiyayai vendruduka poraaattam, mukkiyamagaANNNIYARGAL kaluku mun engaluku pani niyamanam vendumendra ungal poraattam,yenna aaachu? Kaalai la irunthu PURATCHIYAALARGAL ( CV MUDITHAVARGAL ) yaarudaya cmt am kaanomea?????????

    ReplyDelete
  5. Bairav sir is it true?English have 3942 if it is true means I am happy

    ReplyDelete
  6. ippo 150 ponanga this is not enough already cv completed candidates all should go together then only we will get sollution for this

    ReplyDelete
  7. தினகரன், தினத்தந்தி,தினமணி தினமலர் நாளிதழுக்கும்
    கல்விச்செய்தி நிர்வாகத்திற்கும் ஒரு வேண்டுகோள்'''''
    90 & 90 க்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டபிறகு
    82 _ 89 எடுத்தவர்களும் pass. என்று அரசு அறிவித்த‌ போது இதே தினமலர் தோல்வியடைந்த ஆசிரியகள் pass.என்று செய்தி வெளியிட்டது இப்போது அவர்களுக்காக இந்த செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.இதுபோன்று நாளுக்கொரு செய்தி வெளியிடுவதை முதலில் நிறுத்துங்கள். கல்விச்செய்தியும் அடுத்தவர்களை புண்படுத்தும் செய்தியை வெளியிடுவதை நிறுத்தவும்.

    90 & 90 க்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஏங்கிக்கொண்டு இருந்த எத்தனைப் பேர் இன்று கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா? இவர்களூக்காக என்றாவது ஒரு கட்டுரை வெளிட்டது உண்டா?

    82 _ 89 எடுத்தவர்களுக்கு போனா போகுது என்று அரசு pass. என்று அறிவித்தது இவர்கள் என்னவென்றால் என்னமோ 150/150 வாங்கியது போல ஒரே குதியாய் குதிக்கிறார்கள்.

    ஒன்றை மட்டும் அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்
    ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒரு மதிப்பெண் பெறுவது எவ்வளவு சிரமம் என்று தேர்வு எழுதியவர்களுக்கு நன்றாக தெரியும்.

    எனவே அரசு இதில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் waitage. வெளியிட வேண்டும் அப்போதுதான் எந்த ஒரு நபருக்கும் பாதிப்பே வராது.
    உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாய‌த்திற்காக போராடுபவர்களாக‌
    இருந்தால் தினகரன், தினத்தந்தி,தினமணி தினமலர் மற்றும் கல்விசெய்தி

    "" ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் waitage. வெளியிட வேண்டும் " " என‌

    குரல் கொடுத்தால் எல்லோர் மனதிலும் தினமலர் மற்றும் கல்விசெய்தி நீங்காத ஒரு இடத்தை பிடிக்கும்
    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  8. Hi Bairav Moorthy please give your mail id on this site. I want share something with you.

    ReplyDelete
  9. well said mam one year kastapatu vellaiyellam vitutu padichu pass panna resut varaduku 3months then cv mudiaraduku 3months next final listuku 3months then jobuku 3 months at last GO will come that above 60 all passed again for every process another 3months tet ku day and night a padichapakuda ivlo kastapadala it is really painful all newspaper also playing in our life

    ReplyDelete
  10. Case file panni ellam edum nadakadu it will take time only easya ore varthai othivaikapatadu today what our friends did is correct all the cv completed candidates poradavendum go venna avangale vachikatum but First cv completed candidates ku posting podasolli kepom ellarum serndal nichayam nadakum R u ready friends

    ReplyDelete
  11. Ivarkal poraattam niyaayamaa? 2013 la 82-89 eduththu paass aaki CV kku readya iruppavarkalukkum vaettu vaikkathanae intha poraattam? 2012 tet la 82-89 eduththavarkalukkum 5% relaxation varappokuthaam.... Enjoy 2012 tet friends. Iraivan 2012 kkum 5% relaxation kidaikkaseivaar.....

    ReplyDelete
    Replies
    1. enga rights a nanga kekrom ungaluku venumna nenga kelunga day and night a velia vitutu padichu pass panni ippo vetia irukura engaluku than therium anda pain

      Delete
    2. Not only u sir.those who r got from 82 up to 89 in 2012.They also studied day and night.

      Delete
    3. exam eluthi 2yearsku appram dan kepengla nenga 10 exam la fail aita retest ku padipengla ella 2 years ku apram pathukalamnu irupengla

      Delete
    4. Nangalam day and night padikama dhan 89 eduthoma? (2013)

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. sivagnanam sir neenga sonnathu correct 2012 82to 89 marks is equal to 2013 tet 100 to 105 marks namaku relaxation kidaikum one year service ponathu cm mum consider pandrathaga sollitangalam late aanalum namaku preference undu dont worry sir 2012 relax kodutha paper 2 il 2000 to 2300 perthan varuvanga
      2012 irandume romba tough exam

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  12. GO CANCEL PANNA MUDIYADHU ENGALLUKKU ADHIGARAM ILLAINNU TRB SOLLUTHU BUT SUBJECT VICE COMMUNITY VICE LIST VIDA ADHIGARAM ULLATHEY TRB WHATS HAPPEN ?

    ReplyDelete
  13. 2012 kum kudukatum, apo dhan theriyum.. Apuram thirumba oru exam avanga avanga major la eludatum, apo dhan theriyum.

    ReplyDelete
  14. RAM RAM
    நீங்கள் சொல்லவந்திருக்கும் கருத்து என்னவென்று உங்களுக்கே தெரியவில்லை . நீங்களெல்லாம் எப்படி டெட் இல் தேர்ச்சி பெற்றீர்கள். நாளைக்கு ஆசிரியரான பிறகு மாணவர்கள் என்ன பாடுபட போகிறார்களோ .
    அடுத்தவர்களை கிண்டல் செய்வதை நிறுத்துங்கள். நாளை நீங்களும் நடுத்தெருவில் நிற்கும் நிலைவரும்.

    ReplyDelete
  15. சார் ஒரு டவுட்டு???

    ஒரு வேளை 2012ல் 82-89 பெற்றவர்களும் தேர்ச்சி என்றால் வெயிட்டேஜ் 36+நமது மதிப்பெண்கள். அப்போ வெயிட்டேஜ் இந்த வருடத்தை காட்டிலும் குறைவு தானே. அதிலென்ன முன்னுரிமை தருவார்களா?

    ReplyDelete
    Replies
    1. thambi tea innum varala tea vandadukaprem pathukalam suger iruka illaiya aariducha aaralayanu ok cooool

      Delete
    2. அக்கா இல்லைங்கா. நான் என்ன கேக்குறேன்னா...
      அதுனால என்ன பயன்னு...

      Delete
    3. thambi idu ellame election game innum parunga ippo 82-89 ku cv mudichadukapro 72-79 passnu varum ana markum ippo posting illa konjam beruku potta matravanga vote kidaikade

      Delete
    4. 2012 kum 5%relaxation kuduthal paper 1 ku appointment state level senioritya?or weight agea?

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Hi manikandan im also english major . But i am working in sec grade teacher in 2012tet .whats ur weightage

    ReplyDelete
  18. heart felt thanks to my friends

    ReplyDelete
  19. Hi friends this is true news get it from pg teachers who is working in govt school , why pg tamil final list and job given last weeks its have lot of cases , if till wait increase the cases level once job posted after putting case it will not consider that's why first release the tamil subject alone , and tet also if give posting this month govt need to spend lot money for salary coming three month ( leave month april, may also ) . also 82-89 candidates cv take upto april month ,after that election is running not possible to posting so please don't wait for job write now all are after june july only this is true news

    ReplyDelete
  20. SUSMI LATHA ..
    ungalukul pal veru thiramaigal ullathu. Athil ondru
    IRATTAI NAAAKU/ PEACHU.
    Pnt no. 1. 39 koodathu. 36 POTHUM POTHUM, IDUVEA ATHIGAM endreer.
    Pnt.2. 82 to 89 EADUTHA NEENGALUM ENGALODU VAARUNGAL. VELAI KEATPOM endreer.
    Pnt no.3. 82 to 89 ETHIRAAGA NAAM PORADA VENDUM endreer.
    Pnt no.4. 82 to 89 ANNIYAR endreer.
    Pnt no.5. 82 _ 89 எடுத்தவர்களுக்கு போனா போகுது என்று அரசு pass. என்று அறிவித்தது இவர்கள் என்னவென்றால் என்னமோ 150/150 வாங்கியது போல ஒரே குதியாய் குதிக்கிறார்கள். endreer.

    Ungalai pondra IRATTAI NAAKU kondavarai vida naan ondrum-------------. Illai.

    ReplyDelete
  21. இறைவா நீ எங்கே இருக்கிறாய்?

    ReplyDelete
    Replies
    1. Eriva nee erukkriya?? Ellaiya nnu kelunga brother athu ennum poruthama erukkum.

      Delete
    2. நம்பினார் கெடுவதில்லை.

      Delete
    3. இறைவனை நம்பினார் கெடுவதில்லை.ஆனால் TRB யை நம்பினோர்?

      Delete
    4. இப்போதைய நிலையில் நம்பவே முடியவில்லை.....
      இப்போதைக்கு பணிநியமனம் இல்லை என்பது தெரியும் தான்...
      ஆனால் CV முடித்தவர்களின் மாநில அளவிலான தரப்பட்டியல் வெளியிட்டாலாவது கொஞ்சம் நம்ம்பலாம்...இல்லையென்றால் மொத்த பணியிடங்கள் எவ்வளவு என்று சொன்னாலாவது கொஞ்சம் நம்பிக்கை பிறக்கும்....
      இப்படி மொத்த நம்பிக்கையும் உடைந்த நிலையில் தான் அனைவரும்...
      ஆனால் நமக்கும் காலம் வரும்...

      Delete
    5. usha mam, kadavul irupathalthan ipa TET exam vanthathu, namalum pass panirukom, kadavul vala vaipar nambuvom.

      Delete
    6. நமக்கும் காலம் வரும்.ஆனால் சோதனை காலமாக வந்து விடக்கூடாது.அந்த இறைவன் நம் மனதில் கடலளவு எதிர் பார்ப்பை ஏற்படுத்தி விட்டு மலையளவு சோதனையை தந்து இருக்கிறார்.

      நம்புவோம் மலை கடலில் மூழ்கிவிடும் என்று!

      Delete
  22. iraivan TN cm vadivil irukirar

    ReplyDelete
  23. Ungalidam keatpathu ondrea than. Neengal 150/150 aa?
    IPDI VAANATHUKUM POOMIKUM KUDIYA KUDIKIRENGA?
    TET ealuthiya anaivarumea indru theruvil thaan nirkirom . Matravargalai kindal/ avamana paduthuvathu NANGAL alla NENGAL than.
    82 to 89 ANNNIYARGAL / THEEVIRA VAATHIGAL.
    90 AND ABOVE EADTHU NENGAL YAAR?????.
    idu naal varai naan kudutha cmt kalai padithu irunthaale ,therinthu irukum , en ennam ennavendru.
    Aduthavargalai neengal kaaya paduthaatheer.
    NAANGAL PADIKAAMALA 89 EDUTHOOM????

    ReplyDelete
  24. Hello sir..I got 84 marks in 2012..May God shower all the blessings on us as earlier...Hope all ur words come true in future....im not eager fa appointment....let me considered fa 55%relaxation....But d fact is that i started my preparations fa upcoming tet....

    ReplyDelete
  25. sushmi latha mam உங்களுக்கு எது தேவையோ அத கேளுங்க. அத விட்டுட்டு 82-89 எடுத்தவங்க ஒரே குதியா குதிகிரங்கனு சொல்லுறேங்க. யார் குதிக்கிற? நீங்களா or நாங்களா? 82-83 mark எடுத்தவங்களுக்கு job குடுக்க கூடாதுன்னு trb அலுவலகம் முன்பு போராட்டம் பண்ணுரிங்க? 5% இட ஒதுக்கிடு பிரிவினர்க்கு தளர்வு குடுத்ததா ரத்து பண்ண சொல்லி போராட்டம் பண்ணுறது நீங்களா or நாங்களா ? எங்களுக்கு முதல்ல job கொடுக்கணும்னு கேட்டது நீங்களா or நாங்களா ? எங்களுக்கு 55% எடுத்த பாஸ்னு சொன்னது govt, டெட் ஒரு தகுதி தேர்வு என்பதால் weitage சிஸ்டம் follow பண்ணி job போட போறோம்னு சொன்னது govt & trb அந்த அடிப்படையில் தான் எங்களுக்கான வாய்ப்பை நங்கள் எதிர் பார்க்கிறோம். உங்கள மாதிரி எங்களுக்கு முதல்லா job போடணும், govt கொடுத்த இட ஒதுக்கிடு சலுகையை ரத்து பண்ணனும்னு நாங்க கேக்கலையே. 150/150 வாங்கியது போல ஒரே குதியாய் குதிக்கிறார்கள்னு சொல்லிருகிறேங்க. அப்பு நீங்க . 150/150 வாங்கி இருக்கீங்களா? 55%கும் 60%கும் உள்ள வித்தியாசம் 5% தான் நல்ல புரிஞ்சுகாங்க. அதுல 88,89 mark எடுத்தவங்க நிறைய பேரு இருகாங்க. அவங்களுக்கான வித்தியாசம் 1mark, 2 mark தான். என்னமோ நீங்க மட்டும் தான் கஷ்டப்பட்டு படிச்சு 90கு மேல mark எடுதிருகிரிங்குனு பேசுறிங்க. அப்பு 88,89 எடுத்தவங்க படிக்காதவங்க மாதிரி பேசுறிங்க.
    உங்களுக்கு சாதகமா நியூஸ் போட்டா அது நல்ல பேப்பர். no. 1 paper. இல்லனா அது போலி paper. இது தான் உங்க கருத்து. இட ஒதுக்கிட பத்தி உங்களுக்கு தெர்யுமா? நம்ம அரசியல் அமைப்பு சட்டத்திலே இட ஒதுக்கிடு இருக்கு. இது எல்லாம் ஏன் தெர்யுமா? சமூகநிதி ஏற்பட தான். பிறக்கும் போதே இவன் தாழ்த்த பட்ட சமுகத்தை சார்ந்தவன் என்று ஏளனமாய் பேசுறே சமுகம் இது. போன தடவ டெட் posting ல sc vacant நிரம்பல. அது கிட்ட தட்ட 3500 இருக்கும் (22000 postingல scகு 4000 posting (18%). பின்னாடி ஏதும் பிரச்னை வந்து விட கூடாதுன்னு அதை நம்ம முதல்வர் ஒப்புக்கு 400 vacant னு சும்மா சொல்லிருகாங்க. இட ஒதுக்கிடு கேட்டு போராடிய pirince கஜேந்திரபபு எல்லம் 2 years எல்லாம் எங்க போய் இருந்தாங்க எலி வலைய்லா?னு maniyarasan கேட்டுஇருந்தார். ஒரே நாலுல சலுகையை கேட்ட உடனே நம் முதல்வர் கொடுகல. 2 வருடமாகவே பல தலைவர்கள் சட்ட மன்றம் வரை போராடித்தான் சலுகையை பெற்றார்கள். அதில் பத்திரிகைஇன் பங்கு அதிகமாகவே இருந்தது. எத்தனை பேர் seniorityல வருடகணகில wait பண்ணி இப்பு திடிர்னு examனு சொல்லி job kedaikama இருகங்கனு உங்களுக்கு தெர்யுமா? நீங்க மட்டும் தான் exam எழுதி 6 மாசம் wait பண்ணுறது மாதிரி. டெட் exam எல்லாரும் (7 லட்சம் பேர் ) ஒரே dateல தான் எழுதினங்கனு நாபகம் இருக்கா? tetla pass panni 90கு எடுத்தா மட்டும் good teacherஅ வந்து விட முடியாது.

    ReplyDelete
  26. SUSMI LATHA & 90 MEALEA EDUTHA ANAIVARUKUM ONDRU SOLKIREAN.
    SALUGAI MATHIPEN I ETHIRTHU COURT POI THEERVU KAANUNGAL, ENGALAI KAAAYA PADUTHAATHERGAL.
    ARASU ELECTION KAGA ONDRUM MATHI PEN SALUGAI ALIKKA VILLAI ENPATHU ANAIVARUM ARINTHA / OOR ARINTHA VISAYAM. VARUNGALA AASIRIYARGAL PORUMAI KAAPATHU THAAN ANAIVARUKUM NALAM.
    ARIVIZIGAL POLA ELECTION KAGA SALUGAI KUDUTHAARGAL EANA ENNUVATHU UCHA KATTA MADAMAI THANAM.

    ReplyDelete
  27. SUSMI LATHA & 90 MEALEA EDUTHA ANAIVARUKUM ONDRU SOLKIREAN.
    SALUGAI MATHIPEN I ETHIRTHU COURT POI THEERVU KAANUNGAL, ENGALAI KAAAYA PADUTHAATHERGAL.
    ARASU ELECTION KAGA ONDRUM MATHI PEN SALUGAI ALIKKA VILLAI ENPATHU ANAIVARUM ARINTHA / OOR ARINTHA VISAYAM. VARUNGALA AASIRIYARGAL PORUMAI KAAPATHU THAAN ANAIVARUKUM NALAM.
    ARIVIZIGAL POLA ELECTION KAGA SALUGAI KUDUTHAARGAL EANA ENNUVATHU UCHA KATTA MADAMAI THANAM.

    ReplyDelete
  28. Susmi latha mam,
    Neenga Teacher aga pogum school, class student pavam
    TET Exam result CV selection list appointment yenbathu commom
    yenakku mattum than ellame enru student pola adam pidikkum Teacher neengal
    ungal idam ungaluku undu yellam avan seyal
    89 mark eduthar onrum padikkamal yeluthavillai
    90 Mel eduttha neengal anaithaiyum payinriruka vaippillai
    antha oru vinadi ungalai sinthika avan
    yeppothum ungaluda iruppan elloridam anbaai irungal naangal anniyargal alla

    ReplyDelete
  29. TRB PG வழக்குகள்சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணிக்காக பட்டியலிடப்பட்டிருந்தன..நேரமின்மை காரணமாக வழக்குகள் விசாரணை நிலையை எட்டவில்லை. எனவே அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. nithya mam,,, case potanum endra unkal annathaivita case potavathu vaanki vita vendrum andre. muyarchi avarkalitam athikamagave ullathu.

    ReplyDelete
  32. for trb news join teacherstvmalai group in facebook

    ReplyDelete
  33. ram sir election kaka relaxation kudukalanu solringa appa first tet la 2000 per dhan pass paninanga apavum nama relaxation ketom apa en sir kudukala

    ReplyDelete
  34. Mr.Rajes:
    Oru exam la min 5% cndit's pass pannala relax or xam cnsl pannanum. But inga 90 nu fix pannitanga. So below 5 % teachers slect ana thala sub exam and xam time xten panninanga,
    IDU ARASIN KOLGAI MUDIVU (MAARUTHALUKKU UTPATTATHU).
    Thodarchiyaga kalaigar,rama das, thiruma, javahirullah, krisna samy agiyor muyarchithathan vilaivu than idu.
    NAAN NATTATHU ROJA INDRE POOKANUM.
    Intha varigal cinema ku than porunthum.. pala varudangal poradiya pin thaane nam naatukea suthandhiram kidaithathu.
    Exam mudintha pin salugai arivipathu thavaru endru court la poi poraadungal. Nalla theerpu (ungaluku) varum.
    Aanal IDU ARASIN KOLGAI MUDIVU (MAATRATHUKU URIYATHU ) EANAVUM THEERPU VARALAAM.

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. "டெட்' தேர்வு: பணி நியமனம் கேட்டு ஆர்ப்பாட்டம் --- தின மணி நாளேடு

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தேர்வர்கள் கோரிக்கை மனுவுடன் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறியது:

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுவதில்லை.

    எனவே, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திலும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையைப் பின்பற்றக்கூடாது. ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பாணையில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தால்தான் தேர்ச்சி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்ச்சி மதிப்பெண் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55 சதவீதமாக (82 மதிப்பெண்) குறைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், ஒவ்வொரு தரத்தில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், தகுதித் தேர்வில் எங்களை விட குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் கூட, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியராக பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது.

    எனவே, மதிப்பெண் தளர்வை அடுத்துவரும் தேர்வுகளில்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தத் தேர்வில் நடைமுறைப்படுத்தக்கூடாது.

    அவ்வாறு நடைமுறைப்படுத்தினால், முதலில் 60 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அடுத்ததாக மதிப்பெண் சலுகையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. Rajas sir, ஓட்டுக்காக relaxation கொடுக்கல. போன தடவை இட ஒதுக்கிடு படியே posting போடல. அதில sc vacant fulla நிரம்பல இந்தியாவிலே இட ஒதுக்கிட்டை பின்பற்றாத ஒரே மாநிலம் தமிழ்நாடு. இதை எதிர்த்து பல தலைவர்கள் குரல் கொடுத்தார்கள், சட்ட மன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் போராடினார்கள். பத்திரிகை, ஊடககங்கள் மூலமும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்கள். சிலர் சட்ட படியும் போராடி வந்தார்கள். பிரின்ஸ் கஜேந்திரபாபு தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் கொடுத்த புகாரின் பேரில் தாழ்த்தப்பட்ட ஆணையமும் தனது சட்டபடியான நடவடிக்கையை எடுக்க தொடங்கியது. அரசுக்கு அனைத்து பக்கங்களின் இருந்தும் வந்த நெருக்கடிகள் காரணமாகவே நாம் விரைவில் மக்களால் தூக்கி எறியபட்டுவிடுவோம் என்று அரசு தனது பிடிவாதத்தை தளர்த்தியது. இட ஒதுக்கிடு பிரிவினர்க்கு 5% relaxation கொடுத்தது. இந்த ஆண்டு இட ஒதுக்கிடு படி posting போடுவோம் என்று அறீவித்தது. சென்ற ஆண்டு நிரம்பாத sc vacant 400 இடங்கள் இந்த ஆண்டு நிரப்பபடும் என்று அறிவித்தது. அரசு தனது தவறை திருத்தி கொண்டது. இட ஒதுக்கிடு சலுகை ஒரே நாளில் எடுத்த முடிவு அல்ல. இந்த சலுகையே தாமதிக்க பட்ட நீதி. இதை 2014 இல் இருந்து அமல் படுத்தவேண்டும் என்று கேப்பது எவ்வகையில் நியாயம்? வேண்டுமானால் 2012 இல் இருந்தே வழங்க வேண்டும் அது தான் சரி. ஓட்டுக்காக relaxation கொடுக்கல. ஓட்டுக்காக relaxation கொடுக்க வேண்டும் என்று அரசு நீனைத்தால் ரிசல்ட் வெளிவிடும் போதே கொடுத்திருப்பார்கள்.இந்த ஆண்டு election உண்டு என்பது அரசுக்கு தெரியாதா? அரசு தனது தவறை தாமதமாகவே உணர்ந்தது. மக்கள் நலம் பேணாத ஒரு அரசு விரைவில் கவிழ்த்துவிடும்.

    ReplyDelete
  40. Reply for Mr.ram ram & Mr.athiradi....
    Neenkal arassiyalvathikal relaxationkkaga 2 varudam poradinarkal endru koori iruntheerkal.nanbarkaley relaxartion ii yarum thavarendru kurippida villai.athai arivitha tharunam than thavaru.relaxation arivippu vantha NEws ketta pothu thaliel idi viluntha thunpathai anupavithom.athan vali enkalukku matyumey theriyum.ippothum pala murai enkalai ariyamal enkal kankalil kaneer varkirathu.arsilvathikal 2 varudam poradi vetri perum pothu,tet candidate 2 vaudam padithu vetri mudiyatha endra vathathai neenkal yen mun vailka villai.kadavul arulal neenkal(82-89)(naankalum90&90abov) pass aanirkal endru koorunlal,athai vitu vittu arasiyal vathikalin seyalai oru pothum niyayapaduthatheerkal.naalai ethenum labam endral 82_89 eduthavarkalukku ethiraka kural kodukkavum arsilvatikal thayanka mattarkal.velai koduthu job termination seithal erpadum valiyai enkalukku koduthu vittarkal.naankal (90-90abov) intha arasukku ethenum seiiyya virumpukirom.mudintha varai seivom.

    ReplyDelete
    Replies
    1. Mr.Rajes::
      Engaluku vantha RATHAM,
      Ungaluku vantha adu THAKKALI CHATNI na naan sonean????
      neengal ennai sagotharana earka vittalum , eanakku neengal sagotharar than. Idu naal varai en cmt a neengal sariyaga parka villai,
      Exam mudinthathum relax kuduthathu thavaru enpathu anaivarum arinthathe, court pongal sir. Veru vali illai ungaluku.
      Vetri venduma court padiyerungal.
      Intha valai thalathil oruvar engalai begger enpar, eda odukidu vendum endral em clge vaa, anga KAKKUS IRUKU endar orvar.
      Porumaikum oor ELLAI UNDU tholarea.

      Delete
    2. ram sir adhu rajes illa avar raj but avaroda karuthu dhan ennadhum arasiyalvathikal avanga labathukaka dhan edhayum seivanga makkal nalan mela election varrapa dhan avangaluku akara varum sir innoru visayam idhae valaithalathula relaxation ketavangala indha madhiri ava mariyadhaya pesunapa avangaluku against ah thiti nanae msg potruken so 90 above edutha ellarumae ungaluku ethiraka pesuvanganu pls nenaikadhinga ungala enga sakodharara nenaikuranala dhan ungalukakavum pesunae aana 82-89 eduthavangalla oru silar podura ava mariyadhayana comment engalayum kayapaduthunu neengalum konjam purunjukanum mathapadi namma ellarumae brothers and sisters dhan

      Delete
  41. anaithu aasiriya nanbarkalukum vanakkam. naangal anniyarkal yendru sonnathu 82-89 vaangiyavarkalai alla... veli aatkal yevarum vandhuvidak koodathu enbadhai than koorinom. so, don,t mention please.. we are all in same category that is we are all teachers.

    ReplyDelete
    Replies
    1. Neenga yara soninganu engaluku nalavae theriyum.. Neenga engala anniyarnu sonadala nanga onum agaporadu ila. Yaar ena panalum nadakradu dhan nadakum..

      Delete
  42. Mr.vijay kumar:;ANNIYARGAL ena kuripida pattathu engalai than ena ooor arium .
    IRUMBU ADIKURA IDATHULA EEE KU ENNA VELAI enpargal.
    Adu pola ungal koottathil ANNIYARGAL& THEEVIRA VAATHIGAL pugunthu kulapathai undaakkuvar.
    So nam adayala attaiyai kondu vaarungal endraavathu cmt panni irukanum. Aduvm illa.
    Cv muditha nanbargal varavum endru thane kuripittu irunthathu.?
    Ungal SAMAALIFICATION i naan eatraalum 82 to 89 namba maattargal sir

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள் நண்பர்களே... ( CV Finished Candidates ) நமக்கு கிடைத்த முதல் வெற்றி இந்த போராட்டம்... இந்த செய்தி அனேகமாக அனைத்து Mediaவிலும் வந்து விட்டது, இதை தொடர்ந்து இன்னும் பல போராட்டங்கள் வெற்றிகரமாக நடத்தும் பட்சத்தில் அனைவரின் கவனமும் நம்மை நோக்கி இருக்கும்...(குறிப்பாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு செல்லும்) இதுவே நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வழிமுறையாக அமையும்... தொடரட்டும் இந்த வெற்றி...

    ReplyDelete
    Replies
    1. yes mr. ravi. If any relaxation given to 2012, surely the selection procedure should be based on TET marks.
      Some of the candidates having just 82 but their weightage be more only because of B.Ed., marks (some of the candidates studied in private colleges. they got full internal marks. most of the candidates got more than 75% so having full marks 15)
      Also, sir one example please analysis

      Sir, for EG.
      In 10th std from last year onwards in public examination there are no creative questions. All are from book only. So, this batch students got 100% very easily.

      Previous students not like that. They had creative question for 8 marks.

      Now compare these two type of students. So, govt. should analysis the state average for every year for plus 2 also.

      why I am saying this is in weightage plus 2 marks should be ignored. Instead of this experience and seniority should be incuded.

      Ravi sir, understand my manakk kumural.

      please any comment give to this. I think we are all sailing in the same boat.

      Delete
    2. நீங்கள் சொல்வது சரிதான் gunalan nilam.

      Delete
  44. maths ku highest weightage therinja solavum plz

    ReplyDelete
    Replies
    1. mathsku mattum illa ellathukkume highest weightage 100 than.:):):)

      Delete
  45. sasi priya, from my knowledge, one girl got weightage 88. And a lot of females got in the range of 80 to 84. For maths those who got more than 80 will get the job. This is 75% sure.
    Also passing candidates are much more.

    ReplyDelete
  46. MATHS vacant how much do u know

    ReplyDelete
  47. Bairav moorthi sir solrapadi maths ku 1299+1507 vacant erukka plz tell me

    ReplyDelete
  48. susmi mam commandkku ram ean evalvu ethirkiraar. neega enna major , unmailaye tet passed candidate a illai veliyil irunthu command koduthu tet candidateskulla pirachinaiya pannereera. ooru rentu patta koothadikku kondatamaam. 90 above eduthu wtg la job kidakkalnna neega santhosama poveenga polirukku. 2012 la tetkku 5% koduthu avangalukku priority kodutha unga nilamai enna. thakuthi thervu entral thakuthiyai mattume paarkanum aduthavanga manasai purinchukka mudiatha neega varungala samuthayathil enna position iruppenga. manasatchi iruntha 2012 kum kodukka solli neengalum poradunga.

    ReplyDelete
  49. 13 te 10201377. Idu en tet no. Marupadium neengalum ennai ANNIYAR nu thana solrenga,
    OORU RENDU PATTA KOOTHADI KU KONDATTAM.
    ithan artham ungaluku unmailayea puriyalaya?
    2012 salugai kuduka adigam vaaipu irukku. Avargaluku kidaithal ungalai pola --------- -------- nu kathari aluga maatean .
    2012 kaga naan keatka thevai illai.
    UNGALAI POLA PAKKATHU ELAI KU PAAAYASAM OOOTHUNGA nu neenga kelunga,
    Naan oru N C C 'C' cert, holder. Cuo rank la Army wing la irunthavan. Ennala Army la join panna mudiyala. Naan poga mudiyatha idathrku ellam en maanavargalai uyartha vendum enpathe en latchiyam. 2012 ku avargalum poradukiraargal. Avarkalukum kandipa kidaikum. Neengal pulambuvathai niruthi kollum.

    ReplyDelete
  50. 13 te 10201377. Idu en tet no. Marupadium neengalum ennai ANNIYAR nu thana solrenga,
    OORU RENDU PATTA KOOTHADI KU KONDATTAM.
    ithan artham ungaluku unmailayea puriyalaya?
    2012 salugai kuduka adigam vaaipu irukku. Avargaluku kidaithal ungalai pola --------- -------- nu kathari aluga maatean .
    2012 kaga naan keatka thevai illai.
    UNGALAI POLA PAKKATHU ELAI KU PAAAYASAM OOOTHUNGA nu neenga kelunga,
    Naan oru N C C 'C' cert, holder. Cuo rank la Army wing la irunthavan. Ennala Army la join panna mudiyala. Naan poga mudiyatha idathrku ellam en maanavargalai uyartha vendum enpathe en latchiyam. 2012 ku avargalum poradukiraargal. Avarkalukum kandipa kidaikum. Neengal pulambuvathai niruthi kollum.

    ReplyDelete
  51. dear friends,82-89 edutha neenga salugaikkaga case podalam..90 eduthu pass panni cv muducha nanga engalukku posting podunganu keka koodatha???????????????

    ReplyDelete
  52. Salugai kudunga nu naanga case podurom. Neenga posting podunga nu case podunga,
    PRIYAM VATHANA AGANST WTAGE & 5% RELAX CASE iruku sir. Posting podunga nu ketpathu ungal urimai .

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. Hai YAZHINI SISTER. ungal G.FA ku en vanakangal. Ungal g.fa pola en ratham en naattirkaga sintha vendum enpathe en aasai. MAGATHMA pola alla CHANDRA SEKARA AASATH pola.
    Earkanave kadinamaga muyarcithum en nilamai ipdi aagivittathe eana kadumaya na mana ulaichalil irukirean. Ennai/engalai melum keavalama ithe vali thalaithil sitharithu irunthanar. Neengal ( 90 and above ) engal feeling a yendaravathu purinthu konderaa? Illai thanea,
    Ungal urimaiyai ketka chennai poneergal, naan ungaluku vetri kidaika en vaalthukal eana cmt podum alavuku tharpothu eanakul sakippu thanmaiyai valarthu varukirn.
    Tharpothu engalai ANNIYARGAL /THEEVIRA VATHIGAL nu cmt pottu meendum mana ulaichaluku aalakki vittaargal.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி