'டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது": தேர்தல் அதிகாரிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2014

'டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது": தேர்தல் அதிகாரிகள்


மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அறிவிப்புக்குப் பொருந்தாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து,
ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், "பொதுவாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்பவை சட்டப்பூர்வ அமைப்புகளான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தாது.எனவே, அந்த அமைப்புகள் பணி நியமனங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதில் தடை ஏதும்கிடையாது' என்றனர.

2 comments:

  1. WHAT ABOUT TRB? IT IS ALSO LIKE TNPSC. THE ELECTION COMM. SHOULD ALSO PERMIT TRB TO GO AHEAD WITH PUBLISHING RESULTS.

    ReplyDelete
  2. ithai ellam urupadiya munadi solamatanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி