இடைநிலை ஆசரியர் ஊதிய பிரச்சனைக்கு மறு ஆய்வு ஊதியக்குழு அமைக்கலாமா? நீதியரசர் .சுப்பையா அவர்கள் அரசிடம் கேள்வி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2014

இடைநிலை ஆசரியர் ஊதிய பிரச்சனைக்கு மறு ஆய்வு ஊதியக்குழு அமைக்கலாமா? நீதியரசர் .சுப்பையா அவர்கள் அரசிடம் கேள்வி?


SSTA சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த ஊதிய வழக்கு 28.02.2013அன்று விசாரணைக்கு வந்தது. கோர்ட் எண்11இல் நடைபெற்ற விசாரணையில் ,நீதியரசர் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டிற்கு அரசு ஊழியர்களுக்கு அமைத்தது போல மறு ஆய்வுக்குழு அமைக்க உத்தரவிடலாமா?
என கேட்டதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.முத்துக்குமார் AGP அவர்கள் அரசிடம் கலந்தாலோசித்து பதில் அடுத்த விசாரணையின் போது தெரிவிப்பதாக கூறியுள்ளார்.எனவே ,இந்த வாரத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.அவ்வாறு வரும்போது ,சிறப்பு விசாரணை கமிஷன் அமைக்க வாய்ப்பு.உண்மையை மட்டும் சொல்வோம்!!!உரக்கச் சொல்வோம்!!!கண்டிப்பா வாய்ப்பினை ஏற்ப்படுத்தி ,இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்தினை பெறுவோம்!!!


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி